Тёмный

இந்த வண்டிய தெரியாம வாங்கிட்டோமோ!! 

RAJESH INNOVATIONS
Подписаться 441 тыс.
Просмотров 78 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 197   
@gypsy_footprints
@gypsy_footprints 26 дней назад
ஸ்கூட்டர்கள் என்றாலே பொதுவாகவே சிட்டி பயன்பாட்டிற்கு மட்டுமே ஆனது என்று கருதுகின்றனர். ஆனால் இது தனிமனிதனின் அனுபவத்தை பொறுத்தது. நான் 2020-ல் வாங்கிய Honda Dio 110 தற்போது ஒரு லட்சம் கிலோ மீட்டரை தொட்டுவிட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் வாங்கிய Honda Dio 125 தற்போது 7,000 km ஐ தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது... தேசிய நெடுஞ்சாலை உட்பட அனைத்து விதமான சாலைகளிலும் நான் பயணம் செய்து கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு இதுவே comfort ஆகவும் பாதுகாப்பாகவும் உள்ளது..... I'm a scooter 🛵 lover...
@Tamil69973
@Tamil69973 26 дней назад
மைலேஜ் பராமரிப்பு செலவு எவ்வளவு வரும் நண்பரே
@wemoveonideas
@wemoveonideas 26 дней назад
2016 Honda 125Km 36000 only run
@gypsy_footprints
@gypsy_footprints 26 дней назад
@@Tamil69973 1000 இல் முதல் ஃப்ரீ சர்வீஸ் செய்தேன் @ ₹344....5000 இல் இரண்டாவது ஃப்ரீ சர்வீஸ் செய்தேன் @ ₹574..... மூன்று ஃப்ரீ சர்வீஸ்கள் உங்களுக்கு முடிந்தாலும், அதன் பிறகு வரும் நார்மல் சர்வீசுக்கு சுமார் ₹1500 வரை செலவாகும் அவ்வளவுதான்... அது நீங்கள் பராமரிக்கும் விதத்தைப் பொறுத்தது. சரியான நேரத்தில் சர்வீஸ் செய்து ஸ்பேர் பார்ட்ஸ் களை மாற்றினால் உங்களுக்கு பெரிய செலவு ஒன்றும் இருக்காது... 🙏🏻
@gypsy_footprints
@gypsy_footprints 26 дней назад
@@wemoveonideas மிகவும் லிமிடெட் ஆக டிரைவ் செய்பவர் போல இருக்கிறது... 🙏🏻
@palio470
@palio470 26 дней назад
நாலு வருசத்துல ஒரு லட்சம் கிலோமீட்டரா 😮😮😮😮.. அப்போ ஒரு நாளைக்கே சராசரியா 60km ஓட்டுவீங்க போல.. மாசத்துக்கு 2000km.. வருசத்துக்கு 24000km... அடேங்கப்பா ஹோண்டா உங்களுக்கு பரிசு தரணும்... ஸ்கூட்டர் எல்லாம் ஒரு 80000 தண்டுநாளே போர் போய்டும்.. பரவாயில்ல நீங்கள் ஒரு லட்சம் ஓட்டீங்க
@user-go9gp1eg5o
@user-go9gp1eg5o 26 дней назад
உங்கள் வீடியோவை ரசித்ததைவிட உங்கள் வீட்டு பூனையின் சேட்டைகளை மிகவும் ரசித்தேன்....
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
👍👍👍
@WilsonWilson-h8p
@WilsonWilson-h8p 26 дней назад
1.Scooter- ல் சிறிய tyre உள்ளதால் மழைக் காலங்களில் (slip) வழுக்க நேரிடும் வேகம் குறைவாக ஓட்டுவது நல்லது. 2.வேகத்தடை மற்றும் சிறிய பள்ளங்கள் ( poth holes) இதில் வேகம் குறைவாக ஓட்டுவது நல்லது. 3. Scooter- ல் bike- ஐ விட Engine braking குறைவாக இருக்கும் என்பதால் 60 kmph அல்லது அதற்கு குறைவாக செல்லும் பொழுது நீங்கள் நிறுத்தவேண்டும் என்ற இடத்தில் பாதுகாப்பாக நிறுத்த முடியும். 4. cbs ( combined braking system) இதை நிறுவனங்கள் 50 -60 kmph வேகத்தில் தான் பிரேக்கிங் டெஸ்ட் செய்து இதை பொருத்தி இருக்கிறார்கள்
@thomasddthomas2428
@thomasddthomas2428 26 дней назад
உங்க பூனை சூப்பர் சார் ஜார்லிஜாப்லின் மாதறி வீடியோ குறுக்கே அடிக்கடி குறுக்கே வருது சூப்பர்
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
😆😆😆
@Thangam-Tamil
@Thangam-Tamil 26 дней назад
எதுவாயினும் உங்கள் விமர்சனம் எங்களுக்கு முழு மகிழ்ச்சியை❤ தருகிறது👌💐
@SuriyaNarayanan-i8t
@SuriyaNarayanan-i8t 20 дней назад
I am using Honda dio since 2014 Very good scooter Single handed Regular service 48kms mileage I am doing Every service at correct time. Even today I am driving average 50kms per hour What ever emergency I am maintaing speed at 50kns per hour No accidents
@pjxvinoth
@pjxvinoth 26 дней назад
I am using Suzuki burgman street for the past 3 years. I am driving 80km daily for my office. Have faced many problems in the scooter initially. But for long drive and comfort it is the best scooter i have driven. Plan to buy upgraded burgman model in future
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 26 дней назад
நல்ல தகவல்கள்.அனைவருக்கும் அனுப்புவே்ன்..மிகவும் நன்றிங்க ராஜேஷ்🌹🌹
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
🤝🤝🤝🙏🙏🙏
@rabirabi7421
@rabirabi7421 21 день назад
Honda scooter ல் உள்ள latest updates, சுவிட்கள் பயன்பாடு தெரியாமல் இருந்தது. நல்ல விளக்கம். தெளிவு கிடைத்தது. இனி நாங்களும் பிறர்க்கு சொல்லுவோம், Thank you, Rajesh!
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 26 дней назад
நண்பர் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஸ்கூட்டர் ரிவ்யூ பதிவு பார்த்தபிறகு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 110 சிசி வாங்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது உங்கள் உரையாடல் தரமானதாக எதார்த்தமாக இருந்தது நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
👍👍👍
@shadowgamingyt2327
@shadowgamingyt2327 22 дня назад
Hi iam alfred from Trichy recently purchased Baleno white colour Zeta automatic ags I regularly watching ur videos car cleaning tips excellent and I like your detailed report about ev bikes recently I bought petrol Honda active two wheeler after analysing so many ev vehicles I also have same thought like you about ev vehicles I would like to appreciate you for your indepth knowledge about any topic which you post in your RU-vid videos and detailed analysis and report continue your efforts to bring good videos so that we will upgrade our knowledge about all topics thank you bye
@sargunanbaskaran6901
@sargunanbaskaran6901 9 дней назад
Rajesh bro.. I used to watch a lot of ur videos while I started my car driving during Covid time, it helped me..now I drove 24k kms.. many ppl are not aware of basics of scooter handling.. great video! I will meet you once when ur coming to Chennai ..
@Rajeshinnovations
@Rajeshinnovations 9 дней назад
Sure 🤝🤝🤝👍👍👍
@thalasathishg3752
@thalasathishg3752 26 дней назад
Bs4 bike la இந்த Race பிரச்சனையே இல்லை BS6 அதிகம் பஞ்சாயத்து இருக்குன்னு சொல்லுறாங்க...😂😂😂
@WilsonWilson-h8p
@WilsonWilson-h8p 26 дней назад
Bs6 bike மற்றும் scooter ல் ECU (Electronic control unit) உள்ளதால் நாம் நீண்ட நேரம் கழித்து start செய்யும் பொழுது ECU என்ற தொழில்நுட்பம் Engine Rpm- ஐ சிறிது வினாடிகளுக்கு ஏத்தி இறக்கும். ஆனால் bs4 bike மற்றும் scooter- ல் ECU கிடையாது.
@user-mw1vk4ly1v
@user-mw1vk4ly1v 25 дней назад
Ama, enaku passion plus bike vangi 6 month குள் battery failure
@MrTransporter5
@MrTransporter5 2 дня назад
Bs4 is better than bs6...
@tajdeensharfudeen6850
@tajdeensharfudeen6850 16 дней назад
தெளிவான விளக்கம்😊.. இதுதான் 100% Original Review. அடிமட்டம் வரை இறங்கி அலசி இருக்கீங்க👍👍👍..
@srkpaturu3982
@srkpaturu3982 26 дней назад
VALUABLE INFORMATION SIR.....CUTE CAT.....FROM NELLORE A.P.,
@Karthik_Krish_YT
@Karthik_Krish_YT 26 дней назад
Your tips are always good. You teach and target the basic things to the common audiences. Your tips on how to kick start , apply brakes, put the middle stand are good. I used to put the middle stand of the scooter with ease in the exact way that you have mentioned. Your video made sure I'm doing the right thing so far unknowingly.😂
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
🤝🤝🤝👍👍👍
@ajmaaafrin496
@ajmaaafrin496 26 дней назад
Good informations sir.ungalai polave unga wife kum vehicle patrina knowledge iruku super sir.nenga Lucky person.vaalthukkal sir
@investmentavenues2199
@investmentavenues2199 26 дней назад
சைட் ஸ்டாண்ட் குளோஸ் பண்ணிட்டு சென்டர் ஸ்டாண்ட் போடணும் . இல்லாவிட்டால் சைட் ஸ்டாண்ட் காலை பேர்த்துவிடும்
@rajth7447
@rajth7447 25 дней назад
this is also drawback in active i have also faced same issue ones such a worst vehicle activa
@vp4673
@vp4673 20 дней назад
​@@rajth7447I had that worst experience with my Activa. Had to remove my toe nail as it pulled out half of the nail.
@pmdassca
@pmdassca 25 дней назад
Dear Mr. Rajesh, Your honest way of presentation and your tamil pronunciation are amazing. Please keep it up..! Thanks!
@Rajeshinnovations
@Rajeshinnovations 25 дней назад
Thank you so much 🙏
@selvasamy5819
@selvasamy5819 22 дня назад
Pearl grey colour is nice. ❤
@subashsree9007
@subashsree9007 10 дней назад
Suzuki access or avinis try panni பாருங்க sir
@user-mp6id6ng1n
@user-mp6id6ng1n 26 дней назад
The way you communicate is nice. You could also have tried Hero's Xoom 110 cc scooter. I purchased a year back and the pick up is really good, expect for a small vibration issue. I am getting a mileage of 60Kmpl, which is really good. Meanwhile we enjoyed your cat's antics.
@samuelpeterson3175
@samuelpeterson3175 9 дней назад
Dear brother it was an amazing and very knowledgeable video, a lots of thanks for it. I puchased Dio 125 std 2024 model 2 months back. I am getting a kicker like sound when we throttle to 15-20km.otherwise the sound disappears above that limit. Is it universal or needs to be checked kindly advice. Thank you.
@rajth7447
@rajth7447 25 дней назад
Now adays 2 wheeler price is very high middle class cannot afford. Eg splendor cost around 90K i bought in 2016 just 56K see the difference in just 8 years
@vasanthakumarn2984
@vasanthakumarn2984 26 дней назад
மிக அருமை explanation
@Srinivasan.Answers
@Srinivasan.Answers 26 дней назад
No one can beat #YAMAHA . I have used Honda but shockabsorber is very weak, soon you develop backpain!
@tamilselvanr6095
@tamilselvanr6095 26 дней назад
Good information.. that was helpful, thanks.
@loganathanr327
@loganathanr327 21 час назад
Wow super information
@paulrozario4153
@paulrozario4153 26 дней назад
Superb review! Thorough and comprehensive! Keep it up Sir, Thank you!🙏
@mohantamilan2991
@mohantamilan2991 6 дней назад
Naa 2015 model dio vachurunthen ... Super vandi sonna yarum namba mattingab1 litter peteol ku 64 km milege kidaikum....2 year due mudiyata varikum vachurunthen 52000 km odirunthuchu ...due mudunjathum sale pannitu gixxer bike eduthuten
@muthukumart2651
@muthukumart2651 7 дней назад
Scooty 110cc சிலநேரங்களில் மட்டும் செல்ப் ஸ்டார்ட் ஒர்க் ஆகவில்லை Key. போட்டால் இந்தியா கேட்டர் ஒர்க் ஆகுது என்ன செய்ய வேண்டும்
@PraghashK
@PraghashK 26 дней назад
Im using tvs jupiter 125, 2.5 years ago sir. It has same features as like this.
@johndilip7172
@johndilip7172 26 дней назад
Nice and unique color selection 🎉
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 26 дней назад
Thank you bro very good information cat very cute
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
🤝🤝🤝👍👍👍
@Harivims
@Harivims 24 дня назад
Honda aviator is king of all scooters . I took it 3 times from Bangalore to Villupuram. Good comfort for tall boys
@johnraja9536
@johnraja9536 22 дня назад
Still I'm using which bought in Apr 2009. FC done for 5 years.
@S.lokesh1111
@S.lokesh1111 23 дня назад
Yamaha ray zr 125 pathi pondunga bro
@kulothunganganesan622
@kulothunganganesan622 26 дней назад
Superb 👍 useful tips and also valuable suggestions. Keep it up .🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
Thank you 🤝🤝🤝
@VijayVijay-dn7vi
@VijayVijay-dn7vi 26 дней назад
Sir good information yesterday i am purchase Honda dio 110 grey
@94884dinesh
@94884dinesh 26 дней назад
Jupiter 110cc நான் விழுப்புரம் வரைக்கும் 70kmph ல போயிருக்கேன். மென்மையான இயந்திரம். 70கிமீ பிரேக் விடு போனேன். Super anubhavam.scooter yellathukum use panalam.
@suthakar1185
@suthakar1185 26 дней назад
@94884dinesh Jupiter 110cc mileage?
@VedharathinamVedha
@VedharathinamVedha 23 дня назад
நான் TVS ntarq race edition வைத்து இருக்கேன் அது 48 49 km கொடுக்குது இதை நான் 2020.மே மாதம் வாங்கியது எந்த குறையும் இல்லாமல் நன்றாக ஓடி கொண்டு இருக்கு. பொதுவாக நான் வருஷா வருஷம் வண்டி மாற்றிவிடுவேன் ஆனால் இந்த வண்டி எனக்கு செட் ஆகிவிட்டது நல்ல வண்டி நம்பி வாங்லாம்
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 17 дней назад
நாங்க இன்று God's grace ல் வாங்கினோம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 17 дней назад
💐💐💐
@Ajauto360
@Ajauto360 9 дней назад
Bro Yamaha ray zr Street Rally nalla iruku 60+ comfort vera mari long ride tharalama polam
@bvn7781
@bvn7781 23 часа назад
Honda dio 110 cc வாங்கலாமா அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations 23 часа назад
Good selection
@bvn7781
@bvn7781 21 час назад
Thanks anna​@@Rajeshinnovations
@rajth7447
@rajth7447 25 дней назад
Activa has huge maintenance I was having 2013 model and it cost maintenace approx 3K for every 3 months mileage is very worst less than 40 so i have sold only good thing is comfort in active thats it rest all negative only this is my feedback
@azhar53
@azhar53 19 дней назад
Please let me know the best suspension scooter.
@sundaramk.3780
@sundaramk.3780 7 дней назад
Bro, Suggest me a good scooter for family usuage daily 20 kms
@sathyanarayanana-ck9ne
@sathyanarayanana-ck9ne 23 дня назад
Romba thanks useful information
@soundhammu9483
@soundhammu9483 23 дня назад
Girls best scooty tell me sir activa or yamaha ? Pls reply
@Rajeshinnovations
@Rajeshinnovations 23 дня назад
Honda engine and body quality much better than Yamaha scooters
@Tamilan_1421
@Tamilan_1421 24 дня назад
Thalaivaa small request, FWD drive car Mud la maatikita, traction control illatha car epdi veliya edukurathu nu oru video pooodunga.....
@saravanansaran4416
@saravanansaran4416 26 дней назад
Honda best 10 years user
@emmanprasad3235
@emmanprasad3235 22 дня назад
Power disappointment tha but ithula oru periya head ache iruku, left leg ground la irukum pothu anga oru air out iruku (technical ah therila) but kaathu athigama adikum athanala keela irukra mannu sandals kula poidum ithu oru periya annoying factor and peak summer la romba hot aana air kaal mela adikum its too hot when driving in city traffic, you feel this thing very soon! apdina reply this comment
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 26 дней назад
Thank you sir,full your user reviews for Honda neo 125 CC super 🤝🤝🤝
@srinivasanragavan5737
@srinivasanragavan5737 21 день назад
Why you have not considered activa.could you kindly explain
@sundaramurthyvenkatesan6940
@sundaramurthyvenkatesan6940 26 дней назад
Clear explanation bro congrats, keep it up
@rajasekaran2088
@rajasekaran2088 22 дня назад
Great to see you covering two wheelers now
@klnagaraj195
@klnagaraj195 24 дня назад
Hi sir Honda Activa 125 disc can buy or not
@mohamedyunus5676
@mohamedyunus5676 24 дня назад
Super review bro.useful.thinkyou 🎉
@Arundme
@Arundme 26 дней назад
Bike selection spr bro ❤
@dhanalatha6683
@dhanalatha6683 26 дней назад
Super Sir ❤
@dhanalatha6683
@dhanalatha6683 26 дней назад
Sir Full Video Pathom Sir Super Explain Sir Naga Honda 110 cc than vagerukom Sir ❤
@aproperty2009
@aproperty2009 18 дней назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@Thavaa
@Thavaa 22 дня назад
Yamaha ray z125 vs Honda 125 which is better kindly please tell me
@Rajeshinnovations
@Rajeshinnovations 22 дня назад
Honda 110cc and honda 125cc 2 engines are much better than Yamaha 125 engine. But it has a honda 110cc engine which is very nice and gets good mileage
@hellyeah6086
@hellyeah6086 21 день назад
Na left la dhan kick start pannuven coz im a lefty🤣😏
@gangadharr3524
@gangadharr3524 22 дня назад
Why Activa shortlist panala bro
@santroley
@santroley 26 дней назад
Thambi thanks.technically your narratives are good.one more point. personality of the user ;(more for women) frequency of trips like shopping;schools up and down ;,more than two pillion drivers;traffic density etc may also count.i may be right or not.thanks a lot.🎉🎉🎉
@aruchamyg6539
@aruchamyg6539 20 дней назад
Good information 👌
@tngamerenough
@tngamerenough 9 дней назад
Avenis ❤
@indoorexercise8771
@indoorexercise8771 26 дней назад
Matha vandikku compare panna Honda company vandi magic ellam pannadhu normal ,eppadinasila company vandingu mileage adhigama kodukkum selavum adhigama kodukkum,sila vandi selavukammi mileage kammi,aana Honda namu correcta speed maintain panna 10varusham aanaalum pudhu vandi maadhiri irukkum enga payan C.B.350,naan dream yuga,enga marumagan Activa Honda vaichirukkom engalukku 3vadiyim pidichirukku,yuga virkalamna enga paytan vedamnu solluran10varusham kitte achu eppadi irukkum vandi 👌
@gypsy_footprints
@gypsy_footprints 26 дней назад
my scooter Honda Dio 125 sports red H smart .... super experience..... great ♥️...price @ Coimbatore 1.2 l ₹
@prasannakarthi5595
@prasannakarthi5595 26 дней назад
Milege and overall experience bro
@gypsy_footprints
@gypsy_footprints 26 дней назад
@@prasannakarthi5595 நான் எப்போதுமே economy range இல் தான் பயணம் செய்வேன். மைலேஜ் காக அல்ல பாதுகாப்பிற்காக. 50 km கண்டிப்பாக கிடைக்கிறது. overall experience என்று பார்க்கும் பொழுது எனக்கு முழு திருப்தியாகவே உள்ளது. மொபைல் சார்ஜிங் வசதி மட்டும் இல்லை அதை நாம் external ஆக செய்து கொள்ளலாம்... மற்றபடி மிகவும் அருமை... ♥️
@prasannakarthi5595
@prasannakarthi5595 26 дней назад
Thanks bro fit and finish eppidi iruku overall. Activa 125 or Dio 125 which u suggest best ​@@gypsy_footprints
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
@gypsy_footprints 👍👍👍
@gypsy_footprints
@gypsy_footprints 26 дней назад
@@prasannakarthi5595 fit and finish பார்க்கும் பொழுது நான் உங்களுக்கு Dio 125 பரிந்துரை செய்வேன். ஆனால் activa 125 இல் உட்காரும் சீட் சற்று பெரியதாக இருப்பதாக உணர்கிறேன், அதேசமயம் மைலேஜ் அவ்வளவு திருப்தியாக இல்லை. என்னை பொருத்தவரை Dio 125 stylish look and performance இரண்டிலுமே மிகவும் சிறந்ததாக உள்ளது. (according to me, dio 125 is best... since I've both scooters in my home... my bro has activa 125, after experiencing my Dio 125 he felt some defects on his activa 125)
@SuperGurumoorthy
@SuperGurumoorthy 26 дней назад
Super info sir. You're a nice innovative RU-vidr🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
Thank you 🙏
@nitheeshkumar-mo7qs
@nitheeshkumar-mo7qs 22 дня назад
Very use full video
@ArunKumar-yu2zr
@ArunKumar-yu2zr 26 дней назад
Bro...what abt jupiter....iam planning to get one new...ur ideas pls
@sasikanth4652
@sasikanth4652 26 дней назад
Useful video anna ❤🎉
@jayakrishnan7775
@jayakrishnan7775 26 дней назад
Bro neenga en activa 125& access 125 choose pannala??
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
ஹோண்டா டியோ 125 cc பார்ப்பதற்கு நல்ல sporty யான தோற்றம் இருந்ததாலும், எஞ்சின் நன்றாக இருந்ததாலும் வாங்கினேன், ஆனால் சைலன்ஸரின் சத்தம் மட்டும் அதிகமாக இருக்கும், அது எனக்கு பிடிக்கும், அது பிடிக்காமல் சைலன்சர் சத்தம் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஹோண்டா ஆக்டிவா 125 வாங்கலாம், அதே சமயத்தில் ஆக்டிவா 125 விட ஆக்டிவா 110cc மிகவும் நன்றாக உள்ளது என்றே சொல்வேன்.
@rajivsd69
@rajivsd69 25 дней назад
Great information
@jeraldpraveenofficial9171
@jeraldpraveenofficial9171 26 дней назад
Very nice review sir ❤
@Karthikeyan-lc6cf
@Karthikeyan-lc6cf 17 дней назад
Mileage yavlo bro varudhu
@chanara4589
@chanara4589 26 дней назад
நன்றி நண்பரே ஸ்கூட்டர் பற்றி நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்......
@umasankar9431
@umasankar9431 26 дней назад
Why you are not suggest and trying Suzuki access 125. Please reply this comment 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
Mileage and spare cost not satisfied
@magicmoments6168
@magicmoments6168 20 дней назад
ஆனா ஸ்கூட்டர் லாங் டிரைவ் க்கு safety இல்ல. ஏன்னா பெல்ட் ஹீட் ஆகி கட் ஆக வாய்ப்பு உள்ளது...
@picvidpro3416
@picvidpro3416 25 дней назад
bro....Narrow road in village ...at a time, only one car can go ....but two cars opposite to opposite.... how to go....indha topicla video podunga.... There is not even a single video in tamil
@sundaresan7865
@sundaresan7865 26 дней назад
Honda dio second hand vehicle vangalama 2013 model 2019 model
@SuperStarGamerNEMK
@SuperStarGamerNEMK 21 день назад
நீங்க காட்டுற இந்த வண்டி ஹீரோ கம்பெனி. இதே மாடல்ல என் கிட்ட ஹீரோ விடா எலக்ட்ரிக் வண்டி இருக்கு. ஸ்டான்டு போட இந்த வண்டி ஈசி ஆக்டிவா ரொம்ப கஷ்டம்
@abdulkudhoos100
@abdulkudhoos100 26 дней назад
அண்ணா Access 125 பற்றி எதுவும் சொல்லவில்லையே ❤
@francisamali9143
@francisamali9143 26 дней назад
Thank you bro.❤
@jjpruban
@jjpruban 26 дней назад
yen bro activa try panni pakkala , i am searching for my wife this 125cc segment, very useful for me
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
Activa 110 cc Activa 110cc scooter is the perfect choice, Activa 125c scooter is not much different in engine power So choose the Activa 110cc scooter
@user-xd7rw6ec5c
@user-xd7rw6ec5c 19 дней назад
Activa125 va Pathi theriama pesathinga athu 110 ah Vida romba refined and powerful torque
@arulmaniarulmani2355
@arulmaniarulmani2355 24 дня назад
Honda unicorn புது மாடல் வாங்கலாமா
@cadcamcorner5823
@cadcamcorner5823 20 дней назад
How to set time bro???
@arvindm1945
@arvindm1945 26 дней назад
bro., please also review, autos .,both commercial and private board., i am considering to buy a auto., instead of two wheeler since helmet is hurting me., and also., car is having low mileage., two wheeler is inconvenient., in rains., and helmet and autos can be used as parcel for monthly groceries easily
@masthanfathima135
@masthanfathima135 26 дней назад
உண்மை அருமை .
@raviravichandranravichandr6015
@raviravichandranravichandr6015 26 дней назад
சிறப்பானபதிவு
@bensenvk9358
@bensenvk9358 23 дня назад
Hi Rajesh sir, Yen activa try panla?
@YT-NAATAMAE
@YT-NAATAMAE 26 дней назад
Yes Bro, Yamaha fasino and Ray not giving driving confidence.
@paulthurai8780
@paulthurai8780 26 дней назад
good tips.
@subachandraraja6998
@subachandraraja6998 26 дней назад
Sir,vanakkam. This is subash from palani
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
Welcome sir🤝🤝🤝💐💐💐
@paramanap2546
@paramanap2546 26 дней назад
seme my scooter all rights bro ❤
@mgnizam
@mgnizam 26 дней назад
Kutty poonai... ahaaa ❤
@Jayrmm-gt2jz
@Jayrmm-gt2jz 26 дней назад
Bro why you not tried burgman street ??
@srinivasa57
@srinivasa57 День назад
Acess 125cc riwew
@sugumarbalan6837
@sugumarbalan6837 26 дней назад
Best scooter for delivary job carrying 100 kg and good mileage and pickup and low maintenance entha scooters best ah irukumm
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
Activa 110 cc scooter
@sugumarbalan6837
@sugumarbalan6837 26 дней назад
@@Rajeshinnovations entha model sir like 4g,5g,6g entha model paathu vanngurathu sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 26 дней назад
Now I think 6g only available, maybe
@sugumarbalan6837
@sugumarbalan6837 26 дней назад
@@Rajeshinnovations if old one which is best and which year model good
@gangadharr3524
@gangadharr3524 22 дня назад
But kick start pananum bodhu throttle raise pananum la
@Rajeshinnovations
@Rajeshinnovations 22 дня назад
No throttle should be applied during starting of any two-wheeler, be it self-start or kick-start.
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 26 дней назад
Bro Honda Activa 110 cc review please bro
Далее
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 55 тыс.