Тёмный
பவனீசன் | Pavaneesan
பவனீசன் | Pavaneesan
பவனீசன் | Pavaneesan
Подписаться

Комментарии
@suntharmany7263
@suntharmany7263 5 часов назад
கண் கலங்கி விட்டேன் nanum
@suntharmany7263
@suntharmany7263 5 часов назад
வாழ் நாளில் மறக்க மாட்டேன் | கண் கலங்கி விட்டேன்
@suntharmany7263
@suntharmany7263 5 часов назад
ஐயோ போதும் பவனிதான் ,, எதாவது புசுதா பண்ணுகிகள்
@suntharmany7263
@suntharmany7263 5 часов назад
too bad news
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 6 часов назад
அழகாக எடுத்து கூறினீர்கள் அழகிய தமிழில். சிறப்பான கருத்துரை..ஹோட்டல் காசும் மிச்சம்.. நன்றி
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 6 часов назад
Hi! Arun...happy to see you, your new 🏠 house..super...good luck
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 6 часов назад
கவனம் தேவை சிறு பிள்ளைகளுக்கு....தடைகளை போட வேண்டும் மேல் வீ்ட்டில்...
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 6 часов назад
Super house.🎉❤
@NeedishaArya-no1hg
@NeedishaArya-no1hg 11 часов назад
👍
@RamasamyNadarajan
@RamasamyNadarajan 12 часов назад
Enga thambi pavaneeshan thottatha kanom
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 16 часов назад
❤❤❤❤
@user-ne3ly8md8f
@user-ne3ly8md8f День назад
அர்ச்சுனா ரியல் கிரோ இளைஞர்களின் முழு ஆதரவு உண்டு 😊😊
@ketheswar
@ketheswar День назад
வணக்கம் தம்பி எல்லாம் சரி தமிழ் மக்கள் இப்பொழுது தெளிவாக இருக்கின்றனர் யார் என்னவும் கும்மி அடியுங்கள் சோரம் போகாமல் உண்மையில் உண்மையாக பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்களுக்கு ஆகா செயள் படுங்கள் யாரையும் விமர்சனம் செய்து விலை போக வேண்டாம் அனைத்து தமிழ் மக்கள் அனைவரும் இனியாவது திருந்தி வாழ வேண்டும் உணர்ந்து உணர்வோடு செயல் படுங்கள் ❤❤❤
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 День назад
தம்பி அர்சுனாவிற்குபின் இருந்து இயக்குபவர் யார் என்கிற you tube channellஐ கவனியுங்கள் மக்கள் ஏமாளிகளல்ல சரியா ன் தலைமைத்துவம் இல்லாதது மட்டுமே அவ்விடமுள்ள சாபக்கேடு
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 День назад
இதோ இந்த பதிவை ஒருமுறை கேள் உனக்கான பதில் இங்கே உண்டு
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 День назад
எங்கேபவனீசன் வைத்தியர் அர்ஜுனா பற்றிய பதிவு எதுவும் காணவில்லை என்று நினைத்தவர்களில் நானும் ஒரு ஜுவன்
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 День назад
தம்பி உனது சாமர்த்தியமான அணுகுமுறையை மேச்சுகிறேன்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 День назад
Thanks Povaneesan
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 День назад
Super thamby
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 День назад
வெளி நாட்டினரின் வீடுகளை home tour காட்டுவது, கிராமங்களைக காணொளி காட்டுவது என்ற வரையறைக்குள் நிற்பது உசிதம் .
@balaratnam4512
@balaratnam4512 День назад
தம்பி வாழ்த்துக்கள்.100/. உண்மை.
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN День назад
தற்சமயத்தில்,இவரைவிட மக்கள் மீதுஅக்கறையுள்ள ஒரு தமிழ்தலைவன் இருக்கிறான் என்றால் அறியத்தரவும் ஆவலுடன் உள்ளோம் … இவரைப்பயன்படுத்த தவறினால் ???? 😢😢😢😢😢😢
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 День назад
தம்பி, அப்போ நீர் மீண்டும் நந்தி கடலுக்கு போக ஆயத்தமா அல்லது அவரை எதிவைத்து அவரை உள்ளுக்கு அனுப்ப ஆயத்தம் பண்ணுகிறீர்களா? இவரின் மன நிலை அரசியலுக்கு அழிவு.
@user-dm1es7di5z
@user-dm1es7di5z День назад
14 per hr ndalum 2240euro tax kalikkama tax kalichu kuraiya thaan varum 1600 or 1700 thaan varum
@esanansianu8586
@esanansianu8586 День назад
சூப்பர் 🙏🙏🙏🇩🇪
@nagalingamraviharan1751
@nagalingamraviharan1751 День назад
Awesome Pavaneesan
@kkv2299
@kkv2299 День назад
Pasikuda is famous for its corals. People go for snorkeling
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 День назад
சூப்பர் தம்பி
@umavasant6762
@umavasant6762 День назад
Happy to see the meaningful analysis of our youngsters. I completely agree with you. Keep up your great work
@manrayanithya5044
@manrayanithya5044 2 дня назад
👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
@theva_Americas
@theva_Americas 2 дня назад
Well said , let him come to politics
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 дня назад
அருமையான பதிவுக்கு நன்றி ஆழமான சிந்தனை. பாஸ்கரன் இயக்கத்தின் காசை கொள்ளை அடித்து தன் பிள்ளைகள் பெயரில் Rachel farm நடத்தி வருகிறார்.
@saravanamuthu31
@saravanamuthu31 2 дня назад
தம்பி பவனீசன் பொதுவாக உங்கள் விமர்சனம்கள் தாமதமாக ‌‌வந்தாலும் அவை மிகவும் கருத்தாழம் மிக்கவை நேர்மையான வழியில் சிந்தித்து விபரிக்கப்பட்டவை இலங்கை யில் பல பல Utubers இருந்தாலும் பணத்தை நோக்கம் இல்லாமல் சிந்தித்து விபரிக்கும் Utuber நீங்கள் மட்டுமே. Hats off to you ❤
@saralasureshkumar8176
@saralasureshkumar8176 2 дня назад
அருமையான பதிவு, பவானீசன். திக்கற்று நிற்கும் தமிழினத்திற்கு ஒரு மாற்றம் கட்டாயம் தேவை . ஒரு சரியான தலைமைத்துவம் தேவை. ஆனால் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நல்ல ஒரு ஆலோசகர் தேவை. அவர் போகிற போக்கில் , வாயில் வந்ததை பேசி விட்டு போகிறார். ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் ஆக, இருக்க வேண்டும். மிகவும் வெகுளியான மனிதராக இருக்கிறார். இன்னும் பக்குவப்பட்டு, நல்ல தலைவராக வர வேண்டும் என்று எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம்.
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 2 дня назад
முதலில் நாட்டு நடப்பை அறிந்துகொண்டு அதன் பிறகு தகவலை கூறு. அர்சுணா மருத்துவமனையில் பூட்டி இருந்த சில பகுதிகளை திறந்தும் மக்களுக்கு ஒரு நல்ல மருத்துவம் கொடுக்கவேண்டும் என்று தான் வந்தவர். அங்கு நடந்த ஊழல்களை எடுத்து சொன்ன படியால் தான் அவருக்கு இந்த நிலமை வந்தது. அவரின் படிப்புக்கேத்த வேலையை வேறொரு இடத்தில் கொடுத்து இருக்கலாம். எல்லாத்தையும் பார்த்து விட்டுத்தான் இப்ப அரசியலுக்க இறங்கப் போகுறார் அவருக்கு 💯% தகுதி இருக்கு. மக்களுக்கு வைதியம் பார்தவர் இப்ப நாட்டுக்கு வைத்தியம் பார்கின்ற தேவை இருக்கு நிச்சயம் வர வேண்டும். மக்கள் ஆதரவை கொடுக்க வேண்டும் ஆதரவை கொடுத்தால் மக்களுக்கு நல்லது. இல்லை என்றால்?
@user-lx8nf6sg3m
@user-lx8nf6sg3m 2 дня назад
😢😢😢😢
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf 2 дня назад
Dr.arshana great persan
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 2 дня назад
நன்றி பவனீசன் உங்களது அரசியல் முதிர்வு நம் எல்லோரும் அறிந்ததே! உங்கள் ஆற்றலை நாம் வரவேற்கிறோம்…. உங்களது பணிக்கு எமது ஆதரவு. Dr. Arunavin அரசியல் வரவு மகிழ்ச்சி!
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 2 дня назад
நன்றி பவனீசன் உங்களது அரசியல் முதிர்வு நம் எல்லோரும் அறிந்ததே! உங்கள் ஆற்றலை நாம் வரவேற்கிறோம்…. உங்களது பணிக்கு எமது ஆதரவு. Dr. Arunavin அரசியல் வரவு மகிழ்ச்சி!
@Ma72882
@Ma72882 2 дня назад
உமக்கு வயது பற்றாது அரசியலை விளங்க.உமக்கு எதாவது ரோட்டில் ஒரு துர்சம்பம் நடந்தால் பின்பு தெரியும்.பெரிய விஞ்ஞானி போல் கூறுவது(பிதற்றல்) சுலபம்.உமக்க சீமான் பிடிக்காது.துரோகி என்பீர். போய் எமக்கு பார்க்கிற வேலை யை பாரும்.இப்போது இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றி அலசுவதில்லை.அது தெரியும் உமக்க பெரிய பிரச்சனை.நீர் எனஇன படிப்பு படித்தனீர் என்பதை கூறும்.இது குறையாக நினைக்கவேண்டாம்.இது அதிகப் பிரசங்கித்தனம்
@euginejoseph3174
@euginejoseph3174 2 дня назад
Omada arkalarm
@vettrivelueliya1185
@vettrivelueliya1185 2 дня назад
🙏👍🇨🇦 வெல்க
@Afki_alfi_Minecraft
@Afki_alfi_Minecraft 2 дня назад
Anna பிரபாகரன் ஷேர் முஸ்லிம் களை துன்புறுத்தினர் என்று சொல்றாங்க இது உண்மையா
@mahendrarajah13
@mahendrarajah13 2 дня назад
கொலை செய்யப்படட பெண்ணின் குடும்பம் பேட்டி பாத்தோம் இது கொலை மலையகம் தமிழர் என்பதால் இவர்களால் எதுவும்செய்ய முடியாது என்ற துணிவு முழு தமிழர் அவர்களோடு
@user-es4nw5it9z
@user-es4nw5it9z 2 дня назад
தம்பி உங்களையும். உங்கள் ஆய்வுகளும் எனக்கு பிடிக்கும் உங்களைப் போன்ற இளைஞ்ர்கள்தான் நம். மக்களை யோசிக்கவைக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்
@425walmer7
@425walmer7 2 дня назад
Thamil Thesiyaya Arasiyalukkum Dr.Arjunavitkum Enna sambantham ?? First Tamils shoul find out who is the Sinhala Political Personality Behind Arjuna & operating him ?? Then Talk about Thamil Thesiyam.
@425walmer7
@425walmer7 2 дня назад
He is doing all these things because of you fools who are living a happy life in abroad. First you all should know why all of a sudden Dr. Arjuna came in to the scene ? Why he was sent to Chavakacheri Hospital ?? Who chose Chavakachcheri Hospital and why ?? Is he doing all these things according to the laws & rules in SriLanka for the Doctors ?? First he should avoid posting bad about all the doctors and talking to them in rude language , his sinhala is the worst and only the street people talk like that. WHO IS THE SINHALA POWERFUL POLITICIAN BEHIND HIM AND OPERATING HIM ?? ALL TAMILS SHOULD BE CAREFUL DEALING WITH THIS GUY.
@user-iz7et2mz5n
@user-iz7et2mz5n 2 дня назад
வாழ்த்துக்கள் தம்பி
@user-iz7et2mz5n
@user-iz7et2mz5n 2 дня назад
அவருக்காக நாங்கள் இருக்கிறோம்