Тёмный

இந்த மந்திரம் பிரம்ம முகூர்த்தத்தில் கேட்டால் நினைத்த காரியம் நடக்கும் .. 

Sarana maiyam
Подписаться 20 тыс.
Просмотров 2,1 млн
50% 1

நினைத்த காரியம் நடக்கும் மந்திரம் ..

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@todaysspecialofsri5851
@todaysspecialofsri5851 Месяц назад
நிம்மதியாக வாழ வேண்டும். நிம்மதியாக தூங்க வேண்டும். துணை யாக இருக்க வேண்டும் நமசிவாய வாழ்க
@ashwanthleela1221
@ashwanthleela1221 5 месяцев назад
என் அப்பனை உன்னையே நம்பி இருக்கும் என்னை கைய் விட்டு விடாதே என் தெய்வமே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@VenkatesanVenkatesan-df4ok
@VenkatesanVenkatesan-df4ok Месяц назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க இப்படிக்கு க வெங்கடேசன் காட்பாடி வேலூர் மாவட்டம்
@velluswamiac3469
@velluswamiac3469 6 дней назад
The first ​@@VenkatesanVenkatesan-df4ok
@uthayakumaruthayakumar3653
@uthayakumaruthayakumar3653 3 месяца назад
என் தந்தை சிவபெருமானை நினைத்து தினமும் பராயணம் செய்து வருகிறேன். இனிமையான மணநிம்மதி கிடைக்கிறது. ஒம் நமச்சிவாயா
@MahalaxmiK-d2p
@MahalaxmiK-d2p Месяц назад
ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய ஓம் சிவாய சிவ பாலயோகிதாய பரப்ரஹ்மதாய
@krishnaramachandran5569
@krishnaramachandran5569 6 дней назад
ஓம் சிவாய சிவ பலயோகிதாய பர பிராம்மநய
@user-sw8jv6gk6f
@user-sw8jv6gk6f 4 месяца назад
அடகில் இருக்கும்ஆ நகைகள் எல்லாம் மீட்டு தாருவார் என் அப்பன் சிவன் என்று நம்புகிறேன் ஓம் சிவாய நமஹ ஓம் இப்பாடல் உள்ளத்துக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது எல்லோரும் கேட்டு இன்பமடைவோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shreevari6641
@shreevari6641 Месяц назад
இறைவா எல்லோரும் நலமுடன் வாழ வேண்டுகிறேன் 🙏
@jayakumarviswa1607
@jayakumarviswa1607 Месяц назад
7:48
@simbuananth
@simbuananth Месяц назад
Neenga than kadavula
@rajendranp7908
@rajendranp7908 Месяц назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
@malarvizhisrinivasan7017
@malarvizhisrinivasan7017 6 месяцев назад
ஓம் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே நந்தீஸ்வரா கணபதி முருகா கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் முருகா முருகா கருணை காட்டுங்கள் நன்றி ங்க இறைவா இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இன்புற்று இருக்க வேண்டும் எல்லோரும் நலமா வாழ வழிகாட்டுங்கள் இறைவா கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் இறைவா
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 8 месяцев назад
சிவாய நம ஓம் சிவாய நம ஓம் என்றோம் உன்தன் பாதம் பணிந்தோம்! அதிகாலை நேரத்தில் அற்புதமான நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா.
@sriramhomefoods3315
@sriramhomefoods3315 5 месяцев назад
அப்பனே ஓம்சிவாயா சிவ பாலயோகி நாய பரம்பிரம்மநாய ஓம்சிவாயா சிவனே என் மகனும்ருமகளும் விரைவில் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து குழந்தைகள் பிறந்து இனி பிரிவு இல்லாமல் கடைசி வரை ஒற்றுமையாக வாழ வேண்டும் இறைவா அனைத்து மக்களும் எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டுகிறேன் ஈசனே ஓம் சிவாயா🙏🙏🙏
@user-fg6bb8ky8e
@user-fg6bb8ky8e 2 месяца назад
😂
@Geethanjali-pz8pq
@Geethanjali-pz8pq 7 месяцев назад
ஓம் நமசிவாய இப்பாடலை நான் தினமும் 2,3 முறை கேட்பேன் எனக்கு மன அமைதி தரும் பாடல் மிகவும் அருமை மன அமைதி வேண்டுமென்றால் இப்பாடலை அனைவரும் கேட்டு மகிழுங்கள் நன்றி 🙏🏻 🙏🏻
@ramachandran-un2rn
@ramachandran-un2rn 7 месяцев назад
ஓம் நமசிவாய 🙏🏻
@svrubberstamps
@svrubberstamps 6 месяцев назад
🙏🙏🙏
@nselvaraj6825
@nselvaraj6825 6 месяцев назад
Cz A as​@@ramachandran-un2rn
@mdvmuthu
@mdvmuthu 5 месяцев назад
🙏
@SaravanaKumarCSE
@SaravanaKumarCSE 5 месяцев назад
Om Nama Sivaya 👏👏👏👏🙏🙏🙏
@nithyashanmugam2571
@nithyashanmugam2571 4 месяца назад
ஸ்ரீ ஓம் நமசிவாய வாழ்க என் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் இறைவா 🎉❤ சந்தோஷம் நிறைய வேண்டும்
@jaisankarm5027
@jaisankarm5027 7 месяцев назад
என் ஐயன் ஈசனை நினைத்து இந்த திரு மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ய செய்ய மன அமைதியும் நிறைந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகிறது இந்த பதிவிற்கு நன்றி.
@gayatrisatya7709
@gayatrisatya7709 6 месяцев назад
நானும் தினமும் இதை பிரம்ம முகூர்த்தத்தில் கேட்கிறேன் . மன அமைதி , சந்தோஷம் மற்றும் அந்த நாள் இனிய நாளாக அமைகிறது
@devikulam4572
@devikulam4572 6 месяцев назад
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼
@gokul757
@gokul757 6 месяцев назад
Vera ulagam
@Sampoornam-vq2lb
@Sampoornam-vq2lb 5 месяцев назад
@user-si2rh3fn1c
@user-si2rh3fn1c 5 месяцев назад
omNamahavyasaranm,,,,❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@Amarnath-yj7rx
@Amarnath-yj7rx 4 месяца назад
இந்த பாடல் த அனுதினமும் காலை யிலல் கேட்பேன் இப்போது தூங்குவதற்கு முன்னும் கேட்டு மனதிற்கு அவ்வளவு அமைதி ஓம் நமசிவாய வாழ்க
@user-bq4ym3zz3p
@user-bq4ym3zz3p 5 месяцев назад
எனக்கும் அம்மாக்கும் எங்கள் செல்லப்பிராணிகளுக்கும் நீண்ட நிறைவான வளமான செல்வச்செழிப்பானவாழ்க்கையை அருளுங்கள் சிவனே அனைத்து தீவினை தீய சக்திகளிடமிருந்தும் எமை காத்து உங்கள் அருளால் எங்களை நிறையுங்கள் ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤
@saravananpattimandram9856
@saravananpattimandram9856 2 месяца назад
ஓம் நமசிவாய
@user-or8jj8zk2k
@user-or8jj8zk2k 7 месяцев назад
அந்தமும் ஆதியும் அணுவும் நீயே ஓம் நமசிவாயா வாழ்க வாழ்க.🔥🔥🌺🌺✡️🕉️🕉️🕉️🌿🪷 இந்த பாடலை பாடியவர். இசையும் மனதையை உருக்குது❤️❤️ நன்றி. சிவன் தாண்டவத்தையை தமிழ் பாடினா நல்ல இருக்கும்.🙏✡️🕉️🌿🌿🌿🌿
@ashokkumarm7170
@ashokkumarm7170 6 месяцев назад
E
@ashokkumarm7170
@ashokkumarm7170 6 месяцев назад
TWTW😊W
@user-or8jj8zk2k
@user-or8jj8zk2k 2 месяца назад
​@@ashokkumarm7170அந்தம். உலகம்.. ஆதி முடிவே இல்லாதவர். அணு தூசியை விட சிறியவர் ஒம் நமசிவாயாய வாழ்க! வாழ்க!
@malleswarimurugan3070
@malleswarimurugan3070 7 месяцев назад
மனதை உருக்கும் அருமையான சிவ நாமம் அதிகாலையில் கேட்கக் கேட்க ஊனும் உயிரும் உருகுகிறது . பாடல். அத்தனை இனிமை. பாடியவர்கள் பதிப்பித்தவர் அனைவருக்கும் நன்றி😊
@parvathiraman5350
@parvathiraman5350 7 месяцев назад
ഓം നമ ശിവായ ഓം നമ ശിവായ ഓം നമ ശിവായ🙏🙏🙏🙏💐💐💐🌿🌿🌿🌸🌸🌸🌼🌼🌼
@Vasanthanagaraj123Rakshithrasw
@Vasanthanagaraj123Rakshithrasw 6 месяцев назад
U 0:13 CCT ni es in ​@@parvathiraman5350
@ashokkumarm7170
@ashokkumarm7170 6 месяцев назад
❤❤❤❤
@ashokkumarm7170
@ashokkumarm7170 6 месяцев назад
❤A@aaaaaaaaaaaawY❤
@ashokkumarm7170
@ashokkumarm7170 6 месяцев назад
❤❤Is that 🎉with ❤❤❤❤❤q❤❤A❤A❤❤@❤Aa1❤❤❤❤❤❤❤s😊
@lakshminarayanan2249
@lakshminarayanan2249 5 месяцев назад
ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரப்பிரம்மனாய 🙏🪻🙏🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏🪻🙏
@uthayasuriyan9593
@uthayasuriyan9593 8 месяцев назад
❤❤ ஜோதிவடிவான சிவனே போற்றி . ஓம் சிவாய நமக . ஓம் நமசிவாய 🙏🌹
@kazhagesan2366
@kazhagesan2366 7 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிவாய சிவ பாதயோகிநயா பரமபிரம்மநாய ஓம் சிவாய நம பரப்பிம்மநாய. ஓம் சிவாய நம. ஓம் சிவாய. ஓம் பரப்பிரம்மநாய ஓம் சிவாய நம சிவ பால யோகி நாய ஓம் சிவாய சிவ பால யோகி நாய. உஜ்ஜயினி கோவில் கும்பாபிஷேகம் அனைத்து கடன்களும் முடிவு கட்ட வேண்டும் அனைத்து மக்களும் என் குழந்தை குடும்ப ம் தெய்வீக அருள் பெற்று வளமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் ❤
@vshanmuga805
@vshanmuga805 6 месяцев назад
Super
@madhavisangesh8155
@madhavisangesh8155 5 месяцев назад
@sundarrajansundar4377
@sundarrajansundar4377 5 месяцев назад
காலை தேவாமிர்தம் திருப்தியான அமைதியை கண்டேன்... பதிவிற்கு நன்றி
@rehsakapoor21rrr76
@rehsakapoor21rrr76 4 месяца назад
Nandri SAiRAM
@umasai2529
@umasai2529 4 месяца назад
சிவ பால யோகிதாய...
@selvipanneerselvam3631
@selvipanneerselvam3631 4 месяца назад
இப்பாடலைக் கேட்கக் கேட்க ஊனும் உயிரும் உருகுகிறது.எந்தையே சிவனே நின் பாதம் பணிகிறேன்.காத்தருள்வாயாக..
@kamarajp2275
@kamarajp2275 4 месяца назад
ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.
@santhramohan7044
@santhramohan7044 4 месяца назад
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
@rathinikalalaimathian9294
@rathinikalalaimathian9294 6 месяцев назад
சிவாய நம ஐயனே என் குடும்பத்தை தூக்கி விடுங்கள்🙏🙏🙏🙏
@user-in8jk5vp6j
@user-in8jk5vp6j 10 дней назад
ஐயனே எங்கள் பூர்வீக சொத்து பிரச்சினை தீர்ந்து பணம் மற்றும் பாட்டியின் நகைகளையும் இந்த வீடு எல்லாத்தையும் வீரிசெட்டி அவரிடமிருந்து வாங்கித்தாருங்கள். நன்றி சிவ சிவ ஓம் நமசிவாய
@abcd007rak
@abcd007rak 3 месяца назад
என் அம்மா மன நிறைவுடன் வாழ வேண்டும்.. என்னை காக்கும் தெய்வமாக வழிபடும் என்னை kalangadikka மாட்டார் 🙏
@yoyobrothers6101
@yoyobrothers6101 Месяц назад
Om namah shivaya ❤
@malarvizhisrinivasan7017
@malarvizhisrinivasan7017 6 месяцев назад
ஓம் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே கணபதி முருகா நந்தீஸ்வரர் பகவானே போற்றி போற்றி போற்றி கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் கருணை காட்டுங்கள் நன்றி ங்க இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குரு நாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குரு நாதரே வாழ்க வாழ்க
@saijayasreesudhakar8150
@saijayasreesudhakar8150 7 месяцев назад
ஓம்சிவாய.அருமையா னஇனிமையானபாடல்.
@user-ou6qi8lg6l
@user-ou6qi8lg6l 8 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க உன் பாதம் பணிகின்றேன். ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக நன்றி ஓம் சிவய நம யணம சிவ மசிவயன வயணமசி நமசிவய
@vinothpoomalai8433
@vinothpoomalai8433 7 месяцев назад
ஓம் சிவாயநமக காலை நேரத்தில் என் மனம் நிம்மதி அடைந்த அருமையான பதிவு நன்றி ஓம் சிவாய
@sriramhomefoods3315
@sriramhomefoods3315 5 месяцев назад
நன்றி🙏🙏🙏
@velmurugandia6732
@velmurugandia6732 7 месяцев назад
ௐ நமசிவாய சிவ மந்திரம் அதிகாலையில் வீட்டில் ஒலிக்கட்டும நன்மையே பயக்கும்
@truthalwayswinss
@truthalwayswinss 7 месяцев назад
OM NAMAH SHIVAYA.. OM PARABRAHMA NAYA.. OM NAMAHA SHIVAYA. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Excellent Video.. Very powerful, divine, soulful, peaceful and spiritualistic.. Thank you very much for sharing the video. GOD BLESS YOU AND YOUR FAMILY.
@yuthawinsunwinsun
@yuthawinsunwinsun 7 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க இவ்வுலகில் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க ஓம் சிவாய நமஹா 💥🙏🙏🙏🙏🙏💥
@bhakyalakshmiprabu7683
@bhakyalakshmiprabu7683 2 месяца назад
அப்பா என் கணவருக்கு அவருடைய வேலை கிடைக்க வேண்டும் சீக்கிரம் எங்களுடைய கடன்கள் அனைத்தும் அடைய வேண்டும் அப்பா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏📿
@Ramadevi-ly6ck
@Ramadevi-ly6ck 3 месяца назад
தம்பிக்கு வேலை கிடைக்க வேண்டும் 🙏 அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியாக இருக்க வேண்டும் 🙏என் கணவர் கேட்ட எல்லா செயல்களில் இருந்து மீண்டு வந்து பொண்டாட்டி பிள்ளைங்கள்ட முழுசாக சேர வேண்டும் எல்லா நல்ல வளங்களையும் சகல செளபாக்கியங்களையுய் தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@user-or4gc1vz4m
@user-or4gc1vz4m 2 месяца назад
கடவுள் நல்வழி காட்டுவார் நீங்கள் உங்கள் மொழியால் அன்பால் உங்கள் கணவரை நல்ல வழிக்கு கொண்டு வர முடியும்
@firstbeatz3144
@firstbeatz3144 2 месяца назад
Appan murugan unudan iruppan
@vanithadevendiran8136
@vanithadevendiran8136 4 месяца назад
ஓம் நமச்சிவாய என் மகன் பரீட்சையில் வெல்ல அருள் தாருங்கள் , ஓம் நமச்சிவாய.
@sankaranl9360
@sankaranl9360 8 месяцев назад
ஓம் நமசிவாய, ஓம் ஜோதிலங்க வடிவம்மே போற்றி 🔱
@lakshmiraniramkumar
@lakshmiraniramkumar 6 месяцев назад
தென் நாடுடை ய சிவனே போற்றி.என் நாட்டவரக்கும் இறைவா போற்றி போற்றி.❤🎉❤🎉❤🎉
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 7 месяцев назад
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம். ஓம் நமசிவாய 🙏
@shrinatchathra.m8766
@shrinatchathra.m8766 Месяц назад
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனக்கு விரைவில் சொந்த வீடு அமைய வேண்டும் என் கணவரர்க்கு நல்ல வேலை அமைய வேண்டும் என் கடன் அனைத்தும் ceeக்கிரஸெஅடைய வேண்டும் என் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் .அப்பாநீ தான் எனக்கு கூடவே இருந்து அருள் புரிய வேண்டும் அய்யா ஓம் நமச்சிவாய
@navanidhavani4217
@navanidhavani4217 7 месяцев назад
🙏ஓம் நமசிவாயம் 🙏நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@rajagopalaniyengar2579
@rajagopalaniyengar2579 9 месяцев назад
ஓம் சிவாய சிவபால யோகிதாயா பரப்ரஹ்மதாய
@p.nandhini454
@p.nandhini454 5 месяцев назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி என்வாழ்வில் நல்ல தே நடக்க அருள்புரிக
@user-qi8po1zs2c
@user-qi8po1zs2c 7 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நல்லது நடக்கும்
@ushakalaivanar6088
@ushakalaivanar6088 2 месяца назад
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் வழங்குங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhik1720
@santhik1720 4 месяца назад
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரியவேண்டும் பிரம்மா வே நான் தினமும் காலையில் வேண்டுகிறேன் எனக்கு அருள் புரியவேண்டும் பிரம்மா
@vishwakamalesh5427
@vishwakamalesh5427 2 месяца назад
En kanavar nalla puthiya kodu appa negath enkastam sariyaga vendum manakasma iruku appa en kudupathula nemathi vendum appa veliku Pogavendum appa husband kudeya stop panna vendum veliku Pogavendum om namashivaya potri 😅🙏🙍💜🔱🍌🌹🌿🌺
@geetharamesh3586
@geetharamesh3586 Месяц назад
Om Nama shivaya yenn magalliku SEKIRAM thirumanam nadikunam om Nama shivaya
@m.k.murugesan7352
@m.k.murugesan7352 7 месяцев назад
❤ஹர ஹர மஹாதேவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நமக சிவாய நமக
@lakshminarayanan2249
@lakshminarayanan2249 3 месяца назад
ஓம் சரவண பவ ஓம் சண்முகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@nadeshuvijayakumar3520
@nadeshuvijayakumar3520 4 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Jagan-is1jl
@Jagan-is1jl 4 месяца назад
Om mahade vaaya sarveswaraya sadhaa sivaaya mahaakaales waraya somanatheswaraya thraiyambageswaraya raamanaatheswaraya arunaachaleswaraya egambareswaraya sunthareswaraya visvanaatheswaraya namaha
@user-ub1ty5dk6n
@user-ub1ty5dk6n 7 месяцев назад
JAII SHIIVA - Arumaii Arumaii Eniimaii ❤️ Om Namah Shiivaya🌹🙏🌹
@user-wk8oq5fv9i
@user-wk8oq5fv9i 5 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிவாய சிவ பாலயோகி நாய ஓம் பரபிரம்ம நாய ஓம் சிவாய என் குழந்தைகள் இரண்டு பேரும் நல்லா படிக்கனும் நல்ல வேலைக்கு போகனும் நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல எண்ணமும் இருக்கனும்.....என் மாமா எப்பவும் என் கூட இருக்கனும் என் மாமாக்கு எப்பவும் என் ஞாபகம் இருக்கனும் ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய
@vmmsstunts3955
@vmmsstunts3955 5 месяцев назад
இந்த வீடியோ பதிவை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் மனதிற்கு மிகவும் நிம்மதி. நன்றி நன்றிகள் பல 🙏👌🙏🕉️🙏
@a.4589
@a.4589 8 месяцев назад
நன்றி ஐயா இறை உணர்வை தூண்டுகிறது .
@Abi2014abi3
@Abi2014abi3 6 месяцев назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤❤❤ எம் பொருமானே எனது வாழ்கையில் சகல ஐஸ்வர்யமும் கிடைக்க வேண்டும் ❤❤❤
@klinkduraidurai2358
@klinkduraidurai2358 7 месяцев назад
ஓம் சக்தி பராசக்தி வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நல்வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
@Panjavarnam-qn4ds
@Panjavarnam-qn4ds 7 месяцев назад
😊
@periasamyk.periasamy4039
@periasamyk.periasamy4039 2 месяца назад
நன்றி அப்பா ஓம் நமசிவாய வாழ்க சிவசிவ சிவனே போற்றி அன்பே சிவம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏
@MASSPANROMOfficial25
@MASSPANROMOfficial25 7 месяцев назад
OM Sri Namasivaya Namaga 🙏💐🙏 OM Sri Namasivaya Namaga 🙏💐🙏 OM Sri Namasivaya Namaga 🙏💐🙏
@user-ou3cn7ur1j
@user-ou3cn7ur1j 9 месяцев назад
❤🎉om namashivaya vazhlga nathanthal vazhlga❤ paninthu vananguren appane 🙏
@sasikalaradhakrishnan1282
@sasikalaradhakrishnan1282 6 месяцев назад
சிவாயஓம்நமச்சிவாய வாழ்க சிவனே போற்றி கண்ண திறந்து பார் என் கஷ்டத்தை திற்ப்பாய் அப்பனேஈசனே
@palaniappanpalaniappan9717
@palaniappanpalaniappan9717 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம்நமசிவாய நம ஓம் எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ சிவனின் அருளாசி வேண்டி வணங்கும் அன்பன் பழ. பழனியப்பன் வாழ்க வளமுடன்
@suppammahmathavan6050
@suppammahmathavan6050 7 месяцев назад
Beautiful song. I love Sivaperuman
@venu.m.advocate5239
@venu.m.advocate5239 7 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@lakshmipriya7854
@lakshmipriya7854 7 месяцев назад
ஒம் நமசிவய போற்றி போற்றி ஒம் நமசிவய போற்றி போற்றி ஒம் நமசிவய போற்றி போற்றி ஒம் நமசிவய போற்றி போற்றி ஒம் நமசிவய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@Jeevalages7974
@Jeevalages7974 7 месяцев назад
🙏என் நமசிவாயன் துணை 🙏
@user-ip9cm9tj1n
@user-ip9cm9tj1n День назад
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள வேண்டும் அப்பனே 🙏என் அப்பா அம்மாவை காப்பாற்றுங்கள் அப்பனே🙏🙏🙏🙏🙏🙏
@santhik1720
@santhik1720 9 месяцев назад
ஓம் நமசிவாய நமஹா. ஓம் நமசிவாய நமஹஓம் நமசிவாய நமஹா
@lakshmipathywaters9539
@lakshmipathywaters9539 9 месяцев назад
Thanks 👍 Very good
@MySubbiah
@MySubbiah 3 месяца назад
ஸ்ரீ ஓம் நமசிவாய வாழ்க...நல்லா மனநிலையை கொடுத்து எனது மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ எனக்கு அருள்புரியவேண்டும். ஸ்ரீ ஓம் நமசிவாய வாழ்க. அன்பே தெய்வம்!!!! 🙏🙏🙏❤❤❤
@kannant3976
@kannant3976 7 месяцев назад
ஓம் சிவாய சிவபாலயோகிதாய பரப்ரம்ஹதஆய... ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் நமசிவாய
@vstars32
@vstars32 4 месяца назад
ஓம் சிவாய சிவபாலயோகிதாய பரப்ரமதாய ஓம் சிவாய சிவபால யோகிதாய பரப்ரம தாய ஓம் சிவாய
@kowsalyad7806
@kowsalyad7806 7 месяцев назад
Jai Hind Om Shanti Om Namachivaya
@psampoornam9273
@psampoornam9273 7 месяцев назад
என் அப்பனே ஈசனே ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய.
@madhavisangesh8155
@madhavisangesh8155 5 месяцев назад
என்னுள் இருக்கும் என் இறைவா போற்றி போற்றி .........
@venniebeckmann1811
@venniebeckmann1811 7 месяцев назад
Om Shivaya 🛐
@durairaj6039
@durairaj6039 7 месяцев назад
ஓம் நமசிவாய ஹர ஹர மஹாதேவா 🙏🙏🙏🙏🌹
@vasubala2114
@vasubala2114 7 месяцев назад
ஓ்சிவசிவஓம் ஓம் சிவ சிவ வசி வசி ❤❤❤❤❤❤ சிவாய நமக
@jeyap391
@jeyap391 5 месяцев назад
Mikka nandri intha sirappana padhivuku daily pramma muhurthathil ithai oliprappuven en veettil 🙏🙏🙏🌹💐
@sugumarcsugumar9524
@sugumarcsugumar9524 7 месяцев назад
பாட வேண்டும்.மனநிறைவு தந்தது.
@SubramaniamR-gh4ws
@SubramaniamR-gh4ws 7 месяцев назад
அண்ணா மலயானே போற்றி போற்றி
@SubramaniamR-gh4ws
@SubramaniamR-gh4ws 7 месяцев назад
ஓம் சிவாய சிவாய பாலயோகிதாய ஓம் சிவாய
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 7 месяцев назад
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 சிவாய நமஹ🙏🏻🙏🏻ஹர ப்ரம்ஹணாய🙏🏻🙏🏻சிவ பாலயோகிதாய🙏🏻🙏🏻
@murugann6921
@murugann6921 8 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க சிவ சிவ சிவயாநமக
@sriprabhakrishnan4704
@sriprabhakrishnan4704 7 месяцев назад
Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya 🙏
@senthuransenthursenthur
@senthuransenthursenthur 8 месяцев назад
ஓம் நமச்சிவாய போற்றி
@user-wd2uq7tl6y
@user-wd2uq7tl6y 7 месяцев назад
Omnamashivaya Para Braman naya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢balabramanaya❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@ramachandranr6382
@ramachandranr6382 7 месяцев назад
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤
@amirthakalathangaraj4766
@amirthakalathangaraj4766 7 месяцев назад
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய பொன்னம்பலம் அருணாச்சலம்❤❤❤❤😂❤🙏🙏❤❤🌿🌿🌿🌿🌿🌿
@sankarsankar4492
@sankarsankar4492 6 месяцев назад
அன்புடன் அன்பே சிவம் மனம்மே மனம் சிவம் அன்புடன் ஆத்ம நமஸ்காரம் அன்புடன்
@gayathribalasubramaniyam2072
@gayathribalasubramaniyam2072 8 месяцев назад
Very Nice 👌👌
@prabharamachandran5116
@prabharamachandran5116 8 месяцев назад
Ohm namachchivaya 🙏🏻🕉️🌸🌺
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 6 месяцев назад
காணொளி யின் பெயரை தமிழில் வைத்த மைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@balajiganesan5717
@balajiganesan5717 9 месяцев назад
Om Namachivaya Saranum Ayya
@gvijayakumarig1808
@gvijayakumarig1808 3 месяца назад
ஓம் சிவாய சிவ பால யோகி தாயே வர பிரம்ம தாயே ஓம் நமசிவாய
@Madhanbabu525
@Madhanbabu525 7 месяцев назад
ஜயா இடையுருக்கு மன்னிக்கவும்🙏தமிழ் மந்திரங்கள் பாடுவிற்களா எனக்காகவும் மற்றும் தமிழனுக்காக ஒரு தடவை தமிழ் மந்திரங்கள் பாடுவிற்களா ஆதலால் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தமிழ் வேதம் பாடுவிர்கால 🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺
@user-yd6js7jz8q
@user-yd6js7jz8q 7 месяцев назад
இந்த மந்திரம் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்!. ஒன்றும் புரியாமல் கேட்டால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான்.
@rbalachandran880
@rbalachandran880 6 месяцев назад
திரு ஞான சம்பந்தர் பதிகம் மிகவும் சக்தி வாய்ந்தது.அதையும் u tubil கேட்கலாம்
@jaganjeevan8107
@jaganjeevan8107 2 месяца назад
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவசக்திசமேத ஞான பீட ஆசிர்வாதிக்க பட்ட குழந்தையாக இருக்க நலம்பெற நடக்க உள்ள சூழலுக்கேற்ப வாழ
@lakshminarayanan2249
@lakshminarayanan2249 3 месяца назад
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@mohandassramachandran7540
@mohandassramachandran7540 Месяц назад
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
@sriramhomefoods3315
@sriramhomefoods3315 5 месяцев назад
அப்பனே ஈஸ்வரா என்ஃமகனும் மருமகளும் விரைவில் ஒன்று சேர்ந்து வாழ வேண்டுகிறேன் ஓம் சிவாயா பால யோகிதாய பரம்பிரம்மநாய ஓம் சிவாயா🙏🙏🙏
@palanivadivuvadivu1827
@palanivadivuvadivu1827 7 месяцев назад
ஓம் சிவா சிவாய சிவாய வசி வசி சிவாய நம ஓம்❤
@balasubramaniannair5081
@balasubramaniannair5081 7 месяцев назад
ஓம்ஸ்ரீ பாஞ்பூத பஞ்ஜாக்க்ஷர பாடலொ
@ARJUNcomedyMOVIE
@ARJUNcomedyMOVIE 8 месяцев назад
ஓம் சிவாய சிலபால யோகிதாய பறப்றாய
@lakshminarayanan2249
@lakshminarayanan2249 6 месяцев назад
ஓம் சிவாய சிவ பாலயோகிதயா பரப்பிரம்மனாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🪻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
лучшая покупка в моей жизни
00:41
лучшая покупка в моей жизни
00:41