Тёмный

100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 603 тыс.
Просмотров 287 тыс.
50% 1

#SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
100 Cross House 1B colombo Sri Lanka
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Опубликовано:

 

23 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 322   
@gangaacircuits8240
@gangaacircuits8240 Месяц назад
நூறுகோடி மதிப்பில் வானுயர்ந்த கட்டிடத்தின் ஒருபகுதியை வாங்குவதை விட ஆயிரம் சதுரடி நிலம் வாங்கி அதில் அளவான வீடு கட்டுவது புத்திசாலித்தனமானது. ஏனென்றால் அடுக்குமாடி குடியிருப்பில் சுவர் கூரை தரை எதுவும் நமக்கு சொந்தமில்லை . நன்கு வசதி இருந்தால் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அதில் பத்தாயிரம் சதுரடியில் வீடுகட்டி சுற்றிலும் ரம்மியமான மரங்கள் வளர்த்தால் சொர்க்கமாக தெரியும். நன்கு உழைத்து பெரிய வீடு வாங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!
@inshafinshaf9334
@inshafinshaf9334 Месяц назад
A Gim is very impotent bcs definitely we will get sick in such a house
@gangaacircuits8240
@gangaacircuits8240 Месяц назад
@@inshafinshaf9334 EARLY MORNING WALKING IS BETTER THEN GIM. NO NEED GIM TO HARD WORKERS.
@kalyanirvs
@kalyanirvs Месяц назад
அது முற்றிலும் உண்மை
@devcen249
@devcen249 15 дней назад
உண்மை தான்
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 Месяц назад
உண்மைதான் இந்த மாதிரியான வீட்டில் ஒருவரை ஒருவர் காண்பது கூட சிரமம்தான்,தோட்டம் மரங்களும் சிறிய வீடுதான் மகிழ்ச்சி தரும்.
@Subramaniammaheswary
@Subramaniammaheswary Месяц назад
மிக்க மகிழ்ச்சி , எல்லாமே போய் பார்த்து விட முடியாது , நீங்கள் இந்த video மூலம் நிறைய விடயங்களை இடங்களை காட்டுவது சந்தோசம் , 👌
@JanakiramanVenkatakrishnan
@JanakiramanVenkatakrishnan Месяц назад
எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு தோட்டம் துறவு இல்லை
@pionearsltd8282
@pionearsltd8282 Месяц назад
Taste is different every one 😋
@NK-vn1fo
@NK-vn1fo Месяц назад
Thotam appadingaradhu choice illa.. Adhu nanmaigal enga theriya pogudhu.. Pinnadi paper dhan saapidanum..
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Месяц назад
நிலத்தோடு மரங்கள் இயற்கை சூழலுடன் வீடு வாங்கி வாழ்வதே சிறந்தது
@mohamedyakooth8194
@mohamedyakooth8194 Месяц назад
ஆயிரம் சொல்லுங்க... இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்து வாழ்க்கையின் பூரிப்பு.. நகர வாழ்க்கையில் கிடைப்பதில்லை.என்றாலும் இக்கால அவசர வாழ்க்கைக்கு நகரமும் அவசியமாயிற்று. இயற்கையின் வரப்பிரசாத பூமி இலங்கை என்றால் அது மிகையாகாது.
@sivaramangopalaraman
@sivaramangopalaraman Месяц назад
அருமையான காணோளி. அடேங்கப்பா. ஆச்சரியமாக இருக்கிறது .வீடு பிரமாதம் போங்க. கண்கொள்ளா காட்சிகள் 😊❤🇮🇳
@user-ck5zm6gf9b
@user-ck5zm6gf9b Месяц назад
இலங்கை ஒரு அழகான தீவு என்று எனது தந்தை சொல்லுவார் நான் சிறுவனாக இருக்கும் போது அது நிஜம் தான்.
@parimaladiet914
@parimaladiet914 Месяц назад
Cleanliness is super in Sri Lanka
@thilagaranjini9051
@thilagaranjini9051 Месяц назад
நீங்கள் இருவரும் சிரித்து இன்று தான் பார்க்கிறேன்
@sirajdeen4417
@sirajdeen4417 Месяц назад
தம்பி இந்த மாதிரி வீடுகளில் இயற்கை தன்மை இருக்காது.
@rajannairnair3600
@rajannairnair3600 Месяц назад
Beautiful Srilanka, WOW, Neat & Clean
@GunasegaranGuna-ey7nh
@GunasegaranGuna-ey7nh Месяц назад
Wow Beautiful Sri Lanka. Rj Chandru 👍👍👍👍
@gopinathn4771
@gopinathn4771 Месяц назад
Really happy to see Srilanka developing
@arulsun2418
@arulsun2418 Месяц назад
இது ஒரு வீடே இல்லை..... ஒருசில நாட்கள் தங்கி... வெளிப்புற காட்சிகளைப் பார்த்து... ரசித்துவிட்டுச்செல்வதற்குரிய இடம்.... வாழ்நாள் பூரா இங்கே வசித்தால்.... விசராக நிறையவே வாய்ப்புண்டு.....!!!😂 காணிநிலம் வேண்டும் பராசக்தி, காணிநிலம் வேண்டும்..... அந்தக்காணிநிலத்திடையே.... ஓர்மாளிகை கட்டித்தரவேண்டும்....❤ பத்துப்பன்னிரெண்டு தென்னைமரம்... பக்கத்திலே வேணும் ...... அங்குகத்தும் குயிலோசை சற்றேவந்து, என் காதிற்படவேணும்.....❤👌❤
@nisreennisreen9846
@nisreennisreen9846 Месяц назад
Vesaraha nu sollierukiga apdina yenna bro
@arulsun2418
@arulsun2418 Месяц назад
@@nisreennisreen9846 விசர், பைத்தியம், லூசு, கழண்டது , ஒத்த கருத்துடைய பேச்சு வழக்கில் இருக்கும் சொற்கள் . பேச்சுத்தமிழில் பிறமொழிச்சொற்கள் நன்றாகக்கலந்திருக்கும். எழுதும்போதும் நம்மையறியாமல் நுழைந்துவிடும். 🤔
@coconuttree1972
@coconuttree1972 Месяц назад
அதே தான் ❤🎉
@nrmultichoice
@nrmultichoice Месяц назад
Paythiyam
@priya3743
@priya3743 Месяц назад
neenga Tnpsc padikkiringala enna? Barthiyar Song potturukinga. Arumai...I'm also Tnpsc Aspirant 😊🤩
@easwaranaadhi2762
@easwaranaadhi2762 Месяц назад
Really, Excited & Enjoyed the video.super..❤
@usefulent9257
@usefulent9257 Месяц назад
This video.. No fight.. Great relief from same type of videos
@farizhussain1750
@farizhussain1750 Месяц назад
Show the 2 billion value house 🏠 . Really wonderful, king size life 😍
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 Месяц назад
Srilanka semmaiya iruku 🎉🎉❤🎉
@ushaprakasam6446
@ushaprakasam6446 Месяц назад
Always individual house is the best.
@user-sb1xe9zu6y
@user-sb1xe9zu6y Месяц назад
இது ஸ்ரீலங்காவா 😮
@pionearsltd8282
@pionearsltd8282 Месяц назад
Yes if we avoid that 35 years war we are better than Singapore.
@pvbalaji4379
@pvbalaji4379 Месяц назад
ஆம்
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 Месяц назад
Very gentle couple.
@thanujahjeyananthan3090
@thanujahjeyananthan3090 Месяц назад
Very nice , please do more videos like this as it will give us an idea specially people from overseas looking for houses or apartments to buy, please do more clips like apartments in Colombo at different prices. Thanks for sharing.
@fathimafarha479
@fathimafarha479 Месяц назад
Wooow😮😮 is this our srilanka??? Rainy time view is superb..... how ever can't beat the village home 🏡
@iman__4640
@iman__4640 Месяц назад
Really? so sad
@anessarymohamed4408
@anessarymohamed4408 Месяц назад
Super. WOW.
@sarahsatheesh1207
@sarahsatheesh1207 Месяц назад
மேலிருந்து பார்க்கும் கொழும்பு நகரின் அழகும், மழையும் நன்றாக உள்ளது..
@Naanumkadavul
@Naanumkadavul Месяц назад
Congratulations Chandru ji.. வாங்கிடீங்க...... வாங்கிடீங்க....
@skyfish..........
@skyfish.......... Месяц назад
Simple life is beautiful 😍❤️
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Месяц назад
அருமை யான, அட்டகாசமான காணொளி சந்துரு அய்யா,,, கொழும் பு மாநகரம் வானுயர் ந்த கட் டட மற்றும் சுற்று ப் புறம் வடிவா இருக்கு,,நூறு கோடி யப்பா,, ஆச்சர்யம் நல்ல பிரமாண்ட கட்ட டம்,,,, தமிழ் நாட்டில்இருந்து தமிழன்,,,,
@gracejebaraj846
@gracejebaraj846 Месяц назад
Wow very nice! I love it 😍
@nallanmohan
@nallanmohan Месяц назад
Super sir. Very informative. 100 crores!!!!
@yasi307
@yasi307 Месяц назад
anna brought all ready congratulation both of you
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of Месяц назад
Super very nice thank you
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Месяц назад
Kasu irunthal luxury ya valalam Chandru 😊
@user-cy1hm4ue1g
@user-cy1hm4ue1g Месяц назад
செம்ம காமெடி. Great video. Just we stay 1 or 2 days, like hotel. Not feeling like a home.எத்தனை கோடி கொடுத்தாலும் எந்த பகுதியும் சொந்தமில்லை
@nivrimu
@nivrimu Месяц назад
Buying home is gift of hardwork Congratulations ❤🎉
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu Месяц назад
அருமையான பதிவு நன்றி
@clydellaperies4721
@clydellaperies4721 Месяц назад
If you want to see these kind of sky scrapers, we can go to Lotus tower. You are right about saying this doesn't look like home. Thank you for showing how other halves live. That means rich people who doesn't want to pay tax live like this. Mostly politicians in Sri Lanka.
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Месяц назад
Beautiful brother
@shanthiyaparamathas8729
@shanthiyaparamathas8729 Месяц назад
ரொம்ப அழகிய வீடு ❤
@srinithagomathi4606
@srinithagomathi4606 9 дней назад
Cub board semmaya iruku
@PushpaLatha-cm9pn
@PushpaLatha-cm9pn Месяц назад
Congratulations🎉
@ZMRoshan95
@ZMRoshan95 Месяц назад
Super 👍
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q Месяц назад
சிறப்பு 🖤❤️ சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Месяц назад
Beautiful!
@GlobalLearningKSK
@GlobalLearningKSK Месяц назад
அருமை...தொடரட்டும் தங்கள் பணி...🎉
@indrutamilkavi
@indrutamilkavi Месяц назад
So Clean. India will be like this after 50 years.
@Zainys_Diary
@Zainys_Diary Месяц назад
Please show 2 billion house too
@MohammedFaazeeth-yn6vc
@MohammedFaazeeth-yn6vc Месяц назад
Live long bro, Allah with you ❤️ anytime, super 👌
@nafeesnawshad7952
@nafeesnawshad7952 Месяц назад
Super bro
@thavakumarthuvaraka1859
@thavakumarthuvaraka1859 Месяц назад
Dv lottey patti update pannunka anna
@sheriffdeen175
@sheriffdeen175 15 дней назад
Supperb thanks
@Menaka-dd7rq
@Menaka-dd7rq Месяц назад
Best wishes
@afrid1999
@afrid1999 Месяц назад
Love you both ❤
@jonson-oy4wn
@jonson-oy4wn Месяц назад
Super video😊
@lakshminarayanann393
@lakshminarayanann393 Месяц назад
Srilanka is beautiful. Hope will have a chance to roam around once in my lifetime.
@TextBotim-ll4fg
@TextBotim-ll4fg Месяц назад
You're warmly welcome
@usamhabees9012
@usamhabees9012 Месяц назад
Vera leval அண்ணா supper
@santhapratheep
@santhapratheep Месяц назад
எத்தனை கோடியில வீடு கட்டினாலும் கடைசியில ஆறடி நிலம் அல்லது ஒருபிடி சாம்பல்தான் நிலமை.😂
@pandaking6021
@pandaking6021 Месяц назад
UyirodU irukkum pothu 6 adi nilam pothathu. 😂
@Sigaan
@Sigaan Месяц назад
Unkalaala mudiyalaina ippidi thaan solli aahanum 😂
@janupriya3310
@janupriya3310 Месяц назад
yes😢
@kanausan5318
@kanausan5318 16 дней назад
Great Video. you guys should get in realestate. Places like this, they all invest. Most people have this placed few years then re sale people who has money. It’s all in circle of life style.
@bhakavathyadithan
@bhakavathyadithan Месяц назад
Maintaining it is big headache
@manikandane7429
@manikandane7429 Месяц назад
Super ❤
@user-zv7bq1tg1p
@user-zv7bq1tg1p Месяц назад
My beautiful country ❤
@NadarajanJeyakanthan
@NadarajanJeyakanthan Месяц назад
Very nice
@ts.nathan7786
@ts.nathan7786 Месяц назад
இயந்திரத்தனமான பிரைவசி உள்ள வீடு.
@nivrimu
@nivrimu Месяц назад
Beautiful
@palaniswamym3113
@palaniswamym3113 Месяц назад
This house is only for hide and seek game. You will feel like staying in a five or seven star hotel and not like staying in a home. People living in this home will feel lonely.
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 Месяц назад
Beautiful srilank❤👍👍
@rajansiva6635
@rajansiva6635 Месяц назад
நீங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளும் காணொளிகள் சிறப்பாயும், சுவாரசியமாயும், இருக்கும், ஆனால் இந்த காணொளியில் எந்த இடத்தில் உள்ளது எனச் சொல்லாமல் மொட்டையாக பகிர்ந்துள்ளீர்கள்.
@santhoshsprings
@santhoshsprings Месяц назад
Ayodhya temple ponga bro 😮🎉
@iyer33
@iyer33 Месяц назад
Nice n beautiful.
@maslj.
@maslj. Месяц назад
Super 🎉
@user-my3dn7qj3d
@user-my3dn7qj3d 22 дня назад
Bro. 2 Billion home tour podunga bro
@Zainys_Diary
@Zainys_Diary Месяц назад
This building is right next to our apartment in colombo 2. @7.58 yelllow building our home. From the foundation of building this i see everything from my window hehe. Metro residencies is our flat. We are neighbours hehe.
@musallams
@musallams Месяц назад
nega periya alkaltan masallah
@Zainys_Diary
@Zainys_Diary Месяц назад
@@musallams 😄 🤣
@jamesmalachias9689
@jamesmalachias9689 Месяц назад
Rs.1000 Million.Equivalent to almost Cdn$4 million.Valauable info!
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Месяц назад
நன்றி 🎉🎉🎉
@maryalphonse2207
@maryalphonse2207 Месяц назад
I love my Srilanka country
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 22 дня назад
Cleaner than Tamilnadu
@travelwithme4610
@travelwithme4610 Месяц назад
200 கோடி மதிப்பிலான வீட்டையும் போடுங்க பார்ப்போம்
@user-ij5ux6ep7v
@user-ij5ux6ep7v Месяц назад
😲🤩😍Wow😊❤super👪🙌❤❤❤❤❤
@bhakavathyadithan
@bhakavathyadithan Месяц назад
Your old home and new home are way way better than this
@mrnugget7219
@mrnugget7219 Месяц назад
Yes I love both their houses. Very modern and comfortable too. This house is very artificial
@ThushiMj
@ThushiMj Месяц назад
apo lotus towerla irunthu telescope vachu patha unga veetukulla nalla theriyum 😀
@tamilselviseeralan7251
@tamilselviseeralan7251 Месяц назад
Super👌👌👌👌😍😍😍😍
@anjalineanton6909
@anjalineanton6909 Месяц назад
This flat is for heigh skill working class people. I really like it.
@shafrasmohammed498
@shafrasmohammed498 Месяц назад
Anna total ethina bath room,ethina bed room?
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Месяц назад
Colombo nice...
@mahalaksmi6486
@mahalaksmi6486 Месяц назад
Flats type ah unga new house? Angu independent house safety illaya?
@amalageorge394
@amalageorge394 Месяц назад
Nice video
@GaneshanMurthi
@GaneshanMurthi Месяц назад
nice
@joshuaebenezerv
@joshuaebenezerv Месяц назад
100 கோடி💰 யில் வீடா❓🏢 .. பிரம்மாண்டம் . எங்க ஊர் சென்னையில் கூட இப்படி ஒரு வீடு🏢 பார்த்ததில்லை. நீங்கள் நல்ல 👌ஐடியாவுடன்💭 இதையே ஒரு வீடியோவாக🎥 போட்டு விட்டீர்கள் . அருமை👌 . பிரமாதம் 👏.
@businessopportunitiesintam1628
@businessopportunitiesintam1628 Месяц назад
சிறுக கட்டி பெறுக வாழ்.... மறந்து விட்டோம்.....! 😇
@shabnamshabnam1610
@shabnamshabnam1610 Месяц назад
What a country ❤wow
@Tamilan731
@Tamilan731 Месяц назад
I thought its Singapore...
@Sriswathimaharaj
@Sriswathimaharaj 13 дней назад
Idependent villa alltime best❤❤❤❤❤
@balasubramaniambragathiyes6435
@balasubramaniambragathiyes6435 Месяц назад
That's kapitawatha shivan Kovil
@thamaraik1773
@thamaraik1773 Месяц назад
The apartment is so big that one can get lost in it 😃 Need signages
@seyedraly7336
@seyedraly7336 Месяц назад
Price for mainly location commercial area
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs Месяц назад
Excellent video sharing bro👍🫶🏻
@indiraraghavan3632
@indiraraghavan3632 Месяц назад
100kodiyaaaaaaaaa❤❤❤
@rifafarook9586
@rifafarook9586 Месяц назад
super
@tamilselviseeralan7251
@tamilselviseeralan7251 Месяц назад
We can't see human in high building but in village we have neighbours.
Далее
1,950Rs Biryani 😳 | Sri Lanka | Rj Chandru Vlogs
12:18
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Просмотров 965 тыс.