Тёмный

இந்த மாதிரி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு!!! | SASI KADAI'S amazing mutton samayal 

Banana Leaf Unlimited
Подписаться 486 тыс.
Просмотров 297 тыс.
50% 1

FOR PRICING DETAILS VISIT 3:58 TIMESTAMP!!
Monday Holiday for Sasi/ER Biriyani shop !!! Please call this number before visiting 9894105156 & 9442337556
Address(ER Biriyani - Sasi Kadai)
3 Thiyagi Kumaran Street, E Arunachalam Rd, R.S. Puram, Coimbatore, Tamil Nadu 641002
Google maps(ER Biriyani)
goo.gl/maps/Nf...
Contact numbers of ER Biriyani (Sasi Kadai)
9442337556 & 9894105156
They accept bulk, party and special festival orders also, please contact above numbers for more details!!
--------------------------------------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited RU-vid channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #muttonbiryani #erbiryani

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 220   
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Год назад
Monday Holiday for Sasi/ER Biriyani shop !!! Please call this number before visiting 9894105156
@senthilkumar6876
@senthilkumar6876 2 года назад
நல்ல நல்ல சிறிய கடைகளை தேடிப்பிடித்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவது மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது Bro.
@arasukkannu7256
@arasukkannu7256 2 года назад
கடையின் முதலாளியிடம் கேட்டால் கூட இந்த மாதிரி அவரது கடை பற்றி சொல்லி இருக்க மாட்டார். கடையின் சிறப்பான உணவு ஒவ்வொன்றின் சுவை பற்றி நீங்கள் எங்களுக்கு பரிமாறிய விதம் அருமை.வாழ்த்துக்கள் நண்பா!
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
😃🙏
@muthulakshmipalani5674
@muthulakshmipalani5674 2 года назад
unmaithaan
@ajaymaths5451
@ajaymaths5451 2 года назад
மட்டன் chops சாப்டீங்க பாருங்க paa கேக் சாப்பிட்ட மாதிரி இருந்தது. எங்களுக்கே இந்த feeling, உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்????? Nice வீடியோ
@senthilccms
@senthilccms 2 года назад
Im waiting
@radhakrishnank8895
@radhakrishnank8895 2 года назад
Mr.Manoj This video is good +usefull+informative. Price details are given in a clear terms. We need like this details. Keep videos like this. KR coimbatore
@sakthim1127
@sakthim1127 2 года назад
In Er briyani low price Good quality mutton 🐑all parts 😋 this video review is very useful for er briyani and customers. Congratulations Manoj sir
@baburagavan9774
@baburagavan9774 2 года назад
மனோஜ் சார் இந்த மாதிரி சிறிய கடைகளுக்கு உங்கள் ஆதரவு மென் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🤝🤝🤝
@syedtheexplorer2574
@syedtheexplorer2574 2 года назад
Aweome ,tatsy food... Bala known for quality, sasi is so good in hospitality 🤩
@seerudaishukoor
@seerudaishukoor 2 года назад
மூளை அங்கே இருக்கட்டும் என்றதும் சிரித்து விட்டேன்
@kapiljaishankar6
@kapiljaishankar6 2 года назад
குளிர் பதன பெட்டி இல்லை என்றால் அங்கு உணவு சாப்பிடலாம்.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
😂
@senthilraj9572
@senthilraj9572 2 года назад
That's true 😀😀
@MrXaviermv
@MrXaviermv Год назад
Looks like a complete package of all mutton items.. really awesome. Sasi and team are putting in a lot of hardwork it seems. Cheers to them. 🎉
@sheelaroslin5552
@sheelaroslin5552 4 месяца назад
Reasonable & affordable price for all the mutton items. I'm really happy to listen to that. From Bangalore
@jaijv8743
@jaijv8743 2 года назад
Anna, very nice video, when the owner says, we don't have fridge and freezer 😀 am so Happpy, didn't skip even single sec 😉......... keep rocking anna
@visitinghours3649
@visitinghours3649 2 года назад
உருவம் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உருவம் குரல் பாடகர் மனோ அவர்களுடைய குரல்
@saravananfromsalem
@saravananfromsalem 2 года назад
ஆட்டுக்கறியில் கொம்பும் , வாலும் தான் Missing போல Sir😉😉😉
@balakrishnanloganathan2915
@balakrishnanloganathan2915 2 года назад
இப்ப இருக்கிற ஆடுகளுக்கெல்லாம் கொம்பு எங்க சார் வருது. 😀😀😀
@sathishkannan175
@sathishkannan175 Год назад
🤣
@Munuswamy.G
@Munuswamy.G 2 года назад
அருமையான அசைவ உணவு வகைகளை எல்லாம் இந்த காணொளி மூலம் கண்டது மிக்க மகிழ்ச்சி நண்பரே மனோஜ். நன்றி.
@ragsan247
@ragsan247 2 года назад
சகோ உங்கள் சந்தாதாரர்களின் கருத்து மிகவும் நேர்மையாகவும் நேர்மையாகவும் இருந்தது, அதுதான் யூடியூபராக நீங்கள் சம்பாதிப்பது... எனக்கும் உங்கள் வீடியோக்கள் மற்றும் நீங்கள் வழங்கும் விதம் மிகவும் பிடிக்கும்.... கடவுள் ஆசீர்வதிக்கட்டும்
@snowmass5310
@snowmass5310 2 года назад
Nice to see the chefs and cooks who are usually behind the scenes get recognition.Keep up the good work bro
@balakrishnanloganathan2915
@balakrishnanloganathan2915 2 года назад
thanks for your words..!!
@vasanthraj5117
@vasanthraj5117 2 года назад
Hi Manoj sir your food review is very genuine. ER biryani is a must try eatery.
@vmkgvmkg9665
@vmkgvmkg9665 Год назад
neega saptreenga Echil ooruthu..thanks..manoj&fly..grops.oll the best ..
@IppadikkuYaaro
@IppadikkuYaaro 2 года назад
உங்களின் மிக பெரிய fan நான் அண்ணா.. உங்கள் video பார்த்த உடனே அந்த கடைக்கு கெளம்பிடுவேன்(கோவையில் இருந்தால்), சுத்து கொழுப்பு பற்றி நீங்கள் சொல்லும்போது உங்கள் முகத்தில் வந்த புன்னகை'கு நான் அடிமை.. நான் Anand saibaba colony cbe.
@user-uu3mx1ht1k
@user-uu3mx1ht1k 11 месяцев назад
Manoj Kumar sir very very good Delhi Ravi Delhi video Varun mudiyuma Anna
@nirmalat3878
@nirmalat3878 2 года назад
சும்மா இருக்கிற சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி இதையும் பார்த்துட்டு சாப்பிடப்போரேன் சாம்பார் சாதம்😭😭😭
@vishnup7979
@vishnup7979 2 года назад
Vera level thalaivare !!! Kandippa try pananum
@santhanamji8742
@santhanamji8742 2 года назад
சிக்கன் 65 யுடன் லெமனும் வெங்காயமும் எதுக்கு தருகிறார்கள் என்று யாரும் சிந்திக்காமல் அதை வேஸ்ட் செய்கின்றனர் சாப்பிடுபவர்கள் 65 பீஸ் மீது லெமனை பிழிந்து விட்டு வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும் தனியா சாப்பிட வேண்டிய பிரியாணி யுடன் எதை எதையோ சேர்த்து சாப்பிடுறீங்க ஆனால் சேர்த்து சாப்பிட வேண்டியதை சேர்த்து சாப்பிடாமல் வேஸ்ட் செய்றீங்க
@krishnamoorthyseshan3752
@krishnamoorthyseshan3752 2 года назад
Very nice to see all the mutton varieties in one rack and your unique comment on each item made every one to visit the hotel immly
@mahimahi2805
@mahimahi2805 Месяц назад
Super ji😂😂
@kathirvel1093
@kathirvel1093 2 года назад
"வடசட்டி"- ரிவ்யூ பாத்துட்டு இங்க போய் சாப்பிட்டேன் ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி. பிரியாணி மட்டுமே இருந்தது. It was fine. அன்னைக்கே அந்த owner கிட்டே இர்பான், Banana leaf கூப்பிட்டு ரிவ்யூ பண்ணுங்கனு சொன்னேன். இர்பானை கூப்பிட முடியாதென காரணமும் சொன்னார். BLU வை கூப்பிடுவதாக அன்று கூறி, இன்று ரிவ்யூ செய்ய வைத்து உள்ளார். பின்குறிப்பு- இவர் கெம்பட்டி காலணி "குழந்தை கடையில்" இருந்ததாகவும் கூறினார்.
@ragsan247
@ragsan247 2 года назад
Bro your subscriber feedback was so candid and honest that's what you earn as youtuber...I too love your Videos and the way you present....God bless
@jananikrishnan404
@jananikrishnan404 2 года назад
Last week had tiffin in savithiri akka kadai as you said their chutneys were top notch.. Next after aadi month er biriyani than 🤤❤️ you are the best food vlogger from coimbatore whom we can trust blindly... Thanks Anna ☺️ but review of gravy given with biriyani missing 😁
@18gowtham
@18gowtham 2 года назад
Manoj na.. Food Review super. Today poi try panni pakran. Nandri Anna.
@ttf2601
@ttf2601 2 года назад
Anna voice super and clarification
@user-jh6wq2uc5g
@user-jh6wq2uc5g Месяц назад
Unga videos ellame romba nalla irukunga appa
@PromoPriyan
@PromoPriyan 2 года назад
Super video presented with all spares of mutton. Btw expecting little more bloopers, if possible separate video for bloopers.
@muthamilselvan514
@muthamilselvan514 2 года назад
Really loved this video..... Explaining food and also sharing healthy informations🤩
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 года назад
இந்த மெஸ்சும் வளரனும் மனோஜ் சார் நீங்களும் வளரனும் வாழ்கவளமுடன் நன்றிகள்🙏🏻
@krishnamoorthyseshan3752
@krishnamoorthyseshan3752 2 года назад
Brother Excel variety of mutton items and your presentation not only commands to visit the hotel ,also make every one for mouth watering. Chuttu kolupu....a new item
@punithab9904
@punithab9904 2 года назад
Kandippa er biriyani ku poi family oda sapdanum yammi
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
அருமையான உணவு விருந்து
@nagarajp8346
@nagarajp8346 2 года назад
Vala yelai pakave annadama iruku wow 👌 super video manoj Anna extordinary keep up the good work 👏
@shanmugam6522
@shanmugam6522 Год назад
Good taste, quality okay
@silentchamp1222
@silentchamp1222 2 года назад
Attagaasamaana non-veg varieties and video presentation sir!!!
@NaveenKumar-md6dd
@NaveenKumar-md6dd 2 года назад
Manoj bro , Manoj bro tha you know the pulse of viewers the price list and tasty review satisfied video bro 👏👏👏🖐️
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
😀👍🏻
@pgsamy8666
@pgsamy8666 2 года назад
நியாமான விலை 👌
@ngrajesh3552
@ngrajesh3552 Год назад
Nanu coimbatore ku gandhipuram ku work ka varuven endhamuraiy tra pandra sasi hotel super
@sathisskumarb6546
@sathisskumarb6546 Год назад
Very good and looks very genuine in terms quality
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 года назад
கலக்குறீங்க ப்ரோ 👍🏻
@Kingsman-1981
@Kingsman-1981 Год назад
👌
@SasiKumar10A
@SasiKumar10A 2 года назад
Super boss Will try for sure Thanks
@balakrishnanloganathan2915
@balakrishnanloganathan2915 2 года назад
you will be really satisfied after trying this shop.
@ProfSatheeshKumar
@ProfSatheeshKumar 2 года назад
Super sir. As always. We are going to try this. Satheesh Kumar from nammaoorulocalguide channel.
@karthigeyanr8134
@karthigeyanr8134 2 года назад
3:08 எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் கிடைக்கும் . ஆட்டோமொபைல் கடை மாதிரி சொல்றாரு.. 🤣🤣
@meenupriya.v4118
@meenupriya.v4118 2 года назад
Anna , mouthwatering Ponga 😭😭😭💓💓💕💕
@tharunraj9974
@tharunraj9974 10 месяцев назад
Excellent service and food ❤
@deepikaasai266
@deepikaasai266 2 года назад
அருமை 👌 👌 👌 👌
@rajeswarimohankumar7305
@rajeswarimohankumar7305 Год назад
Only today we went over there Really àwesome..
@jovialakashpattanaik5558
@jovialakashpattanaik5558 2 года назад
🙏🙏🙏🙏❤❤😍🥰👌👍 wah.. Wow.. Awesome & super sir... The way you enjoying your food 👌👌👌👌👌👌👌👍👍 Ek no.. Jhakaash.. I'm unable to understand tamil language but understand feelings for ur tasting food. Yummy and delicious .. Lovely video. 🙏🙏❤🥰😍 from SAMBALPUR, ODISHA.
@nishanthnishanth3410
@nishanthnishanth3410 2 года назад
Super review manoj Anna valthukal🍓🍅🍓
@balajid84
@balajid84 2 года назад
Brother recently I'm watching your videos it was very nice. way of presenting excellent very tempting Keep going
@anithamuthu4597
@anithamuthu4597 2 года назад
Me having keerai kolambu and potato fry watching this amazing video with big peru moochu Hmmmmm. Super video bro. Dishes all looked amazing.
@thepchidabaram
@thepchidabaram 2 года назад
Vazthukal Bala
@babujeeva3132
@babujeeva3132 2 года назад
அருமை அண்ணா
@sureshresh9646
@sureshresh9646 2 года назад
Wow wow wow wow wow super
@Deeptasfoodville
@Deeptasfoodville 2 года назад
Excellent Explanation 👍👍
@firehumanity6608
@firehumanity6608 2 года назад
Anna hotel Ali buhari fast food best biryani and grilled chicken award winning shop kinds of chicken location:vadaplani(Night shop)
@Channel-uc6kp
@Channel-uc6kp 2 года назад
Awesome biryani
@sekarm8666
@sekarm8666 2 года назад
Vazhthukal bro
@vsa422
@vsa422 2 года назад
Hello Manoj pls could you guys add a English subtitles also?
@sakthivelk9186
@sakthivelk9186 2 года назад
Each n every items very tasty n price is reasonable... 👏 👏 👏
@chathanreddy9748
@chathanreddy9748 2 года назад
Super Food Sir🍗🍗🍗
@ganeshrvgk
@ganeshrvgk 11 месяцев назад
The saddest part is recently I visited Coimbatore and checked for a good Mutton Briyani in RS Puram, I didn't see this hotel rather I saw a useless hotel and had in one hotel which was full of oil and colored rice with a couple of pieces. My sister makes really more than this.
@hisathees
@hisathees Год назад
Which is the best mutton biryani atchya Or sasi kadai tell me sir
@amalraj9151
@amalraj9151 2 года назад
சிறப்பு
@narayanan1512
@narayanan1512 Год назад
Bro yours review are very nice
@cetmoorthy
@cetmoorthy 2 года назад
One of the best
@devendranramasamy6965
@devendranramasamy6965 2 года назад
Especially mullai fry with briyani 🤓🤓
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 Год назад
Super
@rdevatharani4410
@rdevatharani4410 2 года назад
Nice video bro reasonable cost 👍
@geethapandian1654
@geethapandian1654 Год назад
Chennai nalla briyani kadai enkey ulladhu.please poodunga
@venkatachalammv8916
@venkatachalammv8916 2 года назад
மனோஜ் அண்ணா ஆடி மாதம் நம்ம நாக்கை கட்டுப்படுத்த முடியலனா
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
😂
@Jjacob0135
@Jjacob0135 2 года назад
Very good presentation Sir 🤠
@sundargnana3268
@sundargnana3268 Год назад
Sir kanjepurem one video pudgea s
@baburanganathan2729
@baburanganathan2729 2 года назад
Super sir
@user-ut5xb1ki5o
@user-ut5xb1ki5o Месяц назад
Liver fry பற்றி எதுவும் சொல்லவில்லை. அது இங்கே கிடைக்குமாங்க சார்?
@jaganjva3728
@jaganjva3728 Год назад
WOOOOW Adarrrrrrr Items
@ravid8245
@ravid8245 2 года назад
அருமை...
@thisthatwhat
@thisthatwhat 2 года назад
I got ulcers. Athu name enna sir? Sudu kolupu? I can't hear properly. I wanna try for my issue also
@sriramamurthys8688
@sriramamurthys8688 2 года назад
வணக்கம் மனோஜ்.அனைத்துபாகங்களும்பார்க்கவேதரமானதாக‌இருக்கின்றன.பிரியாணியைஉடையாமல்இலையில்தள்ளும்அழகேதனிதான்.கீதாவைக்கேட்டதாகசொல்லவும்.(பி.கு).காரம்அளவாக‌இருந்தால்என்போன்றபெரியவர்களும்சுவைக்கநலமாக‌இருக்கும்.திருமதிராம்.
@r.s.tamil.2530
@r.s.tamil.2530 2 года назад
Super Eriku videos 👍😎
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 2 года назад
Amazing video sir. Vow....
@vikeyrocks5982
@vikeyrocks5982 2 года назад
Welcome to coimbatore...🤝🤝
@kiruthikavijay5050
@kiruthikavijay5050 Год назад
Sir oru doubt mutton vanthu original vellatu flesh ah eilla kurumbada. Pls update anga poi sapadanum nu thonuchu but enna mutton nu thericha kocham confident ah sapuduvom
@prabhushankar8520
@prabhushankar8520 2 года назад
Good.
@VigneshVignesh-fj7li
@VigneshVignesh-fj7li 2 года назад
Hi anna super o super Maaya Bazar Rangarav matheri Theringinga anna Summa summa Lullu lai
@karthikeyan-bs8qx
@karthikeyan-bs8qx 2 года назад
Bro , Romba days oru doubt ,, neenga sapdurathuku ellam amount neenga pay panuveengal ahh or hotel la pay panna thevai illa ya ??
@karthiksuba8164
@karthiksuba8164 2 года назад
Super bro best video
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 года назад
Vera level vlogs
@anukrishnan1976
@anukrishnan1976 2 года назад
Super dishes
@kasirajan5640
@kasirajan5640 2 года назад
Nala Kari virundhu Bro
@rajeswarimohankumar7305
@rajeswarimohankumar7305 Год назад
Attakasamana biriyani
@manikumarmani6418
@manikumarmani6418 2 года назад
Intha video paatha udaney bayagarama pasikudhu
@p.muruganp3409
@p.muruganp3409 2 года назад
Bro unga fan Nan Bangalore Malika piriyani try panuga seamaya irukum
@raajvj477
@raajvj477 2 года назад
Don't miss the kolambu kalakki.. 🔥here..
Далее