எல்லா உறவுகளும் அருகில் இருந்த போதிலும் ஒவ்வொருவரும் ஏதோவொரு விதத்தில் தனிமை,கவலை, வாழ்க்கையில் ஒரு விரக்தி நிலை இன்னும் வெளியில் சொல்ல முடியாத வலிகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. தற்காலத்தில் இது போன்ற யூடியூப் சேனல் வீடியோக்கள் பார்ப்பதும் மனதிற்கு ஒருவிதத்தில் ஆறுதலாக இருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.. அதற்கு உங்கள் வீடியோக்களுக்கும், உங்களுக்கும் எனது நன்றிகள்.. motivational ஆன வீடியோக்கள் நிறைய பேரின் வாழ்க்கைக்கும் உதவும் எனவே உங்களிடமிருந்து அவ்வாறான வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்...❤ ((Zahra's day RU-vid channel ஐப் போன்று சுவாரஸ்யமான srilanka Tamil vlogs,cooking RU-vid channel பெயர்கள் தெரிந்தவர்கள் இங்கு mention பண்ணிவிடுங்கள்..))
@@ZahrasDay Actually Nan kooda zahra sis da video parka mun yosichuttu irunda night ku dinner ku enna pannallam?🤔azuku pin en manasu poalawe easy ana recipe oda vandu iruntheenga ma 🫠🤩😘 Thanks a lot ☺️ 💓
Hello sister super என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 😊 எல்லா வீட்டுலேயும் sugar, peasur ,heart patients இருப்பாங்க இல்லையா அப்படியானவர்கள் dinner ku, breakfast ku, எப்படியான உணவுகளை சமைக்கலாம் no oil.no boil தானிய வகைகள் உணவு ஆரோக்கியமான உணவு வகைகள் போட்டால் உதவியாக இருக்கும் please srilanka முறையில் குரக்கன் மாவு வகை உணவு sugar patients ku evening snacks இப்படியான உணவு வீடியோ போடுட்டால் சூப்பர்