இந்த சூரா இந்த சூரா என்று சொல்வதை விட சூராவின் பெயரை குறிப்பிட வேண்டும் ஒரு தடவை நீங்கள் சூராவின் பெயரை குறிப்பிட்டால் எல்லோருக்கும் மனதில் பதியாது அந்த சூரா என்று சொல்வதை விட சூராவின் பெயரை குறிப்பிட வேண்டும்
எனக்கு ரொம்ப இஷ்டம் இருக்கு அது நீங்க வேண்டும் அதுக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு துவா செய்ங்க இன்ஷா அல்லாஹ் 🤲😰 நகை அடகுழ இருக்கு அது மிட்டா வேண்டும் அதுக்கு நீங்க துவா செய்ங்க இன்ஷா அல்லாஹ் 🤲😰🤲 😰🤲😰🤲😰😰
கடனுக்காக துவா நிறைய இருக்கிறது, காலையிலும் மாலையிலும் ,அல்லாஹும் மஃபினி பி ஹாலலிக்க அன் ஹாராமிக்க வஅஃனினி பி பள்ளிலிக்க அன் ஹாராமிக்க,( அரபி உச்சரிப்பை சரி செய்து கொள்ளுங்கள் ,தமிழில் டைப் செய்ய தெரியவில்லை ,பலண் உறுதி
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் என் வழ்கையில் தாங்க முடியாத கவலை என் கனவன் வெளிநாட்டில் வெரு ஒரு பெண்னுடன் தவரன தோடர்பீல் இருகிரார் இந்த தோடர்ப இல்லமால் போவதுக்கு என்ன ஒத வேன்டும் சிஸ்டர் எனக்கு கூருங்க நிங்கலும் எனக்கஹ துஆ கேலுங்க