#tipsintamil #amazingkitchentips #kitchentips My Other Kitchen tips, home tips and reuse ideas videos playlist • New Kitchen Tips, Home... Please Like, share and subscribe Sajisha Kitchen Thank you so much for your Love and Support ❤️
அப்போ மண்பானை எடுத்துக் கொள்ளுங்கள்...பானைக்கு கீழே மணல் போட்டு அந்த மணலில் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்...அதன் மேல் பானை வைக்கவும்... பின்பு ஒரு ஈரத்துணியை பானையை சுற்றி விடவும்...பானைக்கு உள்ளே காய்கறிகள் வைக்கவும்... பானைக்கு கீழ் இருக்கும் மணலில் எப்பொழுதும் ஈரம் இருக்க வேண்டும்...அதே போல துணியிலும் எப்பொழுதும் ஈரம் இருக்க வேண்டும்... ஃப்ரிட்ஜ் இல்லாவிட்டால் இப்படி காய்கறிகள் வைக்கலாம் ..