Тёмный

இந்த பெண்ணை பாருங்கள் ! திக்கு வாய், ஆனால் பாடி அசத்துகிறார் | Anuradha Sriram போல 😱 | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 104 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@vg9626
@vg9626 10 месяцев назад
நல்ல தெளிவாக இருக்கிறீர்கள் ஜனனி. உங்களால் முடியும். முயற்சியை கைவிடாதீர்கள். திறமையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி பவானீசன்
@nirumalanthillaiampalam7369
@nirumalanthillaiampalam7369 10 месяцев назад
♥💐💐💐உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!💐💐💐
@kumarumathivanan7623
@kumarumathivanan7623 10 месяцев назад
உன் முயற்சி, உன் நம்பிக்கை ஓர் நாள் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறியும், உலகம் ஓர்நாள் உன் பின்னால் வரும், அந்த நாளும் விரைவில் வரும், இன்று முன்னணியில் பாடும் குயில்களெல்லாம் ஓர் நாள் உனை நோக்கித் திரும்பும்! நம்பிக்கைதான் உனக்கான பாதை.. நீ நடந்து கொண்டே இரு, வெற்றி உனை வரவேற்கக் காத்திருக்கிறது.
@jananivasanthakumar3945
@jananivasanthakumar3945 10 месяцев назад
🥰💯
@Jega1991
@Jega1991 10 месяцев назад
Unmajilaje ரொம்ப சந்தோசமா இருக்கு congratulations
@nivethapalan6619
@nivethapalan6619 10 месяцев назад
வாழ்த்துக்கள் Janany ♥️🎉
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 10 месяцев назад
அருமையான குரல் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@Ravanan646
@Ravanan646 10 месяцев назад
உங்களுக்கு பிரத்தியேகமான குரல்வளம் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு இசை நுட்பங்களையும் கற்று கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!
@SinnarajahShanmuganathan-me2fy
@SinnarajahShanmuganathan-me2fy 10 месяцев назад
இதுவும் கடந்து போகும் கவலை வேண்டாம் வாழ்த்துகள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 10 месяцев назад
தங்கைக்கு வாழ்த்துக்கள்
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 10 месяцев назад
Tampi anuratha srirama valthukal
@anibala0210
@anibala0210 10 месяцев назад
Your performance will be awesome ❤
@SakthiVel-b1w
@SakthiVel-b1w 10 месяцев назад
Nandri Sagotharar
@adncreations181
@adncreations181 10 месяцев назад
வாழ்த்துக்கள் தங்கம் ❤🎧🎧🎤🎤
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 10 месяцев назад
தம்பி சிறுவயதில் எனக்கும் இந்த திக்குவாய் இருந்தது கதைக்கும் போது தான் இருக்கும் ஆனால் பாடும் போது இருக்காது பாடசாலைகாலங்களில் நண்பர்கள் வேடிக்க்காக என்னை பாடச்சொல்லி நக்கல் செய்ய பார்ப்பார்கள் ஆனால் அதையே நான் சவாலாக எடுத்து இன்று ஒரு நாலுபோர் மதிக்கும் பாடகனாக இருக்க முடிகிறது நிறைய போட்டிகளில் பரிசும் பெற்றுள்ளேன் இந்த பிள்ளையும் முயன்றால் சாதிக்கலாம் அதற்கு திக்குவாய் ஒரு குறையல்ல
@jananivasanthakumar3945
@jananivasanthakumar3945 10 месяцев назад
❤💯👍
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 10 месяцев назад
Super 🎉🎉🎉
@prathimurugasu9556
@prathimurugasu9556 10 месяцев назад
Beautiful well done 👏 god bless 🙏 you
@SURENSIVAJI
@SURENSIVAJI 10 месяцев назад
Hi Pavaneesan, you have nice interviewing quality and sense, please use it in the future videos.
@happyedits261
@happyedits261 10 месяцев назад
மிகவும் நன்று வாழ்த்துகள்
@Kkkkkkk01111
@Kkkkkkk01111 10 месяцев назад
வாழ்த்துக்கள் அக்கா 🎉❤💐🥰
@Waran1784NL
@Waran1784NL 10 месяцев назад
வாழ்த்துக்கள் ❤
@rajahs500
@rajahs500 10 месяцев назад
Thanka nenkal thodarnthu badunkal don't worry keep going
@anibala0210
@anibala0210 10 месяцев назад
Congratulations 🎊
@Sivathamby-l1x
@Sivathamby-l1x 10 месяцев назад
வாழ்த்துக்கள் தங்கச்சி
@KAVIYAKIRUBA
@KAVIYAKIRUBA 10 месяцев назад
வணக்கம் இருவருக்கும் பிள்ளை இந்த YOU TUBE CHANAL IST BETTER THEN INDIAN விஜய் OR SUN நாங்கள் வேறை❤
@seelanmariampillai1615
@seelanmariampillai1615 10 месяцев назад
மகள் ஒரு போதும் தயங்காதே💥
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 10 месяцев назад
Congratulations ❤
@prathimurugasu9556
@prathimurugasu9556 10 месяцев назад
Nice one 👍 bro
@susilkumar6535
@susilkumar6535 10 месяцев назад
Super
@Ruby-ok4rm
@Ruby-ok4rm 10 месяцев назад
Nalla irukkirathu Akka super ❤❤❤❤
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 10 месяцев назад
Super sister🎉🎉🎉🎉
@tharsyammu9139
@tharsyammu9139 10 месяцев назад
Congratulations 🎉janani 👍
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 10 месяцев назад
Super ❤❤❤
@kirushnavivethesvaran7760
@kirushnavivethesvaran7760 10 месяцев назад
Congratulations janany ❤
@thecrewnl9573
@thecrewnl9573 10 месяцев назад
❤Thank you Thambi
@suthakaranselvanayagam7687
@suthakaranselvanayagam7687 7 месяцев назад
வாழ்த்துக்கள்
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 10 месяцев назад
❤❤ வாழ்த்துக்கள்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 10 месяцев назад
Vanakkam ! Paada vitumpum makal vaalka... muyarchchi vetti thatum nanry.
@p.d6868
@p.d6868 10 месяцев назад
Nice ❤
@kanesk6935
@kanesk6935 10 месяцев назад
இரவு நேர வணக்கம்! சென்னை ' சன் ' ரிவி இல் ஒ ளிபரப்பாகும் ' இனியா ' சின் னத் தொடரில் வரும் யாழி னி என்னும் கதாபாத்திரம் கூட இது போன்று திக்குவா ய் உள்ள நடிப்புத்தானுங்க. ஆனால் அவருக்கும் உணர் ச்சி வயப்படும் போதுதானு ங்க இது மாதிரி சிக்கல் ஏற் படும் ஏற்படும். ஆனால் கால ப் போக்கில் அது நீங்கியதா கவே காண்பிக்கிறார்கள். ஆக, இது போன்ற திறமைக ள் லேசிலே கிடைத்துவிடாது அம்மணி. ஆகையால் தொ டர்ந்து முயற்சி பண்ணுங்க. வெற்றி நிச்சயம் உண்டுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 10.12.2023
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 10 месяцев назад
❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉👍👍👍👍👍👍
@SuganthiSutha
@SuganthiSutha 10 месяцев назад
Congratulations 🎉
@Subaaasini
@Subaaasini 10 месяцев назад
🥰🥰
@thecrewnl9573
@thecrewnl9573 10 месяцев назад
👏👏👏👏👑🎤🎵🎶🎶🎶🎉💐🌹
@baanubaashkar8517
@baanubaashkar8517 10 месяцев назад
பாடப்பாட சரி வரும் பாடுங்கள் அடுத்து இந்த உலகம் திறமையான வர்களை மடித்து சுருட்டி புதிதாக வாங்கிய துணிபோன்று வைத்து விடுவார்கள்.ஆனால் அதை வெளியில் கொண்டு வரமாட்டார்கள். தம்பி இவங்களை வெளியில் கொண்டு வந்தமைக்கு நன்றிங்க தம்பியாக நன்றிங்க
@KanaganKandasamy
@KanaganKandasamy 10 месяцев назад
திக்குவாய் திருந்தி விடும் வீரியமாக பாடுங்கள் தொடர்ந்து பாடுங்கள் பாடுவதில் அதிக கவனம் செலுத்தினால் திக்குவது நின்றுவிடும்.
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 10 месяцев назад
Tampi pakupadu parkkatha payyan
@ananthaprasath
@ananthaprasath 10 месяцев назад
கெட்டிகாறி
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 10 месяцев назад
🥰
Далее
Как не носить с собой вещи
00:31
Наши дети захватили кухню!
00:59
Просмотров 349 тыс.
Как не носить с собой вещи
00:31