உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா என் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறியது உங்கள் எண்ணம் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள்... கால் வலியுடன் அனைவருடன் போட்டோ எடுத்துக் கொண்டமைக்கு நன்றி நன்றி நன்றி...நீங்கள் இந்த பதிவில் கூறிய பிறகே எனக்கும் சில விஷயங்கள் தெரிகிறது தெரிய வைத்ததற்கு நன்றி...
இயற்கை சக்தி (தெய்வ சக்தி)ஒன்று தான் சார்.அதை ஒவ்வொரு மனிதர்களும் மதம் என்று சொல்லி பிடித்த வடிவில் வழிபாடு செய்கிறார்கள்.விவசாயம் பற்றி பேசியது அருமை சார்.விவசாயம் + விவசாயி இரண்டும் இணைந்தது தான் உலகம்.இடைவெளி விட்டு பழகுவதும் உறவுக்கும் நட்புக்கும் நல்லது தான்.தங்களின் பேச்சில் நிறைய தெளிவு கிடைக்கிறது. நன்றி!வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.
ஷேர்சாட்டில் கேட்டை நட்சத்திரம் பற்றி கூறினீர்கள் உண்மை. ஆனால் உங்களை ஃபாலோ பண்ண ஆரம்பித்த பிறகு எப்படி அதே போல இருப்போம். மாற்றத்தை நோக்கி மாறிவிட்டோம். நன்றி.
Sir, இன்பம் திறைந்த வாழ்க்கை வாழ, தவிர்க்க வேண்டிய 3 தகவல் மகத்துவம் நிறைந்தது, எண்ணத்தின் வலிமை, கோயில் தகவல் மற்றும் எல்லா தகவலும் சிறப்பு, நன்றிங்க Sir
வணக்கம் சார் 🙏 இந்த மூன்று தவறுகளையும் செய்ய மாட்டேன் காணொலிக்கு நன்றி எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு அம்மா. அவங்களுக்கு 75வயதுக்கு மேல் இருக்கும் ஒரு தடவை சாப்பாடு கொடுத்தேன் நன்றி என்று பல தடவை சொன்னார்கள் நான் அவங்கிட்ட இந்த நன்றி தம்பி சொக்குவுக்கும். திருச்செந்தூர் முருகனுக்கும் தான் என்றேன்(அந்த அம்மா அந்த கால P U C அந்த அம்மா அந்த பசுக்களுக்கு பெயரை சொல்லி தான் அழைப்பார்கள் பசுக்களை அந்த அம்மா தான் மேய்ச்சலுக்கு கொண்டு போவார்கள்) இந்த அனுபவத்தை கொடுத்த உங்களுக்கும் திருச்செந்தூர் முருகனுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா திருவண்ணாமலையில் நீங்கள் அனுபவித்த சுகானுபவம் முருகன் சிலை ஆன்டாள் பக்தர்களின் நற்பணி கீழே விழுந்ததுட்டேன்னு குழந்தை மாதிரி சிரிச்சிட்டே நீங்க சாதரணமாக சொல்றீங்க எப்படினா எதுவானாலும் பாத்துக்கலாம்னு சொல்லுற தைரியம் உங்களுக்கு மட்டும் இல்லை உங்களோடு பயணிக்கும் அனைவருக்கும் நீங்கள் விதைக்கும் விதை All is well
Anna i need clarity from you. Thank you to pirabanjam for connecting me with you.. more than 10 people crossing the road one cow was grazing there. Antha madu yaraium ethum pannala but Nan cross pannum pothu athanudaiya parvaiye en meethu iruntha nodipoluthil sudden na enne mutta varuthu nalla velai uri pilaithen. Why did it happen to me?