Oruthar kanna paatha theriyum how much they are depressed ...that i could see in his eyes ..thappa othuka matenu pudivatham pandra character babloo Lets see how far he is managing
இப்போ முடிவா என்ன சொல்ல வரீங்க.. நாங்க ஒன்னா இருந்தோம் இப்போ சரியா வரல பிரிஞ்சிட்டோம்னு ஒரு post போட்டு இருந்தாலே வேலை முடிஞ்சி இருக்கும் 😓இதுக்கு ஏன் இவ்ளோ interview இவ்ளோ உளறல் 😡😡time west daa😡
Ethuku entha interview nu purila ena solraaru evaru nu purila evlo naal paiyan ha pathi pesa la poi paathangala therla aana epo matum paiyan ha pathi yen nu pesanum entha interview theva ela tha vishyam nu ninaikiran
பப்லு விஜய் சேதுபதி... அமீர் இவர்களைபோன்றவர்களை சந்தித்து நிறைய பேசுங்கள் குழப்பம் தீரும் ... Bad comment போடத்தான் செய்வார்கள் என்ன செய்வது சூழல் அப்படி...😮 யாரும் உங்களை வாழவே கூடாது என்று சொல்லவில்லையே !!! நீங்கள் வாழ வேண்டும் உங்கள் மகனுக்காக 🎉
I dont know whatever others life its theirs but taking Animal movie examples is the most funniest thing ever, take some good movies for your example, seems like you have acted in that movie when it comes to acting you can do better in tamil itself or other language good movies please sign up on good movies not one like animal😂 to the very least. Everyone has their skill but we have lot of famous tamil movies itself for good examples. Dont hype unecessary illogical vadakkan movies