Тёмный
No video :(

இனி Composer க்கு வேலை இல்லை...? மாறிவரும் AI உலகம் I G Gnanasambandan l Tamil 

G Gnanasambandan
Подписаться 393 тыс.
Просмотров 3,2 тыс.
50% 1

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : suganthan.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RU-vid- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
WHATSAPP - whatsapp.com/c...
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #ai #america #vlog #songs #song #composer #technology #poet #gnanasambandan #gnanasambandanspeech #gnanasambandam #tamiltopics #tamilspeech #robot #artificialintelligence #computer #computerscience #motivation #motivationalspeech #motivationalspeaker
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 Месяц назад
அசந்து விட்டேன் ஐயா! இந்தத் தொழில்நுட்பம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நீங்கள் விளக்கிய பிறகு தான் விபரம் தெரிகிறது! பொதுவாக தமிழ்ப்பேராசிரியர் என்றால் பழமையை மட்டுமே போற்றுபவர்களாக இருப்பர். ஆனால் தாங்களோ பழமையின் பெருமையைப் புதுமையில் புகுத்துவதிலும் பல புதிய விஷயங்களை அறிந்து கொள்வதிலும் வல்லவராக உள்ளீர்கள். பெருமை கொள்கிறேன் ஐயா. அபாரம் அபாரம் 👏🏻 இந்தக் காணொலியில் எடிட்டிங் அருமை ஐயா. நீங்கள் ரயிலைக் குறிப்பிடுகையில் ரயில் படத்துடன் அதன் ஒலியும், வாத்தியங்களைக் குறிப்பிடுகையில் அவற்றின் ஒலியையும் சேர்த்திருப்பது அருமையாக இருந்தது.
@Umaothakadai
@Umaothakadai Месяц назад
ஐயா இசைக்கலவையோடு உண்மையாகவே நன்றாக உள்ளது.தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
@thaenurumgangaitv4951
@thaenurumgangaitv4951 Месяц назад
ஐயா வணக்கம்
@user-um6he2qi6b
@user-um6he2qi6b Месяц назад
கற்றவையும் பெற்றவையும் ஐயாவின் வாயிலாக நாங்கள் கற்றவை.
@satyalover
@satyalover Месяц назад
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா😅😅😅
@Gokulsanjay_
@Gokulsanjay_ Месяц назад
😮😮
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 Месяц назад
வணக்கம் ஐயா.
@never_a_follower
@never_a_follower Месяц назад
ஐயா! நல்ல தொகுப்பு. மிக நன்றி! அது என்ன Software என்று பகிர முடியுமா?
@HariHaran-qu8hx
@HariHaran-qu8hx 4 дня назад
Sir rohini college la iruthu 😅 ippa neenga stage la pesettu tha irukenga then ippa tha ai kavaithai paththi pesunenga ❤👋
@ragavsiva7353
@ragavsiva7353 Месяц назад
❤❤
@prabhakarnarayanasamy531
@prabhakarnarayanasamy531 Месяц назад
ஒவ்வொரு வீட்டு முகவரிக்கும், வீட்டு நம்பரா ரெண்டு மூணு நம்பரா பழைய எண், புது எண்ணுண்ணு இருக்கு.. இந்த குழப்பத்த யார் கொண்டு வந்தா, எந்த ஆட்சியாளர்களுமே இத சரி செய்ய மாட்றாங்க.. வீட்டு முகவரிக்கு ஒரே எண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும்..
@venKATESANDESANDESAN
@venKATESANDESANDESAN Месяц назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் அருமையான விஷயம் பயன்பெறுவோம்
Далее