Тёмный

இந்த மாதிரி வாழ்க்கை யாருக்கும் வர கூடாது..! Valakku En | Advocate Santhakumari | NakkheeranTV 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 142 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 11 месяцев назад
அம்மா நீங்க நடத்திய வழக்கு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ என்பதை விட நாம் அந்த வழக்கில் இருந்து என்ன புரிந்து நம்மை திருத்திக் கொள்கிறோம் என்பது புரிந்தால் போதும் அம்மா......👍👏👏👌💐
@Chris-tn8jp
@Chris-tn8jp 10 месяцев назад
After hearing this case I feel very sad.. You have good heart mam.. God is working through you for helping the innocent boy and the family.. God bless you mam and your service 😊😊😊
@panumathis7982
@panumathis7982 10 месяцев назад
😊😊😊😊😊l😊
@mallikas63
@mallikas63 6 месяцев назад
_​@@panumathis7982
@johnrasta3493
@johnrasta3493 11 месяцев назад
Really sad to hear such a story happening in a man's life.mam,you are a great lawyer.the moment you say that what you will feel when you are in that man's situation and on that man's parents situation. Really you are great madam.
@johnstanyxavier9647
@johnstanyxavier9647 7 месяцев назад
Hey same pinch man same name same to same 😂😂😂
@ramanram3517
@ramanram3517 7 месяцев назад
Vazthugalodo vaza mudiyavillai endralum vasavugalodum,sabathodum vaza kudathu fantastic 😊😍 Line Madam ❤❤❤
@ushathilakraj6412
@ushathilakraj6412 9 месяцев назад
Yes sir .nowadays happened its true in my son affected dubai . but my son is devore somuch money loosing cannot loosing 2 kids loosing life also
@shathisuresh7472
@shathisuresh7472 7 месяцев назад
உங்கள் விடியோ பார்க்க பார்க்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் ❤
@ramasara848
@ramasara848 Месяц назад
Very good nd interesting🤔 tq madm &narkern Chanel.
@AaronAshmitha
@AaronAshmitha 10 месяцев назад
மனம் வருந்துகிறேன்.. அரசியல் செல்வாக்கு அழிய வேண்டும்.
@pattudurairaj9257
@pattudurairaj9257 10 месяцев назад
அம்மா இப்போது நிறைய பெண்கள் இப்படி அநியாயமா அரக்கத்தனமாக நடந்து கொள்வது ஏன் என்று புரியவில்லை தயவுசெய்து இப்படி பட்ட பெண்களுக்கு யார் பாடம் புகட்ட இறைவன் ஒருவனே வினோதங்கள் புரிய வேண்டும் தண்டனை கொடுக்க வேண்டும்
@abdulajees9462
@abdulajees9462 5 месяцев назад
Antha ponnoda lawyer tan ithukkellam karanam.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 месяца назад
இறைவன் இதுவரைக்கும் ஒரு தலித்தாகவோ, பெண்ணாகவோ, மூன்றாம் பாலினத்தவராகவோ அவதாரம் எடுத்திருக்கிறாரா என்ன???
@redrose2059
@redrose2059 11 месяцев назад
இவ்வளவு கொடுமை செய்த அந்த பொண்ணை ரோட்டில் விட்டு கல்லாலேயே அடிச்சு சாகடிக்ககனும்.
@radhalakshmibr2751
@radhalakshmibr2751 10 месяцев назад
How to contavt the advocate please
@Natisk11
@Natisk11 8 месяцев назад
The most saddest part is after the boy and parents going through all the suffering the girl is enjoying her life in USA.
@PainthamizhMV
@PainthamizhMV 10 месяцев назад
சிரந்த விளக்கம், வழக்கறிஞர் பதிவு சிறப்பு. 🙏 வாழ்வில் , நியாயம், நேர்மை, பாபம், சாபம்....மனிதன் தன்னுடைய இனத்தை தானே புரிந்து கொள்ள உருவாக்கியவைகள். 😮😮😮
@perumalsait2429
@perumalsait2429 11 месяцев назад
நீதி ரொம்ப வருடங்கள் கழித்து கிடைக்ககூடாது'
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 месяца назад
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வயோதிகம், தள்ளாமை, நோய்கள் மற்றும் உடல் நிலை போன்றவைகளை கணக்கில் கொண்டு, அவர்கள் ஒவ்வொரு வாய்தாவுக்கும் நீதிமன்றம் வர வேண்டும் என்ற கட்டாயபடுத்தும் விதியிலிருந்து விலக்கு (exemption from personal appearance for each and every hearing) பெற சட்டத்தில் இடமில்லையா?
@janakiramakrishnan7136
@janakiramakrishnan7136 6 месяцев назад
Super amma super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤
@bhavyap9595
@bhavyap9595 10 месяцев назад
My brother is facing similar situation.
@Raman-q8s
@Raman-q8s 11 месяцев назад
U good lawyer
@malar8895
@malar8895 11 месяцев назад
Gajabathi life is very sad.S I am 62 yrs old.This story you said, really i am cried.God bless him family.in future that girl will suffer lot.God will never support her families.True never comes failure.
@Nationality-Tamilan
@Nationality-Tamilan 11 месяцев назад
🙄மேடம் நீங்க பெண்கள் பாதிக்கப்பட்ட case கள பேசும்போது வெறும் ஏன் இந்த ஆண்கள் இப்படி பண்ணுறாங்கனு தான் தோனுச்சு .... ஆனால் நீங்க ஆண்கள் பாதிக்கப்பட்ட case கள பேசும்போது பெண்களை பார்த்து பயமா இருக்கு.. நீதிமன்றமே பெண் சமூதாயத்திற்கு தலை வணங்குவதை பார்த்தால் ரொம்ப பயமா இருக்கு... பெண் நினைத்தால் ஆண்கள தெருவுல விட்டுருவாங்க போல பயங்கரமான ஆளுங்க போல பெண்கள்🙄.. கல்யாணம் என்று பேச்சு எடுத்தாலே தெறிச்சி ஓடிடனும் 🙄😂
@kalpanapalanivel4500
@kalpanapalanivel4500 11 месяцев назад
Now Angala pravailla Pongal very very OST I M LADY
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 месяцев назад
அப்படி இல்லைபா,நார்சிஷ்ட்டிக் பர்சனாலிட்டி உடைய சாத்தான்கள் அப்படி தான் இருக்கும் அதில் ஆண்பெண் வித்தியாசம் எல்லாம் கிடையாது
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 месяца назад
பிடிச்சா சேர்ந்து இன்பமா வாழலாம்; பிடிக்காவிட்டால் நண்பர்களாக பிரியலாம். - இல்வாழ்க்கை பயணத்தில் நமக்கிருக்க வேண்டிய பார்வை
@deepg0830
@deepg0830 10 месяцев назад
H1B's dependent is H4 visa, which is non-employable... Will need EAD to work...
@SubhasreeRamesh-fz2ed
@SubhasreeRamesh-fz2ed 8 месяцев назад
Pray for that boy to hv a happy life.
@ChildrenStoryzzz
@ChildrenStoryzzz 8 месяцев назад
Mam one doubt- my brother got married in 2012. He left his wife for a month in our house and went to Singapore waiting for visa. Meanwhile my mom asked her to help in cooking like other families. I am last daughter and went for a job so unable to help in cooking. She got offended by it. Other than that we had servant who did all work. Now its 2024 till now she is fighting with my brother for it. She is saying that she should not have left me alive...i got married in 2014 and till now no contact with her...Is there anything we can do?
@lolJaBzlol
@lolJaBzlol 11 месяцев назад
😢😢😢 I am from uk so sad about this matter will pray for him 🙏
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 10 месяцев назад
Well narration.
@Phoenix77766
@Phoenix77766 11 месяцев назад
Unbelievably sad! But what goes round comes round! Karma....
@haleemahalim7036
@haleemahalim7036 11 месяцев назад
Justice should get soon good luck gajapathy.
@kumaran4022
@kumaran4022 11 месяцев назад
Very difficult to hear this what happened to gajapathi
@shivaprasaath739
@shivaprasaath739 11 месяцев назад
U.s laiiyum law women ku thaan favour ah iruku superb.kadisila 8years Kalichum needi kidaikala
@mariadossw2356
@mariadossw2356 11 месяцев назад
இதற்கு நீதித்துறைதான் காரணம்.
@janakiramakrishnan7136
@janakiramakrishnan7136 6 месяцев назад
Super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@madhumithaaaa9528
@madhumithaaaa9528 11 месяцев назад
Nalla ponnungaluku ibdy oru purusan kedaikave matranga😢
@Meena-dm5kk
@Meena-dm5kk 5 месяцев назад
Sss 💯 correct 😢
@notnow5060
@notnow5060 10 месяцев назад
? Some girls .... doing like this....😢😢🥺☹️ Intha mathiri payangala yen than miss pandrigalooo
@SubhashiniVJMJ
@SubhashiniVJMJ 11 месяцев назад
I'm really feeling very sorry for him 😕
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 10 месяцев назад
இப்போது வர எல்லாம் வழக்கும் பெண்கள் ஏமாற்றுபவர்கள் அ இருக்கிறார்கள்.... ரொம்ப கஷ்டமாக இருக்கு 😢
@TravelWithParisTamizhaa
@TravelWithParisTamizhaa 11 месяцев назад
In India only it take this much year to finish one case.
@radhalakshmibr2751
@radhalakshmibr2751 10 месяцев назад
Please share advocates comtsct for consultation
@francisroshan3374
@francisroshan3374 11 месяцев назад
In this case do you think that "Ganapathi" got justice ..?? @nakkeeran & shanthakumari ma'am , on behalf of me, real justice is that bulshit should be sentenced to jail.. and their family name must be published on same newspaper with reality, and that newspaper also be punished, without knowing that reality that published face news.....😡😡😡😡
@MegaANAND1990
@MegaANAND1990 11 месяцев назад
Exactly
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 9 месяцев назад
இது போன்ற மன உளைச்சல் வழக்குகளுக்கு claim மண்ண முடியுமா?
@lakshminarayanan4571
@lakshminarayanan4571 11 месяцев назад
We had similar experience with our DIL very cruel
@myworldtamilnadu
@myworldtamilnadu 7 месяцев назад
Please us let us known the address of that person. I love to get .. decent job for him or any other couid i able to support him
@raghavisp787
@raghavisp787 11 месяцев назад
Gajapathi ‘s ex company must support him to get is job and dignity back. My deep respect to the patience of the family . The girl is a saddist and her family must not support her. Please child services in US review the child’s welfare again. I wish the child is well enough.
@divyaasherwin9825
@divyaasherwin9825 10 месяцев назад
According to lawyers story, Gajapathi returned to India after some months. There is not much break and yet he couldn't land up in a job means there is something really wrong there. Even being in india for 8 years, he can't go to proper job. Lawyer ma'am is only emotionally highlighting this man's attitude.
@ArunKumar-en2bh
@ArunKumar-en2bh 10 месяцев назад
​​@@divyaasherwin9825are you related to Gajapati.. no right? Then shut up... Also you all can't accept when there is justice on the men's side of the story. Have you ever been to court? Do you even know how many hours you gotta wait for each hearing? As per your statement he was enjoying going to court every week with his parents without going to work. Do you think every month he would have managed the expenses without going to any work? If he could, then his parents would have been rich. Also, they could have sent him money when he was suffering in the USA. But they couldn't which means they are also not financially unstable. Please don't comment just for commenting. Without checking all this do you think the court would have let him go free?
@kumaaar
@kumaaar 10 месяцев назад
​@@divyaasherwin9825 உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லயா
@ChildrenStoryzzz
@ChildrenStoryzzz 8 месяцев назад
​@@divyaasherwin9825if there is a legal case on someone he will fail in the background check that's why he didn't get a job. Also software testing is not as big market as developers
@sr.Kumar95
@sr.Kumar95 7 месяцев назад
@@divyaasherwin9825this is the mentality that’s disgusting. You’ll get it only when ur life is spoilt in such a way.
@Sweetie754
@Sweetie754 10 месяцев назад
இந்த கதையை கேட்க ஊர் நாயம் கேக்குற மாதிரி இருக்கு
@ummalbadhuthaummalbadhutha6945
@ummalbadhuthaummalbadhutha6945 10 месяцев назад
ஆண் பாவமும் கூட பொல்லாதது நிச்சயமாக அதற்குரிய பலன் கிடைக்கும்
@chitra.ramani504
@chitra.ramani504 11 месяцев назад
Iyo very sad; ivvalavu mosama va oru pen irupal. Neenga sonna maadiri virupam illaina vilagi poidanum. Avalukum oru baby iruku. God is watching every act of everyone.
@aravindard6698
@aravindard6698 3 месяца назад
நாங்கள் ஏழு ஆண்டுகள் கோர்ட் போலீஸ் ஸ்டேசன் அலையா அலையிறோம் அவன் இரண்டாவது திருமணமும் செய்து இரண்டு குழந்தை பெத்து அவன் குழந்தை பள்ளிக்கூடமும் படித்து வரும் நிலையில் கோர்ட்டுக்கு அவன் இரண்டாவது திருமணம் வீடியோ குழந்தை பர்த்சர்டிபிகட் எல்லாம் குடுத்தும் கோர்ட் அவன் மேல் இரண்டு FIR போட்டுஇரண்டு ஆண்டு ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று ஜட்ஜ் வாய்தா வாய்தா வாய்தா நாங்கள் எங்கே போய் நீதி கேக்க நீங்க ஒரு நல்ல பதில் தரருங்க ப்ளீஸ் 2019.லிருந்து இந்த கேஸ் நடக்கு
@s.vignesh5493
@s.vignesh5493 11 месяцев назад
mam , phone recording, call recording , case selluma ?
@bey-bey77
@bey-bey77 3 месяца назад
Work agum bro
@sanctaflorance8398
@sanctaflorance8398 8 месяцев назад
So sad😢
@Tamilmovieworld24
@Tamilmovieworld24 8 месяцев назад
Enaku ethalam pakurapoo marriage panave payama iruku
@fathimaparveen6124
@fathimaparveen6124 6 месяцев назад
Nooru kodiyil oruthi ippadi.. adhukellam bayandhu marraige pannikaamaal iruka vendam. Oru amma isthanathilirundhu unakku nan kudukum advice
@Tamilmovieworld24
@Tamilmovieworld24 6 месяцев назад
@@fathimaparveen6124 👍🏼
@arumram4642
@arumram4642 11 месяцев назад
எதிர்வினை ஒரு நாள் அனுபவிப்பால் அந்த தே.யா
@beawarehelp6029
@beawarehelp6029 8 месяцев назад
Adhukunu ipdi oru vaarthai pesa ungaluku yaar rights kuduthadhu
@puvanespm6096
@puvanespm6096 10 месяцев назад
Its true ...do not live with someone curse.
@yammuna-do6hm
@yammuna-do6hm 11 месяцев назад
What about there child
@aboveandbeyound9605
@aboveandbeyound9605 11 месяцев назад
Sad
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 11 месяцев назад
Namestea Mam poi case podupavergal mel. Legal action edgar mudtha
@anandavallik4474
@anandavallik4474 10 месяцев назад
How is that an Indian motherhood beso cruel to an innocent common. Victim to a heartless devil. God atleast see thr family live peacefully the rest of their days. Gratitude to the mam who supported to this extent. Regards
@manishaalifam
@manishaalifam 10 месяцев назад
Yen mam neeka yepavum ponnuka thappu panra case mattum reveal panrika. , boys case pathi yedhume pesamatrinka
@Shah-fl7pq
@Shah-fl7pq 5 месяцев назад
She is covering both side don't see one side only
@nandhinivenkatesh3788
@nandhinivenkatesh3788 6 месяцев назад
😢sad
@rajangeorge4541
@rajangeorge4541 11 месяцев назад
Very sad
@udhaya_shankar_V
@udhaya_shankar_V 10 месяцев назад
Moral:: never trust women interms of family and life. Make own decision
@SanthoshKumar-rv5jr
@SanthoshKumar-rv5jr 10 месяцев назад
What was action that has been taken for false compliant again that girl ?
@kalpanapalanivel4500
@kalpanapalanivel4500 11 месяцев назад
MAM NOW PENGAL VERY VERY OST
@elitetamil-4217
@elitetamil-4217 10 месяцев назад
வரதட்சணை கொடுமை னு கேஸ் போட்டு நியூஸ் ல போடுறாங்க... அதே போல பொய் கேஸ் போட்ட நியூஸ் ல போட்டோவோட போட்டு கேவலப்படுத்தனும், இல்ல ஜெயில் ல போடணும் அப்போதான் இனொரு அப்பாவி பாதிக்கப்படமாட்டான்😢
@SaraswathiPandian-l3k
@SaraswathiPandian-l3k 11 месяцев назад
Amma Appa valapu sarila atha
@AaronAshmitha
@AaronAshmitha 10 месяцев назад
Transgender pathi case podunga
@muthuramram8655
@muthuramram8655 10 месяцев назад
Indha ullagathil oru problem nadantha adhu ponnu thappu pannunalum avanga side tan paesuvanga... Idhuku sombu thukittu vandhuruvanga....
@jebaben20
@jebaben20 10 месяцев назад
911 எந்த பிரச்சனையையும் தீர்க்கும் அவசர எண்.
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 11 месяцев назад
That lady shld be punished severly and shld give severe punishment.this punishment shld be listen to ladies eho gives false allegations against men
@venkateshvenkatesh4025
@venkateshvenkatesh4025 4 месяца назад
😢😢😢
@rajkumarthiyagarajan566
@rajkumarthiyagarajan566 10 месяцев назад
Ivlo panina andha pen ku endha thandanayum ilaya?????
@divyaasherwin9825
@divyaasherwin9825 10 месяцев назад
Why did he even go to US if he can't work there? Maybe his intention was to stay at home without working. Everyone is scolding the girl just by listening to lawyers story. But if anyone thinks calmly, the girl despite working she also got pregnant but this man was sitting at home and eating without trying for any job. I am sure he didn't go there in tourist visa.
@CB-bo3tm
@CB-bo3tm 10 месяцев назад
You can do all the guesses, and support the girl, but you are forgetting one important point - the court awarded divorce finding that all the allegations of the wife was false which of course through the evidence submitted. This cannot be wrong.
@divyaasherwin9825
@divyaasherwin9825 10 месяцев назад
No guesses. If false allegations, the court won't take 8 years to rule out. Also she in US and reported incident happened in US. Hence domestic charges can't be easily proved in another country. Our lawyer didn't tell clearly what happened to actual charges in US.
@kalirajprajp5231
@kalirajprajp5231 10 месяцев назад
விவாகரத்து ஏழை எளிய மக்கள் வருவதில்லை
@VijayKumar-et9lm
@VijayKumar-et9lm 11 месяцев назад
Hi mam .
@NiharaMubeen-ei4gl
@NiharaMubeen-ei4gl 8 месяцев назад
🎉
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 7 дней назад
I hve seen such things happen when girl is the sole breadwinner . Maybe they have some subconscious expectation that the guy should always earn ? Even in many cases in successful marriages , the guy is okay to spend for his wife. But the wife will want to save up more and question even basic guy’s action if for eg guy ends up getting laid off or taken career break
@getalert2872
@getalert2872 7 месяцев назад
Antha ponna case pottu Inga konduvanthu case nadatha vidanum
@ابوزید-ظ5ق
@ابوزید-ظ5ق 10 месяцев назад
கணவனை கொடுமைபடுத்திய அந்த பெண் பெண்தானா? அல்லது பேயா?? 😢😢😢
@simbachellam2590
@simbachellam2590 11 месяцев назад
Ayyyo pavam gajapathy family
@arulpunithan2556
@arulpunithan2556 10 месяцев назад
வாழ்க்கை எத்தனை எத்தனை தொல்லைகள் கட்டின பொண்டாட்டி,புருஷானாலே....
@readtrust3344
@readtrust3344 11 месяцев назад
Indha pavam summa vidadhu
@tnpsctamiltest6632
@tnpsctamiltest6632 9 месяцев назад
பாவம் அந்த ஆண் இப்படிப்பட்ட பெண்களுக்கு சாதகமாக உள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் ......அந்த குடும்பத்தின் சாபம் இந்த பெண் வீட்டை நிச்சயமாக அழிக்கும் ....கர்மா விடாது
@angelmarialouis765
@angelmarialouis765 10 месяцев назад
Sathiyama soldran antha ponnu kandippa anubavippa..... antha paiyanum avanga family umm evaloo kasta pattu irunthu irupanga....velaiyum pooi valkaiyum pooi ....avanga patta vali ah vida intha ponnu anubavippa kadavul nu oruthar paathuteaa irukaruuuuu.....
@deepg0830
@deepg0830 10 месяцев назад
Idhuku US leye yaar kittayaachum irundhu, baby pethuka vendiyadhu dhane?! Anga common aache idhellaam
@kasimkasim6649
@kasimkasim6649 11 месяцев назад
இந்த அம்மாவுக்காகவும் நக்கீரனுக்கும் போடர மாதிரி இருக்கு.
@kavithap3783
@kavithap3783 10 месяцев назад
Avalam nallavey irukkamatal
@kamalayoutubechannel7767
@kamalayoutubechannel7767 8 месяцев назад
இது மாதிரியான திருட்டுகும்பலில் மாட்டிக்கொண்டு என் அண்ணன் வாழ்க்கையும் சீரழித்த கும்பல் எங்களுக்கு விதவிதமாக பல சொல்ல முடியாத தொல்லைகளை கொடுக்கிறது. இவர்களை எப்படி நான் வெளியே கொண்டுவருவது
@ravichandhiranpalanisamy5369
@ravichandhiranpalanisamy5369 5 месяцев назад
Naasamaaga poovaargal
@bvnarayanan6535
@bvnarayanan6535 6 месяцев назад
India seems to have extreme examples. So sad. The lady should be paying half a million dollars in compensation. Our entire system is so bloody corrupt.
@charlesvasanth7720
@charlesvasanth7720 10 месяцев назад
😢😢😢😢
@bhawaniloganathan5962
@bhawaniloganathan5962 9 месяцев назад
Madam, your cases where men are the victims of matrimonial life could scare the young man Hariharasudhan who is a bachelor. He should drop out being an anchor for this program and take in a married, mature person instead......please consider this.
@kalpanapalanivel4500
@kalpanapalanivel4500 11 месяцев назад
AVA NSAMA POIDUVA ANTHA LADY NALLAVA ERUKAMATA GA
@jjayanthijay7580
@jjayanthijay7580 10 месяцев назад
So sad, andha payan.
@SSenthil-cn4kh
@SSenthil-cn4kh 8 месяцев назад
Antha ponnuku nalla savey varathu ava nallave irukamatta
@AnishKumar-jd2uh
@AnishKumar-jd2uh 10 месяцев назад
SAme, wife told
@alliraniarulmozhi8354
@alliraniarulmozhi8354 11 месяцев назад
பாவி அவ நல்லாவே. இருக்க மாட்டாள் இவ குடும்பம் ஒரு கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்கும் இடம்
@cfloralia
@cfloralia 10 месяцев назад
After 8 years, pidei olinchitu...pity the guy and family
@divyaasherwin9825
@divyaasherwin9825 11 месяцев назад
Vettoda pappilaiya poona inthan nadakkum 😢
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 11 месяцев назад
தாமதமான நீதி,மறுக்கப்பட்ட நீதி.
@jeyarosis6431
@jeyarosis6431 7 месяцев назад
Inthe maari modevikal ippadi satathai thavara payan paduthuvathal unmaiyaga paathikum penkalai santhekika vendi iruku
@rathiprakash7813
@rathiprakash7813 11 месяцев назад
Indha theerpu varadhukkulla Avan sethu adutha jenmam eduthurvan Pola .makkal paadu avlo dhan
@gnanasekar.pgnanasekar.p7704
@gnanasekar.pgnanasekar.p7704 11 месяцев назад
Sattam penkaluku than
Далее
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 930 тыс.