Тёмный
No video :(

இனி பாத்தி கட்ட யாரையும் எதிர்பார்க்க வேண்டாங்க|New vegetable farm work|Easy way to grow vegetables 

Sakkapodu Channel
Подписаться 224 тыс.
Просмотров 218 тыс.
50% 1

#minitractor#powerweeder#agriculturetechnology
weeder company details
The agri world
Head office
Nasiyanur manjal valagam
erode - 638107
contact 9787371940
6374197833

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 186   
@SakkapoduChannel
@SakkapoduChannel Год назад
weeder company details The agri world Head office Nasiyanur manjal valagam erode - 638107 contact 9787371940 6374197833
@Fredricksaviour
@Fredricksaviour Год назад
How much cost is needed initially and how much is the tank capacity, if we fill it completely, how long will it run. From a consumer stand point , please share.
@benarcynishabenarcynisha9692
@srgaming6954
@srgaming6954 Год назад
Price please
@STK007
@STK007 Год назад
@@Fredricksaviour tank capacity 3 lit..
@subramanians2170
@subramanians2170 9 месяцев назад
விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்போம் விவசாயம் பாதுகாப்போம் நீர் நிலைகள் பாதுகாக்க வேண்டும் புதிதாக ஏரிகள் குளங்கள் அணைகள் உருவாக்க வேண்டும் நீர் இன்றி அமையாது உலகு
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Год назад
உங்கள் சேனலை பார்க்கும் போதெல்லாம் கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி பாடல் தான் நினைவிற்கு வரும் சிஸ்டர் ஆணுக்கு பெண் சமம் என்று வாய் வார்த்தை பேசாமல் உங்கள் கணவருக்கு சமமான உழைப்பை தருகிறிர்கள் உங்கள் பேச்சில் எப்போதுமே பாசிடிவ் வைப் மட்டுமே இருக்கும் முடியாது என்ற வார்த்தை உங்கள் பேச்சில் என்றுமே வருவதில்லை உங்கள் உழைப்பு என்றுமே வீணாகாது சிஸ்டர் பல நல்ல பயனுள்ள தகவல்களை எங்களுக்கு தருவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
@Rpradeen
@Rpradeen Год назад
உங்கள் சேனலை முதன்முறையாகப் பார்க்கிறேன். நீங்கள் மற்றவர்களுக்கு சிறந்த உத்வேகம். இந்த காணொளியை பதிவிட்ட சகோதரிக்கு நன்றி. எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. கூடிய விரைவில் கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன்
@madanviews7572
@madanviews7572 Год назад
Super ma நானும் விவசாயம் பண்ணனும் என்கிற ஆசையை தூண்டுகிறது
@mnatesan6701
@mnatesan6701 Год назад
அம்மா. மண்வெட்டி நமது குலதெய்வமம்மா. உன் உழைப்புமிக அருமை. நீ நல்லா இருக்கணும் அம்மா.
@mentelcrazy7310
@mentelcrazy7310 11 месяцев назад
சகோதரி நீங்கள் விவசாய கலையில் மட்டுமல்ல சமையல் கலையிலும் சிறந்து விளங்குகின்றேர்கள் மேலும் வளர வாழ்த்துகள சகோதரி.
@krithikadevika
@krithikadevika Год назад
புனிதா நீங்க ஒரு சிறந்த பெண் விவசாயி என்பதை நிரூபித்து வீட்டிர்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq Год назад
so proud ...iron girl... vaalthukkal sister...
@rajeshmuthuraman9477
@rajeshmuthuraman9477 5 месяцев назад
Unga fan akka na poie Sola entha marthiya agrai elam pandringa enaiku rmba pudikum akka....
@ananthekumarananthe1447
@ananthekumarananthe1447 Год назад
இன்று முதல் உங்கள் பதிவை.... I will follow up Thanks 👍
@sudhagarjoghee2670
@sudhagarjoghee2670 11 месяцев назад
Great inspiration and very interesting to watch and giving motivation for doing self agricultural for new comers..
@raj-gb8oi
@raj-gb8oi Год назад
You are a great example for others, you are an inspiration
@rajadevi-me5qn
@rajadevi-me5qn Год назад
Hi akka very very great super ungala pakumpothu enakum agriculture mela love vanthutu ungala mathiri nanum pannuven iam in Tirunelveli ❤❤❤
@balajij5852
@balajij5852 Год назад
உங்கள பார்த்த பின்னாடி தான் கா விவசாயம் பண்ண உடனே ஆசை அவர்கள்
@ravis5603
@ravis5603 10 месяцев назад
தாங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் உண்மை
@ravis5603
@ravis5603 10 месяцев назад
கரெக்டான ஈரப்பதத்தில் ஏர் ஓட்டவும் இது இது மிகவும் முக்கியம்
@RameshRamesh-do2rk
@RameshRamesh-do2rk Год назад
100 %true for you saying, no one coming for agriculture work
@STK007
@STK007 Год назад
Sister I am having same machine...really company..agri world....7 months old....very good to operate and use...
@STK007
@STK007 Год назад
U r using old model...new model is good..
@subashris.d6062
@subashris.d6062 Год назад
Anna Enna price varuthung
@STK007
@STK007 Год назад
@@subashris.d6062 bro new year offer la 35 thousand varuthu bro...
@achuachu3753
@achuachu3753 Год назад
Ladies handle panirlama intha blades width change pana mudiyuma?
@bhuvanece07
@bhuvanece07 Год назад
Sis, Try Meetupathi, so one time namma bed eduthu rise panna podhum, again and again vegetables and greens aa try panalam. Multiple crops in single bed also possible. its like permaculture.
@jayaprakashjayaprakash8657
@jayaprakashjayaprakash8657 Год назад
என்னதான் வீடர் கம்பெனி 1008 இருந்தாலும் 1008 வீடியோ போட்டாலும் தோட்டகாரவுங்க விளக்கம் கொடுக்குறது அருமை வீடர் வாங்குவோம் நேரத்தையும் ஆட்கூலியையும் மிட்சபடுத்துவோம்
@perumala479
@perumala479 Год назад
Ulavu otta mudiyuma weederla
@jagadeeshv7795
@jagadeeshv7795 Год назад
நீங்கள் adjustable ridger attachment use பண்ணும் பொழுது, பாத்தி களின் அகலத்தை கூட்டி குறைத்து கொள்ளலாம். இது ஒரே அளவில் இருப்பது போல் தெரிகிறது.
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 Год назад
அருமை அக்கா
@priyav4350
@priyav4350 Год назад
Super akka. Enga nathu vangininga akka sonna usefull ah irrukum
@batchathavakkal1920
@batchathavakkal1920 Год назад
பாரின் இடைவெளி, வெங்காயம் மற்றும் நாற்றின் இடைவெளி குறிப்பிட்டு இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் 😍
@nadarsangam6277
@nadarsangam6277 Год назад
Tiller vaguka akka romba romba use full aa erukum .one day anna vara soluga na eppadi tiller drive pananum nu soli kudukuran .
@ragunath5704
@ragunath5704 Год назад
Background bard sounds super
@pulividu42
@pulividu42 Год назад
Na frist time parkuren arumai 😊😊😊😊
@starrojakoottam
@starrojakoottam Год назад
பார் போடும்போது (Ridger use ) கேஜ் வீல் போட்டு பார் அமைக்கும் போது வண்டி இன்னும் கொஞ்சம் ஈஸியா போகும் நாம் சிரமப்பட அவசியம் இருக்காது.....
@shanthim3323
@shanthim3323 Год назад
நாங்க ஈரோடுதான்
@BM-cw7nh
@BM-cw7nh Год назад
Super 👏👏 👏👏👌🔥👌✌️. 🇩🇰🇱🇰🙏 ஹரன்.
@premanathanv8568
@premanathanv8568 Год назад
சூப்பர்ங்க அம்மிணி.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️🙏
@navaneethan.y0581
@navaneethan.y0581 Год назад
Akka blades la side discs ah remove panni tilling pannunga nalla depth kidaikum😊
@சென்
@சென் Год назад
கமக்காரர், உழவர் வேளாண் மக்கள் என்று அழகு தமிழ் சொற்கள் இருக்க நமக்கு தேவை இல்லையே கண்டவன் வைத்த விவசாயி என்ற பொருள் இல்லா சொல்.
@vinothkumarraju2981
@vinothkumarraju2981 Год назад
good presentation. i really enjoyed watching your video.
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Год назад
Super mam great job 🎉🎉🎉
@rjsons8053
@rjsons8053 Год назад
You are a great inspiration for formers
@rajeshmuthuraman9477
@rajeshmuthuraman9477 5 месяцев назад
Nalla pandringa akka
@hadijhaschannel4304
@hadijhaschannel4304 Год назад
I always like your dressing sense
@rajeshmuthuraman9477
@rajeshmuthuraman9477 5 месяцев назад
Super congratulations 🎉 akka
@aravinth3253
@aravinth3253 Год назад
Akka tiller vaagikoga...Weeder Vida tiller dhaaa best uuh....use panna panna pazhagidum...But we should use it carefully.....
@bharathisiva6073
@bharathisiva6073 Год назад
Vaalha valamudan
@malathi25nithi
@malathi25nithi Год назад
Akka ungaloda next video ku waiting 🎉❤❤❤❤❤❤
@irinshelda9030
@irinshelda9030 Год назад
சிஸ்டர் நல்ல ஒரு கிராஸ் கட்டர் எங்கிருந்து வாங்கலாம்னு சொல்லு சஜஸ்ட் பண்ணுவீங்களா
@nithikshaterracegardening716
நல்ல உள்ளம் கொண்டவர்கள் எங்கள மாதிரி சின்ன RU-vidrkku unga ellaroda support kedaikkanum friends 🙏🙏🙏
@punithaapunitha175
@punithaapunitha175 Год назад
சூப்பர் டா சிங்கப்பெண்ணே❤🎉🎉🎉🎉
@prabhadon1303
@prabhadon1303 Год назад
Eingakita eruku akka micine sama use full
@a.suthandirakumar2488
@a.suthandirakumar2488 Год назад
அருமை சகோதரி
@syeaduibrahimsha1142
@syeaduibrahimsha1142 Год назад
Congratulations for your great work
@sweetpets7694
@sweetpets7694 Год назад
Kalis power weeder is best sister This weeder wast
@pkfishingpkf9097
@pkfishingpkf9097 Год назад
Sama. Sister..
@solaimathiv1365
@solaimathiv1365 Год назад
Hi sis. Thotiku adaika etho vachi iruntheengala. Atha pathi next video la podunga. Naangalum athu pola amaikathan. From Dharmapuri
@jagannathank2806
@jagannathank2806 Год назад
Super vedio good explanation
@revathipriya4629
@revathipriya4629 Год назад
Unga videos kaga wait panitoirunthen akka...,😊
@SakkapoduChannel
@SakkapoduChannel Год назад
Tq
@gobikannana562
@gobikannana562 Год назад
Neenga swaraj code vangikonga. It's very useful for ur farms
@vishnupriya3367
@vishnupriya3367 Год назад
Sister kalai vettum karuvei veetu thottatherku.
@kumutharamesh3576
@kumutharamesh3576 Год назад
👌 great job...
@dhakshinamoorthy6715
@dhakshinamoorthy6715 Год назад
நாற்று பண்னை முகவரி வேண்டும்
@user-jm4jk8qb5o
@user-jm4jk8qb5o Год назад
வீடியோ சூப்பர்
@rajeshmuthuraman9477
@rajeshmuthuraman9477 5 месяцев назад
Super
@suganyarajendran3924
@suganyarajendran3924 Год назад
Waiting for your video sis😊
@uthirakumarmuthu2610
@uthirakumarmuthu2610 5 месяцев назад
நீங்க வச்சிருந்த visan agro power weeter என்ன ஆச்சி...
@user-eb9kg8uw1k
@user-eb9kg8uw1k Год назад
சூப்பர் 🎉🎉🎉🎉👍👍
@viveka.t-jz6yy
@viveka.t-jz6yy Год назад
Nalla mannu
@villagefarmingpcttractorsn2822
Weeder cost
@user-ye9xk5pf4m
@user-ye9xk5pf4m Год назад
Hi sis happy morning❤
@murukeshs3457
@murukeshs3457 Год назад
Murugesan GOAT & PIG FEEDER FABRUCATIONS WORK..
@kiranraj6625
@kiranraj6625 Год назад
சகோதரி நாற்று எங்கு வாங்க வேண்டும்
@karthikeyanj5835
@karthikeyanj5835 2 месяца назад
நாத்து எங்க வாங்குனீங்க அட்ரஸ் பிளீஸ்
@-poonjolai8265
@-poonjolai8265 Год назад
வானகம் வாங்க சிஸ்டர்
@udayakumarsengodagounder3610
தென்னை மரங்கள் இன்னும் நன்றாக வளர்க்கலாம். சொட்டு நீர்ப் பாசனம் இல்லை. நன்றி.
@chitrafoodrecipes
@chitrafoodrecipes Год назад
Suppr sistakrf👌👍🙏💐
@monikavairavel149
@monikavairavel149 Год назад
What's the price of weeder ka
@rathinakumar7719
@rathinakumar7719 Год назад
Kg weel pottu paar kalapai ootuna ec
@premprem9807
@premprem9807 Год назад
எர் மாடு வாங்கி உழுது பழகுங்க சிஸ்டர்
@pavalamalli2381
@pavalamalli2381 Год назад
Very good
@RathnaKannan-nc2cz
@RathnaKannan-nc2cz Год назад
ஏன் இன்னும் வீடியோ போடலைங்க புனிதா😢😢😢 ரத்னாகண்ணன்
@kaattan4496
@kaattan4496 Год назад
நானும் பேக் ரோட்டரி பவர் வீடர் வச்சிருக்கேன் .ஈரோட்டில் தான் வாங்கினேன்.அக்ரி வேர்ல்டு ல விலை அதிகம் அதனால் வேறு டீலரிடம் வாங்கினேன்
@achuachu3753
@achuachu3753 Год назад
Anna ladies ithu vachu farming panirlama?
@premprem9807
@premprem9807 Год назад
Ethukku oru aer madu vankittongana athuve pothumana alavu than
@premprem9807
@premprem9807 Год назад
நீங்க செய்ற அத்தனையும் அதுலேயே பதுக்கலம்
@Indrayanall
@Indrayanall Год назад
எங்க வீட்டிலேயும் கூலிக்கு ஆளை வைக்க மாட்டார்கள்....😔😔
@visnutharan9337
@visnutharan9337 Год назад
Akka enga power verder uspani paruga akka varsha kovi industries pvt Ltd Coimbatore
@lathanatarajan488
@lathanatarajan488 Год назад
Super 👌 sister ❤️
@muruganzbnffarm5195
@muruganzbnffarm5195 Год назад
diesel engine power weeder ennachi sisters
@rubykpc05
@rubykpc05 Год назад
Superb mam
@subramanians2170
@subramanians2170 Год назад
கிராமத்தில் வாழ்வது சொர்க்கம்
@sriharankengatharam4854
@sriharankengatharam4854 Год назад
Super sister
@gopalanvenkatachary6943
@gopalanvenkatachary6943 Год назад
Pl use a full shirt and cover your face to head while u work in the field & garden
@SakkapoduChannel
@SakkapoduChannel Год назад
Sure
@s.s.shivashankhar4273
@s.s.shivashankhar4273 Месяц назад
பப்பாளிக்கு நுடுவில் பாத்திகட்டிருந்தீர்களே.இதை வைத்து தானா?
@rajeshmuthuraman9477
@rajeshmuthuraman9477 5 месяцев назад
Ethana Acker akka
@palanivelrajavel4979
@palanivelrajavel4979 Год назад
subear nice sister
@rameshmuthukrishnan4158
@rameshmuthukrishnan4158 Год назад
how to put mutakos . and where to buy seed
@suryarajan504
@suryarajan504 Год назад
Akka neega nathu yanga vanguniga.....
@santhisingaram8435
@santhisingaram8435 Год назад
Super ❤
@aravindhs9352
@aravindhs9352 Год назад
Try swaraj code machine
@kamalmin
@kamalmin Год назад
This is not a safe one , my father died in this weeder weel
@UmaUma-uq3om
@UmaUma-uq3om Год назад
Medam பாக்கு மட்டை கிடைக்குமா?
@vadapochey360
@vadapochey360 Год назад
madam namma kitta thakkali enna villai neenga sale pannuveengala
@santo_z..vlog22
@santo_z..vlog22 Год назад
Add nariya varuthu video pakum bothu ka
@loverofnature4248
@loverofnature4248 Год назад
எல்லா வேலைகளையும் இயந்திரங்களை வைத்து செய்துவிட்டால் உங்களை நம்பி இருக்கும் கூழிதொழிலாளர்களின் நிலை என்னாவது அக்கா ? 😢
@velp5168
@velp5168 Год назад
கூலி
@velp5168
@velp5168 Год назад
ஒரு ஆளுக்கு 300 கூலி நேரம் காலை 8முதல் 1 மணி வரைதான் 5 பேர் வந்தால், 1500 அவுட்
@Pd14351
@Pd14351 Год назад
Daily routines podunga
@SakkapoduChannel
@SakkapoduChannel Год назад
IL try sis
@rajeshmuthuraman9477
@rajeshmuthuraman9477 5 месяцев назад
Akka ethu elam price ena akka
Далее
mood всех бабушек
0:11
Просмотров 396 тыс.
Would you go on a Blind Date in Italy?
0:51
Просмотров 18 млн