Тёмный
No video :(

சொந்த வீடு மனை யோகம் தரும் பூமிநாத சுவாமி கவசம் 

ApoorvaAudios
Подписаться 1 млн
Просмотров 211 тыс.
50% 1

அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் சொந்த வீடு மனை யோகம் தரும் பூமிநாத சுவாமி கவசம்
Bhoominathar Kavasam Tamil Devotional Song on Lord Shiva. Sung, Composed.by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014).
Produced by Apoorva Audios
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.co...
► Follow us on Blogger: apoorvaaudios....
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 370   
@vasubala2114
@vasubala2114 6 месяцев назад
அப்பா நீங்க எனக்கு துணை... ஓரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா
@mjayakumar2791
@mjayakumar2791 3 месяца назад
24 வருட வாடகை வீடு மாறி சொந்த வீடு அமைய அருள் புரிவாய் எம்பெரு பூமி நாதரே. உன் அருள் நேரில் வந்து பெற அருள் புரிவாய்.
@muruguMuruga
@muruguMuruga 3 месяца назад
நிச்சயம் அருள் செய்வார்❤சிவாயநமஓம்
@amsaveni1606
@amsaveni1606 2 месяца назад
Enaku oru sondha veedu amaya vendum appa boominathare🙇🙏🙏🙏
@muruguMuruga
@muruguMuruga 2 месяца назад
@@amsaveni1606 நிச்சயம் கொடுப்பார் விடாமல் தொடர்ந்து அப்பன் ஈசனை வணங்குங்கள் சிவாயநமஓம்
@srinivasan4120
@srinivasan4120 6 месяцев назад
அப்பா நீங்க எனக்கு துணை அப்பா நமசிவாய ஓம்நமசிவாய அப்பா எனக்கு சொந்த வீடு நிலம் அமைய நீங்கள் அருள்புரியவேண்டுகிறோம் அப்பா உன் கமலபாதங்கள் போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி அப்பா
@sugirthamalarjeyothiarajah2511
@sugirthamalarjeyothiarajah2511 5 месяцев назад
Lots of negative words are used in this Kavasm.This will make negative vibration in the pooja room.So,try to avoid negative words in the pooja songs.Thank you.
@velureddy7929
@velureddy7929 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@selvarasasaravanamuthu619
@selvarasasaravanamuthu619 3 месяца назад
Pppppppp
@user-dw8gh5bm9v
@user-dw8gh5bm9v 2 месяца назад
@sangeethasrinivasan8376
@sangeethasrinivasan8376 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@r.lakshmiraj1406
@r.lakshmiraj1406 3 месяца назад
இறைவா என் பரம்பொருளே, இப்பாடலை கேட்கும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் என் பிரபஞ்ச பேராற்றளே போற்றி போற்றி.
@user-dz5vp7st5i
@user-dz5vp7st5i 3 месяца назад
🙏🏻🪔🔔🍍🥭🍎🍈🍋ஐயா அனைவர் வேண்டும் கோரிக்கைகள் நிறைவேற்றி கொடுங்கள் 🙏🏻 சாமி எம்பெருமான் ஈசன் மகேசா பாததிருவடிகள் சரணம் 🙏🏻🙇🏻‍♀️
@user-zj8kl9tl4e
@user-zj8kl9tl4e 3 месяца назад
பூமிநாத அப்பா சொந்த வீடு வேண்டும் அப்பா 🙏🏽🙏🏽🙏🏽
@visalamgopal8870
@visalamgopal8870 4 месяца назад
பூமிநாதரே எனக்கு சொந்தமான வீடு அமைய அருள்புரிவாயப்பா .ஓம் பூமிநாதனே சரணப்பா சரணம்.
@mk.tamizhan8897
@mk.tamizhan8897 2 месяца назад
அப்பா எம்பெருமானே ஈசனே எங்களுக்கு பூமி நல்ல விலைக்கு விற்பனை செய்து எங்கள் பிரச்சனை தீர்க்க அருள்புரிவாயாக நாங்களும் ஒரு சொந்த வீடு அமைக்க வேண்டும்
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
பூமிநாதர் சிறப்பாக அருள்புரிவார்
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
விரைவில் உங்கள் கணவு நிறைவேறும்
@anithaarun8491
@anithaarun8491 Месяц назад
ஓம் நமசிவாய...🙏🙏 சொந்த வீடு இல்லாதவர்களுக்கு எங்களுக்கும் விரைவில் சொந்த வீடு அமைத்து கொடுங்கள் அய்யனே... கோடானுகோடி நன்றி அப்பனே...🙏🙏
@JackyJack-jz7hp
@JackyJack-jz7hp 28 дней назад
🎉🎉🎉🎉🎉
@user-qz9fg4qv8c
@user-qz9fg4qv8c Месяц назад
எங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் சிவாய நம சிவாய உதவி செய் பா எங்களுக்கு
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
பூமிநாதர் கண்டிப்பாக அருள்புரிவார்
@kumarsami2070
@kumarsami2070 3 месяца назад
பூமிநாதன் சீக்கிரம் சொந்தவீடு அமையவேண்டும் அருள்புரியவைண்டும்அப்பா
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 3 месяца назад
அம்மையே அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
@dinakarankaran6296
@dinakarankaran6296 3 месяца назад
பூமிநாதரே எனது குடும்பத்திற்கு சொந்த வீடு அருள்வாய் அப்பா
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
உங்கள் ஆசை நிறைவேறும்
@RameshSathya-ry1bd
@RameshSathya-ry1bd 2 месяца назад
சொந்த வீடு அமைய அருள் புரிவாய் அப்பனே
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
பூமிநாதர் அருள்புரிவார்
@suryaarun2064
@suryaarun2064 Месяц назад
எங்களுக்கு ஒரு சொந்த வீடு யோகம் வேண்டும் அப்பா பரமேஸ்வரா.....🙏
@RamaYoges
@RamaYoges 3 месяца назад
23வருடம் வாடகை வீட்டில் இருந்தோம் இப்போது செந்தாவீட்டில் இருக்கும் எங்ககுடுபத்துக்கு உங்கள்தூனைவேணண்டும் கடன்விடுபடனும்❤
@chandranselvakkunachandran2005
@chandranselvakkunachandran2005 3 месяца назад
ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி
@meenakshisundaram2018
@meenakshisundaram2018 2 месяца назад
பூமிநாதருக்கு வணக்கம். எங்களது பூர்வீக சொத்து சீக்கிரம் விற்பனை ஆகவேண்டும். ஆசிர்வாதம் அருள்வீர்களாக
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
பூமிநாதர் அருள்புரிவார்
@malligag9313
@malligag9313 3 месяца назад
ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம் ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம் ஓம் ஶ்ரீ பூமி நாதரே சரணம்
@shreeabipharmacy
@shreeabipharmacy 2 месяца назад
சொந்த வீடு வேணும் அப்பா அருள் புரிவீர்
@user-lq7sd1qr4p
@user-lq7sd1qr4p 2 месяца назад
எங்கள் பூர்வீக சொத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் என் வீட்டுக்காரருக்கு கிடைக்கட்டும் எம்பெருமானே அப்பா லிங்கேஸ்வரா ராணி குணசேகரன் @1968
@chandranselvakkunachandran2005
@chandranselvakkunachandran2005 3 месяца назад
பூமிநாதரே எனக்கு சொந்தமான வீடு கிடைக்க அருள்புரியுங்கள்
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
பூமி நாதர் அருளால் விரைவில் விடு அமையும்
@nagabaskar-eq9yg
@nagabaskar-eq9yg 2 месяца назад
சொந்த வீடு மனை அமைய வேண்டும் அப்பா ஓம் சிவாய நம
@poorvikap268
@poorvikap268 2 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க ஓம் ருத்ராய நமக எனது குடும்பத்திற்க்கு சொந்தமாய் வீடூமனை அமைய அருள் புரிவாய் சிவனை
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
சிறப்பான வீடு கட்டுவீர்கள்
@gnanakkannanm2336
@gnanakkannanm2336 3 месяца назад
ஓம் சிவாய நம 💐💐🙏🏻🙏🏻🙏🏻 சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அமைத்து தருவாய் அப்பா ஓம் சிவாய நம 💐💐🙏🏻🙏🏻🙏🏻
@user-gu2vp4he5m
@user-gu2vp4he5m 3 месяца назад
என் சொந்த மனையில் வீடு அமைய வேண்டுமய்யா🙏🙏🙏
@vinothisivaraja8969
@vinothisivaraja8969 3 месяца назад
ஓம் பூமி நாதனே போற்றி போற்றி அப்பா எனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட அமைப்பு கொடுங்க அப்பா நானும் என் கணவரும் என் குழந்தைகளுடன் மன நிம்மதியுடன் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்பான வாழ்க்கை வழனும் அப்பா
@user-ju1jl8ct8l
@user-ju1jl8ct8l 3 месяца назад
பூமிநாத அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு அமைத்து தரவேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
விரைவில் பூமிநாதர் வீடு அருள்வார்
@chandranselvakkunachandran2005
@chandranselvakkunachandran2005 3 месяца назад
ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம்! பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி ஓம் பூமிநாதரே போற்றி
@santhosh-kl8bz
@santhosh-kl8bz 2 месяца назад
பூமிநாதரே ஐயா எனக்கு வீடு கட்டிட்டு இருக்கேன் விரைவில் கட்டி முடிக்க வேண்டும் தங்கம் விலை இல்லாமல் சொந்த வீடு கட்ட வேண்டும் ஓம் நமச்சிவாயா சிவாய நமக ஹர ஹர மஹாதேவா தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்ட வரும் இறைவா போற்றி போற்றி
@SSangeetha-wu6el
@SSangeetha-wu6el 4 месяца назад
ஓம் நமசிவாய நமக எனக்கு ஒரு சொந்த வீடு தருவாய் அப்பா பூமி நாதரே நமசிவாய❤
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
விரைவில் பூமிநாதர் வீடு அருள்வார்
@geethadeivasigamani
@geethadeivasigamani 6 месяцев назад
ஓம் பூமிநாதர் பாதம் போற்றி ! என்னுள் இருந்து இந்த பாடலை இயற்ற அருளிய ஸ்ரீ பூமிநாதர் திருவடி சரணம். வாய்ப்பு தந்த அபூர்வா ஆடியோஸ் குழுவினருக்கு நன்றிகள் பல.
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 3 месяца назад
ஓம் பூமி நாதனே போற்றி போற்றி ஐயனே எனக்கு சொந்தமாக ஒரு மனை கூட இதுவரையில் இல்லை எனக்கு 3 பிள்ளைகள் அவர்களுக்கு சாப்பாடு மட்டுமே என்னால் குடுக்க முடிந்தது அவர்களுக்கு சொந்தமென்று சொல்லி கொள்ள எனக்கு வீடு ஒன்று தாருங்கள் 😢😢😢 பூமி நாதனே ஈசனே சிவனே போற்றி போற்றி கயிலை நாதனே போற்றி ❤
@user-dz5vp7st5i
@user-dz5vp7st5i 3 месяца назад
🙏🏻🏠🏡🏘️
@agrisminikitchen362
@agrisminikitchen362 3 месяца назад
அப்பா சிவ பெருமானே இந்த ஜென்மத்தில் எங்களுக்கு ஒரு செந்த வீடு அமைத்து தர வேண்டும் ஐயா இடம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை நீங்கள் தான் அந்த இடத்திற்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஓம் நமசிவாயதென் னாணுடைய சிவனே போற்றி என்னாநாட்டவர்கு இறைவா போற்றி🙏🌸🙏🎪🙏பூமி நாதர் அருள் செய்ய வேண்டும்
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
கண்டிப்பாக பூமி நாதர் அருள்புரிவார்
@sekarsekar1276
@sekarsekar1276 2 месяца назад
அப்பா சொந்த வீடு மனைவி சொந்த வீடு எனக்கு அமைத்துக் கொடுங்கப்பா
@sankilirubesh6231
@sankilirubesh6231 День назад
அப்பா நாங்கள் மூன்று தலைமுறை யாக சொந்த வீடு இல்லாமல் தவிக்கிரோம் எங்கலுக்கு இரக்கம் காட்டு என் மீது கருணை காட்டு ஆண்டவனே 🙏🙏🙏🙏🙏
@rainycloudchannel4899
@rainycloudchannel4899 3 месяца назад
ஒம் நம சிவாயா அப்பா எனக்கு சொந்த வீடு அளித்து அருள் புரிவாய் அப்பா ஒம் நம சிவாய் போற்றி போற்றி🙏🙏
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
பூமிநாதர் அருளால் விரைவில் வீடு அமையும்
@kaleeswaris2525
@kaleeswaris2525 6 дней назад
பூமிநாதர் துணை...ஒரு சீரிய வீடு அருள் புரி .. அப்பா... வீடு இல்லாதவங்களுக்கு .. அனைவருக்கும்
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 2 месяца назад
பூமிநாதனே எனக்கு சொந்த வீடு வேண்டும் தாருங்கள் ஐயனே❤
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 3 месяца назад
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ணாமலையார் அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா ஓம் நமசிவாய போற்றி
@malathishanmugam1852
@malathishanmugam1852 3 месяца назад
பூமி நாதரே எனக்கு மனதில் மிகவும் கவலையாக இருக்கிறது ஒரு வீடு வாங்க முடியலை என்று? வாடகை வீட்டில் தான் இருக்கும் நான் பிறந்தது முதல்? கூடிய விரைவில் அமைத்து குடு பூமிநாதரே ❤
@bhagavathysd9135
@bhagavathysd9135 3 месяца назад
கவலை வேண்டாம் .. விரைவில் நீங்கள் ஒரு எழில் வீடு கட்ட பூமி நாதர் அருள் புரிவார்...🎉🎉🎉🎉
@umanarayanan6325
@umanarayanan6325 Месяц назад
1991 ல் இருந்து திருமணம் ஆகி வாடகை வீட்டில் வசிக்கிறேன் எப்போது அப்பா சொந்த வீடு அமையும் ஓம் நம சிவாய முதலில் மன நிம்மதி வேண்டும் வேண்டும்
@shanthipriya2920
@shanthipriya2920 2 месяца назад
அப்பா எனக்கு பிடித்த வீடுவேன்டும்
@falconsfs7086
@falconsfs7086 2 месяца назад
பல ஆண்டு கனவு பூர்த்தியாக அருள்புரிவாய் அய்யனே
@user-vz2sq7io4g
@user-vz2sq7io4g 3 месяца назад
ஓம் பூமிநாதரே போற்றி எனக்கு சொந்த வீடு அமைய அருள்புரிவாய்😅
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
பூமிநாதர் அருளால் விரைவில் வீடு அமையும்
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 6 месяцев назад
ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதரார தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் தன்னோ சிவ ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏 ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த ஸ்வாமியே போற்றி🙏🙏🙏 ஓம் சிவ சிவ சிவனே சிவபெருமானே
@balamurugan.s4509
@balamurugan.s4509 6 месяцев назад
நீண்ட நாள் பிரச்சினை சரியாகி சிறந்த வீடாக மாறி எங்களுக்கு சொந்த மாக வேண்டுகிறேன் சொந்த இடம் நிலம் மனை அரிய வேண்டும்
@meenakshisundaram2018
@meenakshisundaram2018 2 месяца назад
பூமிநாதர் அய்யாவிற்கு வணக்கம். அமைதியாக அருமையாக அளவாக ஒரு புதிய வீடு கட்டிட அருள்புரியும்கள்.
@vjshrichowdary46
@vjshrichowdary46 2 месяца назад
ஒம் நமசிவாய நமஹ அப்பா எனக்கு சொந்த இடம் வாங்க அருளபுரி பரமேஸ்வர அப்பா வீடுகட்டும் அனுகிரகம் அருள்புரிவாய்அப்பா🍋🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம் சரணம் அப்பா🌺💐☘️☘️🌿🌱🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
பூமிநாதர் அருளால் விரைவில் வீடு அமையும்
@piramamayagampillai9969
@piramamayagampillai9969 3 месяца назад
பூமிநாத சுவாமி எங்கள் குடும்ப வீடு சீக்கிரம் கட்ட ஆசி அருள்வாய்🙏🙏
@muthumariganesan2548
@muthumariganesan2548 18 дней назад
ஓம் நமசிவாய சீக்கிரமே என் பிரச்சனை தீர்ந்து பூமி பூஜ போடுறதுக்கு நீங்க தான் அருள் புரியணும் அப்பா
@user-zq8uo5qz6f
@user-zq8uo5qz6f 4 месяца назад
பூமிநாத சுவாமி எங்களுக்கு சொந்த வீடு வேண்டும்
@KaruppasamyKaruppasamy-mq5sh
@KaruppasamyKaruppasamy-mq5sh 3 месяца назад
ஓம் நமசிவாய சிவபெருமானே எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்று சிவபெருமானே சிவபெருமானை வேண்டுகிறேன் அப்பா சிவமணி என் கரண்ட் பிரசன்னம் தீரன் முடிச்சு வருமானம் கோடான கோடி நன்றி சிவபெருமான ஓம் நமசிவாய
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
BOOMINATHA ENGALUKKU VEEDU VENDUM AYYA SHIVA SHIVA SHIVA
@sudhavairamani2309
@sudhavairamani2309 2 месяца назад
🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏 சொந்த வீடு அருள்வாய் பூமி நாதரே அப்பா🙏🙏🙏
@amuthaammu-ot4ql
@amuthaammu-ot4ql Месяц назад
அப்ப எனக்கும் சொந்த வீடு வாங்கணும் பா எனக்கு ஆசை எங்க அம்மாவுக்கு என் பொண்ணு வீடு வாங்கி சந்தோசமா இருக்கணும் ஒரு குடியிருக்க வீடு இல்லாமல் இருக்காலே மத்த பிள்ளை எல்லாம் நல்லா இருக்காங்களே இருக்காங்களே என்று என்னுடைய அம்மா கவலைப்படுகிறார்கள் ஈசனே அப்பா ஈசனே நான் சொந்த வீடு வாங்கணும் எங்க அம்மா கவலையை நான் போக்கணும்
@pondarshnees6147
@pondarshnees6147 3 месяца назад
தென்னாட்டுடையசிவனேபூமிநாதாஆனைவருக்கும்அருள்புறியுங்கள்சிவ.சிவ.சிவ🙏🙏🙏
@SugashiniSuga-pq1fp
@SugashiniSuga-pq1fp Месяц назад
ஐயா உன்னோட அருளாலே எனக்கு சொந்த வீடு கூட ஐயா வாடகை கொடுக்க கஷ்டமா இருக்கு 🙏🙏
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
பூமி நாதர் அருளால் விரைவில் சொந்த வீடு அமையும்
@muthumaniganesan8278
@muthumaniganesan8278 2 месяца назад
அய்யா நாங்கள் 28 வருஷம் வாடகை வீட்டில் இருந்தாச்சு எங்களுக்கு நிலமும்சொந்த வீடு கட்ட வேணும் அருள் புரிவாய்
@laxmanmaharajan6245
@laxmanmaharajan6245 3 месяца назад
🙏 ஒம் நமசிவாய போற்றி 🙏 ஐயா நீங்கள் ஆட்சி செய்யும் இந்த உலகில் எனக்கு ஒரு மனையும் அதில் ஒரு குடிலும் அமைய அருள் செய்யுங்கள். ❤ ஒம் நமசிவாய ❤ 🙏
@rathnamanisudalai1277
@rathnamanisudalai1277 3 месяца назад
எனக்க சொந்த வீடுகள் உள்ளது பூமிநாதருக்கு நன்றி்‌‌‌ற
@Maheswari-x4i
@Maheswari-x4i Месяц назад
Appa boominatha neenga veedu ellam thantheenga ellam poiduchappa :eedu mari mari irukiren appa veedu thangappa
@user-vz1hs3xk9y
@user-vz1hs3xk9y 2 месяца назад
🎉பூமி நாதனே சொந்த வீடு அமைய வேண்டும் அப்பா அருள் புரிவாய் எல்லாம் வல்ல இறைவா எல்லோருக்கும் வீடு அமைய வேண்டும் ஓம் நமச்சிவாய போற்றி🎉
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 15 дней назад
பூமிநாதரே சொந்த வீட்டை இழந்து இப்போது வீடு இல்லாமல் தவியாய் தவிக்கிறேன் ஐயா என் மனதில் நிம்மதியிலந்து நிற்கிறேன் ஐயா. இடம் வாங்கி 12 வருடம் ஆக போகிறது இன்றும் ஒரு ஏற்றமும் அடையவில்லை ஐயா. என் வயதும் 47 ஆகிறது. எந்தன் நிலையறிந்து தயவு காட்டுங்கள் ஐயா. உள் அருளால் விரைவில் எனக்கு ஒரு சொந்த வீடு அமைத்து கொடு பூமி நாதா 🙏🙏🙏 உன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஐயா.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 6 дней назад
Pls visit kangampatti near palani..iyya jeeva jamathi you get back all.. 🎉. Don't worry brother.
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 6 дней назад
@@kasthurirajagopalan2511 மிக்க நன்றி சகோ என் மீது உங்களின் கருணைக்கு மிக மிக நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் சகோ ❤️ உங்களின் சொல்படி செய்கிறேன் கணக்கப்பட்டி ஐயா சமாதிக்கு நான் நான்கு முறைகள் சென்றுள்ளேன் கடந்த இரண்டு வருடங்களாக தான் தெரியும் எனக்கும் சகோ. மீண்டும். உங்கள் சொல்படி செய்கிறேன் சகோ மிக்க நன்றி உங்களின் கருணை மனசுக்கு 🙏🙏🙏
@user-qz9fg4qv8c
@user-qz9fg4qv8c Месяц назад
என் மகளுக்கு சொந்த வீடு கிடைக்கணும் எங்களுக்கு ஒரு சொந்த வீடு கிடைக்கும் அப்பா
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
EN. APPA. SHIVAESWARA VEEDU VENDUM AYYA BHOOMI NATHER SARANAM 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
@monisha-iu3ms
@monisha-iu3ms Месяц назад
செவலூர் பூமிநாதர் என்னை வாழ வைத்த கண்கண்ட தெய்வம் அவரை வணங்கியவர்கள் எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ்வர்
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 14 дней назад
Nanum varanum om nama sivya sivya nama thiruchitrambalam🙏🏻
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 6 дней назад
பூமிநாதர் போற்றி போற்றி ஓம் நம சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🏻
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
BOOMI NATHAR SARANAM SARANAM SARANAM SARANAM ENADU FAMILY KU SONTHA VEEDU YOHAM VENDUM THIRUMENI NATHER SARANAM APPA 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
@Sakthimurugar1966
@Sakthimurugar1966 2 месяца назад
அப்பா நான் வேண்டிய அந்த வீட்டை எங்களுக்கு வாங்கிக் குடுங்க சாமி
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 3 месяца назад
சிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாயசிவாய சிவ சிவ சிவா யா ஓம் நமசிவாய
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 2 месяца назад
BOOMINATHA ENGALUKKU VEEDU VENDUM AYYA BHOOMI NATHER THADANGAL AKIRADU THADAI NEEKI VEEDU VENDUM THIRUMENI NATHER SARANAM 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
@yuvarajmoorthy9110
@yuvarajmoorthy9110 3 месяца назад
நிலம் அமைய ஓம் நமசிவாய நீங்கள் அருள் புரிய வேண்டுகிறோம் கோயில்க்கு நிலம் தானமாக கொடுக்க வேண்டும் சிவன் அப்பா அருள் தர வேண்டும் ஓம் நமசிவாய ஓம்
@falconsfs7086
@falconsfs7086 3 месяца назад
பூமிநாதா போற்றி
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 Месяц назад
ஓம் சிவாய நம 🙏 ஓம் லம் பிரதிவீயாத்மனே கந்தம் ஸமரப்பயாமி ஓம் சிவாய நம 🙏
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
DAILY. BOOMI NATHAR KAVASAM KETUVARUKERAN APPA SARANAM 👃👃👃👃👃👃👃👃👃👃👃
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 2 месяца назад
BOOMI NATHAR ENGALUKKU VEEDU VENDUM AYYA BHOOMI NATHER THADANGAL AKIRADU. AYYA THIRUMENI NATHER. VEEDU VENDUM AYYA OM 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
BOOMI NATHAR KAVASAM KETUVARUKERAN APPA VEEDU VENDUM THIRUMENI NATHER SARANAM 👃🖐️👃🖐️🖐️👃🖐️👃👃🖐️🖐️
@lakshmananalagu2612
@lakshmananalagu2612 Месяц назад
அப்பா நீங்கள் எனக்கு துணையாக இருந்து எனது சொந்த இடத்தில் பூமி பூஜை போட வேண்டும் அப்பா அதற்குப் பிறகு வீடு முழுமையாக கட்ட வேண்டும் அப்பா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@mathiyalagank9346
@mathiyalagank9346 3 месяца назад
OHM BHUMI NATHA ,SARANAM SARANAM ❤
@senthamaraishanmugam5771
@senthamaraishanmugam5771 18 дней назад
பூமிநாதா என் மகனுக்கு அவன் ஆசைப்படும் மனை அமைய முடித்து கொடுப்பா .நான் உன்சன்னதிக்கு வந்து முடிகாணிக்கை கொடுக்கின்றேன். அன்னதானமும் கொடுக்கின்றேன் எனக்கும் அந்த மனைதான் விருப்பம் ஐயா.
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
BOOMI NATHAR SARANAM SARANAM SARANAM SARANAM SARANAM
@kavithaganesan8321
@kavithaganesan8321 Месяц назад
ஓம் நமசிவாய வாழ்க
@amutharajendran4826
@amutharajendran4826 Месяц назад
ஓம் நமசிவாய ஓம் நம சிவாய நமக என் மகனுக்கு அந்த என்இனத்திலேயே பெண் கட்டி வைப்பா என் மகனுக்குநல்ல பெரிய கம்பெனியில் உத்தியோகம் கிடைக்குமா அப்பா அப்பா நமச்சிவாயா உன் அருளால இந்த இந்த இடத்துல கடையும் வீடும் கட்டி உன் அருளால நாங்க செல்வாக்களின் அப்பா எங்களுக்கு உன்னுடைய கடைக்கண் பார்வை கிடைக்க நம் அப்பா சொந்த பூமியில வீடு கட்ட அனுமதி அனுமதி தந்து கட்டி வையப்பா எங்களையும் நாலு பேரும் உன்னால நல்லா வாழ வைப்பா மணக்குள நாத சரணம் சரணம் அப்பா உன் திருமேனிநாதரே சரணம் அப்பா கனவெல்லாம் நிஜமாக தாமதம் இன்றி அள்ளி கொடுப்பையப்பா அப்பா இந்த வருஷத்துக்குள்ள வீட்டை கட்டிக் கொடுத்திடப் பா உடனே
@gdrgdr4177
@gdrgdr4177 23 дня назад
அப்பனே ஈசா சொந்த வீடு வேணா சொந்த ஊரும் வேணா 3 அடி 6 அடி குடுடா எப்ப போதும்டா சாமி முருகா ஈஸ்வரா
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
SHREE BOOMI NATHAR SARANAM SARANAM SARANAM 🖐️🖐️🖐️🖐️🖐️
@user-kh3hu7iu3u
@user-kh3hu7iu3u 2 месяца назад
ஓம் சிவ சிவ ஓம்
@gokularulraj1311
@gokularulraj1311 Месяц назад
ஓம் நமசிவய போற்றி போற்றி ஓம் ஶ்ரீ பூமி நாதரே எனக்கு சொந்த வீடு கட்ட வும் வாங்கவும் அருள் புறிவீர்களாக
@rajappakannan3937
@rajappakannan3937 3 месяца назад
அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருமனிநாதர்/பூமிநாதர் திரு வடிகள் சரணம்.
@user-gu2vp4he5m
@user-gu2vp4he5m 2 месяца назад
பூமிநாதரே வீடு வேண்டுமய்யா🙏🙏🙏
@SekarV-ve3tj
@SekarV-ve3tj 2 месяца назад
பூமிநாதர் சரணம் சரணம் அப்பா❤
@user-qz9fg4qv8c
@user-qz9fg4qv8c Месяц назад
Bhoomi nadura Sharanam Sharanam Hindustan sundari arul pudina
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
APPA MANAI VENDUM THIRUMENI NATHER SARANAM APPA
@ganeshiramalingam4393
@ganeshiramalingam4393 25 дней назад
எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 2 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
THIRUCHLI NATHER MAADI VEEDU VENDUM AYYA SHIVA POTRI
@sandhoshdurai2533
@sandhoshdurai2533 3 месяца назад
Om Siva perumane potri potri sontha veedu arul puriyanum ayya
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Месяц назад
SARANAM SARANAM SARANAM BHOOMI NATHER SARANAM
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 3 месяца назад
Om Sri Pomathevi Amman Thaye Poomitha Swamia yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷
@chandranselvakkunachandran2005
@chandranselvakkunachandran2005 3 месяца назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 2 месяца назад
BOOMINATHAER NELAM. VEEDU VENDUM THIRUMENI NATHER SARANAM 👃👃👃👃👃👃👃👃👃👃👃
@user-pm2cw1zn1g
@user-pm2cw1zn1g 2 месяца назад
ஓம்நமசிவாய
Далее
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33
СМАЗАЛ ДВЕРЬ
00:31
Просмотров 188 тыс.
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33