Тёмный
No video :(

பண வரவிற்கு தடையாக இருக்கக்கூடிய ஒரே விஷயம்... DrAndalPChockalingam |SriAandalVastu | MoneySeries 

Andal P Chokkalingam
Подписаться 219 тыс.
Просмотров 73 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@velmuruganm2689
@velmuruganm2689 Год назад
வணக்கம் அண்ணா வாழ்க்கை அழகானது நிம்மதியாக வாழ வேண்டும் பொறாமை இல்லாமல் வாழ வேண்டும் என்பதே நிறைவு அற்புதம் ஆனந்தம்
@TNSocialScienceTeachers
@TNSocialScienceTeachers Год назад
பணத்திற்கான தடைக்கான காரணத்தை அருமையாக சொன்னீர்கள். நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 💐
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 Год назад
நன்றி நன்றி அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன வாய்ப்பு கொடுத்த மைக்கு நன்றி கள் கோடி எல்லா புகழும் ஆண்டாளுக்கே நரசிம்மன் திரு வடிகளே சரணம்
@Villageboytamil9827
@Villageboytamil9827 Год назад
எழுந்து நடந்தால் இமயமலையும் வழி கொடுக்கும் உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும் சத்தியமான உண்மை கரியாபட்டினம் செந்தில்
@sumathi.Dharmalingam
@sumathi.Dharmalingam Год назад
ஒரு மனிதன் கடந்த காலத்தில் தீய எண்ணங்களுடன் வாழ்ந்தாலும் உங்களைப் பார்த்த பிறகு கருத்துக்கள் கேட்ட பிறகுதிருந்தாதவரும்திருந்திவாழ்வார்கள்அண்ணாதிருந்தியாகவேண்டும்அண்ணாஏனென்றால்நாமும்வாழ்ந்துநம்சந்ததியரும்நிறைவானநிம்மதியானவாழ்க்கைவாழ உங்கள் கருத்து அவசியம் அண்ணா மிகப் பெரிய சக்தி உங்களிடம் உள்ளது அண்ணா உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் அண்ணா நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@vmkmvmkm5516
@vmkmvmkm5516 Год назад
அருமை அண்ணா பல கோடி நன்றிகள் ஆண்டாள் திருவடிகளே சரணம் 🌹👌
@ravichandrank4296
@ravichandrank4296 Год назад
🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻 உங்கள் மூலம் பலர் மனிதனாக வாழும் தகுதியை பெறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.நன்றி.🙏🙏
@soundarrajan980
@soundarrajan980 Год назад
சார் வணக்கம் வாழ்க வளமுடன். வரும் கால தமிழக முதல்வர் அவர்களே தாங்கள் பல ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து வளம் மிக்க நாடாக மாற்ற நாம் வணங்கும் ஆண்டாள் அவர்களை பிராத்திக்கிறேன்.நபற்றி.
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 Год назад
Ahaaaaaa
@soundarrajan980
@soundarrajan980 Год назад
Thankyou sir
@amsasundarsanan1335
@amsasundarsanan1335 Год назад
அண்ணா உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் முக்கியமான ஒரு பதிவு
@kavithasundar7794
@kavithasundar7794 Год назад
இன்றைய பதிவு மிகவும் அருமை.நிறைய நல்ல விஷயங்களை சொன்னீர்கள்.கொடுப்பவர்களுக்கே இவ்வுலகம்.நன்றி அண்ணா.
@supercoolmom
@supercoolmom Год назад
Super sir
@vinayagaelectronicssenthil
@vinayagaelectronicssenthil Год назад
வாழ்க வளமுடன்.ஐயா உங்கள் புதுக்கோட்டை வகுப்பில் கலந்துகொண்டதை என் முருகன் அருளாக எண்ணி மகிழ்கிறேன்
@supercoolmom
@supercoolmom Год назад
Very useful information sir
@user-jk4fk6fq6x
@user-jk4fk6fq6x Год назад
அய்யா வணக்கம்.,.அருமை.... பதிவுகள் ஒவ்வொன்றிலும் ஏராளமான கருத்துக்கள் பொதிந்துள்ளன..
@vetriselvi3564
@vetriselvi3564 Год назад
சர்வம் கிருஷ்ணார்பணம், நல்ல பதிவு . நமசிவாய போற்றி
@meenapuratchi107
@meenapuratchi107 Год назад
வாழ்க வளமுடன் ஸ்ரீராம ஜெயம் நன்றி ஐயா🙏
@krishnankrish1445
@krishnankrish1445 Год назад
என்றும் உங்கள் வழியில் ஐயா நன்றி
@mangairamesh4553
@mangairamesh4553 Год назад
Anna you hv change many people including me🙏🙏
@indiraninatarajan6692
@indiraninatarajan6692 Год назад
நன்றி அண்ணா.... நல்ல மெசேஜ்... 👍🙏
@SenthilKumar-zx4sc
@SenthilKumar-zx4sc Год назад
Super sir 🙂
@vadivarasik8600
@vadivarasik8600 Год назад
நன்றி சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏
@Renu_2477
@Renu_2477 Год назад
Thankyou
@rajavadhana1851
@rajavadhana1851 Год назад
Very True.... comparison is not good.... Comparison irundhale Life la Growth pakkamudiathu sir....well said sir...avar avar life avar avar kaiyil....🙏🙏🙏
@mohansp6652
@mohansp6652 Год назад
சிறப்பு ஐயா 👍👍👍
@kesavant9883
@kesavant9883 Год назад
அருமை.நன்றி
@ratharadhika6540
@ratharadhika6540 Год назад
நன்றிகள் அண்ணா 🙏🙏
@shivanadhan7723
@shivanadhan7723 Год назад
நன்றி நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன் வளர்க பணமுடன்
@SandhamaniP
@SandhamaniP Год назад
ஈரோடுக்கு அருகில் இது போன்ற புரோக்கிரம்எப்போது ஐயா தகவல்சொல்லவும்
@vimalas6446
@vimalas6446 Год назад
அருமையான பதிவுகள் சார்.
@anbuanbu6029
@anbuanbu6029 Год назад
ஓம்திருச்செந்தூர் முருகா சரணம் ஐயாநன்றி வாழ்க வளமுடன்
@porkodic5208
@porkodic5208 Год назад
Chokarey Ur Great Proud follower
@dinakarthulasi1531
@dinakarthulasi1531 Год назад
With love and affection thank you sir 🙏
@ushasukumaran677
@ushasukumaran677 Год назад
Well explained with stories 👏 👌
@nalinikamalakannan2203
@nalinikamalakannan2203 Год назад
Nandri Anna.. Vaazhga Valamudan Anna.. 💐
@aruljothen.k1647
@aruljothen.k1647 Год назад
Truthful Advise Tq
@thara2341
@thara2341 Год назад
அய்யா வாடிக்கையாளர்கள் அதிகரித்தால் பணம் கொட்டும்
@selvakumar-yq7fk
@selvakumar-yq7fk Год назад
🙏 super
@janakijanakiraman1566
@janakijanakiraman1566 Год назад
Nantri sir 🙏🙏
@RajRaj-cm7qe
@RajRaj-cm7qe Год назад
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அண்பு வணக்கம்
@ninjahattori2526
@ninjahattori2526 Год назад
ஆன்மீக அண்ணனுக்கு வணக்கம். ஸ்ரீமகாலக்ஷ்மி படம் வாங்கி வணங்கியப் பின் 8 வருடங்களாக போக முடியாமல் தடைப்பட்டு இருந்த குல தெய்வத்திற்கு நேற்று குடும்பத்தோடு போய் முடி காணிக்கை கொடுத்து திருவள்ளூர் ஸ்ரீ வைத்தீஸ்வர வீரராகவப் பெருமாளை கண்குளிர மனம் நிறைந்து வணங்கி வந்தோம். நன்றி அண்ணா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthichandran6380
@karthichandran6380 Год назад
sir excellent message.thanks sir
@annalakshmi1330
@annalakshmi1330 Год назад
Thank you sir
@aiswaryatailors9107
@aiswaryatailors9107 Год назад
Vanakkam anna valagavalamudan nanri anna nanri ♥️
@sangeesangeetha2516
@sangeesangeetha2516 Год назад
மனிதன் மனிதனாக வாழ உங்களை பார்த்து கேட்டு கற்றுக்கொண்டேன் அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா 👌👌👌சங்கீதா ஆலம்பாடி 🦚🦚🦚
@jayshankerjayshanker6296
@jayshankerjayshanker6296 Год назад
Nandri anna. Nenggel solvatu unmai. Anal pirarin elmeiyai ninaitu parigasam pannuvoruku unggalin patil..... Etai padri pesinal teliviu kidaikum...... Ahduta pativil. Tq anna
@sasikalamohan4417
@sasikalamohan4417 Год назад
Super .....👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏
@goldenenterprisesshobaa9123
Good night tq sir for your good message
@jothirameshk2230
@jothirameshk2230 Год назад
நன்றி அண்ணா வணக்கம்
@yogawithshiva1775
@yogawithshiva1775 Год назад
அருமை அருமை
@meenat926
@meenat926 Год назад
Thanks
@e.shunmugavelayutham2248
@e.shunmugavelayutham2248 Год назад
மிக்க நன்றி ஐயா!!!... 🙏🙏🙏
@deepasdeepas2104
@deepasdeepas2104 Год назад
ஐயா! நன்றி!
@senthilkumar-mq5mp
@senthilkumar-mq5mp Год назад
Om murga potri vazhga valamudan Anna yendrum anudaan SENTHILKUMAR karamadai🙏❤
@indiraindira2
@indiraindira2 Год назад
Vanakkam sir...🙏🙏🙏
@devagia7024
@devagia7024 Год назад
Super thank you Anna
@saravanassaravanas7746
@saravanassaravanas7746 Год назад
பொறுப்புகளுக்குகாக ஓடலாம் பொறாமை க்காக ஓடுவது சிறப்பல்ல நன்றி வணக்கம் ஐயா
@mitomito8975
@mitomito8975 Год назад
வணக்கம் சகோதரரே வரம் போன்ற பதிவு வாழ்க வளமுடன்
@kader3663
@kader3663 10 месяцев назад
correct
@sathiyamoorthya2132
@sathiyamoorthya2132 Год назад
நன்றி மிக்கநன்றி
@shairishvanth3438
@shairishvanth3438 Год назад
Anna valgha valamudan
@kumaresan4925
@kumaresan4925 Год назад
thanks
@mariayeechandran5671
@mariayeechandran5671 Год назад
Very True Anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Sundari-hk1kq
@Sundari-hk1kq 3 месяца назад
Super
@rajarani6535
@rajarani6535 Год назад
நன்றி அண்ணா அம்பை ராணி
@karthiraja1173
@karthiraja1173 Год назад
Thanks அண்ணா
@harim7987
@harim7987 Год назад
Superb sir
@sathishkrishnan936
@sathishkrishnan936 Год назад
Sir thanks...
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Год назад
Ayya Valka valamutan Ungkal payanam nookki yendrum ungkal valiyil Sarvam kirishna arpanam
@smarisankar5497
@smarisankar5497 Год назад
அருமை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@kamarajpitchai0188
@kamarajpitchai0188 Год назад
நன்றி ஐயா விவசாயம் வாழ்கா
@chitrab778
@chitrab778 Год назад
Super sirsuper
@kaanchananallasivam1641
@kaanchananallasivam1641 Год назад
Thanks Anna
@Villageboytamil9827
@Villageboytamil9827 Год назад
நன்றி அண்ணா கரியாப்பட்டினம் செந்தில்
@ramarajsriram5439
@ramarajsriram5439 Год назад
Vanakam anna nantri 🙏 ♥️ ❤️
@balajim1238
@balajim1238 Год назад
supersuperanna ❣️❣️❣️
@sreesakthilakshiyam842
@sreesakthilakshiyam842 Год назад
Super anna 👍👍👍
@pandi865
@pandi865 Год назад
Thankyou.
@thangamrass328
@thangamrass328 Год назад
Nandri GURU Valka Valamudan 🙏🙏🙏🙏🙏
@palsamypazhaniyandi1669
@palsamypazhaniyandi1669 Год назад
Good talk.Hard work never fails. Some times we have been used as ladder but thankless people are more in the world. What we deserved only we are eligible.
@parvathychickanan6069
@parvathychickanan6069 Год назад
Nalla information chokku anna
@ekatmagdas
@ekatmagdas Год назад
Mikka nanri ayya
@suganyasekar1249
@suganyasekar1249 Год назад
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏💐💐💐💐💐
@k.moorthy2335
@k.moorthy2335 Год назад
Nandri Thalaivaa...
@kasinathkr7650
@kasinathkr7650 Год назад
Jai sree ram thank you
@King_Maker_Ak_001
@King_Maker_Ak_001 Год назад
Nantring aiya
@natarajansp6653
@natarajansp6653 Год назад
Thank you Anna 🙏
@natarajansp6653
@natarajansp6653 Год назад
Thank you
@Barbies113
@Barbies113 Год назад
Suppar Bro
@prakashpmp8667
@prakashpmp8667 Год назад
வணக்கம் அண்ணா
@prabhant.s984
@prabhant.s984 Год назад
Thank you sir.
@chennaivenkatesanlakshmika193
Sir surrounding my friends relatives are all suffering im.unable to sort out their problems pls give us a a remedy for quick resolution each an every issue s based on Gods will the problem s so severe can u help us
@a.yamuna5300
@a.yamuna5300 Год назад
சூப்பர் அண்ணா
@abiramigiritharan2102
@abiramigiritharan2102 Год назад
Anna super nandri
@chennaivenkatesanlakshmika193
Ill give details of their problems please help them its more of emotional pls think of some redy for thm
@gomathikannan9639
@gomathikannan9639 Год назад
Supersir
@m.dhanabalan4982
@m.dhanabalan4982 Год назад
Yes true
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu Год назад
Ayya back ground il sami photo வைகலாமே
@arumugamlingam4217
@arumugamlingam4217 Год назад
வணக்கம் ஐயா
@ms.venkatraman7737
@ms.venkatraman7737 Год назад
Subar
@pugalanthipugalanthi4753
@pugalanthipugalanthi4753 Год назад
Pugalenthi palani vanakam sir
@kalpanasrinivasan131
@kalpanasrinivasan131 Год назад
வணக்கம் sir. பழனியில் புவனேஸ்வரி அம்மன் கோவில் போனால் நல்லது என்று சொன்னீர்கள் . அங்கு போய் தேடினோம் தெரியவில்லை. எங்கு இருக்கிறது என்று சிறு குறிப்பு சொல்லுங்கள் sir. நன்றி .
@aiswaryatailors9107
@aiswaryatailors9107 Год назад
பழனி ஊரில் புவனேஸ்வரி கோயில் இல்லை. பழனி மலையில் முருகன் சன்னிதியில் பக்கத்தில் புவனேஸ்வரி அம்மன் சன்னிதி உள்ளது அதில் தான் சித்தர் சமாதியும் உள்ளது. அதைத்தான் சார் சொல்லி உள்ளார்
@kalpanasrinivasan131
@kalpanasrinivasan131 Год назад
மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல,
@pakiyalakshmisunandha3510
@pakiyalakshmisunandha3510 Год назад
அந்த சன்னதியை போகர்ஜீவசமாதியின் மேல் பார்க்கலாம் அங்கு பச்சை மரகதலிங்கத்தையும் சேர்த்து தரிசிக்கலாம் பழனியாண்டவரை தரிசித்து வெளியே வந்தவுடன் நம்முடைய வலதுகைப்பக்கம் போகர் ஜீவசமாதி அமைந்துள்ளது (மலை மேலேயே)
@kalpanasrinivasan131
@kalpanasrinivasan131 Год назад
மிக்க நன்றி
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 Год назад
@@aiswaryatailors9107 பெரியநாயகி அம்மன் பழனி அடிவாரம்,
Далее