Good presence of mind. I have tried pot storage without pot by placing cleaned tomatoe, cucumber, radish, carrot, ladies finger, drumstick, green chillies on thick cotton cloth or jute bag wetted and which folded twice , and covering with another thin cloth preferably cotton and spraying water on it in a ventilated surface. It was remain fresh for almost 15 days. For ladies finger we should cut the head.
நீங்கள் சொன்ன டிப்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரி மேலும் நான் உங்களுக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.மேலும்மேலும் உயர வாழ்த்துக்கள். ❤️❤️❤️வாழ்க வளமுடன் 😀😀😀🙏🙏🙏💐💐💐
@@FreshFeat okay friend Thank you.......i have rheumatoid arthritis problem...... that's why I do not use Refrigerator.... Few years switch off the refrigerator
இஞ்சி பீட்ரூட் எப்படி வைக்கிறது காண்பிக்கவில்லை அவரவர் நிறுத்தி வைத்திருக்கிறது நல்ல வைக்கிறது அதைவிட சூப்பர் பார்க்கும் வேலையே இல்லாம நல்லா இருக்கு நீங்க செய்ற ஒவ்வொரு செஞ்சு காமிச்சு அத்தனையுமே ஒரு குடும்பத்துக்கு தேவை ஒரு உலகத்துக்கும் தேவைதான்