Тёмный

BESTTU !!! | நூற்றுக்கணக்கில் BUN PAROTTA, வாளி வாளியா முட்டை மாஸ் & முட்டைக்கறி 

Banana Leaf Unlimited
Подписаться 468 тыс.
Просмотров 88 тыс.
50% 1

Google maps to reach restaurant:
goo.gl/maps/TCcZiwgUzeoF2tC39
WhatsApp number to contact Banana Leaf Unlimited RU-vid channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#pudhukottaifoodreview #foodreview #bananaleafunlimited #pudhukottaifood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Опубликовано:

 

12 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@togothedog9101
@togothedog9101 Год назад
புதுக்கோட்டை உணவுக்கு அடிமையாகி 14 வருடங்கள் அங்கு வாழ்ந்தேன்...பழனியப்பா மெஸ்..வெள்ளைச்சாமி மெஸ்..கார்த்திக் மெஸ்.. முத்துப்பிள்ளை கேன்டீன்.அன்பு கேன்டீன்.. கீழராஜ வீதி ஃபைட் வண்டி கடைகள்... அதில் மோகன் அண்ணன் நண்டு கிரேவி.. புதுக்குளம் கரையில் தம்பி மெஸ்... இன்னும் இந்த பட்டியலில் விட்டுப்போனது நிறைய....
@vettudayakaali2686
@vettudayakaali2686 Год назад
👍👍👏👏
@tripshower2all
@tripshower2all Год назад
Valkaya valunthurukkaya vazthukkal
@sethuv6706
@sethuv6706 Год назад
வெள்ளைச்சாமி மெஸ் எந்த இடம்?
@ravichandra7873
@ravichandra7873 Год назад
பழனியப்பா மெஸ் நம்பர் ஒன் ப்ரோ
@vembulukumaran
@vembulukumaran Год назад
புதுக்கோட்டைல Food Reviewக்கு வந்தமைக்கு நன்றிகள். இங்கே பல்வேறு கடைகளிலும் இரவு உணவின் சுவை அட்டகாசமாக இருக்கும். நல்லதோர் வீடியோக்களுக்கு வாழ்த்துகள்!
@Rani_peter
@Rani_peter Год назад
எங்கள் ஊரில் வீடியோ எடுத்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. எங்கள் ஊரில் நிறைய "மெஸ்" உள்ளது. எங்கள் ஊர் மஹாராஜா பேக்கரி மிகவும் பிரசித்தி பெற்றது
@sethuv6706
@sethuv6706 Год назад
ஆனால் மகாராஜா பேக்கரி தரம் அந்தளவுக்கு இல்லைங்க. முட்டை கவிச்சி வேற. ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போனேன். தெருவுக்கு 2 கடைகள் திறப்பது பெரிதல்ல, தரமான பொருட்கள் விற்கவேண்டும்
@ganesanm9906
@ganesanm9906 Год назад
புதுக்கோட்டை இதே மாதிரி நிறைய கேண்டின் மெஸ் உள்ளது அதில் காடை கிரவி நண்டு கிரவி பாயா முட்டைமாஸ் மிகவும் பேமஸ் வாழ்த்துக்கள்
@esarvothaman4915
@esarvothaman4915 Год назад
எங்கள் ஊருக்கு வந்து review போட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது👍
@sethuv6706
@sethuv6706 Год назад
அன்பு கேன்டீன், முத்துப்பிள்ளை கேன்டீன் சுத்தமோ சுத்தம். அவ்வளவு சுத்தம் 😂😂😂
@jayamaran.a1508
@jayamaran.a1508 Год назад
ஒரு வழியாக எங்கள் ஊருக்கு 😍❤️
@satheshkumarmca
@satheshkumarmca Год назад
Enga ooru Pudukkottai ❤
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 месяца назад
Very reasonable price & affordable prices. Thank you. From Bangalore
@Jjacob0135
@Jjacob0135 Год назад
Amazing presentation Manoj Sir.
@ManojKumar-ss5ij
@ManojKumar-ss5ij Год назад
Muttai kari vera level anna
@sakthim1127
@sakthim1127 Год назад
Manoj sir greatly first🔥 time video review in pudhukottai, anbu canteen specially tasted 😋 aatukal paiya, idiyappam, muttai mass, bun burotta, Mutton mutta Kari 🤝
@nalamohamed3462
@nalamohamed3462 Год назад
Muttai mass arumai bro
@muralivijayangx4502
@muralivijayangx4502 Год назад
எல்லாமே அருமை bro😊😊
@SelvaKumar-nx3ti
@SelvaKumar-nx3ti Год назад
Videos Editing Sound dialogue music Super 👏👏👏
@maharajapharmacy
@maharajapharmacy Год назад
vera level....
@madchigaming4692
@madchigaming4692 Год назад
சூப்பர் வீடியோ ப்ரோ
@amithnairamith9402
@amithnairamith9402 Год назад
🔥one of my favourite food blogger Manoj broo ❤️
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 Год назад
Super video Manoj sir From Bangalore sudha
@santhanakrishnanvasudevan766
Bro. Neenga saapidumbodhey enakku echil oorudhu. New varieties bun barotta, muttamass mutta kari super.
@suryat1520
@suryat1520 Год назад
Hotel shanmugamess try pannuga sir
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Год назад
Vera level vlogs
@santhir9642
@santhir9642 Год назад
Super
@mdurga5013
@mdurga5013 Год назад
எந்த ஊரானாலும் சரி நமது செரிமான சக்திக்கு தகுந்த மாதிரி உணவு உண்பது நல்லது,மைதாவில் நார்சத்து கிடையாது,அதனால் அதை தவிர்ப்பது நல்லது...
@sivachandran6257
@sivachandran6257 Год назад
Tirupur special video podunga
@srinivasan.n3798
@srinivasan.n3798 Год назад
Briyani.....?
@brameshavadhani1720
@brameshavadhani1720 Год назад
Pudukkottai Anbu canteen review is very good Pudukkottai is famous for muttai mass also even parotta with nv items is good
@balaboxer6842
@balaboxer6842 Год назад
Super bro
@sharans2381
@sharans2381 Год назад
First comment. Super video
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Год назад
Bestuu
@sbmpalniagency8444
@sbmpalniagency8444 Год назад
Waiting 😊
@prabhushankar8520
@prabhushankar8520 Год назад
Good 👍😊
@stkvillageviews55
@stkvillageviews55 Год назад
Enga ooru, adikadi visit pannra kadai
@baburanganathan2729
@baburanganathan2729 Год назад
👌👌👍👍👍
@jaganjva3728
@jaganjva3728 Год назад
SPECIAL ITEMS SPECIAL UNAVAGAM
@palanisachari9873
@palanisachari9873 Год назад
🤤👌👌
@mangalasree7103
@mangalasree7103 Год назад
PRICE ARE VERY VERY CHEAP FOR THAT QUALITY
@srinivasann922
@srinivasann922 Год назад
😮
@vandipettai
@vandipettai Год назад
Bro naaa pudukkottai than neenga muthupillai hotel try panunga
@vandipettai
@vandipettai Год назад
Try Pana solunga naanum varen bro
@jaganjva3728
@jaganjva3728 Год назад
ANBHANA DISHES
@jothimani1699
@jothimani1699 Год назад
Manoj sir lower mdl class puple kkaha ovvoru kadaiyelum neengal ordinary kurma taste panni sollungal already sollikkonduthan irukkireerkal
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Год назад
Good feedback bro, will follow this. Thank you for pointing out
@srinivasmurthy9415
@srinivasmurthy9415 Год назад
Hi
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 Год назад
புலால் உணவுகள் சில சமூகத்தினர் தான் மிகவும் அருமையான சமையலை தர முடியும் என்பதே. ஆனால் இதில் நமது சமூகத்தினரும் விதிவிலக்கல்ல! ஆகவே உண்ண உணவு அளவுவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்களே அதை திரு.மனோஜ் புரிந்தாலும் அவரது மனைவி திருமதி கீதா அவர்கள் இதை கட்டுப்படுத்துவதே நல்லது. இனி மனோஜின் இரு பிள்ளைகள் சாப்பிட மனோஜ் அவர்கள் FOOD REVIEW வீடியோ மட்டும் போட்டால் போனதே ! உண்ணும் உணவோடு நிறுத்தாமல், கடின உடற்பயிற்சியும் தினமும் அவசியம்? வயது எற எற உணவு வகைகளை பாதியாகுதல் நல்லது!
@natarams
@natarams Год назад
Well Said and excellent advise. We all know the SUN TV chef 👨‍🍳 a noble gentleman who goes around every place to cook. He even cooked while travelling in Auto had heart 💜 attack. I am deeply concerned for Manoj especially his family members in the name of entertainment Manoj is taking gamble on his health. Irregular eating of abominable foods will definitely 💯 spoil his health and put his life at risk especially this Anbu mess is worst hygiene place. We can see this video the surroundings are pretty dirty and the cooks throw parratota like ball. The Muttai mass is prepared kept in dirty bucket. It would best Manoj visits homes in village around Pudukottai eat hygienically prepared home cooked food. Manoj should follow quarter , quarter half plate formula just to taste the food. He should turnout as healthy food ambassador than spoiling the youth. It is best parents should prevent their children watching Manoj’s style of eating. Anything in excess is bad for health. Manoj should also give disclaimer statement like eat such foods occasionally not regularly. Recently he has been doing pilgrimage tours and hopefully Manoj will learn to control his senses and overcome his cravings for food steadfast in realising the power of supreme lord. May God bless him good health and cheers. Take care and Stay Blessed 😇.
@rkrk3721
@rkrk3721 Год назад
​@@natarams chef Jacob... One of the first ones i heard late 30s heart attack 10 years back itself
@bringalcarrot7739
@bringalcarrot7739 Год назад
IIPHS
@hariyt9545
@hariyt9545 Год назад
Second comment 🤣😊
@solairajan2231
@solairajan2231 Год назад
BRO BODY WEIGHT CHEK WARNING ⚠️
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited Год назад
Yes bro. Please check your body weight if you see warning
@puviyarasup3377
@puviyarasup3377 Год назад
Tat paayaa colour,, seem like coconut chutney ,,,,, tat egg masss not so worthy ,what he has said,,,,,
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 Год назад
Like
@ramubananas9708
@ramubananas9708 Год назад
கறிவேப்பிலை ஓதுக்காதீர்கள்.
@sivakumar1538
@sivakumar1538 Год назад
காசுக்காக விளம்பரம் செய்துவிட்டு சாப்பிட்டு சென்று விடுகிறார்கள். சில காலங்களுக்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் போது இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா
@subramanian4652
@subramanian4652 Год назад
என்ன அண்ணா டையாட இருக்கிங்க
@tirumurusivakumarreddy6813
@tirumurusivakumarreddy6813 Год назад
Please don't waste food
@senthilpandian1908
@senthilpandian1908 Год назад
Remba remba over........... Over
@krishnaveni2025
@krishnaveni2025 Год назад
Super
@jaianjenaya8265
@jaianjenaya8265 Год назад
Super
Далее
Каха и суп
00:39
Просмотров 2,9 млн
Despicable Me Fart Blaster
00:51
Просмотров 3,6 млн
கிராமத்து விருந்து
10:20