Assalamu alaikum ww naana and dhathi... Unmayave video begging la emotional la irundhichi... anyway oru nalla widayathukaha home ku poreenga...so just chill ... May Allah bless all of you with his blessings upon to ur family ❤️
நான் பல RU-vid channel பார்க்கிறேன். எதுவும் பெரிதாக என்னை ஈர்க்க வில்லை . ஆனால் போன வாரம் உங்களது வீடியோ பார்த்து எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. பெரும்பாலான video பார்த்து முடித்து விட்டேன் இயல்பான பேச்சும் கொஞ்சும் இஸ்லாமிய தமிழும் என்னை ஈர்த்தது. அதையும் தாண்டி உங்கள் இல்லற வாழ்வின் காதலும் அன்பும் என்னை ஈர்த்தது. ஏனெனில் திருமணமாகி என் வாழ்வு 3 மாதம் கூட நிலைக்கவில்லை. அழகான சிவப்பான படித்த பெண் தான் வேண்டும் என்று நினைத்தேன். அப்படி தான் கிடைத்தது. ஆனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக நாம் வாழ நல்ல குணமும் நம்மை புரிந்த நல்ல மனமும் போதுமானது என்ற உண்மையை திருமணத்திற்கு பிறகே புரிகிறது. அழகை விட அறிவை விட அன்பு ஒன்றே பிரதானம். இன்று சீனாவில் மின் பொறியியலில் PHD பண்றேன். இது போல பல வீடியோக்கள் போட வாழ்த்துக்கள் . உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்க கடவுளை வேண்டுகிறேன்.