Тёмный
No video :(

இந்த முதல் பிறப்பு இரகசியம் தெரிந்தவர்கள் ஆன்மிகத்தில் சிறப்பார்கள் | vallalar | 36 thathuvangal 

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Просмотров 16 тыс.
50% 1

Unlocking Spiritual Excellence: Insights from Vallalar's Teachings on the First Birth
Those who know the secret of this first birth, told by Vallalar, excel in spirituality
ஆன்மா எடுத்த முதல் பிறப்பு எது? என்ற கேள்விக்கு பலரும் பதில் அறியாமல் தடுமாறிவிடுவார்கள். வள்ளற்பெருமான் கூறுவார் முதல் பிறப்பில் பேரின்பத்தை அடைய கடவுள் விதித்த விதிப்படி நடக்காமல் ஆணவத்தினால் நாம் முயற்சி தவறினதால் நமக்கு அடுத்தடுத்த தேகம் உண்டானது என்பார். எனவே முதல் பிறப்பு தாவரங்களாக இருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் தாவரங்களால் எப்படி பேரின்பத்தைஅடைய முயற்சி செய்ய முடியும். அப்படி என்றால் முதல் பிறப்பு மனித பிறப்பா என்றால் முதல் பிறப்பு மனிதப் பிறப்பாக இருந்திருந்தால் மனிதனைத் தவிர தாவரங்கள் போன்ற எந்த உயிரினமுமே இல்லாத இடத்தில் அவன் எதை உண்டு வாழ்ந்தான். அப்படி என்றால் தாவரங்கள் விலங்குகள் மனிதர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் படைக்கப்பட்டதா என்றால் ஆன்மாக்கள் முதல் பிறப்பு எடுத்து நன்மை தீமை செய்வதற்கு முன்பே பிறப்பில் எப்படி இத்தனை வேறுபாடு உண்டாகும்?
anma thathuvangal, 36 thathuvangal, 36 தத்துவங்கள், 96 தத்துவங்கள்
sathiyadeepam....
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
96 thathuvangal : • 96 thathuvangal
************* CONTACT DETAIL *************
youtube Subscribe: www.youtube.co...
Join: / @sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
************* WHOMSOEVER IT MAY CONCERN *************
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
************* DISCLAIMER *************
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
*************THANKS FOR WATCHING!*************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, sivaguru,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#sathiyadeepamsivaguru
/ @sathiyadeepam

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@inoino1976
@inoino1976 4 месяца назад
அரசியல் இல்லை ஆணவம் இல்லை அடிமையும் இல்லை அன்பே உருவான உத்தமர் இவர் தான் அருப்பெரும் சோதியின் பிள்ளை ❤🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@prasathbala225
@prasathbala225 4 месяца назад
என் வாழ்வில் இதுவரை கேட்டிராத அதீத உண்மை ஐயா....வள்ளலார் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்....மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏
@user-ul8nu6cs5g
@user-ul8nu6cs5g 4 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக❤ நன்றி ஐயா
@user-bi7mf2zy9t
@user-bi7mf2zy9t 4 месяца назад
மனமார்ந்த நன்றிகள் ஐயா
@gopalakrishnan3455
@gopalakrishnan3455 4 месяца назад
அருமை அய்யா..ஆனால் முன்னொரு பதிவில் ஆன்மா எடு்த்த முதல் தேகம் அனு தேகம் என்று சொல்லி இருந்தீர்கள்...மேலும் முதல் தேகமான சூட்சம மனித தேகத்தை மட்டுமே வைத்து எப்படி அருட்சோதி நிலைக்கு உயர முடியும்?? அப்படி சூட்சம தேகத்தை மட்டுமே வைத்து அருட்பெருஞ் சோதி நிலைக்கு உயர சூட்சம தேக விதிகள் என்ன??
@user-mc7ex8cp1y
@user-mc7ex8cp1y 4 месяца назад
ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தை என் மனம் மகிழ்கிறது என் உள்ளம் குளறுகிறது மிகவும் அருமையாக இருக்கிறது
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 4 месяца назад
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@yoga9455
@yoga9455 4 месяца назад
Clear explanation...thank u brother...valka valka...❤
@mahimaheswari2079
@mahimaheswari2079 4 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 4 месяца назад
Well explained 🎉
@sivajothi870
@sivajothi870 4 месяца назад
அருட்பெருஞ்ஜோதி் அருட்பெருஞ்ஜோதி் தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி் மகா மந்திரத்தின் மகிமையைப் பற்றி கூறவும் 🔥🔥🔥
@adhiyamanrengasamyellappan546
@adhiyamanrengasamyellappan546 4 месяца назад
அய்யா, கண்ம வினைக்கு ஏற்றார் போல் சூக்குமதேகத்திலிரூந்து தூள தேகம், தோன்றும். முதல் சிருஷ்டியில், கண்மம் இல்லை. இறைவன் நுன்னுடம்பை பொருத்தி 36 தத்துவங்களை கொடுத்து இருளில் இருந்து மருளுக்கு உயிரை கொண்டு வருகிறேன். ஆணவம் நிக்கவில்லை. இறைவன் உள் இருந்து இச்சையை தூன்டுகிரான். ஆண்மாவின் இச்சைக்கு ஏற்றார் போல் தூள தேகம் பெறுகிறது. அது என்ன பிறிப்பதாக வேண்டுமானாலும் இருக்கலாம். இச்சைக்கு ஏற்றார் போல் செயல், அறிவு பெறுகிறது. அடுத்து அடுத்த பிறவிகள் கண்மத்திற்கு ஏற்றார் போல் அமைகிறது. ஆணவம் ஒரு துளியும் நீங்காத ஆண்மாவின் இச்சை கேவலமாக இருக்கும். மனிதப் பிறவி முதல் தூல தேகம் பெறுவது அறிது.
@senthilmurugan1161
@senthilmurugan1161 4 месяца назад
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
@muthukumar.t8665
@muthukumar.t8665 4 месяца назад
Thank you sir ❤.
@priyariya7250
@priyariya7250 4 месяца назад
Arutpernjothi Thaniperung karunai 🙏🏻🥰
@selvapandi1911
@selvapandi1911 4 месяца назад
அருட்பெரும்ஜோதி
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 3 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்நமசிவாய ❤
@sathyarooban6092
@sathyarooban6092 4 месяца назад
வணக்கம் ஐயா, அந்த சூட்சூம உலகத்தில் நம் சூட்சூம தேகங்களின் பணிகள்/வேலை என்ன? ஐயா
@user-ez5ze1dt1u
@user-ez5ze1dt1u 4 месяца назад
@lingesha.r8511
@lingesha.r8511 4 месяца назад
ஒரு சிலர் ஓர் அறிவுலிருந்து மனிதன் வந்ததாக கூறிகிறார்கள்..... எனக்கு உடன்பாடு இல்லை நீங்கள் சொல்வது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்....
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 4 месяца назад
🙏🙏🙏🙏
@SPM4545
@SPM4545 4 месяца назад
மிக அருமை சிவகுரு ஐயா
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 4 месяца назад
🙏🙏🙏🙏🙏
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤
@sivajothi870
@sivajothi870 4 месяца назад
மந்திரங்களின் மகிமைகளைப் பற்றி கூறவும்
@Tharrun.
@Tharrun. 4 месяца назад
தங்கமே, நன்றி ❤️
@ravananraju1436
@ravananraju1436 4 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-ul8nu6cs5g
@user-ul8nu6cs5g 3 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் 💗 ஐயா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻 ஐயா முதல் சூட்சுமப் பிறப்பு எல்லா ஆன்மாக்களுக்கும் கொடுக்கப்பட்டதா??? அப்படி கொடுத்திருந்தால் ஓரறிவு இரண்டறிவு மூன்றறிவு நான்கறிவு ஐந்தறிவு வரை இல்லாமல் இருந்ததா ஐயா விளக்கவும் குழப்பமாக உள்ளது ஐயா நன்றி 🙏🏻 ஐயா முதல் சூட்சும தேகம் எப்படி இருந்திருக்கும் ஸ்தூல தேகத்துக்கும் சூட்சும தேகத்துக்கும் என்ன வேறுபாடு? ஐயா 🙏🏻 இந்த குழப்பம் என்னை போல் குழப்பமாக உள்ள அனைத்து ஆன்மாக்களுக்கும் குழப்பம் தீர விளக்கம் தரவும் ஐயா நன்றி 🙏🏻
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 4 месяца назад
You mean our sufferings are the result of Abusing our Physical and Subtle Wealth ? GOOD. THANK YOU VERY MUCH.
@senthil3236
@senthil3236 Месяц назад
Thank you.
@SelvaKumar-kv3nf
@SelvaKumar-kv3nf 4 месяца назад
கடவுள்.இருபது.உன்மை.ஊனர்கிறான்.❤❤❤❤❤
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 4 месяца назад
மிக்க நன்றி ஐயா🙏💕
@govindangovindan1504
@govindangovindan1504 4 месяца назад
🙏🙏🙏நன்றிஙள் கோடி ஜயா 🙏🙏🙏🫂
@IishvaranIishvaran-rs4xq
@IishvaranIishvaran-rs4xq 4 месяца назад
Romba nanringa iyya , intha kundalini sakthina enna
@Creator.creator
@Creator.creator 4 месяца назад
🙏😭
@stalinprabhu207
@stalinprabhu207 4 месяца назад
வணக்கம் குருஜி 60 தத்துவம் சொல்லுங்கள் ஐயா
@SecretQUEEN456
@SecretQUEEN456 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthibala5403
@sakthibala5403 4 месяца назад
🎉❤
@stalinprabhu207
@stalinprabhu207 4 месяца назад
வணக்கம் 60 தாத்வீங்கள் சொல் லுங்கள் குருஜி
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 месяца назад
ஐயா ஒன்னுமே புரியல 😭😭😭 ஒரே குழப்பமாக உள்ளது 😢😢😢
@vickyshanmugam7151
@vickyshanmugam7151 Месяц назад
ஆத்மாகளுக்கு ஆணவம் எங்கே இருந்து வந்தது ஐயா
@Sathiyadeepam
@Sathiyadeepam Месяц назад
ru-vid.com/group/PLpwWrvmejDZaPuDWhvKtVqOHyYQFQwtDh&si=fGX4PHfwvKXy0EeC இந்தப் பதிவுகளை முழுமையாக பாருங்கள்
@balasubramaniand364
@balasubramaniand364 4 месяца назад
Далее
Whoa
01:00
Просмотров 33 млн