அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மூவருக்கும்புனித ரமழானின் இனிய வாழ்த்துக்கள். ஏய் பசங்களா என்ன பல்கலைக்கழக பட்டம் பெற்ற மேதைகளே .நிறைமாத கற்பினியை சைக்களில் ஏற்றி சுற்றுவது முறையல்ல. பிரசவம் என்பது திடீரென வருத்தம் வரலாம். ஏன் உங்கள் குடும்பத்தில் இவைகளை சொல்லிகொடுக்க ஒருவரும் இல்லையா? தாயாரின் நிறத்திலும் தந்தையின் அறிவிலும் ஒரு குட்டிப் பையன் வரப்போகிறான். 13 நாட்கள் போகாது. 5 அல்லது 7 நாளாகும்..கவனம். ஏன்பிரசவம் எறால் பயமா? பண்டைய காலங்களில் 15 வீட்டிலே பிரசவிக்கிறாங்க நவீன வசதிகள் அற்ற காலம்.சுக பிரசவம். பெண்களினவீரம் தைரியம் தன்னம்பிக்கை .இவைகள்தான் மாத்திரைகள். இது ஒரு சிறிய வலி. சில நிமிடங்கள். ஒரு அழுகையுடன் அழகிய நிலா. பட்டவேதனையே மறக்கும் இளம்பிறை. ரமழான் மாத முத்து. இனி என்ன பயம். பிரசவ வலி சற்றே நேரம் சத்தமிட்டே அல்லாஹ்வின் திருநாமங்களை கூறும்போது படைத்தவனை அழைக்கும்போது வேதனையில் ஒரு சாதனை. அல்ஹம்துலில்லாஹ்🤲🤲🤲🤲💪🤔🤝👍👍💯⭐💐💐💐
Sis small advice hospital kondu pora thing ellathulayum bag la things enna enna include irikithu endu name tag ondu ottunga Ur name baby bag or mom bag endum,ulluku enna ennma iriki endu apo hospital pona ellathukum easy
Hi dr... nanum deliver panny 2weeks than ahuzu... baby wait up than.. but same color dress than use pannan... and baby ku wet wipe kattayam eduthu ponga... urine & kakka panna wipe pannanum... insha allah we will c u with mother farziya...
Insha allah sister care full a iringa Strong girl farziya sis..... ❤❤❤ iam ajeetha from kattankudy my bb wight 4.330 Kg normel delivary so ungalukum kattayam normela kidaikum i. Allah i pray for u♥️
15:03 ean ippadi ellarum black colour a izhivu paduthiringa Allah please ivangaluku oru fair skin child a kuduthuduga black a porandha andha kolandha enna kastam padumo ivanga kitta
Salam farziya Third trimester la irukinganu ninaikiran Insha Allah nalla aarokyamana alahana baby kidaika dua seiran Intha timela bike la porathu micham kavanam Mudiumna threewheeler la sari pong Odmba parthukonga ❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ. எப்படி சுகமா?.கவனமாக இருங்கள், இப்போது தான் கவனமாக,தைரியமாக இருக்க வேண்டும். Best of luck. நல்ல படியாக குழந்தையை பெற்று எடுக்கவும். அல்லாஹ் துணை.😊😊❤❤❤ இன்ஷாஅல்லாஹ் நல்ல அழகான பெண் குழந்தை ஒன்று பெற்றெடுக்கவும். பெண் பிள்ளை தான் பரக்கத். எனக்கும் ஆசையும் girl baby தான். எனக்கு இருப்பது ஒரேயொரு boy thaan. இன்ஷாஅல்லாஹ் சுகப்பிரசவம் ஆக எஎது மனமார்ந்த வாழ்த்துக்கள்.