Тёмный

இந்த 9 வாக்கியங்களை அடிக்கடி உபயோகிப்பவர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதில்லை! | Madhu Bhaskaran 

Motivation Tamil
Подписаться 512 тыс.
Просмотров 546 тыс.
50% 1

If you use these sentences regularly, life will be a failure
Madhu Bhaskaran explains 9 negative sentences which lead your life to failure
Points-
1. நாளைக்கு செய்யலாம்
2. எனக்கு நேரமில்லை
3. இது உன்னோட தப்பு
4. நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்
5. ஆனால்...
6. என் நேரம் சரியில்லை
7. ஒருத்தனையும் நம்ப கூடாது
8. பணம் நல்ல வழியில் வராது
9. இந்த உலகம் ஒருபோதும் உருப்படாது
Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
Social Media Link
-- / madhubhaskaranofficial
--www.google.com/...
-- / imadhubhaskaran
-- / madhubhaskaranofficial
-- / madhubhaskaran

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 725   
@onlyyou3331
@onlyyou3331 3 года назад
1.நாளை பார்க்கலாம் 2.time illai 3. அது உன் தப்பு 4.No luck factor 5.but {(ஆனா) 6.என் நேரம் சரியில்லை 7.ஒருதனையும் நம்ப கூடாது 8.பணம் நல்ல வழியில் வராது 9.இந்த ஊரு(உலகம்) உறுப்புடாது நன்றி தன்பாலன்
@senthilkumar-xi4qv
@senthilkumar-xi4qv 3 года назад
.
@AnilKumar-vh1qm
@AnilKumar-vh1qm 3 года назад
சார் நல்ல கருதுகள் நன்றி
@prabhakaran089
@prabhakaran089 3 года назад
Point no 1,2 I am frequently using. I have to change that now.
@srk7404
@srk7404 3 года назад
@@prabhakaran089 நானும் no. 1 & 2
@rajendranp3569
@rajendranp3569 3 года назад
அருமை நன்றி
@pandi9332
@pandi9332 3 года назад
1. Naalaiku paarthukkalam 2. Neramilla 3. Athu un thappu 4. Nan athirshtamillathavan 5. Aanaal 6. En neram sariyillai 7. Oruthanaiyum nampikaiyila 8. Panam nalla vazhiyil sambathikkamudiyathuda 9. Intha ulagam urupudaathuda Intha 9yum marakka koodathunu than neenga sollum pothe ezhuthi vachikitten
@vickysmart75
@vickysmart75 3 года назад
Good job nanba
@sujasingh4300
@sujasingh4300 3 года назад
I expected this only. thank you
@PalaniSaMy-rw3er
@PalaniSaMy-rw3er Год назад
ஜோஷியகாரானுக்கு நேரம் நல்லா இருக்கு உண்மை உண்மை 🤝🤝🤝🙌🙌🙌🙏🙏🙏🙏💯💯💯💯💯
@chellammalr1289
@chellammalr1289 3 года назад
நீங்கள் சொன்ன இந்த 9 வாக்கியங்களும் உண்மை. 👏👏👏👌👍
@velravirvelravi8976
@velravirvelravi8976 3 года назад
தம்பி உங்கள மாதிரி ஆளுகள தான் வாத்தியார் வேலைக்கு சேர்க்கணும் 👍👍👍
@muthuraman5536
@muthuraman5536 3 года назад
நீங்க சொல்லிட்டீங்க, இனிமே அந்த வார்த்தையையே என் மனதிலிருந்து Delet பண்ணி விடுகின்றேன்.ஐயா நான் முன்னேறி விடுவேன் என்ற நம்பிக்கை இப்பவே வந்தாச்சு.
@KVR-ln4vi
@KVR-ln4vi 3 года назад
நீங்க சொன்ன ஒன்னொன்னும் என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு
@satsin6414
@satsin6414 3 года назад
Naanum etha solla thaan comments Ku vanthen.
@balaganesh5472
@balaganesh5472 3 года назад
Semma
@rajejsjs685
@rajejsjs685 3 года назад
NeeyaNaana
@amruthaas6342
@amruthaas6342 3 года назад
Appadiyellam ungalai neengalaagave thaalvu manapaanmai pannikadingo
@IncredibleVK
@IncredibleVK 3 года назад
That video guy: Nalla paru Naina nijamalume seruppaladha adichen😂😂😂
@yazhiniarul5752
@yazhiniarul5752 3 года назад
மிகவும் அருமையான பதிவு அண்ணா 👍👍👍 இதை விட சிறப்பாக யாராலும் கூறமுடியாது💐💐💐
@narayananthilagavathy9656
@narayananthilagavathy9656 3 года назад
அருமை அருமையான பதிவு இதை பார்த்து விட்டு கேட்டு விட்டு பலரது வாழ்வில் மாற்றம் வரும் இது உண்மை நன்றி 🙏
@aayishanoorajalaludeen3435
@aayishanoorajalaludeen3435 3 года назад
School students ku regularity Consistency maintain panradhu help panugga sir, PLS MAKE A VIDEO ON IT
@pranavsaravanan1223
@pranavsaravanan1223 3 года назад
Ennakum venum
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Thanks for your suggestion😊
@deepas2374
@deepas2374 3 года назад
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் வாக்கியங்கள் அனைத்தும் எனக்காக சொல்லுவது போல இருக்கு என்னை மாற்றி அமைக்க படிகளாக எடுத்து கொல்கிறேன் மக்க நன்றி
@shushmimkr7392
@shushmimkr7392 3 года назад
You r soo geninue sis
@deepabhuvan9068
@deepabhuvan9068 3 года назад
@@shushmimkr7392 P) p
@rgeetha771
@rgeetha771 3 года назад
அருமை ஐயா மிகவும் நன்றி நன்று
@arulampalamkandasamy5951
@arulampalamkandasamy5951 3 года назад
À
@arulampalamkandasamy5951
@arulampalamkandasamy5951 3 года назад
À
@SmASha-kp9fb
@SmASha-kp9fb 3 года назад
சார் செம 😭😭😭😭 அறிவுடையோர் வாழ்வார்கள்!
@rajrio41
@rajrio41 3 года назад
நாளை nu oru topic sonnengle ... 🔥 Thank u bhaiya🎉
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பிகிர்வு) ::::::: பமழ
@chandrakalah7882
@chandrakalah7882 3 года назад
நீங்கள்சொல்வது முற்றிலும் உண்மை.வாழ்க.வளர்கதமிழ்
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
@@chandrakalah7882 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html #தமிங்கிலம்தவிர் #வாழ்க #தமிழ்
@kokila2483
@kokila2483 3 года назад
1.நாளைக்கு செய்யலாம் 2.எனக்கு நேரமில்லை 3.இது உன்னோட தப்பு 4.நான் அதிர்ஷ்டம் இல்லாதவன் 5.ஆனால்.... 6.என் நேரம் சரியில்லை 7.ஒருத்தனையும் நம்ப கூடாது 8.பணம் நல்ல வழியில் வராது 9.இந்த உலகம் ஒருபோதும் உருபடாது.
@karthikhomes9461
@karthikhomes9461 3 года назад
💕💕💕💞💞💞♥️♥️♥️♥️
@sivajig6840
@sivajig6840 3 года назад
Time save thanks bro 🤝
@chandranumaran8517
@chandranumaran8517 3 года назад
👍👍👍👍
@sandyjansy4151
@sandyjansy4151 3 года назад
10th point.. thannoda past huh matum yosichiteh vazhakaila adha izhandhuten idha izhandhuten nu thapa matum yosichiteh future huh waste pannitu irupanga.
@BhavaniCintu-ck6tv
@BhavaniCintu-ck6tv 3 года назад
Ama... Athu na dhan
@Rajagopal3636
@Rajagopal3636 3 года назад
Wonderful point
@srm5909
@srm5909 3 года назад
சாதாரண வாக்கியங்கள்தான். ஆனால் அனைத்தும் உண்மைகள்.
@BhavaniCintu-ck6tv
@BhavaniCintu-ck6tv 3 года назад
But use pannathinga😂
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 2 года назад
ஆனால்......ஹாஹாஹாஹா
@parimanamr1348
@parimanamr1348 2 года назад
அருமையான பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள். 🙏
@manikandantv6692
@manikandantv6692 2 года назад
நன்றி ஐயா இனி ஒரு போதும் இந்த ஒன்பது வார்த்தைகளையும் பயன்படுத்த மாட்டேன் இவ்வளவு காலம் வரை இந்த வார்த்தைகளை பயன்படுத்தியதர்க்கு வருத்திகிறேன்
@thirumoorthy1228
@thirumoorthy1228 3 года назад
நன்றிகள் பல தங்களுக்கு, உண்மையான செய்தி, நான் செய்யும் தவறுகளை மாற்றிக் கொள்கிறேன். மகிழ்ச்சியுடன் திருமூர்த்தி
@murugaperumala9824
@murugaperumala9824 3 года назад
நீங்கள் சொன்ன இந்த9வார்த்தைகள்தவிர்க்கவேண்டயதைஅறிவுறுத்தியதோழர்மதுபாஸ்கர்ஐயாஉங்களுக்குகோடிநன்றிகள்வாழ்கவளமுடன் இவண் பெருங்குளம் நடுவூர் முருகபெருமாள் ரோகிணி *
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 года назад
வெறுப்பு தெரிவித்த 300 பேரும் அந்த 9 தவறுகளை செய்பவர்கள்.
@sayanthannsayansayanthanns9417
@sayanthannsayansayanthanns9417 3 года назад
நானும் இப்பிடி தான் சொல்லிட்டு திரியுறன் ஜயா இனி மாத்திக்கிறேன்
@ramarpandi6449
@ramarpandi6449 2 месяца назад
Sir I do same mistake repeat again again in work ,so how avoid my mistake?
@vijibalan5906
@vijibalan5906 3 года назад
Very well said sir 👍👌👍 superb
@selvanayagam1384
@selvanayagam1384 2 года назад
நீங்கள் சொல்வது உண்மை. ஒருவரை நம்பி ஒரு லட்சம் குடுத்தால் திரும்பி வருமா (நம்பிக்கை தான் வாழ்க்கை என்றால்)
@agusthiyanthiyagarajan8749
@agusthiyanthiyagarajan8749 3 года назад
மறுபடி இன்னைக்கு ஒரு வீடியோ பன்ன முடியுமா? நாளைக்கு பன்னலாம்னு சொன்னா!?
@govindarajm9913
@govindarajm9913 3 года назад
Of
@dhilipkumar5226
@dhilipkumar5226 2 года назад
ஜயா நீங்க பேசினாலே வெறுப்பு ஆகுது ஜயா பிலிஸ் நீங்க பேசாதிங்க ஜயா
@MotivationTamil
@MotivationTamil 2 года назад
நான் பேசுவதை நிறுத்துவதை விட நீங்கள் பார்ப்பதை நிறுத்தி கொள்ளலாம் அல்லவா நண்பரே 😄😄😄
@justachannel3499
@justachannel3499 3 года назад
Already I follow this one sir.only positive attitude in my life.
@rkloversedits6284
@rkloversedits6284 3 года назад
Thank you very much sir, your speech very useful to all the youngsters . Think positive.
@sivarajm1935
@sivarajm1935 3 года назад
ஐயா வணக்கம் .இந்த காணொளி எனக்காக பதிவிட்டது இருக்கிறது.இந்த காணொளியை பார்த்த நிமிடம் முதல் எந்த வேலையையும் நாளைஎன்று தள்ளிவைக்க கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.கிட்டதட்ட என்னை புதுமனிதனாக்கிவிட்டீர்கள்.உங்களுக்கு என் சிறம்தாழ்ந்த வணக்கத்தையுமம் நன்றியையும் சமர்பிக்கிறைன்.
@Naturalflavours
@Naturalflavours Год назад
Thank you for your wonderful speech.specially designed for me..
@muthugopal256
@muthugopal256 3 года назад
மிக்க நன்றி மது தலைவா! நீங்கள் சொன்னதில் முதல் செயலான நாளைக்கு... என்ற செயலால் எனது வருமானமும் தள்ளி போனது. செய்கிற காரியத்தை குறித்த நேரத்தில் செய்தால் வெற்றி பெறலாம் என்பதை தெரிந்து கொள்வற்குள் வயது கடந்துவிட்டது. நன்றி மது!
@nagagaya3
@nagagaya3 3 года назад
positive persons munnukku vanthavargal enthamaari vaarthaigal use pannuvaanga sir
@mohanvazghavalamudanom2480
@mohanvazghavalamudanom2480 3 года назад
SIR VAZGHA VALAMUDAN. VERY GOOD VIDEO SIR. POSITIVE WORDS ALWAYS IMPROVES LIFE.THANKS A LOT.MOHAN.SENGOTTAI.
@pkvetrivel-2977
@pkvetrivel-2977 3 года назад
The video. Lesson for me . thank you so much sir
@annadhurai7065
@annadhurai7065 Год назад
நீங்கள் சொல்வது நன்றாய் இருக்கிறது இன்று முதல் நான் முயற்சி எடுக்கிறேன் இனி என் வாழ்வில் தோல்வியே இல்லை என்ற முயற்சியோடு என் பயணத்தை தொடருவேன் நன்றி வணக்கம்
@sangeethaselvakumar2554
@sangeethaselvakumar2554 3 года назад
நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகா யிருந்து வாழ்க்கையல் உயர துடி க்கும் ஒவ்வொரு குழந்தை க்கும் நல்ல பதிவாக இருக்கும் மிகவும் நன்றிகள் அய்யா 🙏👌👌
@singaraj.m3744
@singaraj.m3744 2 года назад
Sir, It is a precautionary measure , those who are likely to get in to such phobias, and this would be encouragement, guidance to the personnel to get alert and prepare themselves to prosper in the life. We used to say , when venturing into do something positive nature there we can feel only 'YES' which has 'no' reason., Whereas ' no' has many reasons. Thank you, With regards, M SINGARAJ., ,
@singaraj.m3744
@singaraj.m3744 2 года назад
Sir, You have created tremendous awareness
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 3 года назад
Excellent... need to take one by one firm step on daily basis and consistently observe the steps. கடமையை செய்.. பலனை எதிர்பாராதே... Add this... and observe for one year... I experienced this... begining seems foolish, but you will get wonderful changes in your life 👍👍👍
@vickysmart75
@vickysmart75 3 года назад
Don't speak negative words , procastinating words.
@venkatesantvm9509
@venkatesantvm9509 3 года назад
சார் இதை திருத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை கூறுங்கள்
@karthikashivanya3539
@karthikashivanya3539 3 года назад
உடனே எழுந்திருங்க.... ஓடிப் போய் செய்ய வேண்டிய வேலை களை செய்யுங்க... அவ்வளவு தான்
@yakkobuyakkobu9752
@yakkobuyakkobu9752 3 года назад
Yas
@nagakannitv7040
@nagakannitv7040 Год назад
செம சூப்பர் ...அருமையான பதிவு....நான் இப்போது தான் உங்கள் சேனல் பார்க்கேன்..ஒவ்வொரு பதிவும் வாழ்க்கைக்கு பயனுள்ள பதிவு...நன்றி சார்.நான் உங்கள் புது சப்ஸ்கிறைப்பர்...
@motivationtoday1586
@motivationtoday1586 3 года назад
I have 1st two things.... remaining I didn't have ...I am going to change it. Tq sir🙏🙏
@palanimurugesan6008
@palanimurugesan6008 3 года назад
Supper.sir.tankey
@thomasa4649
@thomasa4649 3 года назад
உங்கள் கருத்து ஏற்புடையதாக அமைகிறது. நன்றி தெரிவித்துக் கொண்டு நடைமுறை படுத்த முயற்சி எடுத்துக்கொள்கிறேன். கோலார் தங்க வயல். (Kolar Gold Fields)
@roobibeauty7316
@roobibeauty7316 2 года назад
U r really great sir.thank you so much for ur positive information sir..
@Cmachennaispartans1978
@Cmachennaispartans1978 3 года назад
boss இது எல்லாம் பெண்டாட்டி சொன்ன எப்படி அவங்கள கையால்வது
@Chilmamu
@Chilmamu 3 года назад
Very powerful msg.. Thank you sir❤
@MotivationTamil
@MotivationTamil 3 года назад
Thanks for the support😊
@ravirajkumarrajan8820
@ravirajkumarrajan8820 3 года назад
This is very important one every one's should follow possibly talk
@MentorMotivationTamil
@MentorMotivationTamil 3 года назад
💖💖நண்பர்களே, நான் பல நாட்களாக Scripting, Recording & Editing ஆகியவற்றில் கடினமாக வேலை செய்து ஒரு DOCUMENTRY வீடியோ செய்துள்ளேன். Why You Are Always Staying Middle-Class(தமிழில்) ஏன் நீங்கள் Middle-Classஆகவே இருக்கின்றீர்கள் என்பதை பற்றிய விளக்கத்தையும் சில தீர்வுகளையும் முன்வைத்து இந்த DOCUMENTRY வீடியோவை தயாரித்துள்ளேன். நிச்சயம் இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மன்னிக்கவும் Link Share செய்தால் Comment Hide ஆகி விடும், என்னுடைய Profileஐ Click செய்தால் இந்த விடியோவை பார்வையிட முடியும். இந்த ஒரே ஒரு வீடியோவிற்காக பல நாட்கள் கடினமாக வேலை செய்துள்ளேன். ஆனால், VIEWS கிடைக்கவில்லை. இந்த வீடியோவை பார்த்து பிடித்திருந்தால் SHARE செய்து உதவுங்கள். நன்றி🙏
@alandurradhakrishnanchakkr276
@alandurradhakrishnanchakkr276 3 года назад
Sir My age is 68. I have a son Er aged 40. He has 2 sons. I shared urs to him. He needs motivation. 3 yrs he did not go for work. His complaint is fear. I pray God to relieve his complaint soon.
@jayanthiravi9834
@jayanthiravi9834 3 года назад
அற்புதமான பேச்சு
@ganesanr736
@ganesanr736 3 года назад
உங்களின் வெற்றி நன்றாக புரிகிறது ! ஆனால் மனிதர்கள் பழக்க வழக்கங்களில் கட்டுண்டு அவர்களால் வெளியே வரமுடியாமல் திணறுகிறார்கள். இதை செய்யவேண்டும் அதை செய்யவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்கிறது. ஆனால் அதற்கு இடையூறாக இருக்கும் பழக்கங்களினால் தேவையானவற்றை தேவையான நேரத்தில் செய்ய தவறுகிறார்கள். நன்றி !
@arulkumar2958
@arulkumar2958 3 года назад
Good sir
@MrBHOLEVCREATIONSofficial
@MrBHOLEVCREATIONSofficial 3 года назад
Panam iruko ilayo ! Positive thnkng always creat positive energy flow around u and it has the power to take u n positive way ! As same as negative thnkng ..
@topofthecricket1005
@topofthecricket1005 3 года назад
Solla vaarthaiye illa sir your words very powerful
@rameshsundhar1595
@rameshsundhar1595 2 года назад
வாழ்க.வளமுடன்
@poojaaksharamtutorial232
@poojaaksharamtutorial232 2 года назад
மிக்க நன்றாக உள்ளது Pooja aksharam Ganesh Krishna
@senthilkumarveeramani6043
@senthilkumarveeramani6043 3 года назад
அது எப்படிடா அட்வைஸ். பண்ண மட்டும்.. வருஞ்சுகட்டிக்கிட்டு... வந்துரீங்க போய் வேர வேல ..இருந்தா பாருங்க நொன்னைகளா
@veenaradhakrishnan8229
@veenaradhakrishnan8229 3 года назад
Sir,1million subscriber varanum,waiting for that day👍👌
@kamalammala4368
@kamalammala4368 2 года назад
Useful message Thank you brother 🙏❤️👌🎊
@MrAbu124
@MrAbu124 3 года назад
ஒரு baaaaaadu 🤣.... மலையாளம்... சேனல் peru motivation tamil
@rviswanathan2938
@rviswanathan2938 3 года назад
Enna......... sila words Naa use pandren polaye.... Thankyou sir.. I correct myself...
@Aslam-n6l
@Aslam-n6l 2 года назад
உங்கள் தமிழ் அருமை ஒரு மலையாள நண்பர் தமிழில் ஒரு motivation programme செய்வது 👍👍👍
@rameshhariharan2623
@rameshhariharan2623 3 года назад
true sir. dont belive people that word is hurting me. yes true i shall chsnge now. golden lesson from you sir. u have brought the meaning of life in simple sentence of bible . koran. bgvat gita. thirukursl. adi granti and many. u are messanger god. i shall change
@pavithrarajasekaran8032
@pavithrarajasekaran8032 3 года назад
Sir I'm very shy and inferiority complex personality..I'm not easy going... I'm lacking in social skills sir.... Pls help me to overcome this sir🙏🙏🙏🙏🙏
@samithashreeravichandran7453
@samithashreeravichandran7453 3 года назад
En kanavarukku sonna mathiri irunthuchu
@Itssabarimillionviews
@Itssabarimillionviews 3 года назад
Kadavul than intha video ah correct ah enna parka vachi irukan.. Last few weeks ah ipadithan enkita irunthu negative vibes irukunu naane feel panren ipo.. Thanks sir
@RajaRani-wi5lh
@RajaRani-wi5lh 3 года назад
1.நான் தள்ளிப்போடுவேன் எதையும். 0 காரணம் பொருளாதாரம் குறைவு. 2.எனக்கு நேரமில்லை என்றும்.0 காரணம் பள்ளி செல்லுதல்.மளிகைக்கடை வேலை.பொருட்கள் வாங்குதல். 3. நான் யாரையும் பொறுப்பாக்க மாட்டேன்.1 4.நான் உழைத்தேன்.பாடுபட்டு முன்னேறினேன்.இன்று மகிழ்கிறேன்.1 5.ஆனால் இல்லை.1 6.என் நேரம் சரியாக உள்ளது.1 7.நான் எல்லோரையும் நம்புவேன்.1 8.பணம் நல்ல வழியே வந்தால் தான் அது பணம்.இல்லாவிட்டால் பிணம்.1 9.இந்த ஊர் உருப்படும்.1 என் மதிப்பெண் 7/9
@premkumarbalasubramaniyam5152
@premkumarbalasubramaniyam5152 3 года назад
You are correct. Most of the 9 items i am doing .Thanks for discussion. I will crrect me.
@thirdeye5899
@thirdeye5899 3 года назад
Mr. பணம் இருந்தால் நீங்க சொல்றது எல்லாம் சாத்தியமே... போய் வேலைய பாருங்க சார்.
@gangadharanm4413
@gangadharanm4413 3 года назад
நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான் அதர்க்கு விளக்க உரை ஆங்கிலத்தில் எதர்க்கு ! நான் பார்த்த வரைக்கும் வேறு எந்த மொழியாலும் கொடுக்க முடியாத விளக்கத்தை தமிழால் கொடுக்க முடியும்! (அமெரிக்க)
@ratnamphilippe3490
@ratnamphilippe3490 3 года назад
உண்மைதான்
@kandasamypandian8617
@kandasamypandian8617 2 года назад
அட புரியாமா பேசாதீங்க"அவன் கர்மா படியே"அவன் வார்த்தைகள் இருக்கும்.ஏன் அவன் எண்ணம்,செயல்,என அனைத்தும் கர்மா படியே இருக்கும்".
@saigeetha5279
@saigeetha5279 3 года назад
Inspiring video Madhu sir.. thanks for uploading the video.
@arjunank9278
@arjunank9278 2 года назад
பேசவும் கேட்கவும் நன்றாக உள்ளது. எதார்த்தத்திற்கு வாருங்கள். விதிப்பயன் நீங்கள் பேசுவதை பலரால் கேட்கப்பட வேண்டும் என்பது.வாழ்கையும் அதுதான். முன்னுக்கு வருவது என்பதற்கு குறியீடு ஏதும் இல்லை. எல்லையற்றது. எந்த இனத்தில் முன்னுக்கு வருவது என்பதற்கு குறியீடு ஏதும் இருந்தால் அதனை தெரிவித்திருக்கலாம்.........
@msobitha8771
@msobitha8771 3 года назад
இந்த நிமிடமே நன்றி சாெல்றன் .
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 2 года назад
Indha Varthaya Dhinamum Sadharanama Ubayogikirom". Adhoda; Avan Appan Kovanatha Avutha Neram" Yevan Yokkian" Thamilnadu Uruppadadhu" Innum Pala....
@BM-et3vb
@BM-et3vb 3 года назад
தமிழ்... தமிழன்... தமிழர்கள் இப்படி சொல்றவன் கூட உருப்படமாட்டான்
@g.bharathiraja5011
@g.bharathiraja5011 3 года назад
நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மை தான். ஆனால் நீங்கள் ஜோதிடரை இந்த பதிவில் சொன்ன விஷயம் தவறு ஐயா நானும் ஒரு ஜோதிடர். நன்றி உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி வாழ்க வளமுடன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
@mkm4898
@mkm4898 2 года назад
சார் நீங்கள் அடிக்கடி ஆனால் போட்டுத் தான் பேசுகிறீர்கள் !? உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ?நீங்கள் முன்னேறிக் கொண்டு இருக்கிறீகளா,இல்லையா ?
@gnanavel16
@gnanavel16 2 года назад
What is the purpose of this video? Instead you could have made positive statements. And you couldn't give good examples. Means you didn't prepare well for this video. You yourself down you by speaking about them, to whom you didn't give any advice to change themselves. It's my opinion. Try to give positive statements please.
@admkmk
@admkmk 3 года назад
எல்லாம் நம்மளை சொல்றதை மாதிரி இருக்கு 🙃
@radhakrishnanv4073
@radhakrishnanv4073 3 года назад
🤣🤣🤣🤣🤣
@karthikashivanya3539
@karthikashivanya3539 3 года назад
அப்போது இந்த தவறுகளை உடனே திருத்திக் கொள்ளலாம்
@addangisampath9906
@addangisampath9906 2 года назад
Fantastic speech.All should ஃபாலோ this ti improve in their life
@jesikarose2071
@jesikarose2071 2 года назад
சார் நீங்கள் உங்கள் நிலையில் இருந்து சொல்கிறீர்கள். ஏழை எவ்வளவுதான் வேலை செய்தாலும் அவன் அடிமையாகவே நடத்தப்படுவான் .வாடகை வீட்டில் இருந்து கூலி வேலைக்கு போய்பாருங்கள் எதார்த்தம் புரியும் .படித்து கூகுல் போல அருமையாக விளக்குகிறீர்கள் .நடைமுறை சாத்தியம் குறைவு .இந்த உலகம் ஏமாற்றுகாரர்களை பெருக்கிறது .பணக்கார சோம்பேறி வாழ்வது நிச்சயம் .உலகம் திறமையானவர்களை உண்மையாகவே மதிக்கிறதா ஐயா .உங்கள் ஆழ்மனதின்படி எண்ணிப்பாருங்கள் .
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 3 года назад
நாட்டில் இலவசமாக கிடைப்பது அறிவுரை அதனால் எப்பயனும் இல்லை .அறிவுரை பிறர்க்கே கூறுவார்கள் தான் அதுப்படி பலர் நடப்பதில்லை மிகச்சிலரே அப்படி நடந்துகொள்கிறார்கள்.
@summerwind3217
@summerwind3217 3 года назад
மக்கள் தொகை பெரிகி pollute ஆனத தவற வேற ஒன்னும் உருப்படல. 100 ரோட்ல நடந்தா 90பேர் எச்ச துப்பிடே போறன். இன்னிக்கு காலைல வாக்கிங் போறேன். ஒருத்தன் ரோட்ல பல்லு விளக்கி துப்பிட்டே போறான். ஒரு வாரத்துக்கு முன்னாடி மருதமலை( கோவை )பேருந்து பயணம் செய்தன். அப்போ கடைசி சீட்ல ஒருத்தன் ஜன்னல் ஓரம் உனக்கார்த்துகினு எச்ச துப்பிட்டு வந்தான். துப்பாத னு சொன்னன். அதுக்கு நான் துப்புன உனக்கென்ன? அப்புறம் என்ன சண்டைதான். பேசறதுக்கு வேணா நல்லார்க்கும். Practicayl difficut. நன்றி
@jegadeesana5325
@jegadeesana5325 27 дней назад
Super
@thirdeye5899
@thirdeye5899 3 года назад
ரேசன் இல்லனா இங்க நிறைய குடும்பம் பட்டினியால சாவாங்க தெரியுமா
@chinnarajveluchamy264
@chinnarajveluchamy264 2 года назад
சாதாரனமா சொல்லும்விளக்கத்தை ஜவ்வாக இழுத்து எரிச்சல் வரவைத்துவிட்டீர்கள் சொல்வதை சுவையாக விரைவாக சொன்னால் சிறப்பு
@asamy5438
@asamy5438 2 года назад
Thanks...an observation.. thayar eduppu haa to be replaced by thayarippu ie preparation. Great job and good effort.
@wmaka3614
@wmaka3614 3 года назад
இழுக்காமல் நேரடியாக விசயத்துக்கு வாங்க.
@velanagroworks
@velanagroworks 3 года назад
🤣🤣🤣
@muhammadhqadhir1468
@muhammadhqadhir1468 2 года назад
ஒருவர் கடினமா உழைத்து தோல்வியை தழுவினார் என்றால் உண்மையில் அதிஷ்டம் இல்லாதவர் தான் அவர் உழைப்பில் எங்கே தவறு செய்தார் என்று தெரியாத காரணத்தால்
@KavithaKavitha-yi2fo
@KavithaKavitha-yi2fo 2 года назад
SUPER. SIR
@rajakumaran3126
@rajakumaran3126 2 года назад
உங்கள் செய்தி மிகவும் சரி. தலைப்பு நேர்மறையாக இருந்தால் நலம்!
@vtamilmaahren
@vtamilmaahren 3 года назад
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@abovetheworldofficial5637
@abovetheworldofficial5637 3 года назад
Wow ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bUHUG4KP1W8.html
@ஆகாஓகோ
@ஆகாஓகோ 3 года назад
உண்மை சரியாக சொன்னீர்கள் சார் வாழ்த்துக்கள்
@wanisriwani1933
@wanisriwani1933 3 года назад
நான்கு சிந்தித்து பேசி இருக்கிறார். பதிவாளர் வாழ்த்துக்கள்..இருப்பினும் ஒரு சில இடங்களில் கோட்டை விட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதாவது 3-ம் பாகத்தில் வரும் தகவல் கொஞ்சம் திருத்தி இருவர் மீதும் தவறு உண்டு என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கு பதிப்பாளர் மனைவி என்று வருவதை இருவரும் ஒருவர் மீது ஒருவர் சொல்வதை விட்டு யார் பக்கம் தவறு என்று தெரிந்து உணர்ந்தாள் ஆது சிறப்பாக இருக்கும் என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கு பதிவாளர் மனைவியை உயர்த்தி கணவனை கொஞ்சம் குறைத்து பேசி இருபது போல உள்ளது...இன்னும் இருக்கு...பதிவாளர் முகம் சுளிப்பார் என்று நினைத்து முடிக்கிறேன்.
@anjaneyanrajamanickam4537
@anjaneyanrajamanickam4537 3 года назад
ஐயா நல்ல அறிவுரை வழங்கி யுள்ளேர்கள் நன்றி
@Kuttyma_pencil_arts
@Kuttyma_pencil_arts 3 года назад
ஆராய்ச்சி மையம் எங்கு உள்ளது இது ஒரு பெரிய பதிவு காலக் கொடுமை
@buffalokanavu4823
@buffalokanavu4823 3 года назад
Ithula iruka ellam vishayam na use panren... Romba Demotivate aayiten
@amaresanp8910
@amaresanp8910 3 года назад
முன்னுக்கு வருவதில்லை எதிர் மறை சொல்
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 3 года назад
வாழ்க்கையில முன்னுக்கு வருவதை பற்றி கூறும் தங்கள் முன்னுக்கு வருவது என்பதை எதை அடிப்படையாக வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது பணம் ,பதவி, சுக போகம் இவையெல்லாம் வைத்திருந்தால் முன்னுக்கு வந்துவிட முடியும் என்ற எண்ணம் தவறானது.
@-dubaitamilan9952
@-dubaitamilan9952 3 года назад
Poda sotta innaiku work irukum so nalaiku solluvan... Unmaya time irukathu because hard work pannuvan ... Vanthu ______ mari pasitu Iruka.... Nee enna munnuku vantha
@kalyanraman5322
@kalyanraman5322 3 года назад
Beautiful, marvelous, Excellent and very very excellent
Далее
Bearwolf - GODZILLA Пародия Beatrise
00:33
Просмотров 399 тыс.