Тёмный

பொய் சொல்லி ஏமாற்றும் நாசிச நபர்களை கையாளும் 9 வழிகள்|Strategies to handle the narcissist 

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Просмотров 127 тыс.
50% 1

Kuku Fm download link:
kukufm.page.link/vzpw7g7Nkr6w...
Coupon code: SAKHI50
Thanks for watching.
Iam certified counselor sharing yoga, meditation, self development topics, book reviews, psychological topics, relationship issues
For personal counselling contact
tharcharbuvazhkai@gmail.com
watsapp 8015952369
Words of silence youtube channel link-
youtube.com/@wordsofsilence36...
Instagram channel link
tharcharbu_vazh...
Watsapp channel link-
whatsapp.com/channel/0029VaBj...
DISCLAIMER:
THIS IS NOT MEDICAL ADVISE AND NOT INTENDED FOR DIAGNOSIS OR TREATMENT. PLEASE CONTACT THE PROFESSIONAL FOR FURTHER TREATMENT. THIS VIDEO CONTAINS ONLY EDUCATIONAL CONTENT.

Опубликовано:

 

24 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 676   
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 5 месяцев назад
instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw
@arulkumarramesh36
@arulkumarramesh36 Год назад
உண்மை சகோதரி. நான் அவுங்க வளையில் விழுந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறேன். அவங்க ஏமாத்தராங்கனு தெரிஞ்சும்
@chellakuttys949
@chellakuttys949 9 месяцев назад
என்னதான் நம்ம அவங்களை ignore பண்ணாலும் அவங்க கூட தான் குடும்பம் நடத்திட்டு இருக்கோம்
@karthikakrishnan6849
@karthikakrishnan6849 8 месяцев назад
Correct. Yepdi ignore panrathu. Daily pakura face, but Emotional torture women ku dhan
@safrinmubassir8191
@safrinmubassir8191 8 месяцев назад
​@@karthikakrishnan6849same too you 😢
@user-tx1pe3nl4r
@user-tx1pe3nl4r Год назад
1, அவங்கள கவனிக்காதீங்க.. 2,அவங்க செயல கவனிக்காதீங்க.. 3,நமது பலவீனத்தை காமிக்காதீங்க.. நமது முன்னேற்றத்தை காமிங்க.. 4,அவங்கள முற்றிலும் தவிர்ங்க.. 5,நீ சொல்றத கேக்கவே #முடியாதுனு சொல்லுங்க.. 6,நீ தகுதியே கிடையாதுனு நிருபீங்க.. 7,வேலைய குடுத்து,கேள்வி கேளுங்க.. 8,நாம ஒற்றுமையா ஜாலியா இருக்கறதை காண்பிங்க.. 9,அவங்க சொல்ற கருத்தை ஏத்துக்காதீங்க.. 10,நோ கான்டாக்ட்
@Tamilulagam8
@Tamilulagam8 Год назад
நன்றி சகோதரி
@pd511
@pd511 Год назад
Thank you🙏
@aarthiaar7447
@aarthiaar7447 Год назад
Tq
@MariyammalMariyammal-px9hv
@MariyammalMariyammal-px9hv 11 месяцев назад
Semma akka❤😊
@gayathrikalaigayathrikalai1351
@gayathrikalaigayathrikalai1351 7 месяцев назад
Athu husband ha irundha Yana panrathu😢
@vpjs7053
@vpjs7053 Год назад
நீங்கள் சொல்வது எல்லாம் என் கணவர் க்கு தான் பொருந்தும்
@sathyapandiyan-iv5fm
@sathyapandiyan-iv5fm Год назад
சிரிப்பு தான் வருது ஏனெனில் இந்த மாதிரி ஆண்ணோடு தான் குடும்பம் நடத்துகிறேன்
@vidhyashree3614
@vidhyashree3614 Год назад
அம்மா....என் வாழ்க்கையை அப்படியே பாடமா படிக்கிறீங்க தாயே.அவர் எல்லாமே பொய்...யாறோடும் பேச விடமாட்டார். சுருக்கமாக சொன்னா ஷைக்கோ தாயே...😢😢😢😢😢
@shankarduke1349
@shankarduke1349 Год назад
😂😂😂
@ourtaste7287
@ourtaste7287 Год назад
நானும்தான் .
@maranmaraa4769
@maranmaraa4769 Год назад
​@@vidhyashree3614pesathiga
@sindhujar1839
@sindhujar1839 Год назад
Yes true
@Tkdevi
@Tkdevi Год назад
வணக்கம் சகோதரி! நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது என் கணவரால் நான் மனநல. டாக்டரிடம் போகும் அளவிற்கு என்னை ஆளாக்கிவிட்டார் இருந்தும் அவருடன் தான் வாழ்கிறேன் ஒரு அடிமையா ! உங்கள் வீடியோவில் மனத்தைரியத்திற்கான வழி முறைகள் சொல்லி தந்துள்ளீர்கள் மிக்க நன்றி சகோதரி ❤❤❤ வாழ்த்துக்கள்!
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai Год назад
நன்றி வாழ்க வளமுடன் 👍
@estherselvee1015
@estherselvee1015 Год назад
Nanum dhan. But oru veetladhan irukkom. No contact. Same time I'm focusing my sewing journey.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Год назад
@@estherselvee1015 kulandhaihal than paalamaha(Bridge) aha irupparhal perantsku idaiyil
@Goodie477
@Goodie477 Год назад
Everyone do meditation
@mariesvig2747
@mariesvig2747 Год назад
Same problem
@suganya7792
@suganya7792 Год назад
ரொம்ப நன்றி sister. என் மாமியாரிடம் நான் இப்படித்தான் பயந்து கொண்டு இருந்தேன். வெகு சமீபமாகத் தான் நான் அவர்களை விட்டு விலகி இருக்கிறேன். ரொம்ப mind torture கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். கடந்த 13 வருடங்களாக. நானும் பயந்து தான் போனேன். தனிமை பட்டேன். அவர் எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க முயற்சி செய்வார் ஆனால் என் பெயரை கெடுப்பார். நான் அவர்களைவிட எதையும் சிறப்பாக செய்வேன் ஆனால் அதை அவர் கண்டு கொள்ளாதவாறு இருப்பார். என் செயலை மதிக்க மாட்டார்.‌ இன்னும் மேலே சொல்ல என்னால் முடியவில்லை sister. மற்றும் மற்றும் நீங்கள் மேற்கூறிய அத்தனையும் செய்வார். மிகச்சிறந்த நடிப்பாளி. என்னிடம் மாற்றி மாற்றி பேசுவார். எனக்கு அது தெரியும் ஆனால் அதை சுட்டிக் காட்டுவதற்கு எனக்கு பயம். முடியல sister 😢 😢😢😢. எப்பவும் தனிமையில் அழுது கொண்டே இருப்பேன். அதைப் பார்த்த அவர்களுக்கு சந்தோசம் தான். அவருக்கு எல்லோர் முன்னாடியும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். இப்போதுதான் முழித்துக் கொண்டேன். கடந்த 10 நாட்களாக முற்றிலும் விலகி இருக்கிறேன். ஆனால் இடையில் ஒரு நாள் அவர் முகத்தைப் பார்க்க நேர்ந்தது. அப்போது அவர் என்னிடம் கனிவாய் பேசினார். என்னிடம் காரியம் ஆக வேண்டும் என்பதற்காகத்தான். மறுபடியும் நான் அவரை மதிப்பேன் என்ற எதிர்பார்ப்பு. இவ்வளவு நாளாக பயந்து கொண்டு இருந்தேன். இப்போதுதான் துணிச்சலாக இந்த முடிவை எடுத்து இருக்கிறேன் இந்த நேரத்தில் உங்கள் வீடியோவை முதல் முறையாக இப்போதுதான் பார்த்தேன். என்னைப் பற்றி சொல்வது போல் இருந்தது. நன்கு தெளிந்தேன் sister. thank you so much ❤❤❤
@user-tx1pe3nl4r
@user-tx1pe3nl4r Год назад
வாழ்த்துக்கள் சுகன்யா
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai Год назад
வாழ்த்துக்கள் 👏 தைரியமாக மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்க வளமுடன்💐
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Год назад
எனது மாமியாரும் இதே தான்.. நீங்கள் 13 வருடம். நான் 26 வருடம். என் கணவர் என்னைக் காதலித்து மணம் முடித்தவர். அன்றிலிருந்து இன்று வரை (எனது 2 மகள்களைத் திருமணம் செய்து கொடுத்தும் )இன்னும் அதே ஓர வஞ்சனை. மற்ற மருமகள்களுடன் பாசமாக இருப்பார். என்னை மட்டும் கண்களாலேயே விழுங்குவது போல்,உச்சி முதல் உச்சம் கால் வரை அணு, அணுவாக ஆராய்வார்கள்.2 மாதமாகத் தான் நானும் நிம்மதியாக இருக்கிறேன்.. (கண்டு கொள்ளாமலே இருப்பதால் )😄😄😄
@suganya7792
@suganya7792 Год назад
@@snowqueensnowqueen4453 நானும் love marriage தான் sister.
@balaprabha1273
@balaprabha1273 Год назад
Adhae dhaan ennoda nilamai .two years a en maamiyar a kandukiradhae illa...adhukku udambi sari illanaa kooda ketka maataaen .eppidinirukaanganu en husband kitta kooda ketkamaataen.
@danieldevakumar2062
@danieldevakumar2062 11 месяцев назад
இதை முன்னரே அறிந்திருந்தால் எவ்வளவோ பிரச்சனைகளில் இருந்து தப்பியிருப்பேன்
@MumthasMumthas-lc8lt
@MumthasMumthas-lc8lt 2 месяца назад
Sariya soniga nanum ewalo anubavichi ellathaum elanu family support um illama konjam konjama saguran
@vigyvigy112
@vigyvigy112 Год назад
என் கணவர் என்னை ஒரு கைதி மாதிரி ‌தான் நடத்துவாங்க நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இதிலிருந்து நான் எப்படி தப்பித்து வாழ்வது என்பது ஒரு போராட்டமாக இருக்கும் நான் வெற்றி பெறுவேன் எனக்கு தெய்வம் துணை இருக்கும்.
@lovelyyash7023
@lovelyyash7023 6 месяцев назад
Same sister nanum tha eppadi thapikarathu therila
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 Год назад
ரொம்ப அருமை யாக சொன்னிங்க இப்படி நிறைய பேர் சந்திதுருக்கென் எமாந்தும்இருக்கேன்
@deepanrajshanmugam6338
@deepanrajshanmugam6338 Год назад
இந்தப் பதிவிற்கு மிகவும் நன்றி அக்கா❤️ நான் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, நீங்கள் நீங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤️
@bala7461
@bala7461 Год назад
அனுபவத்திற்கு பின் உணர்ந்தவன்...
@ananth9245
@ananth9245 Год назад
என்ன மாதிரியே எவங்கிட்டயோ செம்மயா வாங்கிருப்பிங்க போலயே😮..
@nuskimohamed1382
@nuskimohamed1382 Год назад
நானும் கஷ்டப்படுகிரேன்.
@ananth9245
@ananth9245 Год назад
@@nuskimohamed1382 காலம் மாறும்.
@devisiva1486
@devisiva1486 Год назад
Sari a sonna ma nanrigal pala
@rishicar100
@rishicar100 Год назад
கண்டிப்பா நானும் நம்பி ஏமாந்தேன். அனுபவம் தான் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்.
@maniganesh1799
@maniganesh1799 Год назад
எங்க வீட்டுல ஒரு சனியன் இப்படி தான் இருக்கு
@user-bd6bh1wx8s
@user-bd6bh1wx8s 3 месяца назад
😂
@arungoldbeta
@arungoldbeta 2 месяца назад
Your husband or child?
@shenbagamshenbagam71
@shenbagamshenbagam71 Год назад
ரொம்ப நன்றி மேடம் 🙏🙏🙏 நீங்க சொல்லுகின்ற personality உள்ள நபரால் நான் மிகவும் விரும்பிய படிப்பை இழந்தேன் மேலும் என் தாய் தகப்பனை மற்றும் உடன் பிறப்பு நண்பர்கள் உறவினர்களை நான் இழக்க விரும்ப வில்லை எனக்கு புரிய வைத்ததற்கு பல கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
@dhanalakshmidivakaran1869
@dhanalakshmidivakaran1869 Год назад
Same sister...en studies en talent ellam loss agitu yen sla pona en paathi life poyetu..enium avangala nambuna total ah nan gaali....ungala mari than enium en parents ah nan loss panna virumbalaa..en hus ah vitutu vanthuten en amma veetuku...en hus matum ila avanga amma akka ellarum ithey personality than.😢...
@user-vg2vs6im3g
@user-vg2vs6im3g Год назад
Same here 😢😢😢I lost my lovable dad due to his aggressive behavior
@sasithamizh7625
@sasithamizh7625 11 месяцев назад
பைத்தியம் உண்மையா நேசித்தாலும் அது இருக்கும் இதைப் பற்றி ஏன் சொல்லல கணவன் மனைவி உறவு என்பது புனிதமானது அதை இறந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அது எப்படி என்று சிறுவயதில் இருந்தே அன்பும் பாசமும் கிடைக்காதவர்களுக்கு ஒருவர் கிடைத்தார் அது அவர்களைப் பைத்தியக்காரர்களா தாக்குவது இல்லை அதிகம் அன்பு செலுத்துகிறார்கள் என்று அர்த்தம் உங்கள் அர்த்தத்தில் பல குடும்பங்கள் சிதறுண்டு அதைத் தவிர்த்துக் தவிர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் கருத்தில் சிலருக்கு உடன்பாடு உண்டு ஆனால் சிலரது வாழ்க்கை பாதிக்கப்படும்
@ishwaryahanvika5946
@ishwaryahanvika5946 6 месяцев назад
​@@dhanalakshmidivakaran1869😢total family have narcissistic traits bcoz of one person😢
@jayakrishnan3792
@jayakrishnan3792 4 месяца назад
நான் ஏமாற்றபட்டேன் என்பது இப்பத்தன் புரிந்துகொண்டேன். நார்ஷ்ட் நல்ல பாவிணை செய்ய வாங்கா, அப்புரம் திடீர்ரேன கோப படுவங்க, தான்தன் என்ற தலைகணம். பணம் எவ்வளாவு கொடுத்தலும் கணக்கு கேட்க கூடாது.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Год назад
அருமைம்மா சூப்பர் ஆனால் என்னை பாடாய் படுத்திய அந்த நபரை இறைவனே எடுத்துக்கொண்டான் இப்ப தான் மனதால் தேரிவருகிறேன் இந்த நேரத்தில் உன் பேச்சு ஆறுதலாக உள்ளது நன்றி
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Год назад
உங்க மாமியாரா..? 😅😅
@oviyakarthi-ll1nu
@oviyakarthi-ll1nu 7 месяцев назад
சரியான நேரத்துல உங்களோட இந்த வீடியோ பார்க்கமுடிந்தது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில தான் நானும் இருந்தேன். எப்படி வெளியில வரணு தெரியாம இருந்தேன். ரெம்ப ரெம்ப நன்றி சகோதரி. எனக்கு நல்ல காவுன்சிலிங். வெரிவேரிவேரி thanks sister
@umakarthik6132
@umakarthik6132 Год назад
என்னோட வாழ்க்கையில இந்த நீங்க சொல்றதை நான் கொஞ்சம் கொஞ்சம் முழுசா அப்ளை பண்றேன் அந்த சுயநலவாதியா நான் நீங்க சொல்ற மாதிரி அவனோட பலத்தை இழக்க வைக்கிறேன் சகோதரி உங்களோட கருத்துக்கள் மிகவும் அருமையாக இருக்கிறது ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤
@arungoldbeta
@arungoldbeta 2 месяца назад
If your husband watch other video to do other think like you think to do
@ishwaryan1483
@ishwaryan1483 Год назад
100% true. I am also affected by this character. So sad.
@muthuselvi5391
@muthuselvi5391 Год назад
வணக்கம் சகோதரி உங்கள் வீடியோவை முதல் முறையாக இன்றுதான் பார்கிறேன்.12 வருட வாழ்க்கை . இந்த 1 வருடமாகத்தான் இவர் இப்படி பட்ட மனிதர் என்பதை கண்டறிந்து எனக்குள் நானே குழப்பி கொண்டிருந்தேன் உங்கள் வீடியோ நல்ல தெளிவை கொடுக்கிறது. நன்றி சகோ🙏
@datin.nazreensalman3964
@datin.nazreensalman3964 7 месяцев назад
இப்படிபட்ட குணம் நார்ஸீஷ்ட் மனிதர் கணவர் கூட நான் 30 வருஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ரொம்ப ரொம்ப அருமையான விடியோ அத்தனையும் 💯உண்மையான வார்த்தை நீங்கள் சொல்லுவது நார்சீஸ்டிக் பர்ஸ்னாட்டிய எப்படி சமாளிப்பது என்று ரொம்ப அழகாக சொல்லி தந்து இருக்கிங்க Thanks.sister nice video 👏🏻👏🏻👌🏻👌🏻💯💯💯❤️❤️❤️
@user-xt3co8yz8u
@user-xt3co8yz8u Год назад
கூடவே ரொம்ப வருசமா ஒருத்தன் இருக்கான் இப்படிப்பட்ட ஆள் .. நீங்க சொன்னமாதிரிதான் இரண்டு வருசமா ஹேன்டில் பன்றேன் .. நல்ல முன்னேற்றம்தான் உள்ளது ... இது அனுபவ உண்மை ...
@ashokashok7022
@ashokashok7022 Год назад
இப்படி புட்டு புட்டு வைக்கறீயேமா.! முன்னாடியே தெரிஞ்சிருந்தா கல்யாணம் பண்ணலாம இருந்திருப்பேன்.
@deepalakshmi2462
@deepalakshmi2462 Год назад
Naanum oru narcissist kita maatikitu enna nadakuthu enn ipdi la panranga puriyama over stress depression poi emotional ah weak aai kadaisila NPD nu oru disorder iruku nu theriya vanthathuku apram thaan ellame purinjuthu naan oru npd kita maatitu iruken nu …ithula irunthu veliya vara avlo kastama iruku ..emotional ah weak aaiten ..but i am trying my best to come out ..naane othungi ponalum appa appa namala trigger panni vitu poranga ..
@lovelyconnect3259
@lovelyconnect3259 Год назад
God bless youuuuu sis..enakaga pota video enaku romba theva intha arivurai tha ..ipotha manasu konjam relax ah iruku..unmatha yaru epdi irunthalum namma manathayum udalayum kavanama pathukanum athu poathum intha life ah vaazha...🙏💜
@jananisaravanan9607
@jananisaravanan9607 Год назад
100% true 😡😡 I'm already got affected by such character 💔💔💔
@mgomathy3549
@mgomathy3549 Год назад
Superbb❤❤❤Am stucked in this relationship fr the past 12 yrs.Very recently came to know abt this disorder...Very useful 👌 👍🏽
@user-ww4gp5wv9i
@user-ww4gp5wv9i 6 месяцев назад
My husband like this mam. Family kita irunthu isolate panni house arrest madiri vachurunthanga. Too much of depression i had. He abused me physically, financially, emotionally. Much more i tried to change him. Nothing changed in him. Simply i started to ignored him. I gave attention to my baby girl and works only. He became so arrogant and hurted me cruelly. With 8 months baby i took medicine for my stress. He never showed any mercy. He threatened to kill me. I just came out from that place for my babys welfare. I live alone for my child.
@Myinsta_id_alovek78678
@Myinsta_id_alovek78678 5 месяцев назад
😮
@SenthilKumar-rf3qg
@SenthilKumar-rf3qg Год назад
There is no words to say .... Please send these types of information will help all to improve their health and wealth. Once again thank you mam.
@TEJ11
@TEJ11 Год назад
Great effort on spreading awareness about NPD👏💛
@SubiSelva
@SubiSelva 2 месяца назад
I am in these situations sister, simply I wanted to get heal that’s why I was scrolling RU-vid then I saw this video like universe is telling to watch. Thank you and thank you universe for this. I was very upset before watching your video now I got to know how to deal with these people. Thank you 🙏 so much ❤
@chitraj3145
@chitraj3145 4 месяца назад
மிகஉண்மைய் காலம் கடந்து விட்டது எல்லாம் இழந்து விட்டேன். உயிர் மட்டும் தான் இருக்கு. இப்போது தான் எனக்கு தெரிகின்றது.
@crischillychicken1001
@crischillychicken1001 7 месяцев назад
My own sister is a narcisst she acts too much... By words..
@mangaiarasi1555
@mangaiarasi1555 Год назад
அருமையான பதிவு... 9 வழிமுறைகளும் பின்பற்ற வேண்டியவை !!!! இந்த குணநலன்கள் அத்தனையும் ஒரு கணவருக்கு இருந்தால்.... மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும்....!!!
@rajamythili9331
@rajamythili9331 Год назад
Enakum ethey problem.
@ramsphoto
@ramsphoto Год назад
👌👌👌
@KiruthikaVinoth
@KiruthikaVinoth 4 месяца назад
Same husband ta yepdi irukurathu
@user-pd4lj5hx2g
@user-pd4lj5hx2g 10 месяцев назад
மேடம் நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்ததைகலும் என்னுடைய வாழ்கையில் நடக்ககுது ரொம்ப நன்றிம்மா வாழ்க பல்லாண்டுகாலம்
@mysaiappa
@mysaiappa Год назад
As usual video super akka...flow of words/content/👌👏
@kanchanadeviraju7365
@kanchanadeviraju7365 Год назад
Well said, this is more than 1000 advices from our well wishers, Thank you very much sister, for the video, i have undergone so much of pressure because of this NPD person and it effected my health also, and i ve started implementing couple of things based on my experience , its part of your advice too, so its boosts me to continue my belief🙏🙏🙏.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai Год назад
Thankyou 👍
@ravichandranb.m7103
@ravichandranb.m7103 Год назад
ஆத்ம வணக்கம் சகோதரி அவர்களே....என் அலுவலகத்தில் இருக்கும் ஒரு நபரை பற்றி மட்டும் சொல்வதை போலவே இருக்கிறது...இதில் no contact என்ற யுக்தியை மற்றும் ignorance என்ற துணை மூலம் வெற்றி கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கிறேன்....வாழ்க வளமுடன் நலமுடன் தெய்வீக ஆசிகள் முழுவதும் பெற்று சகோதரி அவர்களே....உங்கள் ஆன்மிக பயணம் இறை சக்திகளின் தெய்வீக ஆசிகள் முழுமை பெறும் வகையில் எப்போதும் துணை நிற்கும்...நன்றிகள்
@jayasvideos9408
@jayasvideos9408 Год назад
Same like my story.....😢 Very nice advice...❤ Useful 👌👌👌
@dhivya6871
@dhivya6871 Год назад
Wonderful video ❤ Thank you so much
@haihames
@haihames Год назад
Luv you sis .. u r simply superb .. how u r talking and giving suggestions like tis .. awesome .. thank you sis
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq Год назад
அருமையான கருத்துக்கள் நன்றிகள் கோடி சகோதரி.
@inbavathania9511
@inbavathania9511 5 месяцев назад
அருமையான பேச்சு புண்பட்ட மனதுக்கு மருந்து போட்டபடி இருந்தது உங்களின் பேச்சு.‌ தங்களின் போன் நெம்பர் கொடுக்கவும். நன்றி. வாழ்க வளமுடன்.
@pavoorchatramchannel130
@pavoorchatramchannel130 3 месяца назад
இதை நான் என் அனுபவங்கள் எனக்கு பைத்தியம் என்று பட்டம் கட்ட முயற்சி செய்கிறான் நாஅதில் இருந்து தப்பிக்க போராடுகிறேன்.என் சாப்பாடுகளில் மயக்க மருந்து கலக்கிறான் 18:41
@nagajothi4911
@nagajothi4911 Год назад
Very nice and useful information 👍 Thank you very much 🥰
@anbujothivinodkumar3564
@anbujothivinodkumar3564 Год назад
Excellent sister.Thank you.
@user-gt5tc1jg4k
@user-gt5tc1jg4k 7 месяцев назад
நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்கிறோம், சுமார் 7 மாதங்களாக, என் குழந்தை பிறந்து 7 மாதங்கள் ஆச்சு, என் குழந்தையை காட்டவும் மாற்ற, இதுவரைக்கும் பாக்காம இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு,.... நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான், ஆனால் அவள் police or court இளோ எனக்கு எதிர்பாக பொய்யாக complaint கொடுத்துட்டா ? என்ன செய்வது , எனக்கு பயமாக இருக்கு... அவள் போய் சொல்வதிலும், மற்ற ஆட்களை தன்வசப் படுத்துவதிலும், திறமை வாய்ந்தவள்...
@goodvibesonly474
@goodvibesonly474 Год назад
I appreciate your analysis and effort akka, I wish everyone watches this videos to help themselves. Kodi kummudu.
@ishwaryahanvika5946
@ishwaryahanvika5946 6 месяцев назад
Very well explained! It is the strategy to defend them! Be strong and be bold....
@anbuchandran7577
@anbuchandran7577 9 месяцев назад
100% accurate.Only way is walk away from toxic people
@user-gt5tc1jg4k
@user-gt5tc1jg4k 7 месяцев назад
100% அருமையான பதிவு, sister... என் மனைவி செய்தது எல்லாம் கண் முன் வந்து நிக்குது....
@ragavamoorthyv2513
@ragavamoorthyv2513 Год назад
அருமையான பதிவு எப்படி மேடம் நேரில் பார்த்த மாதிரி சொல்றீங்க Thanks
@PrayeriSpower666
@PrayeriSpower666 10 месяцев назад
We Have to connect one and all who r suffering with narcissists.. either husband/wife .. and help , support to overcome the struggles they are facing....
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 5 месяцев назад
அன்புத் தங்கையே..... இந்த... காணொளி வழங்கியமைக்கு நன்றி..... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sudhamaheshwarik4547
@sudhamaheshwarik4547 Год назад
Repeatedly seeing this video..thank u so much mam
@pandeeswarij2908
@pandeeswarij2908 Год назад
Thankyou so much sister..husband intha mathiri iruntha how to handle him..please put the videos...😊😊
@jayaadi9356
@jayaadi9356 Год назад
Super Explanation Sister !!!
@vaitheeshable
@vaitheeshable 9 месяцев назад
This is really an Amazing post...God bless and save the people who stuck with such people.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 9 месяцев назад
Thankyou 🙏
@pkt6046
@pkt6046 Год назад
ஏன் வாழ்க்கையில் நடந்துகொண்டுதான் இருக்கு நான் கண்டுகிறதே இல்ல கண்டுகவும் மாட்டேன் ரொம்ப தெளிவு பார்ப்போம் அவங்களால என்ன முடியும் என்று 💪
@pkt6046
@pkt6046 Год назад
💪👍
@kiruthikaraja6480
@kiruthikaraja6480 Год назад
Sis ivanga dhan ulagamenu namala vazhavaipanga ivangala vitu vandha piragu dhan puridhu ... Indha prabanjadhula nama mela pasam katara nerya per irukanaga .... Ivanga mattume nama life illa .... And ivanga thirundhuvanganu nambitu inum life kulla yarum irukadhinga thayavu senji ivangala vitu vandhu sandhosama thairiyama valunga ..
@nneelavathi2513
@nneelavathi2513 Год назад
Semma anna🙏
@SafrinAsan-pi3ck
@SafrinAsan-pi3ck 2 дня назад
Pasangalukaga kuda irunthu tha aga vendiyathu iruku enna panrathu
@gurukarthika6348
@gurukarthika6348 5 месяцев назад
I am also suffering a lot due to my narcissist husband...everything is true...இந்த மாதிர ஆட்களை சமாளிக்க நாம் ஒரு suppost system வைக்கனும்.
@mohanakumar8579
@mohanakumar8579 4 месяца назад
Mam I want ur contact
@charu2904
@charu2904 9 месяцев назад
Thank u for these explanation... ❤
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Год назад
வணக்கம் very good explanation and I liked.
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs Год назад
Tqwm Sis for sharing this Information on this Kind of Person..
@KrishLove3
@KrishLove3 Год назад
Some categoreis in narcissist can be controlled using this techniques. But in other cases somehow they will overcome all our techniques and break our peace and hurt us. Because hurting us is the only way they will get their happiness.
@Goodie477
@Goodie477 Год назад
Yes. Nd they put us up in a situation like we can't live beyond the current life
@rajasree-o9u
@rajasree-o9u Год назад
Thank u sis now I feel little bit better and confidence,thank u so much again
@athiringmaker
@athiringmaker Год назад
Oh 😢my god sister.. my sister husband same character... Total opposite my sister romba calm... Life la eppadi oru character ra Naa paathathey illa .. en akka romba porumaiya life a run panraa... Amma ku kastatha kudukakudathunu adjust panni. Erukaa.... Vaaiya thoratha poi muttum thaan varum , veetulaye thirudurathu, veetu kasu kudukamaataru, avaroda drinks theyvaiku mattum work ku povaaru, but avaruku sappadu eduthuvachi, thuni thuvachi, all panividai en akka seiyanum 😢😭😭 apporam Ava velaiku ponum ..... Solla solla manasu romba kastamaa eruku..... Ethu nalla vilippunarvu video sister... Thank you
@karpagamkolam
@karpagamkolam Год назад
Romps azhaga soniga envazhgaiyai appadiye piratipalikkirathu mathirierukkuthank you
@varivukani
@varivukani Год назад
sema video sis..most needed for me at present..i feel like god made me to watch this
@jayak4824
@jayak4824 Год назад
This video is for me really
@jayak4824
@jayak4824 Год назад
Thank you so much ma
@prakashnagarajan1720
@prakashnagarajan1720 Год назад
There is no words to say sister.. Superb good points sister great👍.. Thank you so much sister..
@revasgs6038
@revasgs6038 Год назад
அருமையான பயனுள்ள பதிவு சகோதரி. நன்றி👌👍❤️🙏
@subashini7890
@subashini7890 Год назад
Thank you so much sister.
@Mano82824
@Mano82824 Год назад
Thank you very much for this information.
@infantkumarg2957
@infantkumarg2957 2 месяца назад
Ayyo.. I didn't see this video when it was posted... 😢😢😢 Thank you sister... ❤❤❤
@nagajothi4911
@nagajothi4911 Год назад
Very useful information 👍 thanks for your speech
@AstroRam786
@AstroRam786 5 месяцев назад
Very exact points really awesome..
@RadhaBaskar2915
@RadhaBaskar2915 6 месяцев назад
Really thank you sis❤ Im facing the same problem with one of the narcissistic personality.. she matches 💯..
@jayakumarjayakumar4040
@jayakumarjayakumar4040 11 месяцев назад
Thanks for your advice mdm.Thank you so Mach.🎉
@jayaram322
@jayaram322 Год назад
True.. Thank you ! 😍😍
@ffellows
@ffellows Год назад
Well said sister......real under higher education
@anandmeera4797
@anandmeera4797 Год назад
Semma mam true vazhga valamudan semma
@Catsarestressbusters
@Catsarestressbusters Год назад
You deserve billion subscribers sister ❤
@pavithrajothi6322
@pavithrajothi6322 Год назад
Very usefull Sister...3 years munadi pathurukalam...
@sana-bp2tb
@sana-bp2tb Год назад
Very true sis, i also faced this problem.
@artfromsoul2166
@artfromsoul2166 Год назад
Well presented sister 👍
@anitharajavel5830
@anitharajavel5830 9 месяцев назад
Mm superpa vera level ideas.thanks for you
@lavanyasri1392
@lavanyasri1392 Год назад
Wonderful video.your Explanation Amazing sister.Thank you so Much sister 🙏🙏🙏💞💞💞👌👌👌
@Divya-dh8tb
@Divya-dh8tb Месяц назад
Thank you sis ❤ now I got it.. I will follow it… 😊
@mjayanthi1057
@mjayanthi1057 10 месяцев назад
My ex was equally narcissistic; I attempted many different forms of escape but always ended up being cruel (severely affecting both physically and financially).They will go to any level, including murder, but without providing any proof. My divorce case was dropped at court because the judge ruled that there wasn't a significant issue between us, but I still have hope that things will work out. Be safe always...😢
@ramyasweety1180
@ramyasweety1180 7 месяцев назад
ipo divorce panitangala sis
@vasantygovindan8537
@vasantygovindan8537 Год назад
100% true,God bless you ma
@Jo8484
@Jo8484 Год назад
மிக மிக நன்றி சகோதரி..வாழ்க வளமுடன் 🥰🥰🥰
@saikarthik6566
@saikarthik6566 Год назад
நன்றிகள் தாயே....... 🙏
@jasothabaskaran4938
@jasothabaskaran4938 Год назад
Very useful message Thanks madam
@anuabi3502
@anuabi3502 6 месяцев назад
Super advice.thanks akka .❤
@shylapascal8476
@shylapascal8476 Год назад
Excellent explanation thankyou sister
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai Год назад
Thankyou👍
@dada-bp7nf
@dada-bp7nf 8 месяцев назад
Super good thank you very mutch mem 👍👌
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 6 месяцев назад
சகோதரி உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது நன்றி 🙏🏻
@vethaivanam8654
@vethaivanam8654 Год назад
100% உண்மை. அருமையான பதிவு. நன்றி வாழ்க வளமுடன்
@iui7124
@iui7124 Год назад
Thank you sister good advice
@appuxxz._.14
@appuxxz._.14 Год назад
Thank you Madam vazhga valamudan ❤❤❤
Далее
Neeya Naana Full Episode 452
1:26:47
Просмотров 1 млн
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 9 млн
СКАМ НА TWITCH
14:07
Просмотров 303 тыс.
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 9 млн