Тёмный

இனி composting ரொம்ப ஈஸி/Easy Composting Method In Tamil  

Ponselvi Lifestyle
Подписаться 25 тыс.
Просмотров 39 тыс.
50% 1

I have experimented on Composting, and the results are mind blowing. check out my video for the same.
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
To Check Out My Other Videos On RU-vid,
Click the link below 👇
• Maadithottam - Gardeni...
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
Subscribe to my RU-vid channel, Click👇
/ @ponselvi-terracegarden
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
Join me on social platforms 👭👬👫
Instagram: ...
Facebook: www.facebook.c...
Whatsapp: +919884112939
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
Let me know your feedback in the comments section below.
And don't forget to LIKE, SUBSCRIBE & SHARE..
Go green 🌿 ! Go organic 🍏 !
#fertilizer #compost #organicgardening #npk #garden #maadithottam

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇 ru-vid.com/show-UChrzWfUothBg6-14kcReyaQ
@manimegalai6148
@manimegalai6148 9 месяцев назад
Haiiima ponselvi sissy...en kelvikku suuupera badhi sonna maikku rombha rombha nandrihal ma dear sis 😘 💖 ❤️...rose plant....chamandhi kaaindhu vittadhu ma sissy...marudhani plantla karuppu pen puuchihal ....chembarutthila maavu poochi...ma ...nandrima sissy 👌 👍 💐 🌷
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 9 месяцев назад
ரோஜா ,சாமந்தி செடிகள் பராமரிப்பு பற்றி நம் சேனலில் விரிவாக வீடியோக்கள் இருக்கிறது சகோதரி. நேரம் கிடைக்கும் போது பாருங்கள்..நன்றி
@manimegalai6148
@manimegalai6148 9 месяцев назад
@@ponselvi-terracegarden rombha rombha nandrihal ma sissy ponselvi....God bless 🙌 🙏🏻 💖 ❤️ sissy
@bhavanisridhar612
@bhavanisridhar612 Год назад
Romba pidicherkudhu sister. Arumai sister. Nanum nenga sonna mathiri sairen sister. Nalla method. Thank you sister.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
செய்யுங்கள் சிஸ்டர். நம் சேனலை தொடர்ந்து பாருங்கள். நன்றி
@vetrivel20062
@vetrivel20062 Год назад
அம்மா நானும் எனது செடிக்கு இந்த ஐடியா வை செய்கிறேன்அம்மா❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
செய்யுங்கமா, எல்லா செடிகளுக்கும் செய்யலாம். தொடர்ந்து நம் சேனலை பாருங்கள். நன்றி
@rathakrishnan7285
@rathakrishnan7285 Год назад
இனிய காலை வணக்கம் சகோதரி அவர்களே🙏🏽😊🌹தாங்கள் எங்களுக்கு சொல்கின்ற தகவல்கள் மிகவும் மிகவும் பயனுல்லவை. நான் காய்கறி கழிவுகளை உறமாக செய்து என் செடிகளுக்கு பயன்படுத்துகிறேன். உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்! வாழ்க வழமுடன்!🙏🏽😊👍👏🌹
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி.. வாழ்க வளமுடன் 😊🙏
@shanbagavallidsvalli4668
@shanbagavallidsvalli4668 5 месяцев назад
அருமையான பதிவு ங்க மா. நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 5 месяцев назад
மகிழ்ச்சி சகோதரி. நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்.
@meelalaeswaryannalingam2013
Thank you so much for your advice sister ❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
நன்றி சகோதரி
@kanchana333
@kanchana333 2 месяца назад
Useful tips thankyou sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 месяца назад
மகிழ்ச்சி சகோதரி.
@revathigovindarajan8961
@revathigovindarajan8961 Год назад
சூப்பர் அருமை பத்து நாள்களில் செடி எவ்வளவு வித்தியாசம் மனசு முழுக்க சந்தோஷம் உங்கள பத்தி ஒரு விடியோ போடுங்க
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
சிஸ்டர் விரைவில் போடுகிறேன்.ரோஜாவை எப்படி வளர்க்க கற்றுக் கொண்டேன் என்ற தலைப்பில் வீடியோ ப்ளான் பண்ணி வைத்திருக்கிறேன். அதில் என்னைப்பற்றி சொல்கிறேன் சிஸ்டர். மகிழ்ச்சி
@rameshr8031
@rameshr8031 Год назад
Indha compost tower sariya eppadi vaikiradhu enbadhu vilakkama splreenga. Thanks. Naan mann melathan
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you
@surathiramzee9847
@surathiramzee9847 Год назад
Thanks for the video sister. Good advice and tips. You explained fine. I'll try this methed. God bless you and your family. 🇱🇰🌹👍🏼👍🏼👍🏼🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you sister
@kanagasundari1657
@kanagasundari1657 Год назад
இனிய வணக்கம் சகோதரி பயனுள்ள பதிவு மகிழ்ச்சியுடன் நன்றிகள்❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
இனிய காலை வணக்கம்சகோதரி, மகிழ்ச்சி, நன்றி
@santhanayakibalans9322
@santhanayakibalans9322 10 месяцев назад
Super a.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 10 месяцев назад
Thank you very much.
@imtiyazsharief2730
@imtiyazsharief2730 Год назад
Mam Ungalikku rumbo thanks mam rumbovum supera maggi erukku. Plants rumbo nalla growth ageerukku. Neenga sonna madhuri nanum fertilizer pandren Mam.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
ரொம்ப மகிழ்ச்சி, மிக்க நன்றி
@Sultrix860
@Sultrix860 Год назад
Mam super, i follow your instruction it gives very good result mam thank you very much
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thanks for your feedback, keep watching my videos also share with your friends.
@sundararajan7460
@sundararajan7460 Год назад
Innoru vatti compost tower prepare panra video podunga sis
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
இந்த மெதட் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையா?
@sundararajan7460
@sundararajan7460 Год назад
@@ponselvi-terracegarden sorry sis ippothan pathen.. Thanks
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
நீங்கள் கேட்டதற்காக வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் லிங்க் தருகிறேன், பாருங்கள்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lCV8Qg4OdRE.html
@user-iu7hr1rv4f
@user-iu7hr1rv4f Год назад
Supar idea
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you
@user-iu7hr1rv4f
@user-iu7hr1rv4f Год назад
@@ponselvi-terracegarden நான் மதுரை அக்கா நா இங்க terrace gardan பண்ணி குடுக்கிறேன்
@user-iu7hr1rv4f
@user-iu7hr1rv4f Год назад
@@ponselvi-terracegarden யாரும் கேட்ட சொல்லுங்க அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
சொல்கிறேன் சகோதரி, நன்றி
@manimegalai6148
@manimegalai6148 9 месяцев назад
Pacchai milagaii chedila ilai suruttu noii irukkuma...😮😮
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 9 месяцев назад
புளித்த மோர் வாரத்துக்கு மூன்று முறை தொடர்ந்து தெளியுங்கள் சகோதரி.
@manimegalai6148
@manimegalai6148 9 месяцев назад
@@ponselvi-terracegarden nandri ma sissy...try pandrenma dear pon selvi 👍🪴💐
@charlescharles4346
@charlescharles4346 Год назад
Add some soil and 1 teaspoon of Ash.. avoiding annts n insects
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Ok,sure. I will try.
@sugapriyapriya6373
@sugapriyapriya6373 Год назад
காய்கறி கழிவுகள் நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். எறும்பு வருகிறது. அதுக்கு என்ன மருந்து போடலாம் சொல்லுங்கள் அக்கா. தொட்டயிலே எறும்பு இருக்கு.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
எறும்பு சாக் தொட்டியை சுற்றி போடுங்கள். சாம்பலில் மண் கலந்து தூவி விடலாம். நன்றி சகோதரி
@senthamilselvinatarajan1825
I m a terrace gardener
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
😊
@user-xg1co2uf9x
@user-xg1co2uf9x Год назад
Super idea super Tamil speech
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you, keep watching my videos
@sinthurose5779
@sinthurose5779 Год назад
Super amma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
நன்றி
@pothirajakumari9579
@pothirajakumari9579 Год назад
Supermam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you sister
@fathicooking5425
@fathicooking5425 Год назад
Murungaiku tips kudunga ma😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WZGA3EqoBi8.htmlsi=Ip_N663KRAiE4jas
@ramyasasidharan457
@ramyasasidharan457 Год назад
Mallipo rose chedikkum meenkazhivu podalama
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
எல்லா செடிகளுக்கும் போடலாம் சிஸ்டர்
@sshivani1604
@sshivani1604 Год назад
Super mam. Rose chedikkum eppadi seiyalama mam.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
எல்லா செடிகளுக்கும் செய்யலாம். நன்றி சகோதரி
@sshivani1604
@sshivani1604 Год назад
@@ponselvi-terracegarden thanks for reply
@sulaihabanu3027
@sulaihabanu3027 Год назад
Super mam👌👌❤️😊👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you, keep watching my videos
@babyravi7204
@babyravi7204 Год назад
அருமை மாதுளம் பழத்தோல் போடலாமா....
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
போடலாம் சிஸ்டர்
@senthamilselvinatarajan1825
Nan kitchen waste garden waste cow n goat manure than use panren Analum earth worms ellai
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
செடிகள் வாங்கும்போது அந்த நர்சரி மண்ணில் சிலநேரங்களில் மண்புழு இருக்கும் சிஸ்டர். ஈரத்தன்மை உள்ள மண்புழு உரம் வாங்கி போட்டால் அதிலிருந்து நிறைய மண்புழு பெருகும். நன்றி
@malathisethuraman7056
@malathisethuraman7056 Год назад
Parijatham poo paramaripu pattri kuravum madem
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
மண்கலவை உதிரியாக செய்து நடவு செய்யுங்கள். மிதமான வெயிலில் வைத்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றவும். நன்றி சகோதரி
@mohamedmohamedmohamedmoham7041
Ama roseku ehthu mathere panalam nu solugama
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
தாராளமாக பண்ணலாம், நன்றி
@senthamilselvinatarajan1825
Enudaiya gardenla earth worms ellai Eppadi peruvadu
@anurishi4329
@anurishi4329 Год назад
Pasu mattum chani karaichu oothunga sis earth from grow agum
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
ஈரத்தன்மை உள்ள மண்புழு உரம் வாங்கி போடவும், நன்றி சிஸ்டர்
@mohamedmohamedmohamedmoham7041
Ama direct ta meen aaleva tharalama
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
அப்படி வீடியோ ஏற்கனவே போட்டிருக்கிறேன், என் செடிகளுக்கு நீங்கள் சொல்வது போல் அடிக்கடி தருகிறேன். வீடியோ லிங்க் தருகிறேன், பாருங்கள். நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-knpd0h1-7mk.html
@lathac4520
@lathac4520 Год назад
வீணான சமைத்த உணவு உரமாகுமா ?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
போடலாம் சகோதரி, ஒரு கையளவு ஒவ்வொரு தொட்டிக்கும் போடலாம். நான் என் செடிகளுக்கு கொடுக்கிறேன். மிக்க நன்றி
@senthamilselvinatarajan1825
Hi
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Hi
@sasisasi7788
@sasisasi7788 Год назад
எங்க மண்ணுல மண் புழு இல்லை மேடம் அப்புறம் எப்படி காய்கறிகளை மக்க வைக்கிறது மேடம் கொஞ்சம் டப்ஸ் சொல்லுங்க
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
உங்கள் செடிகளுக்கு மாட்டு உரம் கொடுங்கள். அதில் நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும். நாம் தொட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றும் போது உயிர் பெற்று செயல் பட துவங்கும். நம் தொட்டியில் போடும் காய்கறி கழிவுகள், மற்ற உரங்கள் எல்லா வற்றையும் மக்க வைத்து செடிகளை செழிப்பாகவும், வேகமாகவும் வளர செய்கிறது. ஈரத்தன்மை உள்ள மண்புழு உரம் வாங்கி செடிக்கு போடுங்கள். அதிலிருந்து மண்புழு பெருகும். நன்றி
@sulaihabanu3027
@sulaihabanu3027 Год назад
​@@ponselvi-terracegarden❤😊
@thiru...
@thiru... Год назад
​@@ponselvi-terracegardeno
@vijayahalomadamuphonenumbe7035
புழு வருகிறது என்ன செய்வது
@sasisasi7788
@sasisasi7788 Год назад
நிலத்தில் இருக்கும் மண்ணில் செய்யாம மேடம்
@sulaihabanu3027
@sulaihabanu3027 Год назад
Seiyalam pa innum sekramave maggidum 😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
இதை மெதட் ல் பெரிய அளவில் உள்ள பாட்டில், பெயின்ட் பக்கெட் வைத்து செய்யலாம். பலன் தரும். நன்றி
@kalpanarajagopal6407
@kalpanarajagopal6407 Год назад
Super Akka
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Год назад
Thank you sister
Далее
Новый уровень твоей сосиски
00:33