Тёмный

இனி பணம் இருந்தாலும் உணவு வாங்க முடியாது | Sri Lankan Economy Crisis | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 607 тыс.
Просмотров 541 тыс.
50% 1

Taptap Send App மூலம் உங்கள் இடத்தில் இருந்து கொண்டு, அனுப்பு கூலி இல்லாமல் நீங்கள் அனுப்பும் காசு மறுநொடியில் உங்கள் அன்புக்குரியவர்களின் வங்கி கணக்கில் கிடைக்கும்.
இச்சேவையானது UK, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பெல்ஜியம் உட்பட பல்வேறு நாடுகளில் லட்சத்திற்கும் அதிகமான Userகளை கொண்டுள்ளது.
இன்றே Taptapsend app இனை Download செய்யுங்கள்.
Google Play Store: Taptap Send: bit.ly/36ZMKIj
App Store: apple.co/3r5DvNz
விபரங்களுக்கு : www.taptapsend.com
--------------------------------------
Hey guys! We went grocery shopping, and it left us speechless.
The present condition of Sri Lanka has made shopping for necessities a difficult thing. Whether it's the rich or poor, the effect of the economic crisis is real.
Watch our grocery shopping segment to learn about the situation.
#Partnership #groceryshopping #srilankanvlogs #rjchandruvlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

2 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 804   
@umathiagarajan7192
@umathiagarajan7192 2 года назад
தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் அறிவுறுத்தல்தான். மக்கள் யாரும் எதையும் waste செய்யாதீர்கள். மிகவும் பாவமாக இருக்கிறது இலங்கையின் நிலை. கடவுள் கண்டிப்பாக கைகொடுப்பார்.👍🙏ராம்ராம்
@TEAM-ex9jd
@TEAM-ex9jd 2 года назад
Waste மட்டுமல்ல.‌பணப்பேய்கள் இன்னும் மக்களை சுரண்டாதீர்கள் என்று வேண்டிக்கொள்வோம்.
@muralithetribe
@muralithetribe 2 года назад
ivara maari oru nalla youtubera aganum nu aasa but unga ellaroda support venum
@swethamol4111
@swethamol4111 2 года назад
Nan oru periya pblm la erukan yavalo per kita help keatan kedaikala plzlzzz yaravathu mudinja help panunga plzzzz
@gsarathasaratha7388
@gsarathasaratha7388 2 года назад
@@swethamol4111 wht is ur prblm
@v.dharmaraj851
@v.dharmaraj851 2 года назад
நம் நாட்டு மக்களுடைய நிலைமையை பார்க்கும் போது கண்ணீர் வருகின்றன அண்ணா...
@covaijeeva265
@covaijeeva265 Год назад
S
@krishnarajuvenkatachalam6157
@krishnarajuvenkatachalam6157 2 года назад
இவ்வளவு அசாதாரண சூழ்நிலையிலும் மக்கள் நிதானம் காப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
@rajraj8712
@rajraj8712 2 года назад
வீட்டில் கருவேப்பிலை மரம். மற்றும் கொத்தமல்லி செடி எல்லாம் வளர்க்கலாம் அல்லவா. எல்லோரும் விவசாயம் செய்தால்தான் சாப்பாடு கிடைக்கும். வாழ்க நலமாக
@jsk1238
@jsk1238 2 года назад
விலையை கேட்கும் போது எங்களுக்கு தலை சுற்றுகிறது.மக்கள் எப்படி தாங்கி கொள்வார்கள்.தவறான தலைவர்களை நம்பி இலங்கை இந்த நிலைமைக்கு சென்று விட்டது.
@kaviyarasan254
@kaviyarasan254 Год назад
இவர்களுக்கு யூடுப் வருமானம் வரும் 1 அமெரிக்க டாலர் இலங்கை மதிப்பு 350+ ஆக இவர்களுக்கு குறைந்தது 200 டாலர் வந்தாலே குடும்ப செலவுகளுக்கு போதுமானது
@bhavanis3867
@bhavanis3867 2 года назад
கவலைப்படாதீர்கள்..... சீக்கிரம் இந்த நிலை மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது.... இலங்கை மக்கள் நலனுக்காக praarthikkiren 🙏🙏🙏
@dayagiri9215
@dayagiri9215 2 года назад
என்ன இலங்கை ஈழ மக்களுக்கு கவலை படுங்க
@sathishkumar-ts2it
@sathishkumar-ts2it 2 года назад
For sure it will never change... Corruption corruption corruption... Understand the basic
@muralithetribe
@muralithetribe 2 года назад
ivara maari oru nalla youtubera aganum nu aasa but unga ellaroda support venum
@paranthamantharmini3296
@paranthamantharmini3296 2 года назад
இப்படி உணவு இல்லா நிலை வரும்போதுதான் விவசாயம் திரும்பிப் பார்க்கப்படுகிறது I'm from sri lanka we are sad of this stage
@TEAM-ex9jd
@TEAM-ex9jd 2 года назад
தற்போது மக்கள் அரசாங்கத்தை சாராமல் தங்களுக்குள் ஒற்றுமையாயிருந்தால் நிலைமை சீராகலாம் அல்லவா?
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 2 года назад
Proper guided introspect is need of the hour.
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 2 года назад
உள்நாட்டில் விவசாயம் செய்யாததே இவளவுவிலைவாசி உயர்வுக்கு காரனம்
@Johan26d
@Johan26d 2 года назад
Yes
@vathanialwin578
@vathanialwin578 2 года назад
முக்கிய காரணம் அது இல்லை
@Johan26d
@Johan26d 2 года назад
சரி நீங்கள் சொல்லுங்கள்
@RSGolu-je5vo
@RSGolu-je5vo 2 года назад
விவசாயஉரத்தை தடை செய்தால் எவ்வாறு விவசாயம் செய்ய முடியும்?
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
கிடையாது இயற்கை விவசாயம் செய்ததாலேயே இங்ஙனம் ஆயிட்டு.தெரியாம கதக்காதியல்
@saranga.
@saranga. 2 года назад
எல்லோரும் நன்கு வாழ இறைவன் அருள் புரியட்டும் sir..🙏
@vannipodiyan
@vannipodiyan 2 года назад
நாளாத்தம் விலை கூடிக்கொண்டே போகுது அண்ணா , என்ன கொடுமை😓😓
@saravanavel5801
@saravanavel5801 2 года назад
விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்
@TheSampathv
@TheSampathv 2 года назад
எந்த இறைவனை பிராத்தி்ச்சாலும் வேலைக்கு ஆகாது, விவசாயம் பண்ணி சாப்பிட்டா மட்டும்தான் இதுக்கு சரியான வழி. உயிரோடு இருக்க உணவு பொருள் மட்டுமே முக்கியம், பேப்பரால் ஆன பணம் அல்ல. நன்றி
@nalinaananth9277
@nalinaananth9277 2 года назад
வருத்தமாக இருக்கிறது... நிலைமை சீரடையும்.....my sincere prayers..
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 года назад
வார்த்தைகளால் சொல்ல முடியாதளவுக்கு இலங்கையின் நிலை ரொம்ப மோசம் 😭😭
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 года назад
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்களை கண்ணீருடனும் கவலையுடனும் கழிக்க வேண்டியுள்ளது இறைவா நீதான் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கனும்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
ஆயிரத்தி 120 ரூபாய்க்கு போன வருடம் மூன்று பேக்கில் வாங்கிய பொருட்கள்
@user-em1iv4ec5j
@user-em1iv4ec5j 2 года назад
நிலைமைகள் சரியாகி மீண்டும் அந்நாட்டு மக்கள் வழமாக வாழ எல்லாம வல்ல இறைவன வேண்டியவனாக ....உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் சந்துரு
@srdhrn
@srdhrn 2 года назад
send atleast 10 dollars
@klking3670
@klking3670 2 года назад
@@srdhrn u sent already?
@swethamol4111
@swethamol4111 2 года назад
Amen 🙏
@swethamol4111
@swethamol4111 2 года назад
Nan oru periya pblm la erukan plzz ungalala mudinja help panunga 🙏
@kamarajperumal6885
@kamarajperumal6885 2 года назад
விவசாயம் விவசாயிகள் முக்கியம் என்பதை உணரவேண்டும்.
@divyadivya7664
@divyadivya7664 2 года назад
நன்றி சந்துரு அண்ணா and சகேதரிக்கும் பொருற்களின் விலையை பற்றி அறிய தந்துக்கு இன்னும் போக போக கூடும் மக்கள் பசியல் உயிர் இளப்பது தான் இனி நடக்கும் ...
@venkatpmk87
@venkatpmk87 2 года назад
தற்சார்பு ஒன்றே எல்லா சூழ்நிலைக்கும் நிரந்தர தீர்வாக அமையும்..
@dhanavel4193
@dhanavel4193 2 года назад
வாய்ப்பு ள்ளவர்கள் தங்கள் வீடுகளில் மாடியில் தோட்டம் அமைத்து கொண்டு காய்கறிகள் வளர்த்து பயனடையலாம்
@aneeshgerard3978
@aneeshgerard3978 2 года назад
True
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
சும்மா கதக்காதியல்.விட்டு தோட்டம் காட்டு தோட்டம் என்டு.அது பற்றுமோ
@dhanavel4193
@dhanavel4193 2 года назад
நிச்சயமாக பற்றாது செலவைக் குறைக்கும்
@Krishna94824
@Krishna94824 2 года назад
மக்கள் நிலை ரொம்ப கவலை அளிக்கிறது 🥺
@RajaKumar-bs2ud
@RajaKumar-bs2ud 2 года назад
விவசாயிகளின் அருமை இனிதான் எல்லோருக்கும் புரியம்
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
என்ன புரியும். லங்காவில இயற்கை விவசாயம் செஞ்ஜனம் அதுதான் இப்படி ஆயிட்டு. தெரியாம பேசாதியல் மக்க
@SivaSiva-og3rb
@SivaSiva-og3rb 2 года назад
உண்மையில் சிறந்த முன்னேற்றம். அணைவரும் தற்சார்பு கொள்கையை நோக்கி முன்னேற எமது ஐனாதிபதி அமைத்து தந்த சந்தர்ப்பம். அனைவரும் உழைத்தால் இலங்கை மீண்டும் தன்னிறைவு காணலாம்
@priyasathish6535
@priyasathish6535 2 года назад
மிகவும் வருத்தம் மற்றும் கவலையை உண்டாக்கும் நிகழ்வு. சாதாரண மக்களின் மிகவும் மோசம். விரைவில் நிலைமை சரியாக கடவுளின் அருள் கிடைக்கட்டும். நாங்கள் எவ்வாறு உதவி செய்ய வேண்டும்.
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
350 ரூபாய்க்கு நான் போன வருடம் கோழி வாங்கி இருக்கிறேன்
@maryjeba1784
@maryjeba1784 2 года назад
மிக விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு இலங்கை திரும்பும். மீண்டும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இறைவனை பிரார்த்திப்போம். கவலை வேண்டாம் Bro & Sister. God Bless You
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
அந்த கர்த்தர் இப்போ லீவுல இருக்கார சகோதரர்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
எல்லாம் காலியாக இருக்கிறது சிறந்த ஒரு பொருளாதாரத் திட்டம்
@user-ff5dv8xq8k
@user-ff5dv8xq8k 2 года назад
Mm
@selvarajradhakrishnan.5026
@selvarajradhakrishnan.5026 2 года назад
நிலைமை சீரடைய வேண்டுகிறோம்.
@suganthikumar8234
@suganthikumar8234 2 года назад
ஸ்ரீ லங்கா வாழ் என் இனத்திற்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 🙏
@praveennov
@praveennov 2 года назад
காலம் நிச்சயமாக மாறும். 🙏🙏🙏
@jasminejasmine4998
@jasminejasmine4998 2 года назад
Every family start doing own vegetable garden in your backyard. It saves money & environment. Do your own decompost from the kitchen waste & make fertilizer. 👍👍
@mprabhu4834
@mprabhu4834 2 года назад
Yes thats the way to go forward...good for the money purse and save petrol and environment
@nkkamatchi6886
@nkkamatchi6886 2 года назад
My prayers to people of Srilanka . I Pray the almighty to give them the strength to overcome this difficult times. You guys are awesome couple and you have entertained people across the globe with your simple comedy videos. Hats off to you and all who are helping you in making this happen. Its good that you as a citizen are documenting the day to day happenings in Sirlanka May I request you, to come up with alternative to address the problem as well while documenting the problem. Many are in such a financial stress such that they might not even be able to think of alternative solutions. If your videos seeds hope even a few people then isn't it worth the effort. I have given my two cents hope it helps in making life of people of Srilanka better. - If the sugar price is going high getting un-afordbale then say it positively as its a excellent opportunity for people to get rid of sugar empty calories - Come-up with recipes that doesn’t need cooking or minimum cooking like salads loaded with sprouts - Pulses like moong , horse gram peanuts can be consumed without cooking by soaking overnight or allowing to sprout - You were mentioning some variety of rice is not consumed much - may be come up with recipe such that it can be consumed - Suggestion to how effectively we can use gas or induction stove can be used by pressure cooking (if planned and organised rice , dhal, vegetables for sambar (mixed with salt masala and tamarind water) can be cooked in one - Grow simple kitchen garden like pudhina, pasalai Keerai, karpooravali , vetrilai leaves, spring onions.Which are easy to grow and came make some healthy and interesting recipes. Sarve Bhavantu Sukhinah। Sarve Santu Nir-Aamayaah। Sarve Bhadraanni Pashyantu। Maa Kashcid-Duhkha-Bhaag-Bhavet॥ Om Shaantih Shaantih Shaantih॥ May All Be Prosperous and Happy. May All Be Free from Illness. May All See What Is Good May No One Suffer In Any Way Om Peace, Peace, Peace 🙏🙏🙏
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 года назад
வார்த்தை இல்லை சொல்வதற்கு , நான் வாழ்ந்த அமைதியான செல்வச்செழிப்பு நிறைந்த இலைங்கை எங்கே, எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு , இரத்தம் கசியும் இதையத்துடன் கண்ணீர்மல்க ஆண்டவனை வேண்டுகின்றேன் 😭😭😭😭 😭🙏Usha London
@girijasaravanan96girijasar25
@girijasaravanan96girijasar25 2 года назад
உங்கள் பணி மிகவும் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@SelvaRaj-bj6cp
@SelvaRaj-bj6cp 2 года назад
கொடுமை அண்ணா, இயற்கை சீற்றத்தில் நடந்தால் பரவாயில்லை ஒரு குடும்பத்தாரின் தவறான நடத்தையால் மக்கள் அவதிபடுகிறார்கள்
@vlogsbyParvathi99
@vlogsbyParvathi99 2 года назад
Oru katuppam ila intha world secrete ah aalura pala kuttupam
@gsamygsamy334
@gsamygsamy334 2 года назад
நிச்சயமாக இந்த நிலை மாறும் கவலை வேண்டாம்
@RaviChandran-uw8ql
@RaviChandran-uw8ql 2 года назад
இனி அந்த நாட்டில் வாழ என்ன இருக்கிறது பசியும் பட்டினியும் பஞ்சமும் சூழ்வதற்குள் அந்த நாட்டை விட்டு வெளியேறுவது தான் புத்திசாலிதனம்.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
ஆனா யாரு அடைக்கலம் தருவா.தமிழக விடியல் அரசு தலைவர் பிரபாகரன் அம்மாவையே துரத்தி விட்டது.
@Shyamala83
@Shyamala83 2 года назад
நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.மனது வலிக்குது இறைவா இலங்கையை காப்பாற்றுங்கள்..,.
@ranjaniganesh3981
@ranjaniganesh3981 2 года назад
எங்கள் அழகான தாய் நாட்டுக்கு இப்படி ஒரு நிலைமையா? மக்கள் மிகவும் பாவங்கள் இனிமேலும் என்ன நடக்கப் போகிறதோ
@learnjapanesewithvimala2467
@learnjapanesewithvimala2467 2 года назад
I am praying 🙏 to God for you guys, Really very sad to see the situation 😢
@rajendranv4327
@rajendranv4327 2 года назад
இலங்கை மக்கள் யாவரும் வீட்டுத்தோட்டம் போடுங்கள் பழங்கள் காய்கனி கள் உங்கள் தோட்டத்தில் பயிரிட்டால் ஒரளவு சமாளிக்க முடியும் நிச்சயம் விடிவுகாலம் வரும் நன்றி உடன்பிறப்பே
@hemalathaethurajan1737
@hemalathaethurajan1737 2 года назад
Correct
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
சும்மா நிலம தெரியாம பேசாதிங்க
@tharshitharshini128
@tharshitharshini128 2 года назад
1k சீனி=325/= 1k அரிசி=270/= 1k கோழி இறைச்சி=1200/= 1k மா=280/= 1 முட்டை 45/= 1k பருப்பு 700/= 400g அங்கர் 1020/= 1k மிளகாய் 2000/= இது எங்கள் யாழ்ப்பாண நிலமை
@listenking5266
@listenking5266 2 года назад
தமிழ் நாடு சீனி =40 அரிசி =50 கோழி இறைச்சி =240 முட்டை =5 பருப்பு =110 மிளகாய் 230
@bobsz197
@bobsz197 2 года назад
Srilankan money=1730 = indian money=375
@bobsz197
@bobsz197 2 года назад
Srilankan money=100 Indian money= 21.5....thats all
@btsborahea136
@btsborahea136 2 года назад
யாழ்ப்பாணம் மட்டுமில்ல... முழு இலங்கை விலையும் இப்படி தான்...
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 года назад
மண்ணிருக்கு விதையிருக்கு நீரிருக்கிறது ஏன் தாமதம் ஆரம்பியுங்கள் .. தன்னிறைவு அவசியம் ..
@kanmanimugilv6227
@kanmanimugilv6227 2 года назад
நான் உண்மையிலேயே அழுதுட்டேன்... பாவம் அங்கேயும் ஏழை மக்கள் எதுவுமே செய்ய முடியாதே😰...தயவு செய்து வீட்டில் கீரை,முருங்கை, தக்காளி, முள்ளங்கி, போன்ற சிறிய செடிகளை பயிரிடுங்கள்
@devikrishnan8168
@devikrishnan8168 2 года назад
உங்களுக்கு தேவையான அனைத்தையும் உங்கள் வீட்டினிலே நீங்களே பயிரிடவும் இல்லை என்றால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது. இன்றே ஆரம்பியுங்கள் ஒரு மாதத்தில் சரியாகிவிடும் இதுவும் கடந்து போகும் கவலைப்படாதீர்கள்
@prtrend9313
@prtrend9313 2 года назад
Mannvalam vendum ...aprom iyarkai thevayan uramum irunthal intha murachiyil eedupadalam ..
@southindiadrivingschoolown4955
@southindiadrivingschoolown4955 2 года назад
They are all furget agriculture and hard working.. same situation in India and tamil Nadu 1970s ..no food grains in Tamil Nadu also.. so farming is the solution and hard work ...... Just 2 crore people .only .. time for awareness..
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
சும்மா தெரியாம பேசாதியல் அக்கோவ்
@thirudhina9434
@thirudhina9434 2 года назад
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை அண்ணா அண்ணி கண்ணீர் தான் வருது இந்த நிலைமை மாறும் சீக்கிரம் கவலை படாதிங்க
@TheSampathv
@TheSampathv 2 года назад
இந்த செய்தியை எடுத்து போட்டதில் ரொம்ப சந்தோசம், இதே நேரத்தில் அவரவர் வீட்டின் இடத்தில் காய்கறி கீரைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை விளைவித்தால் மிக எளிதாக மீண்டு வரலாம். அதுதான் பழங்காலத்து பண்டமாற்று முறை, உணவு பொருட்களின் உற்பத்தியை பொருத்து தான் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது. நன்றி
@tamilkaran8954
@tamilkaran8954 2 года назад
மிகவும் கவலைப்பட வேண்டிய நிலை, இனி தற்சார்பு வாழ்க்கை முறையை நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு.
@devanand4857
@devanand4857 2 года назад
இலவசங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டால் இந்த நிலை ஏற்படும்
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 года назад
கவலை வேண்டாம் சகோதரா. இந்த நிலை மாறும்
@sanjusri9424
@sanjusri9424 2 года назад
Feel worried to see such situation. That's why it's everyone responsibility to select right person to lead. 😔
@venkatesanab8724
@venkatesanab8724 2 года назад
Hope you will come with good news in your next video. Let’s all pray for speedy economic recovery.
@rangaswamyk9305
@rangaswamyk9305 2 года назад
HOPE SITUATION WILL IMPROVE. LET BOTH SINGALEASE AND TAMILS WILL COOPERATE WITH EACH OTHER. THE FARMER SHALL RECOLLET THE PAST.
@bakkinathan6801
@bakkinathan6801 2 года назад
Great 🙏 how you guys manage this tuff situation in srilanka, economy falling price rise, Daily survival itself is a Big question there, India also not far behind,Here too prices are increasingly High,Cost of a kg of tamato is Rs100/- in Bangalore
@sellamparamesh4284
@sellamparamesh4284 2 года назад
Price is decreasing... It's Rs.40 now... If it rains continuously means tomato price will increase...
@saranyaloganathan1120
@saranyaloganathan1120 2 года назад
I think , you all can make few vegetables pickles, few fruit pickles and store it in fridge for food shortages, for some time .just an idea you can try it ,if needed Mam.
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 2 года назад
Grow terrace vegetable garden. I am fed up with the prices of veg in chennai. But for the past 2 years I don't know what the vegetables prices are., because of veg garden, terrace garden at home. Now I am giving veg to my neighbors and relatives. For terrace garden you follow what your govt wanted to do by your farmers. I.e. organic farming. That won't be a failure. It will be 100% success
@shalinia7431
@shalinia7431 2 года назад
ஓரு வேளை சாப்பாட்டிற்கு இவளோ செலவு என்றால், ஏழை மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் ரொம்ப பாவம் இலங்கை மக்கள் இவளோ கொடுமையிலும் மக்கள் பொறுமை காப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது
@saravananraman8678
@saravananraman8678 2 года назад
Super thampi, be safe you and your family.
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 2 года назад
i pray for srilankan ppls... its a lesson for everyone on what will happen if wrong decisions are made by leaders/wrong leaders... whole county is suffering.. lesson learnt in hard way... dont worry guys you will pass through this be strong and find ways. But never ever forget this pain..
@sivananthamg5604
@sivananthamg5604 Год назад
இந்த நிலைமை சீக்கிரம் மாற வேண்டும் என் ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் முருகன் அருளால் மீண்டும் வருவார்கள்
@kalaimanithiyagarajan6692
@kalaimanithiyagarajan6692 2 года назад
God bless you All. Vazhga valamudan.
@d.k.kannan6414
@d.k.kannan6414 2 года назад
ரத்தக்கண்ணீர் வருகிறது உங்கள் வீடியோ பார்த்த பிறகு இங்கு நான் ஒரு அரிசி கூட வீணாக்குவது இல்லை எந்த பொருளையும் கூட
@jayalakshmik731
@jayalakshmik731 2 года назад
கடவுளை வேண்டிக்கொள்கிறேன் அண்ணா இந்த நிலை சீக்கிரம் மாறும் கவலை வேண்டாம் அண்ணா
@zbas4553
@zbas4553 2 года назад
God Bless srilanka soon for the fastest economical recovery
@nannithambisajeevan1288
@nannithambisajeevan1288 2 года назад
Best video every month evaluate the prices of good and services in Srilanka
@haribioscope
@haribioscope 2 года назад
இந்த ஆட்சிகள் மாறினால்தான் காட்சிகள் மாறும் 😳😳😳
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 2 года назад
மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது
@zahirhussain4148
@zahirhussain4148 2 года назад
பழைய பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது, காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்...
@rsrinivasan342
@rsrinivasan342 Год назад
நம்பிக்கை துரோகிகளுக்கு இடம் கொடுக்கவே கூடாது.. டாக்டர் ஜெய்ஷங்கர் இதை கவனித்துக்கொள்ள வேண்டும்
@PY-GTA-BOYS
@PY-GTA-BOYS 2 года назад
எவலோ மோசமான நிலை அண்ணா அக்கா இந்த நிலை மாறவேண்டும் வேண்டுகிறோம்
@priyamudan207
@priyamudan207 2 года назад
Brother and Sister 😇😇😇Onenum sollura maathiri illa.. Middle class apram saatharana family rompa paathika paduraaga.. Rompa kavalaiya irukku paakum pothu. Piray pannuga 🤲🤲 god will help for everyone. Insha Allah
@anishakalamshaikh4658
@anishakalamshaikh4658 2 года назад
😭😭சொல்ல வார்த்தைகளே இல்லை.இறைவா உனது உதவியை உடனே இரக்குவாயாக.
@ASREdutube
@ASREdutube 2 года назад
சீக்கிரம் எல்லாம் பழைய மாதிரி மாற இறைவனை வேண்டுகிறேன்.. Love from tamilnadu
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 года назад
Good 👍. Thank you brother
@sheelasundar7235
@sheelasundar7235 2 года назад
Neengal (Sri Lankan peoples) indha nilamayil irundhu meendu vara ellam vala iraivanai prathikiren.
@hansulbanuhansul7713
@hansulbanuhansul7713 2 года назад
இறைவன்தான் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.
@AS-ttf
@AS-ttf 2 года назад
வாழ்த்துகள்
@rjeyaveeran4331
@rjeyaveeran4331 2 года назад
It is very sad to see and hear.How is life in srilanka. Pray the god to relieve the people of srilanka from this creative trouble .
@ARUNKUMAR-hk5jm
@ARUNKUMAR-hk5jm 2 года назад
Don't worry It will be all normal soon. I will pray with God for srilanka tamil people.
@agape4217
@agape4217 2 года назад
ஸ்ரீலங்கா நிலைமையை அறிகிறோம் . கடவுள் சிரிலங்கா நிலைமையை சீக்கிரத்தில் மாற்றுவாறாக. ஒரு சின்ன திருத்தம் சார், Pampers is the Brand's name. Generally we call it Diapers or Disposal diapers. Thanks 🙏
@sankar9915
@sankar9915 2 года назад
4 june 2022 ₹1 = 4.65 srilankan rupee. விலையை பொருத்தமட்டில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு litre petrol ₹102.97 = 472 srilankan rupee. அரிசி, பருப்பு போன்ற பொருட்களின் விலை கிட்டத்தட்ட ஒன்று தான்.
@ranjithrajasekaran6083
@ranjithrajasekaran6083 2 года назад
Your prediction 💯 Percentage wrong, You have to see inflation percentage. Example: our country (India)inflation near to 7 percentage but srilankan inflation more than 45 to 50 percentage in this year due to economic crisis. Please don't calculate using rupee or dollar with other countries it's entirely wrong prediction.
@sankar9915
@sankar9915 2 года назад
@@ranjithrajasekaran6083 so what is ur point????
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
நல்ல கற்பனை வளமய்யா உனக்கு.சர்ச்சில சொன்னத கதக்கிறாய்
@sankar9915
@sankar9915 2 года назад
@@rajendrennatraj6901 உங்க அறிவுகண்ணை திருந்து பாருங்க. ஒவ்வொரு மாசமும் விலை வாசி ஏறிக்கொண்டே தான் இருக்கு. நீ இங்க தான இருக்க. சங்கீ சொல்ல சொன்னானுகளா price hike இல்லை னு முட்டு குடுன்னு
@sankar9915
@sankar9915 2 года назад
@@rajendrennatraj6901 petrol ₹75 la இருந்து இன்னைக்கு 102 la இருக்கு இதுல இடையில் ₹111 வர கூட்டிட்டு திரும்ப ₹9 குறைச்சு 102 la மறுபிடியும் வந்து நிக்கி.
@ahamedazee8407
@ahamedazee8407 2 года назад
அண்ணா அக்கா நலமாக இருக்கிறீர்களா இலங்கையில் உங்கள் நிலைமையை நீங்கள் இந்த வீடியோவில் பதிவிட்டு இருக்கிறீர்கள் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை ஆனால் அன்றாட உழைத்தால்தான் சாப்பிட முடியும் என்று இருப்பவர்கள் நிலைமை நீங்கள் சொல்வது ரொம்பவும் பாவம் இந்த நிலையில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வர நாங்கள் துவா செய்கிறோம்
@soundar3763
@soundar3763 2 года назад
மிக மோசமான நிலை . மிக வருத்தம் அளிக்கிறது . இந்த நெருக்கடி மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்ற மகிழ்ச்சி. விரைவில் நிலை மாறும் .
@aashikaashik6041
@aashikaashik6041 2 года назад
super bro makkaluku mukkiyana visiyam super
@MrPahirathan
@MrPahirathan 2 года назад
Well informed.
@khainaqueen6867
@khainaqueen6867 2 года назад
எங்கட ஊரில் கோழி இறைச்சியும் 1400/=மாட்டிரைச்சியும் 1400/=
@SaleemKhan-nu3qi
@SaleemKhan-nu3qi 2 года назад
நன்றி நன்றி உங்கள் இருவருக்கும்
@thelachesis3215
@thelachesis3215 2 года назад
Situation getting worse everyday becoming unmanageable,hope it resolves quickly .our prayers with u
@pushpavallikalyanpushpaval4981
@pushpavallikalyanpushpaval4981 2 года назад
Romba varuthama iruku Akka.Anna
@bijjustalent6465
@bijjustalent6465 2 года назад
நிலைமை சீரடைய இறைவனை வேண்டுகிறேன்.
@darvesh7867
@darvesh7867 2 года назад
Inshallah sekiram nilamai maarum.. Bro and sister. Kadavul kaapatruvan.
@ravigovind9587
@ravigovind9587 2 года назад
God has to save SL from further disasters, it's unimaginable and we feel sorry for the common man. Surely it will also pass.
@sganeshan1284
@sganeshan1284 2 года назад
சில நேரங்களில் சிறிய கடைகளிலும் இப்போது பொருட்களின் விலைகள் அதிகமாகவே இருக்கின்றன
@KUMARIKUMARI-yl7cu
@KUMARIKUMARI-yl7cu 2 года назад
thank you sir🌻🌻🌻
@greatvds1
@greatvds1 2 года назад
1126 SRILANKAN RUPEE. In INR it is Rs. 243. I don't see much difference. I am in Coimbatore. I am paying almost the same price here.
@rasasaba2106
@rasasaba2106 2 года назад
Yeah but if it was 500 INR would you have found that cheap ? . Remember that even back in March 2022 the conversion rate was only 1 INR equal to 2.5 LKR.
@saravananvenkataraman279
@saravananvenkataraman279 2 года назад
@@rasasaba2106 Both our currencies have depreciated. We wish we could take exchange rate from last 2 months against USD. But thats not the case. INR has continuously depreciated in last months against USD and EUR. If you really compare % of decline its quite bad. I'm not insensitive to Lankan crisis. Its just that we in India are having similar issues except we have decent leaders for now.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 2 года назад
சும்மா இரப்பா.கோவையில எல்லாம் வில குறைவு.இலங்கய பத்தி என்ன தெரியும்.சும்ம கமென்டு போடாதிங்கோ மக்க
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z 2 года назад
இதுக்குத்தான் நான் சொன்னேன் சென்னையில் சரவணபவன் உணவகத்தில் நீங்கள் சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள் என்று தமிழகத்தில் இருந்து வந்துள்ள நிவாரணப்பொருள்அடங்கிய பை ஒன்று நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் தினசரி உணவில் சிறிது சிறிதாக உபயோக படுத்திக் கொள்ள வேண்டும்
@rasasaba2106
@rasasaba2106 2 года назад
😂😂😂
@jeyapapakalipapa9689
@jeyapapakalipapa9689 2 года назад
எங்கள் ஊரில் ஒரு முட்டை 4.20 இந்திய ரூபாய்
@vasanthtpm2628
@vasanthtpm2628 2 года назад
Srilanka la 46 Rs 😵‍💫😵😵
@kaderkhan8696
@kaderkhan8696 2 года назад
Thanks.
@felixraju
@felixraju 2 года назад
Srilanka மீண்டு வர minimum 5 வருடம் ஆகும்
@poonkodichandran9835
@poonkodichandran9835 2 года назад
வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டுத் தோட்டம் அமைத்து காய்கறி செடிகள் வளர்க்கலாம்.
@shakthikwt2600
@shakthikwt2600 2 года назад
இறைவா ithayallam pakkum பொது நமது நாடுல valawe pidikkalla 🙏🙏
Далее
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Best father #shorts by Secret Vlog
00:18
Просмотров 3,2 млн
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
Просмотров 10 млн
1,950Rs Biryani 😳 | Sri Lanka | Rj Chandru Vlogs
12:18
Best father #shorts by Secret Vlog
00:18
Просмотров 3,2 млн