Тёмный

இன்டர்நேஷனல் பிசினஸ்... இளைஞர்கள் ஏன் இதில் இறங்க வேண்டும்? | Export 

Nanayam Vikatan
Подписаться 590 тыс.
Просмотров 1000 тыс.
50% 1

ஏற்றுமதி, இறக்குமதித் தொழிலானது இன்றைய இளைஞர்களின் சவால் நிறைந்த உழைப்புக்குத் தீனி போடுவதாக இருக்கிறது. இந்தத் தொழிலை இளைஞர்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி சொல்கிறார் ப்ளு பாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கே.எஸ்.கமாலுதின்.
Mr.K.S.Kamaludeen, Director, Blue Bharth Exim Private Limited elaborately explains about the opportunities in Export industry.
Interview: A.R.Kumar
Videographer: Anirud RK
Editing: Lenin Raj

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@harinicaft
@harinicaft 3 года назад
வாழ்க்கையில் மற்றவர்களும் மேலே வர வேண்டும் நினைக்கிற குணம் தன்னடக்கம் vera level
@narendrarao8008
@narendrarao8008 3 года назад
😂🤣😅😆
@goldenrockmaths8976
@goldenrockmaths8976 2 года назад
Really
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 года назад
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@bharathipuramattur2032
@bharathipuramattur2032 Год назад
L
@sivakumar1355
@sivakumar1355 2 месяца назад
Super
@a.kjailani8335
@a.kjailani8335 2 года назад
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறைவான செல்வத்தை கொடுக்கட்டும்
@krbiotech
@krbiotech 3 года назад
என்போன்ற முன்னேற துடிப்பவர்களுக்கு தேவையான பதிவு ஐயா
@dsg19oct
@dsg19oct 3 года назад
@@saranm9473 number?
@ahhaan
@ahhaan 3 года назад
@@saranm9473 hello bro
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 3 года назад
வாழ்த்துகள் நன்பரே
@aswinanand7603
@aswinanand7603 3 года назад
1.How to start 2. Pre planning. How to experience 3. Progress. Documentation 4. Process. Customs 5.shipping and logistics 6. Business management
@strictlynorules4701
@strictlynorules4701 3 года назад
Plz update the above ques...
@adcsolutions4956
@adcsolutions4956 3 года назад
Super
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 года назад
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@kavindurai4577
@kavindurai4577 Год назад
@stephena3899
@stephena3899 3 года назад
சார் நீங்க சொன்னது 100% உன்மை. படிப்பு தான் எல்லா இடத்திலும் கேக்குறாங்க ஆனா திறமையை பாக்க மாட்டாங்க
@mr.siva_guru_2836
@mr.siva_guru_2836 3 года назад
Bro திறமையை பார்க்க அதற்கு உள்ள இடத்திற்கு செல்ல வேண்டும் 👍 100% படிப்பு தேவை இல்லை
@jebinthomsly9240
@jebinthomsly9240 3 года назад
படிப்பை அதிக நிறுவனங்கள் கேட்கவில்லை. அனுபவத்தை கேட்கிறார்கள்
@mr.siva_guru_2836
@mr.siva_guru_2836 3 года назад
@@jebinthomsly9240 no qualifications and no experience but unlimited income in without investment interested na sollunga bro
@AKSVIEW-fr5gg
@AKSVIEW-fr5gg Год назад
@@mr.siva_guru_2836 appati enna job 😳
@mr.siva_guru_2836
@mr.siva_guru_2836 Год назад
@@AKSVIEW-fr5gg no job This is business
@anuaga7083
@anuaga7083 3 года назад
vitamin M வேண்டும் என்பவர் 1 like போடவும் 😂
@jassjass1372
@jassjass1372 3 года назад
Vitmin m என்றால் என்ன ப்ரோ
@anuaga7083
@anuaga7083 3 года назад
M for money bro
@gk.gowsiksankar4771
@gk.gowsiksankar4771 3 года назад
Motivation
@sivaguru2838
@sivaguru2838 3 года назад
.
@முத்துவேல்-ட2ழ
@@sivaguru2838 🤣
@royalstephan922
@royalstephan922 3 года назад
ஐயா.. மிகவும் பயனுள்ள தகவல்களை அறிய உதவமுன்வந்த உங்களுக்கு நன்றி ❤️❤️❤️
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 3 года назад
அற்புதமான பதிவு ஐயா. எளிய தமிழில் ஏற்றுமதி வணிகத்தின் சிறப்புகளை பற்றி அழகாக விளக்கம் அளித்தீர்கள். படிப்பு முடித்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் வேலை தேடி அலைந்து ஏதோ ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளம் கிடைத்தாலே போதும் என்று மனப்பான்மை உள்ள இன்றைய இளைஞர்களுக்கு தங்களின் அற்புதமான செய்திகள் மிக பயனுள்ளதாக இருக்கும். படித்த இளைஞர்கள் அனேகம் பேர் தன்னம்பிக்கையற்று ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் உள்ளார்கள். தாங்கள் தமிழில் படித்து ஏற்றுமதி வணிகத்தில் வெற்றியடைந்து வருகிறீர்கள் என்பது பாராட்டிற்குரியது. இன்றைய இளைஞர்கள் தங்களை முன் உதாரணமாக மற்றும் தங்களின் சிறப்பான அறிவுரை கருத்துக்களை மனதில் கொண்டு வேலை தேடி அலையாமல் தக்க பயிற்சி பெற்று முயற்சி செய்து சுயமாக சிறிய அளவிலாவது இந்த ஏற்றுமதி வணிகத்தை நம்பிக்கையுடன் ஆரம்பித்து உழைத்தால் வெற்றி நிச்சயம். மிக்க நன்றி ஐயா. வணக்கம்.
@THREETHINKERS
@THREETHINKERS 3 года назад
முயற்சி+பயிற்சி+தொடர்ச்சி+தேர்ச்சி=மகிழ்ச்சி...
@hameekitchen..7001
@hameekitchen..7001 3 года назад
Jegan anna va
@snaveenkumarandskrishnakum6731
@snaveenkumarandskrishnakum6731 2 года назад
பயிற்சி+முயற்சி+வளர்ச்சி இருந்தால் வெற்றி தன்னால் வரும் உங்க பேச்சு அருமை ஆனால் உண்மை
@srinivasankutty5075
@srinivasankutty5075 3 года назад
Start up Pre planning Progress Process Shipping & logistics Management.
@highereducationexpertsreac7133
@highereducationexpertsreac7133 3 года назад
Any advice for export
@yuvabala80
@yuvabala80 3 года назад
Enga wrk pnrnga brooo
@gobinathgobi2456
@gobinathgobi2456 3 года назад
@@highereducationexpertsreac7133 yes I need
@krishnana6639
@krishnana6639 2 года назад
அருமை சார், சுயமிலமிக்க உலகில் மற்றவர்களும் வளர வேண்டும் என்கின்ற எண்ணத்தில் உங்களின் இந்த பதிவு பாராட்டக்கூடியது. இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழிக்காட்டுதல், தங்களுக்கும், நாணய விகடனுக்கும் மிக்க நன்றி
@beeingstella3091
@beeingstella3091 3 года назад
அதேபோல என் அனுபவங்களை கொண்டு சொல்கிறேன்... வணிகத்தில் வந்து கொண்டிருக்கும் சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி நீங்கள் சிந்திக்க தவறினாலோ, தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு மாறிவரும் வணிகச் சந்தையை பற்றிய தெளிவில்லாமல் இருந்தாலோ, உங்களை அப்டேட் செய்து கொள்வதில் தாமதம் காட்டினாலோ, மிக முக்கியமாக சந்தைப்படுத்துதலில் தொழில்நுட்ப சாதியம் பற்றி தெரியாமல் இருந்தாலோ 2020 இல் & அதற்குப் பின்னர் சரியான ஏற்றுமதியாளர் ஆக இருப்பதற்கு அத்தனை தகுதியுடையவர்கள் இல்லை. ஆகவே பொருள்களை மட்டுமல்ல தொழில் நுட்பத்தையும் சேர்த்து விரல் நுனியில் வைத்திருந்தால் மட்டுமே இனி தகுந்த முறையில் போட்டியிட்டு தளத்திலும் களத்திலும் நிற்பது சாத்தியம். ஆனால், இதனை அரசாங்கமோ அல்லது அமைப்புகளோ அனைவருக்குமான பயிற்சியாக மிகத் தீவிரமாக முன்னெடுக்காமல் இருப்பது நம்மை வணிக முன்னேற்ற ரீதியாக பின் தங்க வைக்கிறது. நான் தமிழகம் சார்ந்த அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறேன். உண்மைதான். ஆனால், ஒவ்வொரு முறையும் குஜராத் அகமதாபாத் சென்று வரும் பொழுதெல்லாம் ஏற்றுமதி சார்ந்த ஒரு வியப்போடு புதிய கற்ற லோடு புதிய செய்திகளோடு தான் திரும்புகிறேன். உடனே குஜராத் அது இது என்று காரணங்களை அடுக்காதீர்கள் ... இங்கே ஒருங்கிணைத்து முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பதே நிஜம். 🤔
@rajsekar3311
@rajsekar3311 2 года назад
அருமை சார் உங்களை போல் ஆட்கள் தேவை சார் இளைஞர்களுக்கு
@stephena3899
@stephena3899 3 года назад
நான் 10 வது ( fail ) படித்து இருக்கிறேன் ஆனால் என்னிடம் certificate இல்லை தொலைந்து விட்டது நான் வேலை இல்லாமல் இருக்கிறேன்
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 Год назад
அவர் என்ன ஒரு அழகா தமிழில் விளக்கம் கொடுக்கிறார்... comments போடுகிறவர்கள் எல்லாம் english ல... கேக்குறீங்க... மற்றவர்களுக்கும் புரியட்டுமே... தமிழில் கேள்வி கேளுங்கள்
@dhakamohamed872
@dhakamohamed872 3 года назад
His words on 2:10 is damn true and I never thought my dad will forward this video.
@shivahits3269
@shivahits3269 3 года назад
ஐயா அருமையான பதிவு நன்றி நண்பர்களே இவர் சொன்னது 100க்கு100உண்மை பல தோல்விக்கு பின்தான் வேற்றி என்பதை தெளிவுபடுத்தினார் வாழ்க வளமுடன் நலமுடன் கடவுலை பரத்திகிறோம் நன்றி
@beeingstella3091
@beeingstella3091 3 года назад
இங்கே என்னை விட அனுபவசாலிகள் இருக்கலாம்.. என் அனுபவத்தில், என்னை பொறுத்து, தயாரிப்பு ஏற்றுமதியாளர்கள் நிலை வேறு... அவர்கள் பெரும்பாலும் ஒரே பொருள் சார்ந்து தான் இயங்க முடியும் அல்லது ஒரு சில பொருட்கள் சார்ந்து. ஆனால் அடிப்படையில் ஏற்றுமதி வாய்ப்பு இருக்கிறதா என்பது பிறகு, முதலில் உங்களுக்கு விருப்பமான, கொஞ்சமேனும் அடிப்படை தெரிந்த, அல்லது இதில் கொஞ்சம் சிரமப்பட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கூட கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் துறை சார்ந்த பொருள்கள் அடங்கிய ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். பலபேர் சொல்வது மெர்சன்ட் எக்ஸ்போர்ட் என்றால் எதை வேண்டுமானாலும் வாங்கி விற்பது என்பது அல்ல. அது நடைமுறையில் அசாத்தியம். உங்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் தெரிந்தால் கூட அது கிடைக்கும் இடம் கிடைக்கும் நேரம் உங்கள் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவு அதன் உற்பத்தி நடைமுறை என்ன இறுதி பொருளாக வருவதற்கு எத்தனை உற்பத்தி நிலைகளை தாண்ட வேண்டும் அதன் உள்நாட்டு வியாபாரம் எப்படி விலை என்ன அந்தப் பொருள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் தயாரிக்கப்படுகிறதா அல்லது பல இடங்களிலும் கிடைக்கிறதா முக்கியமாக துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் இடமா கால சூழல் இடர் சார்ந்த பொருளா அதன் இந்திய வானிலை வாழ்நாள் எவ்வளவு எத்தனை நாட்கள் தாங்கக்கூடியது அழுக கூடியதா எத்தனை நாள் சேமித்து வைத்தால் உரு மாறக்கூடியது எத்தனை நாள்களுக்கு ஒருமுறை கிடைக்கும் அல்லது எத்தனை நாள் இடைவெளியில் தயாரிக்க முடியும் + இவை அனைத்திற்குமான செலவு கணக்குகள்... மலைத்துப் போய் விட வேண்டாம். இதில் அடிப்படை தான் சற்று சிரமமாக இருக்கும். ஆரம்பித்து விட்டால், நடைமுறை அனுபவத்தில் இன்னும் பல பல விஷயங்கள் கற்றுக் கொண்டே தெளிவாக முடியும். அதனால்தான் என் அனுபவம் எப்போதுமே சற்று நேரம் செலவழித்தாலும் பகுதிநேர ஏற்றுமதியாளராக முதலில் ஆரம்பிப்பதே நலம். மேற்கண்ட அடிப்படை விஷயங்கள் அதற்கான ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை ஆராய ஆரம்பிக்க வேண்டும். இன்றைய இணையதள உலகில் தகுந்த நேரம் செலவழித்தால், அருமையான தீர்க்கமான முடிவுகள் எடுக்க தேவையான தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கு நடுவில், உற்பத்தியாளர்களை சந்திக்கும் பொழுது, உங்களுக்கே பொருள்கள் பற்றிய விவரங்கள் அதிகமாக தெரிய வரும்பொழுது, ஏற்றுமதி சந்தையைப் பற்றி களத்திலும் சில அனுபவங்கள் மற்றும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். என் அனுபவத்தில், பொருளின் தன்மை, கிடைப்பது(க்கும் காலம்) அதை சார்ந்த / சூழ்ந்த இடர்பாடுகள் ... இவற்றைப் பற்றி நன்கு தெளிவு தான் ஏற்றுமதியை உறுதியுடன் செய்ய மனதை நம்பிக்கையுடன் நிர்ணயிக்கிறது. அடுத்த கட்டமாக பலரும் செய்ய வேண்டியது, ஏற்றுமதியாளர்களையும், ஏற்றுமதி தொடர்பான அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் ஆகியவற்றை யும் சந்திப்பது... இவர்களிடம் இருந்து தகவல்களை பெறுங்கள். கிடைக்கும் வரை கிடைக்கும் / கிடைக்கட்டும். ஆனால், உங்கள் எண்ணங்களை அடியோடு மாற்றி அமைக்கும் படியாக பிறரது எண்ணங்களை திணித்துக் கொள்ளாதீர்கள். பகுத்தறிவோடு ஆராயுங்கள் இதன் பின்னரே ஏற்றுமதியில் 'அ' போட கற்றுக்கொள்ள ஆரம்பிக்க முடியும். இப்படிப் போனால் காப்பி அடித்து தோற்காமல், கண்டிப்பாக பாஸ் ஆகி விடலாம். இதன் பின்னர் இருக்கும் விஷயங்கள் சற்று ஆழமானவை. அதனை நான் ஏற்கனவே இங்கு ஒரு கமெண்டில் சொல்லி இருக்கிறேன் ஆகவே முதலில் இதை தெளிவாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தாலே வளர்ச்சிக்கான மாற்றம் வரும். ஆனால் உறுதியுடன் முயற்சிக்க தயாராக இருந்தால் மட்டுமே.
@thomasdinesh9986
@thomasdinesh9986 3 года назад
அனுபவம் தான் படிப்பு 👍
@விக்னேஷ்கண்டியர்
சிறப்பான விளக்கம் sir thanks for your honorable speech
@mkgfarm4868
@mkgfarm4868 3 года назад
Super sir
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 3 года назад
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை ஸ்ரீபிச்சாரம்மன் துணை ஸ்ரீ பாலசுப்பிரமணியன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா
@dnscorner8483
@dnscorner8483 3 года назад
Life oda ikkatana situation la irukken sir.. Hope ur interview gives me some ideas..
@p.poonguzhalir.poongavanam9919
மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி
@nanganallavanga..manickava9838
@nanganallavanga..manickava9838 3 года назад
Sir....god ungaluku innum neraiya...vazlnal kudukanum...neraiya members ku vazlkai kuduka....thank u
@NaWiNEviL
@NaWiNEviL 3 года назад
முயற்சி,பயிற்சி,தொடர்ச்சி மகிழ்ச்சி 👌🏻👏🏻
@shankarrfu
@shankarrfu 3 года назад
Motivational speech 🔥sir
@jpind9018
@jpind9018 3 года назад
Be careful மட்டும் உன்மை ஏற்றுமதியில்,
@thozhiskitchen1543
@thozhiskitchen1543 3 года назад
Vitamin M சிறப்பான விளக்கம்
@jonesjonesselvam1443
@jonesjonesselvam1443 3 года назад
Money
@krishnamoorthyr6655
@krishnamoorthyr6655 3 года назад
Sir we need training for our village People to develop our economy so many products are cultivating in our village I am a economy student and home maker but I need to start business
@srikripa3734
@srikripa3734 3 года назад
Excellent and highly motivating speech... thanks much Sir
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 года назад
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@akhilanilkumar869
@akhilanilkumar869 3 года назад
International business export, import padichittu sales job paathutu iruken.. useful video.. thank you sir.
@danielswaminathan375
@danielswaminathan375 3 года назад
Bro send your WhatsApp
@yuvabala80
@yuvabala80 3 года назад
Endha ooru brooo
@albertjayaprakash
@albertjayaprakash 3 года назад
Inspiring speech....sure by God grace I'll do export business when I settle in india
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 года назад
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@businessnewstamil843
@businessnewstamil843 2 года назад
தொழில் துறையில் அடிப்படையில் விலைவாசி உயர்வு என்ற விஷம் இடப்பட்டுள்ளது முறையான உள் நாட்டு வரி கொள்கை அறியாமல் எந்த ஒரு வியாபாரமும் செய்வது தற்கொலைக்கு சமம் நாம் நாட்டு வரி கொள்கைக்கு மற்றும் கொள்ளைக்கு எந்த ஒரு தொழில் செய்தாலும் நட்டமே
@mahalakshmiduraimurugan4909
@mahalakshmiduraimurugan4909 3 года назад
Ungalo pecchu enakku encourage koduthurikkinga sir very very thank you sir
@kanchisenthil2735
@kanchisenthil2735 2 года назад
மிக அருமையான தகவல்....🙏
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 3 года назад
டிஜிட்டல் விவசாயம் டிஜிட்டல் இந்திய வாழ்க வளமுடன் நலமுடன்
@diplomastudentschannel2470
@diplomastudentschannel2470 3 года назад
Sir poo etrumathi seiya mudiuma
@alamshaexportsandimportspr4455
சார் நீங்க சொல்றதெல்லாம் என் என் வாழ்க்கையில் நடந்த இருக்கு
@krishnamoorthyj9600
@krishnamoorthyj9600 3 года назад
Great & Openable speech/Teach.....,♥️♥️♥️🔥🔥🔥
@ggbb9306
@ggbb9306 Год назад
Thumbnail la pragasamana vaalaki nu potutu Indian export import la last 2 years la nadantha transactions Vida 35 percent koranjuruku 2022 la nu news soldranga😂😂😂😂😂
@pandzraj599
@pandzraj599 3 года назад
Nimisathuku oru vilambaram... ellam vitamin M thaan...
@balasukumaran1364
@balasukumaran1364 3 года назад
Vitamin M nna enna sir
@sreejus1665
@sreejus1665 3 года назад
@@balasukumaran1364 💰 money
@balafilms8981
@balafilms8981 3 года назад
Goosebumps
@p.senthilkumar5834
@p.senthilkumar5834 3 года назад
Sir I have attended your class in msme Chennai on 2015. Today iam also a successful exporter. You have given a fantastic price calculations, I followed and won. Thank you.
@sharamindvoice
@sharamindvoice 3 года назад
Bro...please give your number i am also having export office i need to connect with yu
@maduraicrafts6748
@maduraicrafts6748 3 года назад
Hi i also a exporter may I connect with you
@kalirajan4764
@kalirajan4764 3 года назад
Hi
@seedtoyield2626
@seedtoyield2626 Год назад
@@maduraicrafts6748 sir can you help me to export
@Maddy180679
@Maddy180679 3 года назад
Good motivational speech. It's a fact that Export business has plenty of hidden opportunities as INDIA is a vast country of resources But we have to select by choice of products and gain knowledge by experience with guidance of good unselfish hearts.
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 года назад
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@gokulraj6767
@gokulraj6767 3 года назад
Fantastic speech thank U for details for youngster....
@yuvabala80
@yuvabala80 3 года назад
Enga wrk pnrnga brooo
@subashrajan1195
@subashrajan1195 3 года назад
Very useful speech thank you Sir 👍
@saran6228
@saran6228 3 года назад
Well said sir. Experience speak a lot that's why those valuable words comes from you.🙏
@ramkumarrajendran4412
@ramkumarrajendran4412 3 года назад
இதெல்லாம் enga ownerku தெரில bro அவன் இஷ்டத்துக்கு pesuvaaan
@jagadeesh1112
@jagadeesh1112 3 года назад
😂
@allmyarea1704
@allmyarea1704 3 года назад
😃😃
@dhanathewizard
@dhanathewizard 3 года назад
🤣🤣🤣
@kkrtradingtips
@kkrtradingtips Год назад
Very nice sir By K.K.RAVI KKR Trading tips
@saranrose6804
@saranrose6804 3 года назад
Great motivational speech... Such a humble person.. thank u sir..
@lokeshs1374
@lokeshs1374 5 месяцев назад
Information starts at 4.45. You can thank me later!!
@Dharmadhev
@Dharmadhev 3 года назад
மிகவும் அருமையான பதிவு 👍👏👏👏
@chakarar4535
@chakarar4535 3 года назад
வணக்கம் ஐயா... தங்களின் மேலான கருத்துக்களையும் விளக்கங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...
@SureshKumar-wh4wf
@SureshKumar-wh4wf 3 года назад
your video has given to impress me. I keep in mind.
@CrazyMade
@CrazyMade 3 года назад
I'm an Engineer, RU-vidr, Agricultural Food Sales
@s.kchandrasekaran9408
@s.kchandrasekaran9408 3 года назад
Excellent sir. I already attended your class in cbe.
@indrakumarindrakumar4269
@indrakumarindrakumar4269 3 года назад
How can i contact
@nocode659
@nocode659 3 года назад
Oooo
@sivakokila4157
@sivakokila4157 3 года назад
Good
@parthibanseenivasagan9780
@parthibanseenivasagan9780 3 года назад
Ipa nenga ena panrenga .. import export business panikiturukingala
@parthibanseenivasagan9780
@parthibanseenivasagan9780 3 года назад
@@nocode659 ena product export panringa bro
@rajaguru4026
@rajaguru4026 3 года назад
Sir naa join pannanum sir.because of your speech
@vigneshs3378
@vigneshs3378 3 года назад
Such aa open and helping mind speech
@thenisamayalps5302
@thenisamayalps5302 3 года назад
Nice information Sir liked this endrum muyarchithan mukkiam Theni samayal Ps
@messiahcoachingcentre7998
@messiahcoachingcentre7998 3 года назад
Such a wonderful motivation
@p.purushothaman4377
@p.purushothaman4377 Год назад
Super speech
@srisaaienterprises3302
@srisaaienterprises3302 3 года назад
அருமை அருமை ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@sanjaykumarv6490
@sanjaykumarv6490 3 года назад
FIEO 6:35 MSME 7:15
@nages1549
@nages1549 3 года назад
Ivaru super speech.... Series start pana semma view kedaikum
@agil365
@agil365 3 года назад
Excellent video super.... A great information and an idea about how to start a export.... Super... Very good for beginners to understand.... 👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍👍
@shaikmd1946
@shaikmd1946 3 года назад
Huge respect 🙏🙏🙏👊🏼
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 года назад
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@jegan3696
@jegan3696 3 года назад
Plus mattum solringale... apadiye idhula irukura minus um sollunga...appo dhan yaaruku set aagum yaaruku set aagadhu nu purinjupanga...aasai ya thoondadhinga...idhula niraiya minus um iruku...
@yuvabala80
@yuvabala80 3 года назад
Sss brooo 💯💯💯
@yuvabala80
@yuvabala80 3 года назад
Nenga enga wrk pnrnga
@mjshameen
@mjshameen 3 года назад
Pls check this link where we list down 10 different issues that people commit when they start the export business: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MS8bZYGdOL4.html
@rajeshkumar-mv6zw
@rajeshkumar-mv6zw 3 года назад
I’m 23 and I’m export since 2018 .💪🏻proud exporter
@senthilmurugan296
@senthilmurugan296 3 года назад
Brother u r from??
@rajeshkumar-mv6zw
@rajeshkumar-mv6zw 3 года назад
Kallakurichi
@senthilmurugan296
@senthilmurugan296 3 года назад
@@rajeshkumar-mv6zw thanks for ur valuable reply bro.i am vpm dist.if u wish give ur no.can i get some clarifications??
@AnthonyRajSavarimuthu
@AnthonyRajSavarimuthu 3 года назад
Hi Rajesh, please share your contact information, I am from Thiruvannamalai district. Thanks
@parthibanseenivasagan9780
@parthibanseenivasagan9780 3 года назад
@@rajeshkumar-mv6zw bro give me ur contact number...I want to learn..ena products export panringa
@prabhapauldas4371
@prabhapauldas4371 3 года назад
Sir hats off to you. No words to honour you. Simply great
@vasanthamrajadurai194
@vasanthamrajadurai194 3 года назад
அருமையான பதிவு 🙏
@r.thirumurugan3674
@r.thirumurugan3674 Год назад
excellent
@m.rizwans.8086
@m.rizwans.8086 3 года назад
Best Speech sir Thank you for sharing important point international trade and export.
@தமிழும்தமிழினமும்thamizhumtham
மிகவும் அருமையான தவல்கள் ஐயா ❤️🎉🎉🎉
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 года назад
Really super sir. Fact speaking.
@SalmanKhan-hq9pq
@SalmanKhan-hq9pq 3 года назад
Thank you so much sir. God bless you sir
@jailparavada9832
@jailparavada9832 3 года назад
Excellent speech, kindly share Office address for internship
@sathishsathishk1590
@sathishsathishk1590 3 года назад
Im also interested for internship
@rr1685
@rr1685 3 года назад
Bali aaadu ready
@jailparavada9832
@jailparavada9832 3 года назад
@@rr1685 why bro
@rr1685
@rr1685 3 года назад
@@jailparavada9832 many people just post video and earn money as guiding you
@gaminghunter519
@gaminghunter519 3 года назад
Inga Internshiplam waste bro anga pona avanga build panna softwarea than solli tharuvanga and antha marketing panni keppanga avlothan
@mohamediqbal5769
@mohamediqbal5769 2 года назад
Valzga valamudan
@shahirkhan8935
@shahirkhan8935 2 года назад
திறமை இருக்கு, ஆர்வம் இருக்கு..பணம் இல்லை... சார்!!
@lalamusical7051
@lalamusical7051 3 года назад
Thank you so much sir! Its really motivated🙏
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 года назад
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@Vedha_hani
@Vedha_hani 2 года назад
@@satheeskumarm4583 ena works sir
@arunramalingam444
@arunramalingam444 3 года назад
Great ,very useful video for willing to become new entrepreneur
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 года назад
நன்றி சார் வணக்கம்
@AshokKumar-bm8fw
@AshokKumar-bm8fw 3 года назад
Good message good speech
@sathiyarajd1110
@sathiyarajd1110 3 года назад
Hatts off Sir opened Speech
@shanmugavadiveljvinayagam6078
@shanmugavadiveljvinayagam6078 3 года назад
Thank you so much sir.
@udhayaKumar-pg9sf
@udhayaKumar-pg9sf 3 года назад
Na yappdy kathukirathu, ungaloda speech super won information, neenga soldrathu roomba putha erukku, next to next step roomba nalla erukku, ungalukku veeruppam eruntha yanakkum training thara mutiuma, sir,...
@premadevi2857
@premadevi2857 3 года назад
Awesome speech Sir... 👍
@ajuajmal7686
@ajuajmal7686 3 года назад
Every country gives much gifts for exports that’s the key to growth of our country too
@yuvabala80
@yuvabala80 3 года назад
Ena pdichiruknga broooo 👌💯
@nagoorhanifa5672
@nagoorhanifa5672 2 года назад
Super sir I want to business vedio
@adhithyaadhiti2585
@adhithyaadhiti2585 3 года назад
Thank you so much sir it's a valuable speech for youngsters
@vargeesfrancvargeesfranc8710
@vargeesfrancvargeesfranc8710 3 года назад
Needed advise Thanks lot
@Sam-uc1ng
@Sam-uc1ng 3 года назад
Realy super sir.youngsters can follow his guidance.
@worldview9575
@worldview9575 3 года назад
Best interview...Good information.
@SathyaVenkatesan-he5oe
@SathyaVenkatesan-he5oe 4 месяца назад
Wow super sir I am also completed ME but no work sir
@simpletrade3230
@simpletrade3230 3 года назад
Export business panni nasama ponavarkal pala lacham per.. Be carefull
@rkrk3721
@rkrk3721 3 года назад
This week Naanayam Vikatan la ye adhai potrukkanga
@marisankar7974
@marisankar7974 3 года назад
எல்லா தொழிலையும் லாபம் நஷ்டம் உண்டு. . அதை உணர்ந்து கொண்டு தான் தொழில் தொடங்க வேண்டும் . . கடின உழைப்பு விடா முயற்சி தன்னம்பிக்கை இருந்தால் எந்த சூழ்நிலையும் கடந்து வர முடியும். . .👍👍
@saranm9473
@saranm9473 3 года назад
@@marisankar7974 👍
@saranm9473
@saranm9473 3 года назад
@@marisankar7974 business opportunity ku cal me
@Kathir71295
@Kathir71295 3 года назад
@@saranm9473 ur contact number
@malarkodimalar5072
@malarkodimalar5072 3 года назад
Thanks sir..thanks prabhanjame
@lakshminarsimhankrishnaswa932
@lakshminarsimhankrishnaswa932 3 года назад
Every person has to understand the nuances of export imports. People have to be explained which many fail to explain. A hype is created. Make it simple for people to understand. Value of money, know my product, how to identify market and genuine buyer, don't be greedy, do all credit reference, follow the rules, strict discipline is required. Indians don't follow rules and then they would blame system.
@satheeskumarm4583
@satheeskumarm4583 2 года назад
Content Work from home opportunity Monthly income 10000,40000 College student house wife, school students etc..... Above 18 age No experience Free join
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 года назад
Confident speach!
@Sathishkumar-rl7gj
@Sathishkumar-rl7gj 3 года назад
So, you have to work in export company for three years at least, learn and gain experience and then start.
@mathus1047
@mathus1047 3 года назад
No need just a good shipping logistics , a experienced supervisor in warehouse ,fumigation service and a good dealer in other country .
@jsahith8496
@jsahith8496 3 года назад
.
@pujaridevanjagadeesan2170
@pujaridevanjagadeesan2170 3 года назад
No bro , get correct ppl contact you can do
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 года назад
Well the word export company is misleading..the experience one need to get is actually called logistics and freight forwarding company.. export.company are actually your customers..
@cirilciril2797
@cirilciril2797 2 года назад
Great . Thank you sir....🌼🌼🌼🌺🌺🌺🌺
@thiruvasugi975
@thiruvasugi975 3 года назад
Thank you sir valuable wards
@pragalthanb2530
@pragalthanb2530 Год назад
Thank you so much 🙏🏾❤️
Далее
Я ИДЕАЛЬНО ПОЮ
00:31
Просмотров 476 тыс.