Тёмный
No video :(

இந்த மாதிரி உறவுகளிடம் பழகுவதை தொடரலாமா வேண்டாமா?|Love Relationship| Tharcharbu vazhkai| Tamil 

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Просмотров 197 тыс.
50% 1

Thanks for watching this video.
In this video I have shared few examples about some relationship who keep on create problems and make the other one very much stressed. During the phase of love bombing its sometimes difficult to get out of the relationship and feel much depressed. So in this video I have thrown small insight regarding this issue and hope you will find useful as well.
______________________________________________________
Our social media contacts:
Whatsapp channel link:
Follow the Tharcharbu Vazhkai channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBj...
___________________________________________________
Instagram page link:
tharcharbu_vazh...
___________________________________________________
Facebook page link:
profile.php?...
___________________________________________________
PLEASE ONLY WHATSAPP
8015952369
____________________________________________________
For karungali sengali spadik malai ****
Shop details:
Paarambariya's Arts & Crafts,
No 89, Police Station road, Near Municipal office, Next to Appans Hotel, Sivakasi -626123
Virudhunagar District
Mobile 9976643029 & 9385394809
trade.ties2017@gmail.com
_____________________________________________________
Thankyou for all your love and support!
Iam grateful and blessed 🌻
Vazhga valamudan🙌
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Опубликовано:

 

23 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 434   
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 8 месяцев назад
instagram.com/tharcharbu_vazhkai?igshid=MTk0NTkyODZkYg==
@writerraja2350
@writerraja2350 8 месяцев назад
Super super
@dhavih5117
@dhavih5117 7 месяцев назад
Hi
@dhavih5117
@dhavih5117 7 месяцев назад
Please help me
@sathyar160
@sathyar160 7 месяцев назад
Akka enga kitta pesanum akka na rompa depression irrukka confusion please pesanum constant number kudunga akka
@divyaa1687
@divyaa1687 7 месяцев назад
என்னோட வாழ்க்கை இதான் நடக்குது.100%
@GunawardanaGunawardana-tl7bf
@GunawardanaGunawardana-tl7bf 4 месяца назад
நீங்க சொன்னது முழுக்க என் வாழ்கைல நடந்து இருக்கு Sister ❤❤❤❤
@user-jr1kw1fo8i
@user-jr1kw1fo8i 8 месяцев назад
இந்த பதிவில் இருக்கும் நிஜத்தை உண்மையாக உணர்ந்தவர்களால் தான் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ள முடிந்தால் எனக்கு தீர்வு கிடைப்பதும் நிச்சயம் நன்றி மா நன்றி
@suganyae6392
@suganyae6392 7 месяцев назад
Yes correct
@BhavaniBhavani-jr5sm
@BhavaniBhavani-jr5sm 7 месяцев назад
It's 💯 true my life is going like this, I couldn't take correct decision😢😢
@MyHeart-ve9mv
@MyHeart-ve9mv 7 месяцев назад
Same feeling 😭 ethu yellam unmaitha entha life la poitu velila vara mudila rompave kasdama erukku
@arul.a476
@arul.a476 6 месяцев назад
Ellathaum apptiye solrengale madam nenga enakku kadavul
@AnandAnand-ic9pc
@AnandAnand-ic9pc 5 месяцев назад
😊
@user-wv3zk3dw4q
@user-wv3zk3dw4q 7 месяцев назад
இந்த மெண்டல் டார்ச்சரை நா அனுபவிச்சிருக்கே 5வருசமா நான் மட்டும் இல்லை அவரை சுற்றியுள்ள எல்லோரையுமே அப்படி தா மெண்டல் டார்ச்சர் பன்னியிருக்காரு இத தெரிய வந்த போ தான் நான் மாறி வந்துட்டே மெல்ல மெல்ல இறைவன் என்னை நானே உணர வைத்து விட்டான் என் உணர்வோடு விளையாடியவருக்கு தக்க தண்டணையும் தந்து விட்டான் இறைவன் என் இறைவனுக்கு நன்றி
@Subaraji243
@Subaraji243 5 месяцев назад
Sis please avaruku ena ache atha sollunga.... Enakum iptithan ana na 7 varushama anupavikiren. Pls pls sollunga
@shahchivscienceexperiments7732
@shahchivscienceexperiments7732 5 месяцев назад
S.me 15 year s torture.
@navaneethakrishnan-iv9wg
@navaneethakrishnan-iv9wg 3 месяца назад
vanthana kondruvan.
@navaneethakrishnan-iv9wg
@navaneethakrishnan-iv9wg 3 месяца назад
ஏ குருவி😊😊😊
@navaneethakrishnan-iv9wg
@navaneethakrishnan-iv9wg 3 месяца назад
aandi eppadi erukka
@ravichandranb.m7103
@ravichandranb.m7103 8 месяцев назад
ஆத்ம வணக்கம் சகோதரி அவர்களே...அருமையான யதார்த்தமான பதிவுகள்....சிந்திக்க வைக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அற்புதம்...இயற்கை அன்னைக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் வணக்கங்கள்
@arulmozhi6829
@arulmozhi6829 8 месяцев назад
Eppadi akka ivlo theliva vevveru vagaiyana manitha gunangala purinji vachu irukinga, really u r great, I love all your videos...thank you so much for ur informative videos🙏
@gnanasekaransubbaiah603
@gnanasekaransubbaiah603 8 месяцев назад
உண்மையிலும் உண்மை வாழ்க வளமுடன் நல்ல பேசினீர் நன்றிகள் பல
@user-pd4lj5hx2g
@user-pd4lj5hx2g 8 месяцев назад
100% உண்மை என்ன பண்றது குழந்தைகள் இருக்காங்க நா உணர்ச்சி இல்லாத பொம்மை
@aspeter9212
@aspeter9212 8 месяцев назад
Naanum
@sangeethasangeethaprakash5293
@sangeethasangeethaprakash5293 7 месяцев назад
Nanuntha
@gomathikovalan6233
@gomathikovalan6233 7 месяцев назад
Nanume than
@DivyaAmmu-yw3ed
@DivyaAmmu-yw3ed 7 месяцев назад
Same
@anamikasenguttuva8686
@anamikasenguttuva8686 7 месяцев назад
Omg me too
@atthiraj243
@atthiraj243 2 месяца назад
ஆயிரம் பதிவு பார்த்திருக்கிறேன். அதில் சுயலாபப்பதிவாக இருந்தது. என்னை பொறுமையா முழு பதிவையும் பார்க்க வச்சிட்டிங்க. நல்ல புரிதலுக்கான பதிவு. வெகு அருமை🎉🎉🎉🎉🎉
@anandmeera4797
@anandmeera4797 8 месяцев назад
Adjustment of life smooth in life mam 100℅ true mam vazhga valamudan semma voice❤
@user-if9wz9vb4i
@user-if9wz9vb4i 7 месяцев назад
I face this issue in my life highly manipulative person and get more depression , guilty, insecurity, this issue I forward to move my life to change and acceptance my change is I live my own life .spiritual🎉 pathway,meditation, 🎉pranayama 🎉 helps a lot to improve my mental health... ❤Thank you stay blessed with positive energy.❤
@BhavaniBhavani-jr5sm
@BhavaniBhavani-jr5sm 7 месяцев назад
En life la mattum thaan ipdi nu ivlo days m irunthean, ennoda kashtam maathiri inga innum sila peru irukkanga pola😢 this pain is can't express, atha feel pantravangaluku thaan theriyum... Good talk first time naan oruthavanga speech la impress aahirukean, and naan yentha video kum command panna maatean... Ithukku pannanum thonuchu, Thank you mam🙏
@MuhammadHadar786
@MuhammadHadar786 7 месяцев назад
Hi
@kuppant7986
@kuppant7986 5 месяцев назад
நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறது என் வாழ்க்கை. என் கணவரும் அப்படி தான் இருக்கிறார். அவரை எப்படி கையாள்வது.
@user-jr1kw1fo8i
@user-jr1kw1fo8i 8 месяцев назад
என் வாழ்க்கையை நான் சொல்லாமலே அப்படியே கூட இருந்து பார்த்த மாதிரி உங்களால் சொல்ல முடியும். நன்றி மா தீர்வு கிடைப்பதற்கு முன் இதை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு கிடைத்த வரம் நீங்கள் நன்றி மா
@gomathignanabanu.m.p9952
@gomathignanabanu.m.p9952 8 месяцев назад
ennaga sonna mathiri irukuma
@RajeshwariManikanda
@RajeshwariManikanda 8 месяцев назад
Enakum
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 7 месяцев назад
Hi, madam, your explanations are very true. Thankfully. Very good counseling .
@PerumalK-xr5zu
@PerumalK-xr5zu 8 месяцев назад
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள்🎉🎉🎉💐💐💐💐💚💚💚🙏🙏🙏
@Lakshwithkruthi006
@Lakshwithkruthi006 6 месяцев назад
Good information at correct time i watched... Thank you so much for this wonderful video
@The_vibe_songs_
@The_vibe_songs_ 6 месяцев назад
உண்மையை சொன்னதற்கு நன்றி சகோதரி ❤
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 8 месяцев назад
Thank you so much amma😢 current situations correct a solli irukeega.. Thank you mam
@iyappankalathi1072
@iyappankalathi1072 2 месяца назад
உன்னை மட்டுமே விரும்பிய நான் ' இன்று ' மதுவை மட்டுமே ' விரும்பிக் கொண்டு இருக்கின்றேன் ' வாழ்த்துக்கள் 💐 இன்னும் ஓர் பிறவி ' எனக்கு இருந்தால் ' அப்பொழுதும் ' இந்த உயிர் உனை மட்டுமே தேடும்.❤
@remuladuaij3465
@remuladuaij3465 7 месяцев назад
Absolutely you are right. Certainly I'm struggling with one person. I don't know how to get rud off it
@nanbenda8370
@nanbenda8370 7 месяцев назад
200% true words sister even i to experienced and have like that one guy like toxic relationship . I am in confused state whether to leave him or not😢😢😢
@AMCHU1
@AMCHU1 7 месяцев назад
Excellent initiative 👏👏👏👏👍😱😇🤗🙌. Keep going!😍🤷🏻‍♀️😇 🚶🏻‍♀️
@marybavanthi9657
@marybavanthi9657 6 месяцев назад
First of all respect each other. Friends lovers family and relationship. We can't fulfil all needs and expectations...
@user-ww4gp5wv9i
@user-ww4gp5wv9i 6 месяцев назад
My husband 100% like this. Once i felt i losed myself. He never care my emotions. Its very hard to take decision. But one point i moved away from him with my baby. We need a peaceful life and breath.
@tamils4436
@tamils4436 5 месяцев назад
Next enna kalla kadhal thaaney? congratulation
@prabakaran5885
@prabakaran5885 5 месяцев назад
hai madam kavalai vendam please ungalukku Re-life panniga viruppam irutha solluga na ungalukku Re-life kodukara reply pnnuga please
@krishnaveni1688
@krishnaveni1688 8 месяцев назад
Eppadi sis manasula nenaikaratha appadiye solringa you are excellent
@karthikn8636
@karthikn8636 5 месяцев назад
அருமையான விளக்கம். மிக்க நன்றி 🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி 💐💐💐
@radhikaragavan6461
@radhikaragavan6461 8 месяцев назад
100 % true I faced the same problem in my life
@kumuthamm9594
@kumuthamm9594 7 месяцев назад
Vera level.....explanation...... thank you...mam...
@sukanyas9576
@sukanyas9576 8 месяцев назад
Ur examples are on point. How could you understand all probabilities.. love ur videos
@anishtheodore5010
@anishtheodore5010 6 месяцев назад
She may have experience similar situation and came out of it
@pooja_lawstudent1999
@pooja_lawstudent1999 4 месяца назад
Neenga soldrathu 100% true 😮
@ArulsaranSaranarul
@ArulsaranSaranarul 4 месяца назад
Semma 💯% crct vera leval sollirukkinga super Akka❤ithu tha unmai true
@Mrs.indhuchithiraivel
@Mrs.indhuchithiraivel 8 месяцев назад
Correct 💯 en life la apdithan nadakkuthu😢
@user-xj8kx1bb9x
@user-xj8kx1bb9x 6 месяцев назад
Kandipa intha mathiri vedio again podunga thanks for ur vedios❤
@sivaarumugavel9270
@sivaarumugavel9270 8 месяцев назад
நன்றி வாழ்க வளமுடன்
@suganthans8405
@suganthans8405 7 месяцев назад
நான் இந்த நிலையில் தான் மா நிக்கிறேன் விட்டு போவும் மாட்ராங்க ரொம்ப மன உளைச்சலை தருதுயா அவங்க கிட்ட பேச வேணாம்னு இருந்தாலும் தானே வந்து பேசறாங்க சரி னு பேசினா அதோடு பேச மாட்ராங்க ரொம்ப சித்ரவதையா இருக்கு யா இதுக்கு என்ன தான் தீர்வு சரியான பாதையை காட்டுயா எனக்கு சாகலாம் போல இருக்கு அவங்களை மறக்கவும் முடியலை அவங்க நம்பரை அழிக்கலாம் னா உயிர் போற மாதிரி இருக்கு அவங்க அதை பத்தி யோசிக்க கூட மாட்ராங்க நான் என்ன செய்வது எனக்கு நல்ல பதில் வேணும் யா அப்படியே என் வாழ்க்கை ல இதுதான் நடந்திட்டு இருக்கு
@hariraamsl95
@hariraamsl95 7 месяцев назад
அக்கா எனக்கு அப்படி தான்....
@subbumohan6490
@subbumohan6490 7 месяцев назад
இதுவும் கடந்து போகும் ஒன்னும் யோசிக்காதீங்க இதே நிலையில் தான் நானும் இருக்கிறேன்
@BhavaniBhavani-jr5sm
@BhavaniBhavani-jr5sm 7 месяцев назад
I also...
@nithin72
@nithin72 7 месяцев назад
Naanum aptithan.enakkum solution sollunga
@MuhammadHadar786
@MuhammadHadar786 7 месяцев назад
​@@nithin72y
@nareshn6150
@nareshn6150 7 месяцев назад
HAI VERY NICE ...GOOD GOD BLESS YOU ALWAYS.
@subramaniansubramanian6131
@subramaniansubramanian6131 7 месяцев назад
காம உணர்வை தடுக்க. வழி சொல்லுங்கள் தோழி
@geetham14
@geetham14 6 месяцев назад
Nice explanation thank u
@jothikaruna8533
@jothikaruna8533 17 дней назад
Super madam.ennoda life la nadantha dha apdiye solringa. 🙏
@user-sg7dy3rj2f
@user-sg7dy3rj2f 7 месяцев назад
உண்மையில் என் வாழ்க்கை இப்படிதான் இருக்கு எப்படி வெளியா வராதுன்னு தெரியல
@anbus9180
@anbus9180 7 месяцев назад
Lemonnla write panni Pooja roomnla panunga amma life vasiyam change aakum
@gnanasekaransubbaiah603
@gnanasekaransubbaiah603 2 месяца назад
22:03 என் வாழ்கயும் நீங்கள் சொன்ன மாதிரிதான் நடந்து கொண்டு இருக்கிறது நீங்கள் சொன்ன மாதிரி மிக மிக அன்பு வைத்தது நாள் கடைசி வரை. அன்பு வேணும் என்று நினைத்து என் மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேன் நீங்கள் சொன்ன வரிகள் எனக்கு மேச் ஆகுது
@muhammadjazil763
@muhammadjazil763 6 месяцев назад
Mam u help a lot. Especially ladies..
@KumariHospitals
@KumariHospitals 2 месяца назад
Very good information…
@richyhani6448
@richyhani6448 8 месяцев назад
Really excellent mam. Thank you so much.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 8 месяцев назад
Thankyou 👍
@tbaghyalakshmi1246
@tbaghyalakshmi1246 6 месяцев назад
Super mam. I feel this issue in my life whether doctor's consultation will help.
@sivapatham5924
@sivapatham5924 8 месяцев назад
13:30 If i get angry about your speech ( video ) then what is my stage? ( ie, mental stage) please explain me . what are all thinks i have to change to lead normal mind. ( because i don't want to spread others negative vibrations to affect me. that's why i like to participate only on their happiness. ) i don't know whether i am doing wright or wrong? )
@sais9323
@sais9323 8 месяцев назад
Correct I'm facing the same issue
@anbarasianbarasi8663
@anbarasianbarasi8663 2 месяца назад
Enakku thelivu vanthathu... Nandri,nandri,nandri
@user-my5vw6vk1v
@user-my5vw6vk1v 7 месяцев назад
your Speech is very motivate my time sister Thank you dear sister today i will prayer for your lifetime dear sister
@user-dz1we8rg1j
@user-dz1we8rg1j 6 месяцев назад
Hi
@chickoossai9333
@chickoossai9333 3 месяца назад
Exactly 💯 Matching..
@user-ut6ip9el3s
@user-ut6ip9el3s 5 месяцев назад
Na first time oinga video pakra rompa. Help full la. Iruku thanks Akka😊
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 5 месяцев назад
Thankyou 🙏
@user-mi9xh9ck8o
@user-mi9xh9ck8o 7 месяцев назад
It's true 👌👌Akka tq.. 😍
@sriramillamthedikalvi9526
@sriramillamthedikalvi9526 7 месяцев назад
இதுக்கு என்ன செய்வது தயவு செய்து சொல்லுங்கள்
@beaulahbhai9459
@beaulahbhai9459 6 месяцев назад
Everything is very true in my life getting so stressed doesn't no how to avoid
@Saraswathi-pm8pn
@Saraswathi-pm8pn 18 дней назад
இது அனைத்துமே100 % உன்மை தோழி என் வாழ்கையில் நடந்தது நான் மனநலம் பாதித்து டீரீட்மென்ட் எடுக்கிறேன்
@user-je2rk8vl6n
@user-je2rk8vl6n Месяц назад
Rompa correct ah soniga sister
@MuhamedHussain-cf1hf
@MuhamedHussain-cf1hf 5 месяцев назад
💯 உன்மை நன்றி MM
@sridevichandrasekaran8742
@sridevichandrasekaran8742 8 месяцев назад
நீங்க சொல்றது சரிதான் அது வாழ்க்கை துணையாக இருக்கும் போது சரி..... ஆனால் இதெல்லாம் அம்மா செய்வதாக உணர்கிறேன்... விடை கொடுங்கள்... உங்களோடு பேச முடியுமா?
@user-gk8cb3ff3f
@user-gk8cb3ff3f 3 месяца назад
My life apdiye solringa😢
@umadevia4111
@umadevia4111 3 месяца назад
Perfectly said 🎉🎉🎉
@prosandy3109
@prosandy3109 5 месяцев назад
Edhukaana answers naan soldren sister eppo ennoda ex vandhu yenna richaa paththaa yennoda character paathaan aprom poga poga edhallaam illa Eva waste nu therinja oduney neenga sonna maadhiri yellaam pannaan avan konjam rich Avana vida betteraah yedhir paakuran so the moral of the story is nambala unmaiya virumbura paiyan naah paarunga aprom love pannunga naan purijikittadhu adhu naan middle class eppo en current ennoda loverum middle class dhaan Avan true erupaan yenna vida adigama love pandraan❤ so Guys Love laium neriya erukku adha vachi correct taah choose pannunga unga partner yaarunu...❤️
@user-xj8kx1bb9x
@user-xj8kx1bb9x 6 месяцев назад
Yes 100% true mam reaaly proud of u
@tamilselvitamilselvi6357
@tamilselvitamilselvi6357 5 месяцев назад
Yes 100 persont unmai tha na kids kaga ellathayum poruthukitu entha unarchiyum ilama ennoda valkaiya valthutu iruken
@kavithakavi7923
@kavithakavi7923 6 месяцев назад
neenga sonna ellaame enaku en husband moolamaa nadandhukutiruku sis. ellaame nafandhuruku.true 100% . thank u so much for ur video sister🙏🙏🙏
@thangarasu143
@thangarasu143 5 месяцев назад
Ithuku oru mutive illaya?
@jk1402
@jk1402 7 месяцев назад
Exactly well said truth 😮
@golyf1047
@golyf1047 8 месяцев назад
Nice information 😊
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 8 месяцев назад
Thankyou 👍
@jenifer1818
@jenifer1818 7 месяцев назад
💯 truth sis ...nenga soldra mathri oru oru words um enaku nadanthatha aptiye nerula partha mathri soldringa sis ...ipditha Avan Yeppvume irukan ana enala avana verukavum muidla vitut pokavum mudila sis ...romba pressure ah vum vitu pokavum manse illa ... daily um ipditha poitu iruku 2 yrs ah .😢Enna tha pandrthu ...
@amalaamala2956
@amalaamala2956 7 месяцев назад
Eanakum than
@thangarasu143
@thangarasu143 5 месяцев назад
Enakum tha
@usha6986
@usha6986 7 месяцев назад
Naan vita pothum nu odi vanthuten Ùyir Mattum irukuthu.
@Shanthi-md5kx
@Shanthi-md5kx 7 месяцев назад
Unmai.nan thelivegittan thanks
@user-xj8kx1bb9x
@user-xj8kx1bb9x 6 месяцев назад
Super exactly correct❤
@meerabala4848
@meerabala4848 7 месяцев назад
Exactly ennoda life um ipdi tha iruku my close frnd ipdi tha pnranga avangaluku ipo new frnd kedachanala ean kitta ipdi behave pnranga ketalum unmaiya sla matranga knja nal pesa aprm pesurathe illa aprm thirumba vara ipdiye behave pnranga😢
@nandhini.p5085
@nandhini.p5085 6 месяцев назад
100% crt ma recent ha ean life nadathatu very very good advice
@thilagasilambu1065
@thilagasilambu1065 7 месяцев назад
என்னோட வாழ்க்கையில் இப்படித்தான் நடந்து அவங்க திடீர்னு ஒரு புதுமுகத்தை பார்த்தால் அவர் பார்வை கவனம் அவர்கள் மேல் போய் விடுகிறது.. நம்பளை மறந்து விடுகிறார்கள் நம் மீது அன்பு குறைந்து
@MuhammadHadar786
@MuhammadHadar786 7 месяцев назад
Y😢
@user-mb4vb6wc1t
@user-mb4vb6wc1t 6 месяцев назад
100% crt ha sonniga!. nanum same idha problem la dha iruke.vittu pogavum mudila
@user-wq5sq2nn1g
@user-wq5sq2nn1g 5 месяцев назад
Correct ahh solluringa
@shailusudharshana2142
@shailusudharshana2142 6 месяцев назад
Nammala unmaiya love pannurara illa friends solli yemathurangala nu epdi nama kandu pidikirathu sis.time past ha palagurangala.ple solluga eppi kandu pidikirathu.
@poomaripoomari9853
@poomaripoomari9853 4 месяца назад
Everything true madam. I also faced it.
@subramanians5102
@subramanians5102 6 месяцев назад
This is what is happening in my life.This video is my life story. Lots of money swindled by them.
@umamaheswari60
@umamaheswari60 8 месяцев назад
200% correct nega solarathu enudaiya life nadakuthu
@S.SubalakshmiAnna
@S.SubalakshmiAnna 7 месяцев назад
Usefull video 👍
@muthuselvi8229
@muthuselvi8229 5 дней назад
Mam. 100/ 💯 true .i mentally distap mam, ennna pannuvathu theriyavilai . Neenga kuriyathu appadi eya en valkaiel nadakku.
@Aadhil41
@Aadhil41 6 месяцев назад
Super mam intha Mari vishathu la romba kastapatta
@user-uf1qv5qq7n
@user-uf1qv5qq7n 6 месяцев назад
Thank you sister
@manju913
@manju913 Месяц назад
medam neenga.solradu 100%correct en husband..ippadi. Than pandrsru
@malathis1550
@malathis1550 4 месяца назад
💯 unmai nanum itha mari aluku kuda than iruken
@VLN_SPEED_M1NX
@VLN_SPEED_M1NX 6 месяцев назад
But itha unarnthathu correct time inniku. Tq ...
@KathirVel-ui2cg
@KathirVel-ui2cg 7 месяцев назад
True mam same problem in my life tq mam
@sasirekha6291
@sasirekha6291 7 месяцев назад
Thank u 👍
@moorthythiru3274
@moorthythiru3274 6 месяцев назад
இது உன்மை பாபா நீ சொன்னது இது எனக்கும் நடந்துச்சி.....
@nikitha7547
@nikitha7547 7 месяцев назад
100% correct.eanakkum ithey than nadakkuthu
@gsenthilkumar6701
@gsenthilkumar6701 7 месяцев назад
Good
@sarathkumargomathi
@sarathkumargomathi 7 месяцев назад
Correct akka
@Karthika-do4dk
@Karthika-do4dk 7 месяцев назад
ஆமாம்.உண்மை தான்
@gayathrigayathri4583
@gayathrigayathri4583 8 месяцев назад
190% Unamaiyanaa vaaithaikal,Thanks sister,vaalga valamudan ❤❤
@bright_light0928
@bright_light0928 7 месяцев назад
Correct ka❤
@singaporesingam4186
@singaporesingam4186 3 месяца назад
Thank you mam 🙏🙏🙏
@user-ou4uu5cu1n
@user-ou4uu5cu1n 6 месяцев назад
Correct akka 100% Correct
@mariyamyasin1125
@mariyamyasin1125 2 месяца назад
Correct sis ipdi tha irukanga enaku kastama iruku
@bhuvancreation5911
@bhuvancreation5911 5 месяцев назад
100/ true I too faced this character very torched
@manismmanism1192
@manismmanism1192 7 месяцев назад
Thanks pa🎉
Далее