நரசிம்ம பகவானே விதியின் சூழ்ச்சியால் நான் கடன் எனும் சமுத்திரத்தில் வீழ்ந்து விட்டேன், தாங்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் ஓம் லக்ஷ்மி நரசிம்மாய நமஹ😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Why some people give dislike? No respect for others religious beliefs ., Lord Narasimha is most powerful., Pls dont play with him ., Om Lakshmi Narasimhaya namaha 😍🙏
ஓம் கிளீம் நரசிம்மரே போற்றி ஓம் க்ரீம் நரசிம்மனே போற்றி ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் போற்றி உங்கள் பாதம் போற்றி நான் என் குழந்தைகள் குடும்பம் உங்கள் ஆசீர்வாதம்
பாடல் வரிகள் மிகவும் அவசியம் தேவை. ஐயா, தாங்கள் எவ்வாறாயினும் இப்பாடல் வரிகளை இங்கு இணைத்து, பக்தர்களை மகிழ்வித்து, தாங்களும் இறையருளைப் போற்றிப் வேண்டிகிறோம்
ஓம் நரசிம்மாய நமஹ.... எனது குடும்பத்திற்கு இருக்கும் அனைத்து தீமைகளையும் அழித்து , தொழில் செழித்து வளர ..... காத்தாருளும் நரசிம்மா....ப்ரித்திங்கா தேவியே நமஹ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om SreeLaksmiNarasimhaya Namah save the world with peace health wellness and save us from all the evils of virus towards living beings on earth 🕉️🕉️🕉️🙏 🙏🙏 thank you my Lord 🙏🙏
அப்பா நரசிம்மரே வேண்டும் உங்களுடைய அருளும் ஆசியும் எப்போதும் எல்லார்க்கும் வேண்டும் அப்பா இந்த கடன் பிரச்சினைகள் இருந்து மீண்டு வர வேண்டும். நீங்கள் தான் அருள் புரியனும்
பிரகலாதனைப் போல் காப்பாற்றிய நரசிம்மா என் மகனும் மருமகளும் உன் குழத்தையாக நினைத்து காலம்பூராவும் காத்து அருள வேண்டுகிறேன் நரசிம்மா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் நரசிம்மர் சுவாமி எனக்கு இந்த பயம் தீராத மன அழுத்தம் ஏற்பட்டது இதில் என்னை காப்பாற்ற வாருங்கள் நரசிம்மர் சுவாமி நான் இன்றிலிருந்து வழமையான தைரியம் உள்ள பெண்ணாக மாறனும் யோசனை என்னை ஆட்கொள்ள கூடாது ஓம் நரசிம்மர் போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🕉
Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana.....,
ஓம் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம போற்றி என் பெண் கல்லூரி இடம் பெற்ற ஓம் நமோ நாராயணா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏