Тёмный

இந்த 7 அறிந்தால் நீங்களும் அரசன் தான் | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-95 |Renganathan 

Renga Astro World 369
Подписаться 18 тыс.
Просмотров 4 тыс.
50% 1

மகரம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-95 | Magaram Rasi And Laknam | Astrotv
MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum |

@RengaAstroworld369
Join this channel to get access to perks:
/ @rengaastroworld369
Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the Mahabharat real characters........ and SUBSCRIBE to our channel for such interesting videos...........
#mahabharat
#magaram
#renganathan
COPYRIGHT:
"Mahabaratham and Jothidam" This Content Creation And Pattern Rights in Mr. Renganaathan. Astrology Researcher...
√Like 👍
√Comment 📜
√Share 🔗
இந்த video சம்மந்தமா கேள்விகளோ அல்லது சந்தேகங்களோ தெரிவிக்க விரும்பினால் எங்களது telegram groupயிளோ அல்லது comment சொல்லாம் மேலும் நீங்கள் கேட்கும் ஜோதிட கேள்விகளுக்கு youtubeல் "உங்கள் கேள்விக்கு என்ன பதில்" என்ற தலைப்பில் வெளியாகும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
Contact Details
-------------------------------------------------------
Mobile No-8526753565
Service's
-------------------------------------------------------
Horoscope prediction
Vaasthu
Numerology
Marriage Match
Follow
---------------------------------------------------------
Facebook
/ renga.nadhan.1
Telegram
t.me/joinchat/...
Website
www.rengaastro...
----------------------------------------------------------

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@Anand_Ilangovan
@Anand_Ilangovan День назад
8:56 🙏🏻🙏🏻🙏🏻
@RengaAstroworld369
@RengaAstroworld369 День назад
தங்களின் பதிவுக்கு நன்றி
@Anand_Ilangovan
@Anand_Ilangovan День назад
@@RengaAstroworld369 🙏🏻
@dhanalakshmim5043
@dhanalakshmim5043 День назад
Super sir
@RengaAstroworld369
@RengaAstroworld369 День назад
தங்களின் பதிவுக்கு நன்றி
@poomalaisan8733
@poomalaisan8733 День назад
❤நீங்கள்தான் சரியான கணிப்பாளர்❤
@RengaAstroworld369
@RengaAstroworld369 День назад
தங்களின் பதிவுக்கு நன்றி
@geethakrishnasamy3582
@geethakrishnasamy3582 День назад
@RengaAstroworld369
@RengaAstroworld369 День назад
தங்களின் பதிவுக்கு நன்றி
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks День назад
திருதரட்ஷ்ரரர் சுயநலம் மிக்கவர், பாண்டு சுயத்தை இழந்தவர் மேற்படி இருவரும் கட்டுப்பாடு அற்றவர்கள் . விதுரன் ஒருவரே சுயநலம் இன்றி கட்டுப்பட்டுடன் வாழ்ந்தவர். விட்டுகொடுத்தவர். சுயத்தை அறிந்தவர் தன்மானம் மிக்கவர். அன்பு மரியாதை கொடுப்பவர். தியாகம் செய்தவர் . 😂 கிருஷ்ணனின் அன்பர். கிருஷ்ணனை தோற்கடிக்கும் ( மகாபாரத போரில் மட்டும்) வல்லமை படைத்தவர். ஓம் நமோ நாராயணாய🎉
@RengaAstroworld369
@RengaAstroworld369 День назад
அருமையான கருத்துக்கள் பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks День назад
@@RengaAstroworld369 அய்யா ஒருவருக்கு தங்கள் பலம் பலவீனம் என்ன வென்று தெரிந்தால் அவர்கள் உலகத்தை ஆள்வார்கள். எனக்கு சின்ன வயதில் சொல்லப்பட்ருந்தால்..... அப்பா நாத்திகவாதி 😆. விதி வலியது.
@RengaAstroworld369
@RengaAstroworld369 День назад
​@@YogaMahaLakshmiKanchiSilksஒவ்வொருவரும் விதியின் பிடியில் சிக்கித் தவிக்கும் போது அனுபவத்தை பரிசாக தருகிறது அந்த அனுபவம் மற்றவர்களை வழிநடத்த மட்டுமே பயன் படும் என்பதை உணர்ந்துதான் இந்த பதிவுகள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@YogaMahaLakshmiKanchiSilks
@YogaMahaLakshmiKanchiSilks День назад
@@RengaAstroworld369 அய்யா பிறரின் அனுபவத்தில் பாடம் படிப்பவன் புத்திசாலி. அந்தந்த வயதிலேயே அறிவன அறியப்பட வேண்டும். வாழ்க வளமுடன்
@rkselvam1998
@rkselvam1998 День назад
Very interesting subject 😮😮😮
@RengaAstroworld369
@RengaAstroworld369 День назад
தங்களின் பதிவுக்கு நன்றி
@sbssivaguru
@sbssivaguru День назад
உண்மைஐ ஒழுக்கமாக கூறுபவர் மகரலக்னம் மகரராசி .நான் சொன்னதை கேட்காமல் இருந்து துன்பம் அனுபவிக்கிறார்கள்.அதை நினைத்து நானும் வருத்தப்படுகிறேன்.அதே நிலை தானே கண்ணன் நிலையும்.பதில் கூறுங்களேன்!
@RengaAstroworld369
@RengaAstroworld369 День назад
கண்ணனின் நிலை இதுவல்ல மகாபாரதம் பலமுறை படித்தால் அல்லது கேட்டால் தங்களுக்கு இந்த குழப்பம் ஏற்படாது நன்றி
@Krishna-v9y4d
@Krishna-v9y4d День назад
மகர ராசி நிறைய ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது மறுபிறவி இல்லாதவர்கள் என்று.... மேலும் கும்பத்தில் கேது இருந்தாலும் பிறவியற்றவர்கள் என்று.. இதெல்லாம் ஒவ்வொரு ஜாதகத்தையும் தீர்க்கமாக ஆராயும் போது பிடிபடும் ஐயா
@RengaAstroworld369
@RengaAstroworld369 18 часов назад
மரு பிறவி என்பது ஞானத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் அதை அறிந்து கொள்ளும் திறன் எல்லோருக்கும் இருப்பது இல்லை கண்டவர் சொன்னதில்லை சொல்பவர் கண்டதில்லை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@rkmcreators617
@rkmcreators617 День назад
Anna thayriji enna porajanam sambarichi Kaila vachi vala thayreyaleyea my wife mind voice😅
@RengaAstroworld369
@RengaAstroworld369 День назад
தங்களின் மனையாளின் ஆதங்கம் மட்டுமல்ல கணவர்களின் எல்லோருடைய வீட்டிலும் இதே கருத்தை பதிவு செய்வார்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@happybirthdaywishes365
@happybirthdaywishes365 День назад
😂😂😂😅😅😅
Далее
would you eat this? #shorts
00:13
Просмотров 3,9 млн