Тёмный

இந்த வீடியோ பார்த்து நானெல்லாம் மெர்சல் ஆகிட்டேன் Mr Tamilan TV series Dubbed Review 

Mr Tamilan SERIES
Подписаться 946 тыс.
Просмотров 740 тыс.
50% 1

எல்லா அமெரிக்க அமானுஷ்ய கதைகளையும் பார்க்க லிங்க்: • அமெரிக்க அமானுஷ்ய கதைகள்
ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
Fantasy TV Series
Horror TV Series
Action TV Series
Adventure TV Series
Science-Fiction TV Series
Historic TV Series
Comedy TV Series
If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

Опубликовано:

 

3 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 454   
@MrTamilanSERIES
@MrTamilanSERIES 7 месяцев назад
Audio sound varuthaa?
@MrTamilanSERIES
@MrTamilanSERIES 7 месяцев назад
Sorry for the confusion
@s.thanabalans.thanabalan9373
@s.thanabalans.thanabalan9373 7 месяцев назад
Varuthu
@thorgodofthunder2204
@thorgodofthunder2204 7 месяцев назад
Super aa kekudhu broo
@kathersevi4467
@kathersevi4467 7 месяцев назад
வருது 👍
@TRIPLEKP549
@TRIPLEKP549 7 месяцев назад
Yes
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 6 месяцев назад
இந்த டிராமா வ பாக்கும் போது ஒரு விஷயம் மட்டும் நல்லா புரிஞ்சது. காலத்தின் கட்டாயத்தால் ஒரு நல்லவன் எப்படி கெட்டவன் ஆக்குறான் .அதே ஒரு கெட்டவன இந்த புனிதமான காதல் எப்படி நல்லவனா மாத்துது 😊. அதே மாதிரி எப்பவுமே ஒரு மனிதன் எவ்வளவு தான் நல்லவனா இருந்தாலும் தன் குடும்பம் குழந்தை னு வரும் போது அவன் சுயநலவாதி யா மாறிட்டுறான் . அதே போல தன் உயிரை காப்பாற்ற இன்னொரு மனிதனை கொலை செய்ய கூட தயக்க மாட்டான். தன்னோட தீவு ல இருக்குற மக்கள காப்பாத்த அந்த கவர்னர் ஆதிவாசி மக்கள சாகக்கடிக்க கூட தயக்கல. நாளைக்கே தன் உயிருக்கு ஆபத்து னா தன் தீவு மக்களையே அந்த கவர்னர் சாகப்படிப்பான் . இப்படி போச்சு னா மொத்த மனித இனமே அழிச்சு போயிடும். இது தான் டிராமாவின் கருத்து 😢😢😢😢😢😢😢😢😢.
@savyasachi6043
@savyasachi6043 5 месяцев назад
தன் உயிருக்காக மத்தவங்களை சாக அடிக்க மாட்டார். சீரிஸ் பார்த்தா புரியும். லட்ச கணக்கான மக்களை காப்பாத்த அவர் 400 மக்களை சாக அடிக்க முடிவு பண்ணுவார். அவர் சுயநலவாதி இல்லை. அந்த 400 மக்களுக்கும் அவர் நன்றி கடன் பட்டவர் ஆனால் லட்சமா இல்லை 400 ah என்று பாக்கும் போது லட்சம் என்று முடிவு எடுப்பர்...
@arshad2708
@arshad2708 7 месяцев назад
நான் அந்த கதைக்குள் சென்றது போலவே உணர்கிறேன்...நன்றி பாலா அண்ணா ❤
@rifayaaariz7552
@rifayaaariz7552 6 месяцев назад
இந்த வீடியோ டவுன்லோட் பண்ணி 2 நாள் ஆச்சு படம் பாத்துட்டு ரெவியூ கேக்க வந்துருக்கிறன் ❤️❤️❤️
@kathersevi4467
@kathersevi4467 7 месяцев назад
😅😅 ஞாயிற்றுக்கிழமை என்கிற நாள கொஞ்சம் கன்பூஷன் ஆயிட்டார் பாலா 😅
@ru3965
@ru3965 7 месяцев назад
😜😍
@suganthisubramani2325
@suganthisubramani2325 7 месяцев назад
இவ்வளவு அருமையான சீரியஸ்ச இப்படி சஸ்பென்ஸ்சா முடிச்சிட்டாங்களே. அடுத்த வருஷம் வரை காத்திருக்கனுமா.....😢
@rajisankarsvg6681
@rajisankarsvg6681 6 месяцев назад
Good morning dear I will be there
@mohankumarmallika3796
@mohankumarmallika3796 6 месяцев назад
Series name?
@pandis6453
@pandis6453 6 месяцев назад
​@@mohankumarmallika3796kaala paani
@junaithafathima7913
@junaithafathima7913 6 месяцев назад
Kaala paani@@mohankumarmallika3796
@athabiya
@athabiya 6 месяцев назад
Kaala Pani - series name. Available in Netflix.
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 7 месяцев назад
பாட்டி சீன் வேற லெவல் 😂😂😂😂😂😂 சத்தமா சிரிச்சுட்டேன் ப்ரோ 😂🤣🤣🤣🤣🤣🤣🤣
@Prem4370
@Prem4370 Месяц назад
Yes😂😂😂
@matthewthew4805
@matthewthew4805 7 месяцев назад
அண்ணா இந்த கதை கேட்கும் பொழுது எனக்கு இன்னொரு கதையும் ஞாபகத்தில் வருது.. அந்த கதையும் கொஞ்சம் நாள் முன்பு நீங்கள் சொன்னது தான்.. எந்த கதை தெரியுமா..அந்த பரம்பொருள் சிவன்பெருமணின் (ஆலகளான்) கதையும் இதோடு ஒற்றுபோகது...❤❤
@rajagopal9896
@rajagopal9896 6 месяцев назад
yes bro...same me too
@pavithraprincess8016
@pavithraprincess8016 6 месяцев назад
Antha video ethu bro
@vadivelanvelan4029
@vadivelanvelan4029 5 месяцев назад
I love ஆலகாலன்
@kathersevi4467
@kathersevi4467 7 месяцев назад
ரொம்ப விறுவிறுப்பாக கதை சொன்னீங்க தேங்க்யூ 🥰 வீட்டு வேலை செஞ்சுட்டு கதை கேட்டோம் 🎉🎉🎉🙆‍♀️சீசன் 2 😢😢😢😢
@ru3965
@ru3965 7 месяцев назад
😜😍
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 7 месяцев назад
அருமையான திரைக்கதை திறமையான விளக்கம் 👌👌👌
@mj_creations90
@mj_creations90 7 месяцев назад
Everyone should really appreciate ur hardwork Brother. Geniune RU-vidr❤
@forzar424
@forzar424 6 месяцев назад
mn 🤪
@manojkpmManoj
@manojkpmManoj 6 месяцев назад
Hardwork panna than kasu varum....enna loosu mari pesikittu iruka
@mj_creations90
@mj_creations90 6 месяцев назад
@@manojkpmManoj I can feel u jealous Brother. 😂
@heyyoitsme7606
@heyyoitsme7606 6 месяцев назад
​@@manojkpmManojk99moooooijoa🎉💜😮😮😮
@eswarip1
@eswarip1 7 месяцев назад
Enna oru series. All characters r nice. Nallavan kaytavan agitan kayta police nallavan agitar. Oru photo vala ivalo problem. Vera level review by Mr Tamilan
@44555_lotous_girl
@44555_lotous_girl 7 месяцев назад
Waiting for season 2 ❤❤
@Selvamselvam-mz5pf
@Selvamselvam-mz5pf 7 месяцев назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@matthewthew4805
@matthewthew4805 7 месяцев назад
உண்மையில் இந்த series மற்றும் நீங்கள் சொன்ன ஆலகலன் கதையும் சற்று ஒற்றமையக இருக்குற மாதிரி இருக்கு தானே அண்ணா
@avadivelvadivel2000
@avadivelvadivel2000 5 месяцев назад
எனக்கு என்னமோ hero வின் அம்மா வளர்த்து வந்த செடிதான் அந்த மருந்து என தோன்றுகிறது
@Prem4370
@Prem4370 Месяц назад
Yes maybe
@kirubalinikiru1394
@kirubalinikiru1394 3 месяца назад
Shaaaaa❤ arumaiyana concept.... ungal kural valam innum merugoottiyadhu bala anna.. neril paarthadhu pol irundhadhu.. next partkaaga waiting ❤😊😊
@WorldTamilQuotes2327
@WorldTamilQuotes2327 7 месяцев назад
Semma story....atha neenga sonna vithamum super 👌👌👌👌
@comalicooking8823
@comalicooking8823 7 месяцев назад
Entha series pathuten but neengka solluratha kekkanumnu pakkuren. Semma series ❤
@suryasurya-uj4cx
@suryasurya-uj4cx 6 месяцев назад
Series name enna bro
@2RAJ21
@2RAJ21 7 месяцев назад
Semma 😍😍😍 Intha series full ah suyanalam than ketta vanga nallavarkalavum nallavarkal kettavarkalavum maruranga.. Starting la last doctor pecha kettiruntha ivulo pblms vanthiukkathu..
@user-hf1dn4fe8c
@user-hf1dn4fe8c 7 месяцев назад
சன்டோ சமையல் பாலாவின் குரல் 😂😂
@ushaiyeriyer5229
@ushaiyeriyer5229 7 месяцев назад
Excellent ❤😮 waiting ✋ f for part 2
@buysell5361
@buysell5361 5 месяцев назад
Awesome brother.. Keep rocking❤, Really Superb.
@ManiMaran-lp7jc
@ManiMaran-lp7jc 7 месяцев назад
I am waiting for part 2.grate job bro keep it up
@SenthilKumar-kl6lk
@SenthilKumar-kl6lk 6 месяцев назад
Vera level 👏👏
@akilaakila8035
@akilaakila8035 7 месяцев назад
Waiting for season two this movie very nice lovely bro take care ❤❤❤
@skynila2007
@skynila2007 6 месяцев назад
நிறைய தவறுகள் உள்ளது நண்பரே 1:11:22 அந்த முதியவர் ஜோஷனா சொல்லி தான் வந்தார்..."உன்னை அனுப்பியது ஜோஷனாவா" என்றும் கேட்பார்...அது போல சிறிய சிறிய தவறுகள் உள்ளது
@bigvidmate2124
@bigvidmate2124 6 месяцев назад
Jyotsna ❤️
@ishwaryas715
@ishwaryas715 7 месяцев назад
Already watched 1st 5 episodes.. Still can't skip single seconds.. Awesome brother.. Keep rocking❤
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 месяца назад
நன்றாக இருந்தது ஐயா நன்றி வணக்கம்
@NanthiniNanthini1812
@NanthiniNanthini1812 2 месяца назад
Bro super waiting for next season
@jeyabalan2
@jeyabalan2 6 месяцев назад
Vera level kadhai. Semma mass
@S.AS.A-rc4de
@S.AS.A-rc4de 7 месяцев назад
Very good story bro❤ Intresting your all storys mr. Tamilan❤
@VRSVikky
@VRSVikky 7 месяцев назад
U7 7
@user-il1zl8nv4x
@user-il1zl8nv4x 6 месяцев назад
Thalaiva sirappu ❤❤
@abinayaarasakumar5036
@abinayaarasakumar5036 6 месяцев назад
Nethu than itha pathu mudichen mudicha udane neenga video potrukingla nu thedune perfect timing 💕
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji 6 месяцев назад
Annnna etha series vera leavel añnnan 1.12 hours ponatha therla annnna sema annnnna
@therasaranjani7081
@therasaranjani7081 6 месяцев назад
Epdi ivlo different zoner and intresting aana stories lam ungaluku matutha kedaikithu ... Inum aalakaalan story la irundey enala velilavaramudila... Arumai arumai
@lalithakodi1133
@lalithakodi1133 6 месяцев назад
Super anna vera level anna
@NavinKumar_2207
@NavinKumar_2207 7 дней назад
Semmmaaa movie Brooo ❤👌
@abdullahibrahim3351
@abdullahibrahim3351 7 месяцев назад
❤❤❤ vera level 🎉🎉🎉 alty
@eswarip1
@eswarip1 7 месяцев назад
Sunday Mr Tamilan review verithanam Vera level
@clarajency8525
@clarajency8525 6 месяцев назад
Unnga voice kettaley...aalgala tha mind la varuthu... I like anna unnga story narration..
@vinovijay9705
@vinovijay9705 6 месяцев назад
❤ semma series ❤. ...💯🔥😊. Nalla irukum kaala paani ❤
@vimalaa6003
@vimalaa6003 6 месяцев назад
Paa semma story ❤
@sakthisri7103
@sakthisri7103 6 месяцев назад
Really worth series nenga explain pana method super ❤
@vigneshvikey8534
@vigneshvikey8534 7 месяцев назад
Ama bro na pathutah Neegah solium pakkurah good feel emotions vera Level 💐😇
@jebacooking4261
@jebacooking4261 7 месяцев назад
Anna Kerala investigation movies podunga Anna twist neraya irukkum pls Anna unga voice la tha kekkanum pls Anna
@karthikasenthilanand983
@karthikasenthilanand983 6 месяцев назад
Bro....unga voice la partners justice crime investigation forensic series kekkanum...name PARTNERS JUSTICE part 1 and 2 ....if possible podunga bro...
@sriharisrihari7225
@sriharisrihari7225 7 месяцев назад
Anna supar na
@trrajendrank1990
@trrajendrank1990 6 месяцев назад
Super Movie brother 👌👍👏🙏.
@DeepakDeepak-wo1tf
@DeepakDeepak-wo1tf 7 месяцев назад
Vera level 💥
@ravikumar-ly2qo
@ravikumar-ly2qo 6 месяцев назад
சுப்பர்
@swafiyyahsadam1305
@swafiyyahsadam1305 7 месяцев назад
Semma pa super
@Jm.jk.jh.jn.rm.v
@Jm.jk.jh.jn.rm.v 7 месяцев назад
Very nice movie bro you are great 👍
@jeevam3445
@jeevam3445 6 месяцев назад
Ji suppr ji Nekaa... ❤
@saranaya-hd4gy
@saranaya-hd4gy 5 месяцев назад
Thanks bala anna indha series upload pannadhuku
@manisiva2069
@manisiva2069 6 месяцев назад
Bro na intha movie pathuten, but na wait pannen unga voice la kekanum nu thanks bro❤
@akilaakila8035
@akilaakila8035 7 месяцев назад
Movie very feel nice lovely bro take care 💕💕💕
@arunbalakrishnan6941
@arunbalakrishnan6941 7 месяцев назад
அம்மாடியோ செம்ம உங்கள் குரலில்.
@sadairajanrmdk4421
@sadairajanrmdk4421 7 месяцев назад
Very nice bro
@TN91gaming-se1cs
@TN91gaming-se1cs 5 месяцев назад
Bro please raja raja cholan history irundha podunga bro please 🥺🤞❤️‍🩹
@akashsmart2676
@akashsmart2676 7 месяцев назад
Love you naa❤️😘
@raja.r.r6859
@raja.r.r6859 6 месяцев назад
Super movie bro🎉🎉❤❤❤
@somasundram9556
@somasundram9556 6 месяцев назад
நான் எவ்வளவோ இதுபோல் படம் பார்த்து உள்ளேன் ஆனால் உங்களைப்போல் உணச்சி பூர்வமாய் கதை சொல்ல நான் கேட்டதில்லை அது 10/10 போட்டுயிருந்தால் கண்டிப்பாக அந்த படம் சூப்பராக இருக்கும் உங்கள் வாய்ஸ் சூப்பர் ❤️👌👍 👏💐💐💐
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 6 месяцев назад
Superb 🎉🎉🎉🎉
@phakyapakya2684
@phakyapakya2684 7 месяцев назад
Sema.....
@moorthy3042
@moorthy3042 5 месяцев назад
Thala nee veralaval😂😂😂😂😂😂😂😂
@KaViN_DaRsHaN_HDJ
@KaViN_DaRsHaN_HDJ 7 месяцев назад
Anna Sunday surprise 🥳🥳🥳 Awesome 🎉🎉🎉
@aananthlalitha5535
@aananthlalitha5535 7 месяцев назад
Claimax verithanama irunthuchi super annaaa 👍👍👍👍👍
@ezhilkumaran91
@ezhilkumaran91 7 месяцев назад
Its s a non linear story but Your explaination is really awesome bro...😊
@gowrisuresh117
@gowrisuresh117 5 месяцев назад
Super series.. oo my god..
@advkathiresan
@advkathiresan 6 месяцев назад
Super bro❤
@Manjufromkuwait
@Manjufromkuwait 6 месяцев назад
Nethu than bro 1st episode pathen super ah irunthathu ini unga voice la than ketpen
@deardevil8972
@deardevil8972 7 месяцев назад
Lighta...... The 100 wap series🔥🔥🔥 Mari feel aguthu
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 6 месяцев назад
Semma super 👌👌👌👏👏👏👏👍👍👍👍👍10/10
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 4 месяца назад
Thank you
@yashwanthvyasaraja234
@yashwanthvyasaraja234 7 месяцев назад
Good Anna
@murugansjm403
@murugansjm403 7 месяцев назад
அருமையான வெப் சீரியஸ் கண்டிப்பாக அனைவரும் பாருங்கள்
@user-bm7zm5ur1b
@user-bm7zm5ur1b 6 месяцев назад
Ok brother semma
@ramiahrajendran2440
@ramiahrajendran2440 6 месяцев назад
Indha padathula irundhu soolnilai oru manaushana nallavenavum maathum kettavenavum maathum nu namma purinjikalam .. tharamana director oru padatha ivalo vithiyasamavum edukalam nu kaatirukaru .. waiting for next season
@SeenivasanKumar-ye5yj
@SeenivasanKumar-ye5yj 7 месяцев назад
Hi Anna unga voice super
@kr-nd8zk
@kr-nd8zk 7 месяцев назад
Hai anna 2daysa fevers... Anna
@abdulsuban5318
@abdulsuban5318 6 месяцев назад
Napakanum nenait kalapani thank you
@sengadhirvendhan205
@sengadhirvendhan205 6 месяцев назад
Thanks bro ❤
@rcgamers7632
@rcgamers7632 6 месяцев назад
Thanks
@MkRaja-oy3yp
@MkRaja-oy3yp 6 месяцев назад
தலைவா சூப்பர் டீலக்ஸ் படம் போடுங்க
@kavimuthupriya9622
@kavimuthupriya9622 13 часов назад
Sir intha season 2 part podunga sir pls
@shanavasshanu7195
@shanavasshanu7195 7 месяцев назад
crime naval review pannuka bro...
@amaliebenezer8532
@amaliebenezer8532 7 месяцев назад
Super
@siva0003
@siva0003 7 месяцев назад
Bro na police tha madurai la but enna la padam pakka mudiyala time illla anaa unnnaga voice la neraya padam pathuten tq plz Mahabharat story solllunga bro plzzz❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@loganathan6040
@loganathan6040 6 месяцев назад
Neenga select panni soldra kadha yeappavumey best ❤
@riyazahmedbob8175
@riyazahmedbob8175 7 месяцев назад
Varethe nanba
@beybladespiritlegends1485
@beybladespiritlegends1485 6 месяцев назад
Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
@dilipkumardilipkumar8091
@dilipkumardilipkumar8091 6 месяцев назад
Anna plz the medium movie potuga Anna
@jayanthisaravanan3607
@jayanthisaravanan3607 7 месяцев назад
Odiyan movie solluga bro
@ismailhaji1725
@ismailhaji1725 7 месяцев назад
Sir The ice breaker movie podunga sir na antha padatha pathutta irunthalum unga voice la kekkanum
@krishnakumar-dl3iu
@krishnakumar-dl3iu 6 месяцев назад
Bro உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு.. நீங்க கதை சொல்லும் விதமும் சூப்பர்.. கொஞ்சம் நிதானமா சென்னா இன்னும் நல்லா இருக்கும்.. ஏதோ அவசரத்தில் பேசுற மாதிரி இருக்கு
@sureshkumarsureshkumar9707
@sureshkumarsureshkumar9707 7 месяцев назад
Waiting for 9 'o clock thala ....
@iswariyakumar1583
@iswariyakumar1583 6 месяцев назад
Bro flipped(2010) movie review panuga
@b.krishnamoorthykriss9568
@b.krishnamoorthykriss9568 7 месяцев назад
Na series pathutan Anna
@keerthivasan62491
@keerthivasan62491 7 месяцев назад
FIGHT CLUB Explain pannunga vro 🙃🙃🙃🙃
@ksownthiya270
@ksownthiya270 4 месяца назад
Chandragupta Maurya life story and love story sluga pls bro
Далее
Arigato !! 😂
00:11
Просмотров 3 млн