Тёмный

இந்த tips போதும் கடையில கிடைகிற சோன் பப்டி வீட்ல சுலபமா செஞ்சுரலாம்👌| Soan Papdi Recipe in Tamil 

Indian Recipes Tamil
Подписаться 5 млн
Просмотров 2,2 млн
50% 1

இந்த tips போதும் கடையில கிடைகிற சோன் பப்டி வீட்ல சுலபமா செஞ்சுரலாம்👌| Soan Papdi Recipe in Tamil | Petti Kadai Soan Papdi | How to make Soan Papdi in Tamil
Innaiku namma Indian recipes tamil la Soan Papdi Recipe epadi seivadhu pakkaporom.This video shows you how to make easy sweet shop style soan papdi which is a very easy And tasty Option for sweet lovers.
Please Subscribe my second channel:
Abislifestyle - RU-vid Link - / trendingtamizhabeautytips
Please follow my Instagram
Indian recipes tamil Instagram- / indianrecipestamil
Recent Uploads: • Indian Recipes Tamil
Today in Indian recipes tamil we have brought easy tasty recipe of Soan Papdi. Easy way to make perfect Soan papdi like bakery at home. Make market like soan papdi/Patisa Roll recipe. How to make Perfect Soan Papdi | Easy Recipe to make Soan Roll/Soan Papdi.Do share the perfect soanpapdi Recipe and don't forget to subscribe to indianrecipestamil. Indian recipes tamil | Recipe by Abi
#SoanPapdiRecipe #SweetRecipe
#IndianRecipesTamil #Sweet
#WhiteSoanPapdi #RoadsideSoanPapdi
#GheeSoanPapdi
இன்று இந்தியன் ரிசிபி தமிழில் சோன் பப்டியின் எளிதான செய்முறையை கொண்டு வந்துள்ளோம். வீட்டிலேயே பேக்கரி போன்ற சரியான சோன் பப்டியை செய்ய எளிதான வழி. பேக்கரி மாதிரியான சோன் பப்டி/ ரோல் செய்முறையை உருவாக்கவும். சரியான சோன் பப்டி செய்வது எப்படி | சோன் ரோல்/சோன் பாப்டி செய்ய எளிதான செய்முறை. சுலபமான சோன் ரோல்/சோன் பாப்டி செய்முறையைப் பகிரவும். இந்தியன் ரெசிபி தமிழ் | அபி செய்முறை. இந்தியன் ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
required things:
* Maida - 1 bowl
* besan flour - 1/2 cup
* Ghee - 2 tsp
* Dried fruits - some
Sugar Syrup:
* Sugar - 1.5 bowl
* Water - 1 + 2 tbsp bowl
* Lemon juice - 1 tsp
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கிண்ணம்
* கடலை மாவு - 1/2 கிண்ணம்
* நெய் - 2 டீஸ்பூன்
* உலர் பழங்கள் - சில
சர்க்கரை சிரப்:
* சர்க்கரை - 1.5 கிண்ணம்
* தண்ணீர் - 1+2 டீஸ்பூன் கிண்ணம்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
Procedures :
Recipe: For the mixture, put the pan on the stove and add the ghee, maida and besan and mix well. Then fry well on low heat for 8-10 minutes. Then turn off the heat and shift the fried mixture through a large steel strainer. For the sugar syrup, put the pan on the fire and add the sugar and a little lemon juice. Turn the fire slowly until the sugar has dissolved. Continue to cook and let harden by cooking for 20-25 minutes.Put a few drops of sugar syrup in water and check its consistency. Cook until lightly browned or as shown in the video, then turn off the heat. For the soan roll, take a tray or steel plate, grease it lightly, rub sugar syrup on it, let it cool slightly and stir from time to time. Then rub a little ghee on your palm and beat well until the mixture forms thread-like scales.Then add its corner and make a ball, mix well around the fried flour mixture and make string-like. Mix the mixture alternately. Then take a small bowl and put the chopped dry fruits in it. Put the soan roll in it and press it gently with your fingers and take it out. Doing this you will prepare the Super Delicious Soan Papdi / Soan roll at home.
KITCHEN PRODUCTS I USED:
Cake Tin- amzn.to/3AL996L
Hand Whisk- amzn.to/3GfCUxv
Mud Kadai- amzn.to/33ZIXsX
Oil Brush- amzn.to/3KPwgkV
Iron Tawa- amzn.to/3tZTmzw
Butter Sheet- amzn.to/3u6q5TB
Glass Mixing Bowl- amzn.to/3o6Rv8l
Measuring cup-amzn.to/3qTEpwK
Fry Pan - amzn.to/3rHanf3
Laddle - amzn.to/3rMQ5Rp
Chopping Board - amzn.to/3qWBnI4
Mixer Grinder - amzn.to/3tQcG1V
Tadka Pan- amzn.to/3nUlKzf
Large Bowl- amzn.to/3KCFyRm
Steel plate - amzn.to/3Iv1Xhx
RELATED LINKS:
Kadalai maavu laddu:
• கடலை மாவு இருந்தால் போ...
Kadala maavu burfi:
• கடலை மாவு பர்பி | besa...
Soan papdi:
• சோன்பப்டி | Soan Papdi...
Mysorepak without ghee:
• நெய் இல்லாமல் பேக்கரி ...
6 types of sweet 6 in 1 :
• சுலபமான முறையில் 6 வகை...
Motichoor laddu:
• Motichoor ladoo😋 | தீப...
Milk cake:
• பால் கேக்😋 | Milk Cake...
Traditional mysorepak:
• Mysore Pak😋| மைசூர் பா...
Boondi laddu:
• பூந்தி லட்டு😋 | boondh...

Хобби

Опубликовано:

 

30 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@mushfikshahama5569
@mushfikshahama5569 Год назад
Naan senjan taste ah vandazu and super taste
@divyadharshini9176
@divyadharshini9176 Год назад
Super u r cnl is my favourite tq😀😀
@hemamalinisoundararajan3563
0
@nirmalan5575
@nirmalan5575 10 месяцев назад
​@@divyadharshini9176?
@AZEEZ204
@AZEEZ204 10 месяцев назад
😊u
@AZEEZ204
@AZEEZ204 10 месяцев назад
😊
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
மா, நீ செய்றதை திரும்ப திரும்ப பாப்பேனே ஒழிய செய்வதற்கு நான் சரிபட்டு வரமாட்டேன்.😂😂😂
@santhanalakshmishanmughasu8082
@santhanalakshmishanmughasu8082 2 года назад
😂
@sasirekharavikumar7751
@sasirekharavikumar7751 2 года назад
Ta
@zoyasara5408
@zoyasara5408 2 года назад
😅😅
@veechveera3775
@veechveera3775 2 года назад
😂😂😂
@balasubramaniyan8676
@balasubramaniyan8676 2 года назад
😂😂😂😂
@poovazhahib2797
@poovazhahib2797 2 года назад
அருமையாக! நிதானமாக! முதல் முறையாக செய்பவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் கூறிய விதம் அருமை! வார்த்தைகள் தெளிவாக நிதானமாக சன்ன குரலில் அழுத்தம் திருத்தமாக கூறிய விதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you 🙏
@s.radhika37
@s.radhika37 2 года назад
என்னுடைய குழந்தைகளுக்கு பேவரட் சோன்பப்டி ரெசிபி Thank you so much mam
@tamilselvitamilselvi5977
@tamilselvitamilselvi5977 Год назад
அக்காசூப்பர்ரேம்பாநல்லாஇருக்கு
@kevinkavitha5946
@kevinkavitha5946 2 года назад
Really hands off sis because nalla effort poduriga sema poga. Pakum pothey thriyuthu eavlo alaga senju ada present pandriga good sis. Shop la kidaikura mariey senjurukiga very nice....
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you so much 🥰
@jayavelu.rnaamumvelvom3046
@jayavelu.rnaamumvelvom3046 2 года назад
சூப்பர்
@balajiragupathi9810
@balajiragupathi9810 2 года назад
It's hats off, not hands off.
@straightpath8495
@straightpath8495 2 года назад
Sis one correction ...hands off illa hates of...
@kevinkavitha5946
@kevinkavitha5946 2 года назад
Adum illa ga hats off😊
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 года назад
மிகவும் அருமையாக சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். என்னால் செய்ய முடிகிறதோ இல்லையோ, நீங்கள் செய்த முறை மிகவும் நன்றாக இருந்தது.
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you 🥰
@vidiyalillamfoodrangoli
@vidiyalillamfoodrangoli 2 года назад
மிகவும் அருமை அக்கா
@veeradhayalan4129
@veeradhayalan4129 2 года назад
L
@veeradhayalan4129
@veeradhayalan4129 2 года назад
L0 l
@amudhanithyanandan7019
@amudhanithyanandan7019 2 года назад
@@indianrecipestamilbd'
@BDPsongs2831
@BDPsongs2831 2 года назад
மிக அருமை, ஈஸியான செய்முறை டிப்ஸ் கொடுத்ததற்கு நன்றி 👌
@prakashsam6968
@prakashsam6968 2 года назад
You showing it easy, but tough recipe of all time, thanks for making this video sis. Definitely worth a try for us.
@far9019
@far9019 2 года назад
Semma akka hatsoff evlow easy ila need more energy to make this iam shocked 😱thanku so much for sharing with us.. But i dont have this much patients.
@sumathidevaraj2910
@sumathidevaraj2910 2 года назад
பாராட்ட வார்த்தைகளே இல்ல. உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன். அருமை சகோதரி
@revathirevathi8741
@revathirevathi8741 2 года назад
Wow!!! Wonderful recipe. Thank you. 💕
@basheermohammed2250
@basheermohammed2250 8 месяцев назад
நன்றி நானும் இதை செய்ய முயற்சி செய்து பார்க்கிறேன். THANK you
@stellasharmini215
@stellasharmini215 Год назад
Good explanation sis. Thank you for the right demo. Going to do it
@sujathamukundan4370
@sujathamukundan4370 Год назад
Great job.U R really a young kitchen queen.God bless.U hv lot of patience n hard work.
@kumaralagappan3140
@kumaralagappan3140 2 года назад
தெளிவான விளக்கம்.என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.👍
@vidiyalillamfoodrangoli
@vidiyalillamfoodrangoli 2 года назад
Yes mam
@rajumaliga1677
@rajumaliga1677 2 года назад
@@vidiyalillamfoodrangoli it's bhul
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 2 года назад
வீட்லே சோன்பப்டியா..ஆச்சர்யம் தான்..நல்லா பண்ணி காமிச்சிங்க..வாழ்த்துக்கள்.
@jananirajendran383
@jananirajendran383 2 года назад
Bayangaram.. Great effort... Looks very good👍👍👏👏👌👌
@palsindianrecipes5151
@palsindianrecipes5151 2 года назад
Amazing video and super easy recipe as always by Great chef and teacher . Hats off to you
@rasiabanu5314
@rasiabanu5314 2 года назад
உங்களுக்கு ரொம்பவே பொறுமை சகோதரி! வாழ்த்துக்கள் மா! ரெசிப்பி அருமையா இருக்கு!
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 2 года назад
நீங்கள் செய்யும் முறை அருமையாக இருக்கிறது நன்றாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் அருமை அருமை
@renganayaki3385
@renganayaki3385 9 месяцев назад
படு சூப்பர் நாவில் ஜலம் ஊரித்து நான் நிரைய sweet செய்துள்ளேன் சோம் பப்டி ரொம்ப பிடிக்கும் என் வயது 67 . என் பாராட்டு உனக்கு . வாழ்க வளமுடன்.தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயங்கார் மாமி.
@mj7220
@mj7220 2 года назад
மிக அருமையான செய்முறை நன்றி.... வாழ்த்துக்கள்
@mr.tharun9735
@mr.tharun9735 2 года назад
F
@priscillapriya1709
@priscillapriya1709 2 года назад
@@mr.tharun9735 pl
@subramanianp9639
@subramanianp9639 2 года назад
Wow ... neat and easy method.... super recepie..👌👌 No messy ...
@paulrajvasagikitchen343
@paulrajvasagikitchen343 Год назад
Excellent preparation,ur explains very clearly Thank u friends
@techbro9382
@techbro9382 Год назад
ரொம்ப கடிணமானதை சிறந்த முறையில் செய் முறை விளக்கம் கொடுத்து பார்க்கும் அனைவரும் தயாரிக்க வைத்து விடும் விதம் மிகவும் அருமையாக உள்ளது. நன்றி.
@ranis9895
@ranis9895 2 года назад
My one of my favourite sweets ❤️. Always my favourite sweet.
@banubanu1307
@banubanu1307 2 года назад
அருமையான முறையில் ரொம்ப சுலபமா எல்லோருக்கும் புரியரமாதிரி சொல்லி இருக்கீங்க .பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நன்றி. 👌👌👌
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you sis
@islaahismail
@islaahismail 2 года назад
Tnq akka 😇 for your delicious snacks u made every recipes easy kandippa trypanra
@Nayantha5306
@Nayantha5306 2 года назад
Excellent sister, thank you
@zarazain4152
@zarazain4152 2 года назад
Manasula edhuvum kalavu illama sollithaarga sister Your 100% Best
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you sis 🥰
@parameswarikaliamoorthy4713
@parameswarikaliamoorthy4713 2 года назад
Such a long process... But you prepared very simple and delicious😋✨ 👌Thank you for the recipe... 🤤
@usharanivaradarajan5036
@usharanivaradarajan5036 Год назад
Wow Brilliant ma. Super detailed amazing explanation. You are so talented ❤God bless you ma.
@kalaramadass2172
@kalaramadass2172 2 года назад
Evlavi supera seideenga, super mam. Very thanks
@rajanarthinigurusamy9544
@rajanarthinigurusamy9544 2 года назад
Samayal Thilagamma Abi 👍 Intha chinna vayasla nalla thiramai🤚 Vazhthukkal. God bless you ma
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you 🙏🥰
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 2 года назад
Suppper.உங்களுக்கு சமையல் கை வந்த கலையாக இருக்கிறது.👏👏👏👏
@msaranya8214
@msaranya8214 2 года назад
Really super abi, Ur all recipes r super.thank u..
@mohamedalijinnah3505
@mohamedalijinnah3505 2 года назад
Very nice and quick understanding practical advice.send more milk sweet recipe.Thank you very much.
@reginamary9600
@reginamary9600 2 года назад
My favourite lovely sweet.nice preparation.sapta mathiri ayudichi.
@hometownflavours
@hometownflavours 2 года назад
Awesome preparation 👏👏keep rocking👌👌
@baykitchenom4602
@baykitchenom4602 2 года назад
Yummy recipe thank you for sharing 🙏 stay blessed and stay connected dear ❤
@xmaxse
@xmaxse 2 года назад
அபி, அருமை யாக பண்ணியிருக்கிங்க, உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள், உங்கள் சேனல் இப்போது தான், எல்லாம் வீடியோ வும் பார்த்து கொண்டு வருகிறேன், எல்லாமே அருமை யாக உள்ளது, வாழ்த்துக்கள்
@pearl3693
@pearl3693 2 года назад
Wow ultimate sis👏ur way of making style👍
@EziJazy
@EziJazy Год назад
I have done it..... Wonderful guidance till the end.... Very good outcome. You are subscribed!
@jeyaranithangaraj6800
@jeyaranithangaraj6800 2 года назад
Fantastic Akka ....😻😋
@sayedfarvin2797
@sayedfarvin2797 2 года назад
Hi sis super neenga recipe simple la solli tharinga very nice👌
@priyaelu3487
@priyaelu3487 2 года назад
Superb akka nalla Explanation love it😍😍😍❤❤
@vigithra
@vigithra 2 года назад
Hat's off to your patience 😉... excellent work 👌
@kiruthika9715
@kiruthika9715 2 года назад
Hats off to your dedication 💐💐💐💐💐💐
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you 🥰
@nithinithya3314
@nithinithya3314 2 года назад
Romba super a irukku sister very nice recipe
@karthikayiniraja5466
@karthikayiniraja5466 2 года назад
மிக அருமை பார்க்கும் பொழுதே சாப்பிடத் தோன்றுகிறது.
@anasaf9757
@anasaf9757 2 года назад
Good effort.Good recipe sister.
@rakhshantharulkumar6625
@rakhshantharulkumar6625 2 года назад
Super soan papdi and also music. Where you got that music very nice. Excellent mam
@nurinnisanoori5958
@nurinnisanoori5958 8 дней назад
அபி வார்த்தைகளை தேடுகிறேன். என்ன ஒரு பொறுமை. Really Mind blowing ❤
@gayathridevi783
@gayathridevi783 2 года назад
Wow super sister. Different Content. Nice and good explanation 👍👍🥰🥰
@shortsamayal936
@shortsamayal936 2 года назад
பாராட்டாமல் போக முடியவில்லை சமையலும் ஒரு கலைதான் சகோதரி
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you 🥰
@lakshmishambamurthi4138
@lakshmishambamurthi4138 2 года назад
Kovai sisters kitchen
@myrhiliiyer1212
@myrhiliiyer1212 2 года назад
0
@karthikr5978
@karthikr5978 2 года назад
Akka கீ இல்லமா panna முடியுமா
@sthirupparhi6983
@sthirupparhi6983 2 года назад
@@indianrecipestamil 29
@vasugiheemawari672
@vasugiheemawari672 2 года назад
Sister your voice is so cute. Your explanation is crystal clear. So sweet.
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you 🥰
@keranophroja2912
@keranophroja2912 2 года назад
Unmaiya super ah eruku paakuradhuke❣️❣️❣️
@dhinushanth1874
@dhinushanth1874 2 года назад
Nalla understand panikra mathuri video potrukinga... thank u sisy...
@swarnalathabalachandran3454
@swarnalathabalachandran3454 2 года назад
Very clearly explaining you. Thanks for the video
@umakasaliya7826
@umakasaliya7826 2 года назад
Hello young lady, Your every recipe proves that impossible sweet item also becomes possible when you put in the you tube. Really Your presentation and explanation without tension draws everyone's attention. Sweet words and smart work Photogenic face God's grace Stay blessed May you be blessed to reach the heights of prosperity as you wish
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you 🙏
@abiram6191
@abiram6191 2 года назад
செய்முறை அருமை மேடம்
@user-pu8fw5yf9n
@user-pu8fw5yf9n 11 месяцев назад
உங்கள் செய்முறை அற்புதம்
@JustTryFoods
@JustTryFoods 2 года назад
Wow looks absolutely delicious ... Love the way you prepared this amazing recipe ... Excellent presentation... Watched it completely... Big Like 35
@shanthis8123
@shanthis8123 2 года назад
6
@dhayashome3485
@dhayashome3485 2 года назад
Wow this recipe looks so delicious 😋 Very well prepared and nicely presented ❤️Thanks for sharing and Keep Rocking 👍🏻
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you 🥰
@bragadishchintu2812
@bragadishchintu2812 2 года назад
U r extremely patient! Excellent Sompapdi preparation.Never heard such procedure,watching for the the first time.Great going!
@arvinthsamy7032
@arvinthsamy7032 2 года назад
Madam first time I watched your video and unga video presentation Madras samayal Steffi madam Mathiriye irukku. Very nice
@ammohamedayisha3637
@ammohamedayisha3637 2 года назад
Sis super romba easy ya iruku sis thanks
@vasudeva492
@vasudeva492 2 года назад
Ammadi.... Deivam ma nengallam..... Love u so much.... But I'm not able to do this... Because of my pace maker.. Anyway congrats and best wishes
@vijayamohanraj1185
@vijayamohanraj1185 2 года назад
Neenga romba superb sister. Romba simple method follow pandringa
@jonajovi6178
@jonajovi6178 2 года назад
Super sister very nice yenaku unga recipes yellam romba pudikum nalla present pandringa
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you
@yuvapriyaragu7808
@yuvapriyaragu7808 2 года назад
Sis. . vara leavel .. super ..aha irukku . Pakka .. satisfying ah irukku
@manjulavijay4797
@manjulavijay4797 2 года назад
Indian recipe Inna summa va vera level 😎 sister super 😘
@kalyanipalaniappan3953
@kalyanipalaniappan3953 2 года назад
Semma rectpie and your teaching is the best of all others wow keep it up 🔥 God bless you 🔥
@romanorodney5873
@romanorodney5873 2 года назад
Akka it looks delicious 😋👍
@romanorodney5873
@romanorodney5873 2 года назад
Akka please make a doughnut recipe
@rajinarayanan2745
@rajinarayanan2745 2 года назад
Super ma, romba nalla seireenga, vazhthukkal
@prithivrajan4584
@prithivrajan4584 2 года назад
Wow 🔥😍 Sema Tips Mam
@merlineasyrecipes
@merlineasyrecipes 2 года назад
Superb Sis 👌 always rocking 👍
@joicesunitha3843
@joicesunitha3843 2 года назад
Oh my god it's so amazing abi i like all your recipies ...indha soan papdi seiya romba poruma venum neenga romba azhagaa panni kaatarenga. your husband and kids are so lucky, and i like u .u r looking beautiful
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you 🥰
@banumathi6482
@banumathi6482 Месяц назад
Na nambi try pandra ore utube channel nah athu nemga than nemga soli senja vara enaku ethum sothapinathu ell thankyou sis ....love ❤ u sis
@dharanidaranr9824
@dharanidaranr9824 2 года назад
amazing preparation sis really super.
@tamilvikatan2186
@tamilvikatan2186 2 года назад
Wow , it looks great Congrats sister
@MM-yj8vh
@MM-yj8vh 2 года назад
Really Superb recipe.... Thank you for that. Its very Mouth Watering Sweet forever. 🌹🤩🌹😍👌
@sujathasenthilkumar5920
@sujathasenthilkumar5920 2 года назад
Really superb thanks for sharing 😋
@dhanam2
@dhanam2 2 года назад
So sweet ,and dedication with involvement give such taste of your dish sister.
@mercurysdestiny5356
@mercurysdestiny5356 2 года назад
You've done a great job sis
@christysil7553
@christysil7553 2 года назад
Really your a great chef. The key to prepare this sweet is patience and right measurement. I I'm mesmerized by your cooking..
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you
@marylazard3872
@marylazard3872 2 года назад
Super sis love it thank u so much.
@arunarajgopal1970
@arunarajgopal1970 2 года назад
Yummy recipe of soap papdi. Thank you. But a long process need lot of patience. Thank you
@hafiy3620
@hafiy3620 2 года назад
U r very talent person 🥰
@zzzsis7453
@zzzsis7453 2 года назад
Wow sis, your really super cheff, supera prepare panriga. Soan papdy is my favorite sweet, I'll try this recipe, thanks a lot this wonderful recipe, I love you so much sister.
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you sis
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 2 года назад
Wow amazing 👏👏👍 tq sis 😍
@kalavijayaraghavan770
@kalavijayaraghavan770 11 месяцев назад
Marvellous! Very skilfully prepared! Keep it up!
@deepailango2030
@deepailango2030 2 года назад
Super ma.never thought we can do this at home
@esaiyarasia7646
@esaiyarasia7646 2 года назад
Hi sister recipe super 😋😋🤩
@user-fw3lt1sf1b
@user-fw3lt1sf1b 8 месяцев назад
Tried, excellent, my husband appreciated me and blessed you.
@debokitchen4182
@debokitchen4182 2 года назад
What an idea very nice sister 👏
@Divya_kvp
@Divya_kvp 2 года назад
Vera level neenga
@chudamanin7868
@chudamanin7868 2 года назад
Super demo, must try. My favourite sweet. Thanks for preparation as to how we can make 👌👌
@RajalashamiSuppiah-pl2ie
@RajalashamiSuppiah-pl2ie 7 месяцев назад
Thanks Abi simply awesome, I will try, it’s one of my favourite sweets thank you for sharing🌹🌹
@ranjithrun5951
@ranjithrun5951 2 года назад
Wow beautiful super pa very nice vazhga vala mudan God bless you pa thank you very much for your sweet
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Год назад
I like sonpapdi . Thank you for sharing the recipe 😊
@ApeMSKitchen
@ApeMSKitchen 2 года назад
Your Channel deserves more and more subscribed my friend. I wish you a great success for the hard work you put in. Amazing Video and superb cooking recipe.
@indianrecipestamil
@indianrecipestamil 2 года назад
Thank you 🙏
@Jeypees.
@Jeypees. 2 года назад
Extraordinary talent..... 👌👌👌💞
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 1,8 млн
Schoolboy - Часть 2
00:12
Просмотров 3,2 млн
how to make soan papri at home
3:50
Просмотров 9 млн
гороховый СУП
0:57
Просмотров 3,7 млн