சார் இதுக்கெல்லாம் அதிகமான செலவு ஆகிறது. குறைவான முதலீட்டில் என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். (எ கா) கப்பலில் செய்வது அதிகமான செலவு. விமானத்தில் என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.
Sir enka oora lot of red chillies cultivate panrom ana enkaluku sariyana marketing panna source ella broker baselatha vankuranga enkaluku sariyana profit kedaikala nega reasonable ratela buy pannipigala
வணக்கம்.நான் ராமநாதபுரம் மாவட்டம். எங்கள் ஊரில் மிளகாய் சாகுபடி பண்றோம்.நாங்கள் விளைவித்த மிளகாய் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்கிறோம்.ஆனால் தரகர்களின் தரகு மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் அவர்கள் சொல்வது தான் விலையாக கருதப்படுகிறது. அதனால் மார்கெட் விலைக்கு மிளகாய் வேண்டும் என்றால் reply therivikavum.
Hello...sir I'm ajay...enakku exporting mela school days la irrunthe romba interest irruku sir, i will start exporting after my studies.., Na ipo MBA padikkren ennoda MBA project unga company la panlama sir???
Hi sir, vanakkam🙏🙏🙏 The way you explain is very good sir, I am very much interested in export n import, I want to meet you, how to find your contact number n address