Тёмный

இந்த படத்தை கண்டிப்பா பாருங்க! பவா செல்லதுரை பேச்சு | Bava Chelladurai speech | Uraiveechu 

உரைவீச்சு - Uraiveechu
Подписаться 53 тыс.
Просмотров 122 тыс.
50% 1

இந்த படத்தை கண்டிப்பா பாருங்க என திரு. பவா செல்லதுரை பரிந்துரை | Bava Chelladurai speech | Uraiveechu
#bavachelladurai #uraiveechu #fatherson #childrenofheaven #tamil
உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
நன்றி.
‪@Uraiveechu‬

Опубликовано:

 

7 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@KathiresanKathiresan-yq9so
@KathiresanKathiresan-yq9so 10 месяцев назад
இந்த கதை என் நினைவுகளை எங்கெங்கோ இட்டு சென்றது கண் கலங்கியே கேட்டுக் கொண்டிருந்தேன், என்னில் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. வாழ்த்துக்கள் தோழர்.
@nanmaran.p5023
@nanmaran.p5023 Год назад
அருமை தோழரே. நமது பெற்றோர்கள் நிச்சயமாக இந்த உரையை கேட்க வேண்டும்.
@rajarajathi5513
@rajarajathi5513 Год назад
அப்பா உன் கதையை கேட்டு கண்கள் அழுகிறது.
@orleanadisivane7441
@orleanadisivane7441 2 месяца назад
பிரபஞ்சன் sir🎉🎉🎉
@subbarajraj4078
@subbarajraj4078 Год назад
மனதை தொட்டு ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய கதை
@jaganathanperumalsamy74
@jaganathanperumalsamy74 Год назад
பவா, அழகா சொல்றீங்க
@chakarar4535
@chakarar4535 11 месяцев назад
அற்புதமான பதிவு.... மனமார்ந்த நன்றி ஐயா ❤
@kumar.appukutty
@kumar.appukutty Год назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@johnleojohnleo9533
@johnleojohnleo9533 Год назад
அருமை அருமை அருமை ஐயா அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா💐💐💐💐💐🎊🎊🎊🎊🎊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎊
@Ashokkumar-gh3ks
@Ashokkumar-gh3ks Год назад
குடி குடியை மட்டும் கெடுக்காது, இவ்வளவு நாள் சேர்த்த மானம் மரியாதை எல்லாம் சேர்ந்து கெடும்.
@shanmughamsundaram396
@shanmughamsundaram396 Год назад
ayya from today , my whatsapp status will be your speech everyday
@ramanathilak948
@ramanathilak948 Год назад
அய்யா மிக அருமை.. மூதன் முறையாக பார்க்கிறேன்.. மகிழ்ச்சியாக இருக்கிறது
@pattuksrajan7614
@pattuksrajan7614 Год назад
அருமை அருமை சூப்பர் நல்ல முயற்சி
@vasathillaisamy4835
@vasathillaisamy4835 Год назад
நெஞ்சம் தொட்ட பதிவு
@sakthi_recipeslifestyle8359
அருமையான பதிவு
@perarivalanannadurai8600
@perarivalanannadurai8600 Год назад
Amazing speech and a moral story. Great sir. My heartiest respect to Bava sir always.
@MR-ul9ke
@MR-ul9ke Год назад
பவா ஆல்வேஸ் தி பெஸ்ட்
@shadharshinimohan3742
@shadharshinimohan3742 Год назад
சூப்பர் பவா
@paradesmuthukannan1703
@paradesmuthukannan1703 Год назад
அருமையான பதிவு வாழ்த்துகள்
@banumathig5353
@banumathig5353 Год назад
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏
@punithavathi1641
@punithavathi1641 Год назад
He is a good storyteller
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Год назад
Super பாவா
@bhaskarmurugan7883
@bhaskarmurugan7883 Год назад
Wow Amazing speech 👏👏👏
@arun777madura
@arun777madura Год назад
👌👌👌👌wonderful
@1975cns
@1975cns Год назад
Movie name: "Children of Heaven"
@balubalug2379
@balubalug2379 2 месяца назад
Good
@vijays753
@vijays753 Год назад
❤🎉 Always respected sir 🙏
@tonytony3337
@tonytony3337 Год назад
Children's of heaven Irani movie
@moorthyabi2504
@moorthyabi2504 Месяц назад
😢
@user-kp6cc7fk3q
@user-kp6cc7fk3q 9 месяцев назад
Arumayana kathai ipoum ithamathiri nafakirathu
@chithravelveladigital9325
@chithravelveladigital9325 Год назад
Super
@IbrahimFasipdk
@IbrahimFasipdk 9 месяцев назад
இவர் நடிகர் மம்மூட்டியின் நண்பர்.மற்றும் தோசை மாவு புகழ் ஜெய மோகனின் அடி வருடி
@user-ju3xp8mv1v
@user-ju3xp8mv1v Год назад
Semma sad story.
@santhanakarthik7659
@santhanakarthik7659 11 месяцев назад
Enga appavin kannil padum varai share seiyavum... Odane appa oda thiyagam appa than perusu nu thookkinu vanthurathingada... Ilandhavanuku than theriyum athoda valiyum vethanaiyum...
@shanmugampn4571
@shanmugampn4571 Год назад
Colors of Innocence என்ற வங்காள திரைப்படம் பார்த்து கதை சொல்லவும்.
@ganesanm5072
@ganesanm5072 Год назад
கதை சொல்கின்ற விதம்......
@kasivai
@kasivai 11 месяцев назад
Minor correction… Britain is a country name and London capital city. Both of the maps can be different. Like India map and Delhi map.
@bamahragunathan9253
@bamahragunathan9253 8 месяцев назад
Britain is a country but London is in Britain .
@jacobsouza8002
@jacobsouza8002 11 месяцев назад
பிரிட்டனின் தலை நகரம் லண்டன். இந்தியாவில்தான் நியூ டெல்லி இருக்கிறது போல். ஒரு மேப்பே போதும்.
@packiyaraj4300
@packiyaraj4300 2 месяца назад
Padam name sir
@MahaboobBasha-nu1ee
@MahaboobBasha-nu1ee Год назад
Movie name
@shantielangovan3802
@shantielangovan3802 Год назад
என்ன படம்
@p.k8644
@p.k8644 7 месяцев назад
Movie name pls
@Gee-vee84
@Gee-vee84 Год назад
அதைதான் அக்காகுருவின்னு எடுத்துருக்காங்களா😂
@cinderella6514
@cinderella6514 11 месяцев назад
Yesss yessss😅😅
@safiullanainamuhamedsafiul838
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@somsekarg96
@somsekarg96 Год назад
Movie name?
@user-oc6rl4bj5t
@user-oc6rl4bj5t 8 месяцев назад
அப்போ நீங்களே படிப்பு முக்கியம் இல்லேன்னு சொன்னா என்னத்த சொல்ல ?
@nsebse1065
@nsebse1065 Год назад
இலண்டனும் பிரிட்டனும் ஒன்றல்ல. இலண்டன் பிரிட்டனுக்குள் உள்ளது. இலண்டனுக்கென்று தனி மேப் இருக்கலாம்.
@eyesofjaguar
@eyesofjaguar 11 месяцев назад
UK nu solrathuku bathila london nu solli iruparu
@mom_maami
@mom_maami 9 месяцев назад
மகன் தந்தையை ஏமாற்றியதை சொல்கிறார். இந்த குறையை சொல்லாமல் தவிர்த்து இருக்கலாமே.
Далее