Тёмный

இந்த 9 பயங்களை கவனியுங்கள்! இவை உங்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடும்! | Madhu Bhaskaran 

Motivation Tamil
Подписаться 512 тыс.
Просмотров 128 тыс.
50% 1

Madhu Bhaskaran explains about 9 fears that make your life very miserable
Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
Social Media Link
-- / madhubhaskaranofficial
--www.google.com/...
-- / imadhubhaskaran
-- / madhubhaskaranofficial
-- / madhubhaskaran

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 395   
@aslamaslan3098
@aslamaslan3098 3 года назад
இந்த 9 பயமும் என்னிடம் உள்ளது ..அதே உங்கள் மூலம் அறிந்தேன்.. இறைவன் நாட்டத்தை கொண்டு அதில் இருந்து மீள்வேன்... உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்...மிக்க நன்றி
@maxijasdeen6447
@maxijasdeen6447 3 года назад
Sem😟
@abdulmazith2985
@abdulmazith2985 2 года назад
Same bro 😓😓.. Meendu Varvom..
@manojmohithi835
@manojmohithi835 2 года назад
enkum bro
@manojmohithi835
@manojmohithi835 2 года назад
my problem🙁 bro
@sivakumar-vo4oc
@sivakumar-vo4oc 2 года назад
@@maxijasdeen6447 ooogifgg
@milkymohit
@milkymohit 3 года назад
உங்களது வார்த்தை எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.... 💪நன்றி ஐயா....🙏
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: பயய
@jothikajoys8583
@jothikajoys8583 3 года назад
Hiii
@vaishnaviseshadri5887
@vaishnaviseshadri5887 3 года назад
9 fear that hold you back: 1.fear of failure 2.fear of rejection 3.fear of uncertainty 4.fear of being judged 5.fear of missing out 6.fear of inadequacy 7.fear of isolation 8.fear of change 9.fear of losing control Step to overcome fear: 1.understand the fear 2.write the fear 3.share it with well wisher 4.think the extreme or worst scenario of the fear 5.act at the moment 6.celebrate Thank you so much sir 🙏.....romba useful for life
@tharanprabu7467
@tharanprabu7467 3 года назад
Thanks bro
@tristanmilo8594
@tristanmilo8594 3 года назад
You probably dont care but if you are bored like me during the covid times you can watch pretty much all of the latest movies on InstaFlixxer. Been binge watching with my girlfriend for the last couple of days xD
@rhettkellen7104
@rhettkellen7104 3 года назад
@Tristan Milo Definitely, have been watching on Instaflixxer for months myself :)
@thilagasomu255
@thilagasomu255 2 года назад
👍
@hasankamardeen
@hasankamardeen 2 года назад
Super..
@subharnak1273
@subharnak1273 3 года назад
1.Fear of failure 2.Fear of rejection 3.Fear of uncertainity 4.Fear of being unjudged 5.Fear of Missing out(FOMO) 6.Fear of adequency 7.Fear of Isolation 8.Fear of change 9.Fear of Losing control
@jayabalans9114
@jayabalans9114 3 года назад
THANKS NANBA
@balun872
@balun872 3 года назад
Tks.
@zephorakumar2995
@zephorakumar2995 3 года назад
Super brother From Colombo, Sri Lanka
@haripriyav416
@haripriyav416 3 года назад
As stated in video, point no: 4 Fear of being judged .
@abuthahirh7038
@abuthahirh7038 3 года назад
Fear of inadequacy
@angelinambika8626
@angelinambika8626 Год назад
Thank you sir it was very helpful for my job
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 года назад
எல்லா நேரத்திலும் செரல்ல வில்லை சில.நேரத்தில் பயம் தான் வருகிறது சிலர் பார்த்தால் பயம் தான் முதலில் கை.கால்.நடுங்கி கிறது சரியா அது.எனக்கு காரணம் தெரியவில்லை சரியா.....
@kuttisuvar6335
@kuttisuvar6335 3 года назад
இவ்வளவு கருத்து பேசும் நீங்கள் தலைப்பை எப்பொழுதும் Negative ஆகவே வைப்பது ஏன்.? Negative ஆக இருக்கும் தலைப்புகளை Avoid செய்யும் மக்களில் நானும் ஒருவன்.
@sangeethaselvaraj1949
@sangeethaselvaraj1949 3 года назад
Negative titles will attract more viewers thats why.
@kuttisuvar6335
@kuttisuvar6335 3 года назад
@@sangeethaselvaraj1949 so... Target is attract viewers... Not spreading positivity... Even GP MUTHU use negativity and got more viewers than this. What is the difference.? Every word has power. I can't explain more. I'm just following that.
@Mathavan353
@Mathavan353 2 года назад
Nanum mottay adachikkiren solluga sri
@Mathavan353
@Mathavan353 2 года назад
Sri neega ean mottay aditthirukkinga ariv mazhunkakkoodathuna sri solluga
@sivakumaradvocate8085
@sivakumaradvocate8085 3 года назад
அருமையான பதிவு, எனது மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுதியுள்ளிர்கள், மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
😊😊
@rajalakshmi2227
@rajalakshmi2227 3 года назад
Ko
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 года назад
பழகி.வார்கள் பார்த்தால் பயம் இல்லை சரியா எனக்கு புதுசு நிறைய பார்த்தால் பிரச்சனைகள் வரும் என்று பயம் தான் சரியா......
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Keep watching😊
@nagalakshmikannan550
@nagalakshmikannan550 3 года назад
Sir I am very sensitive. If someone shouts at me I start crying instead of explaining the situation.. How to overcome this.
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 3 года назад
me also same
@spartaruban-yt8604
@spartaruban-yt8604 3 года назад
Mirror munadi ninnu. Who r u nu ungala neenga kelunga.....first step to overcome ur probs
@theknowledgeispower5363
@theknowledgeispower5363 3 года назад
Me
@theknowledgeispower5363
@theknowledgeispower5363 3 года назад
Me also bro. It's very dangerous. I try to overcome this. Please if you know how to solve this problem tell me
@theknowledgeispower5363
@theknowledgeispower5363 3 года назад
@@spartaruban-yt8604 thanks nanba
@anjaneyanrajamanickam4537
@anjaneyanrajamanickam4537 3 года назад
உங்கள் வீடியோ அனைத்தையும் பார்துக்கொண்டிருக்கிறேன் என்னை நான் மாற்றிக் கொண்டேன் ஒரு கடினமான பாதையில் சென்று பயனம் செய்கிறேன் வெற்றி பெறுவது நிச்சயம் இலக்கை நோக்கி ஒர் பயனம் அடுத்த வீடியோ வரும் வரைகாத்திருக்கிருகிறேன் நன்றி ஐயா
@masilamanimasilamani1588
@masilamanimasilamani1588 3 года назад
வாழ்த்துக்கள் ஜெயம் நமதே.
@sathiyanarayanank4134
@sathiyanarayanank4134 3 года назад
Unga sollurathu yellam super ah eruku sir. But, video ku vaikara title padikum pothu, negative ah mind thonuthu... video title positive vaiga sir
@hnk9401
@hnk9401 3 года назад
அருமையான👌 பதிவு நல்ல விளக்கம்.👍 ... *தனி* *மனித* *ஒழுக்கம்* பற்றிய தலைப்பில் பதிவு போட்டால் நலமாக இருக்கும்.
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Already uploaded
@hnk9401
@hnk9401 3 года назад
@@MotivationTamil ok sir.
@Mathavan353
@Mathavan353 2 года назад
Kadaul erukka ellaya
@komathyravichandran6014
@komathyravichandran6014 2 года назад
Some different ways we got from your talk, thank.
@francissusai
@francissusai 2 года назад
பர்ப்பர விசயங்கள் குறித்து அர்புதமான விளக்கம் இதர்க்குப்பெயர்தான் அனுபவமுழக்கம் வாழ்த்துக்கள் நன்றி.
@arockiamani5504
@arockiamani5504 2 года назад
Excellent tips 👌👏👍😀
@hazara8776
@hazara8776 3 года назад
Thank you so much sir.. It's really helpful for me.. It really motivates me.. thank you so much sir 🙇..
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Thanks for your valuable support😊
@nazeezee7534
@nazeezee7534 2 года назад
Nandri thhanks
@kavithav1564
@kavithav1564 3 года назад
Thank you my dear sweet friend Vg 🙏🙏என் பயத்திற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் அனுபவித்த விஷியங்களே vg
@elangovan7717
@elangovan7717 2 года назад
மிக்க நன்றி ஐயா.
@abdulwahap6757
@abdulwahap6757 3 года назад
Acham,Bayam,neegivittadhu,brother,dhahiam,chollikodutha,nanna,nenganallairuka,valthukkal,kanna
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Thanks for watching😊
@ghaniahamed2191
@ghaniahamed2191 2 года назад
நான் உங்களின் ஒவ்வொரு காணொளி மூலம் பயணடைகிறேன்.நன்றி! இரண்டு oxygen சேர்ந்தால் தண்ணீர் உற்பத்தி ஆகும்.அது எந்தெந்த oxygen?
@sathikalioligenaralsmaruno7607
@sathikalioligenaralsmaruno7607 2 года назад
Super mr.madhu sir அருமையான சிந்தனை
@kumar4486
@kumar4486 3 года назад
Sir, I lucky to watch this video today, for me it’s very needed at present. Thanks a lot 🙏
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Happy to hear that😊
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 2 года назад
Super super
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 2 года назад
அருமை பயமில்லை பயமில்லை ஏன் பயம் எதற்கு பயம் எதனால் பயம் அது தேவையே அற்றது வாழ்வில் தோற்றகாமிலிருக பயத்தை தூக்கி எரிய வேண்டும்
@mohanbabu2366
@mohanbabu2366 3 года назад
Super speech sir, vaghthukkal
@vijivijay7734
@vijivijay7734 3 года назад
𝑉𝑎𝑛𝑎𝑘𝑘𝑎𝑚 𝑠𝑖𝑟. 𝐸𝑛𝑎𝑘𝑢 𝑖𝑝𝑝𝑎 𝑣𝑎𝑦𝑎𝑡𝒉𝑢 24 '𝑢𝑛𝑔𝑎𝑙𝑎𝑖 𝑒𝑛𝑎𝑡𝒉𝑢 𝑛𝑎𝑛𝑏𝑎𝑟𝑎𝑖 𝑝𝑎𝑎𝑟𝑘𝑖𝑟𝑒𝑛. 𝑢𝑛𝑔𝑎𝑙 𝑠𝑜𝑟𝑡𝑘𝑎𝑙 𝑒𝑙𝑙𝑎𝑚𝑒𝑦 𝑠𝑢𝑝𝑒𝑟 𝑠𝑖𝑟 𝑇𝒉𝑎𝑛𝑘 𝑦𝑜𝑢 𝑠𝑜 𝑚𝑢𝑐𝒉 𝑠𝑖𝑟... 🙏
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
தங்களுடைய சிறப்பான அருமையான தெளிவான உரையாடல்களுக்கு மிக்க நன்றி ஐயா.
@mariaraj1753
@mariaraj1753 3 года назад
ஐயா. இந்த கொரோனா கால கட்டத்தில் இந்த பதிவு ஒரு புதிய உயிர் வந்துள்ளது. மிக்க நன்றி ஐயா.👍👌
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Thanks for watching😊
@6butterfly279
@6butterfly279 2 года назад
You're right You're great
@viswa34933
@viswa34933 3 года назад
❤️❤️❤️❤️ thank you so much sir 💐 Naraya visayangal maari erukkirathu eannudaya vazhkail
@ari3ari34
@ari3ari34 3 года назад
Romba nalla video sir thank you
@gopalakrishnann8791
@gopalakrishnann8791 2 года назад
அருமையான பதிவு ஐயா
@nandhinidavy5235
@nandhinidavy5235 3 года назад
Superb message sir. Thank you.
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Stay with us for more videos😊
@chandrakrishnankrish7570
@chandrakrishnankrish7570 3 года назад
9:02 me 😔
@dhanushkumar8542
@dhanushkumar8542 3 года назад
வணக்கம் சார் என் பெயர் தனுஷ் குமார் எனக்கு பிசினஸ் பண்ணனும்னு ஆசையா இருக்கு ஆனா என்ன பிசினஸ் பண்ணுவது எப்படி பண்ணனும் idea இல்ல சார் அது பத்தி சொல்லுங்க சார் சரியான முடிவு எடுப்பது எப்படி சார் எனக்கு என்ன பிடிக்கும் எப்படி கண்டுபிடிப்பது சார்
@vijayam1
@vijayam1 3 года назад
Each thought is a gem! Thank you sir.
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Glad you think so😊
@meenakshisundaramgovindara7481
@meenakshisundaramgovindara7481 3 года назад
Sir, Your voice modulation keeps me intact when you are delivering your speech. Message, Content, and delivery awesome. Hats off.
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Really glad to hear that😊
@dhishusanju1985
@dhishusanju1985 2 года назад
Unmai Bayathalum thayaganalum vazhaikai la mun Ara mudiyathu na unarthu iruka school padikum pothu yallar munnadi Ezhuthu padika thayagana Dance select pannum pothu Dance Adi kamika solluvaga Athukum thayakana life la onume ila ma nikkara
@plantseeds77
@plantseeds77 3 года назад
நன்றி நண்பா❤️
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
😊Thanks for the support
@parveenbilal4303
@parveenbilal4303 2 года назад
Hi sir im 60years old yenaku yen magani naynachu romba bayapaduven ippo im ok Alhamdulillah yen magan kogam heyde cap athanaley ippo andavan meyley bayrathi pottuten
@sanjuvekeerthisanjuvekeert983
Sir ippotha unga video pathen sema sir ungala mathri oruthar enkuda iruntha enaku bayame varathu sir na rompavum bayapuduven sir unga video pathala enaku litea bayam poiduchu neenga somnatha ninaika ninaika enaku bayam pogumnu namburen
@marzoonmohamed2124
@marzoonmohamed2124 3 года назад
சேட்டா...எந்தா பயம்? ஞானறியா... டறையும்...!
@thamizh2707
@thamizh2707 3 года назад
Fear of losing control is my major...
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
😊Stay with us for more videos
@subashini7911
@subashini7911 3 года назад
Yah... Exactly. correct sir... ... ❤️ don't get fear for anything.... instead of overcome the fear..... ❤️ 🙏 Than sayalai nayapatuthum peoples....nalla uravukalai ( character) asingapaduthuvargar....
@johnnirmalraj2164
@johnnirmalraj2164 3 года назад
Superb motivation dear madhu bhaskaran sir, awesome fear categorical explanation and it's over coming techniques, jai ho sirji
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Keep supporting us😊
@anandhianbazhagan1368
@anandhianbazhagan1368 Год назад
நன்றி 🙏 அய்யா ☺️🙏 வாழ்க வளமுடன்
@udayak5864
@udayak5864 3 года назад
Thala nee vera level Love you man , it's really helpful Nandri thalaiva Sorry for my callocial words :) 😃
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Happy that you find it helpful😊
@வீரக்குமார்-ந4ன
மிக அற்புதமான காணொளி. மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி ஐயா
@smartsenthil6187
@smartsenthil6187 3 года назад
27வருடங்கள் வீணடித்து விட்டேன்
@edisonsebastiampillai1847
@edisonsebastiampillai1847 2 года назад
Excellent! Nice intellectual speaking
@_Gp146
@_Gp146 3 года назад
அருமையான தகவல் தற்பொழுது எனக்கு தேவையான ஒன்று
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Happy to hear that😊
@kulasekaran4098
@kulasekaran4098 3 года назад
Wow super sir, Thank you
@krishnamoorthyramasamy3147
@krishnamoorthyramasamy3147 3 года назад
The best way your speech all the best 💐💐💐💐💐🙏
@beenajoe5244
@beenajoe5244 2 года назад
I lost my mom when I was 18 and till now I have a fear haunting me. I’m really harsh on my kids and in my husband when they want to travel. I’m not sure how to over come.
@palanijayalakshmi6473
@palanijayalakshmi6473 2 года назад
Romba nalla points cholinega excellent
@preethygk1940
@preethygk1940 3 года назад
Sir enakaaga video pota madhri iruku. Roomba thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Happy that you liked it😊
@karthikeyan_vellingiri
@karthikeyan_vellingiri 3 года назад
I have seen this video on right time. Thanks sir !!
@bluemooninstillwaters
@bluemooninstillwaters 3 года назад
Thanks for video. Please don’t mistake me ,😜 , of late , instead of watching in mornings , Iam watching Your videos in night , like a lullaby. Bcoz we require hopes for getting peaceful sleep itself . 🙏 Have commented on your video on phobia , If time permits , u can read it. 😊
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Thank you for your feedback
@manidurai1512
@manidurai1512 3 года назад
இனிமே நம்ம ஆட்டம் வெறித் தனமா த இருக்கும் நன்றி அய்யா 👍👍
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
😊😊👍
@gamingtech1738
@gamingtech1738 2 года назад
Aiya anakku athikaper erukkum itam poka payama erukku eanaseiva aiya
@arul15099
@arul15099 2 года назад
என் வாழக்கையை அச்சு அசலாகக் காட்டினீர்கள்.
@damodarankrishnan528
@damodarankrishnan528 3 года назад
Very good information sir. Thanks
@sivakumarsiva2698
@sivakumarsiva2698 3 года назад
My life change video 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@dhanaraj8043
@dhanaraj8043 3 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி !
@sivarajraj7192
@sivarajraj7192 2 года назад
ரெம்ப super ஐயா...!
@R.kuthbudeen9499
@R.kuthbudeen9499 Год назад
உங்களுடைய பேச்சு மிக அழகாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளது எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
@deviamman
@deviamman 2 года назад
Excellent superb 👌 👏 👍 😀 🙌
@p.jeyapandipandi9271
@p.jeyapandipandi9271 2 года назад
Ur fool ni ennum 10 years ago un life changing life
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 года назад
நான் நேகா முஸ்லிம் நான் நிவேதா முஸ்லிம் சரியா இருந்தாலும் எனக்கு காரணம் சரியா தெரியவில்லை சில.நபர் பார்த்தால் பயம் தான் வருகிறது சரியா அதற்கு என்ன செய்ய லாம் செரல்லுங்கள் அப்புறம் சரியா மதியம் 3.45.pm.க்கு சரியா
@nithya1236
@nithya1236 3 года назад
Sir very thank you so much now only I feel happy 👍😍💕
@mohanfas794
@mohanfas794 3 года назад
Thanks a lot doctor. Your every words like you are reading my mind and i will implement from today onwards to overcome these situations.
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 года назад
என்னுடைய அம்மா திலகா என்னுடைய தம்பி தங்கை எல்லாம் பார்த்தால் எனக்கு பயம் கிடையாது அவர் கள் மனைவி அவந்திகா மற்றும் நிரேஞ்சனா எனக்கு தெரிந்த பெண் பிந்தியா இன்னுரு பெண் பத்மஜா அப்புறம் என்ன.பயம் என்றால் சில.நபர்.பார்த்தால் எனக்கு சில.நேரம் பார்த்தால் புதுசு.பார்த்தால் பயம் வருகிறது சரியா எனக்கு சரியா.....
@airkinganand6208
@airkinganand6208 3 года назад
Superstar superstar superstar superstar superstar superstar
@kalavijayaraghavan770
@kalavijayaraghavan770 3 года назад
Top class presentation Sir! You brought great clarity to certain relevant issues analysing them threadbare and providing very simple commonsense and apt solutions! Doing great service! God Bless you and May you reach great heights!
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Thanks for watching😊
@angelstar8583
@angelstar8583 2 года назад
Trueeeeee before I do test I got panic 😌
@tamilselvan-bh4xd
@tamilselvan-bh4xd 2 года назад
அனைத்தும் அருமை சார்
@renganathankarthick5953
@renganathankarthick5953 2 года назад
ஐயா நீங்க சொன்னது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. Your speek most and more boost up me 🙏🙏🙏
@thulasithulasi642
@thulasithulasi642 2 года назад
Sir it's true nan apudithan eruken
@grmtr1632
@grmtr1632 3 года назад
நான் சிறு வயதில் இருந்து பயப்படுத்தியே வளர்க்கப்பட்டு விட்டேன்..... எனக்கு இருபத்து எட்டு தாண்டி விட்டது...... உங்கள் கானொளி ஒரு உத்வேகமாக இருக்கு.....
@akilarobin9955
@akilarobin9955 2 года назад
நன்றி நண்பரே. என்னை நான் உற்றுநோக்கி எனக்குள் எனக்குள்
@akilarobin9955
@akilarobin9955 2 года назад
நன்றி நண்பரே. என்னை நான் உற்றுநோக்கி எனக்குள் இருக்கும் பயத்தை போக்கி வாழ்வில் வெற்றி பெற வழி சொன்னதற்கு மீண்டும் நன்றி.
@kumaranm2673
@kumaranm2673 2 года назад
மாறுவதற்க்கு பயம்
@vijayragav9905
@vijayragav9905 3 года назад
அருமை....நன்றி அய்யா
@malarvannanindia557
@malarvannanindia557 3 года назад
Super super super 💗🙏🙏🙏🙏🙏
@nirmalkumar4774
@nirmalkumar4774 Год назад
Absolutely 👍
@arvi1996
@arvi1996 3 года назад
Now i found clarity🔥🙏
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
😊😊👍
@arumugam172
@arumugam172 8 месяцев назад
நன்றி சார்
@rangrajb2201
@rangrajb2201 3 года назад
Good sir Very useful for all 🙏
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
வணக்கம் ஐயா
@shahabudheenshahabu2529
@shahabudheenshahabu2529 2 года назад
அருமை...சார்
@arulrajparul8697
@arulrajparul8697 2 года назад
நன்றி நன்றி நன்றி ஐயா🙏🙏🙏💯💯💯🙏🙏🙏
@yogenjaj8806
@yogenjaj8806 2 года назад
வணக்கம்.👍🙏🎉
@smartsenthil6187
@smartsenthil6187 3 года назад
தங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை எனக்கு உள்ளது போலவே இருக்கு
@vishnuvarathan0
@vishnuvarathan0 3 года назад
Ennoda thanimai enaku athigama self confidence kuduthuruku sir, different video nice sir
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Thank you😊
@smartsenthil6187
@smartsenthil6187 3 года назад
Same to u
@vijayantony8038
@vijayantony8038 3 года назад
அருமை
Далее