நன்றி சகோதரி உங்கள் உணவு பண்டங்களின் செயல்முறையும் நீங்கள் பேசும் விதமும் உங்கள் மதுரமான குரலும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மாஷா அல்லா. வாழ்த்துக்கள் இந்த வருட ரமழானை உங்கள் டிப்ஸ் வுடன் சிறப்பிப்போம்.
உண்மையிலேயே அருமையான விளக்கம். சின்ன சின்ன விடயங்களையும் கவனித்து tips சொல்வது சிறப்பு. வாழ்த்துக்கள். இன்னும் பல நோன்பு recipes ஐ எதிர்பார்க்கின்றேன் sister
Woow superb recipe 👌 ithu varaikum ipdi oru bun recipe kelvi pattathu illa... definitely I'll try for this in this ramadhan insha allah...jazakallah for the delicious updt ❤ ramdhan kaga inum nerya recipes upld panga sis 😊