Тёмный
No video :(

இன்னும் 2 நாள் தான் | 16ம் நாளில் பழி தீர்ப்பார்களா? | அச்சத்தில் VIP க்கள். 

RAAVANAA ராவணா
Подписаться 297 тыс.
Просмотров 59 тыс.
50% 1

#armstrongbsp #bsp #mkstalin #armstrongcase #tnpolice #chennai
ஆம்ஸ்ட்ராங் தரப்பு யாரை பழி தீர்க்கும்? | சிறைச் சாலைக்குள் என்னென்ன நடந்தது? |தாதாக்களின் கூட்டு - கட்டுக்கதை?..
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 192   
@senthamizhan432
@senthamizhan432 Месяц назад
ஐயா பாதுகாப்பாக இருங்கள் இந்த வழக்கு பற்றி நீங்கள்தான் அதிகமாக உண்மையை சொல்றீங்க பாதுகாப்பாக இருக்க வேண்டும்
@Suresh-iq2rf
@Suresh-iq2rf Месяц назад
ஆமாம் நிச்சயமான உண்மை.
@ragupathi408
@ragupathi408 Месяц назад
நீங்க சொல்வது 100 உண்மை... 100%
@Yamihgk
@Yamihgk Месяц назад
விடியல் தருவேன் என்று கூறி விட்டு இருள் தான் கிடைத்தது..மிக திறமையான முதல்வர்
@muthuk3223
@muthuk3223 Месяц назад
அருமையான பதிவு உண்மையான வாதம் நம்பிக்கையான அறிவுரை நன்றி🙏💕 ஐயா இவர்களுக்கு பினை வழங்கக்கூடாது
@anjugamj1494
@anjugamj1494 Месяц назад
அண்ணாநீங்கபாதுகாப்பா இருப்பது சிறப்பு❤❤❤❤
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 Месяц назад
இரண்டு அரசியல் கட்சி தலைமையாக இருக்கலாம் பைனான்ஸ் ஆருத்ரா கம்பெனியாக இருக்கலாம்
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz Месяц назад
திரு ஏகலைவன் சார் அவர்களால்தான் இதுபோன்ற உண்மை செய்திகளை பேச முடியும் தொடரட்டும் உங்கள் பணி
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Месяц назад
500 1000 2000 வாங்கிக்கொண்டு எப்போதும் ஓட்டு போடுவோம் எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் மக்கள் குடும்பத்தைப் பற்றியும் கவலை இல்லை இல்லை
@Socialrebel2023
@Socialrebel2023 Месяц назад
திரள் நிதி வாங்கி குடித்து கும்மாளம் போடுவோம்😅😅😅😅
@Socialrebel2023
@Socialrebel2023 Месяц назад
பாலியல் ஜல்சா காவி யுடன்😂😂😂😂😂
@umasankarce3295
@umasankarce3295 Месяц назад
நீ வந்து கூட்டி குடு​@@Socialrebel2023
@muthuk3223
@muthuk3223 Месяц назад
ஐயா நீங்கள் மிகவும் நல்ல விவாதம் செய்தீர்கள்
@chandrusekar4274
@chandrusekar4274 Месяц назад
அய்யா ராணுவத்தைக் பற்றி பேசிய முதல் சேனல் நீங்கள் தான் வாழ்க வளர்க 🎉
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 Месяц назад
எனது மண்ணில் நடந்து கொண்டிருக்கின்றது பிணம் தின்னி பேய்களின் ஆட்சி.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Месяц назад
பிணம்ந்தின்னிகளை தெரிவு செய்தவர்கள் மக்கள்தான் பாருங்க மறந்துபோய் 26 தேர்தல்ல இவங்ஙளத்தான் தெரிவு செய்வாங்க
@padmavathij9994
@padmavathij9994 Месяц назад
A mental nee vanthu alu
@chandrasekaranv4070
@chandrasekaranv4070 Месяц назад
பிஜேபி?
@AndavanPerumal
@AndavanPerumal Месяц назад
அய்யா ஆகமொத்தம். எல்லா கட்சியிலும். இருக்காங்க.
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Месяц назад
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏
@ramakrishnan4182
@ramakrishnan4182 Месяц назад
அருமையான பேச்சு ஆக்கபூர்வமான கருத்து.. ஆக சட்டம் ஒழுங்கை காப்பாத்த இயலாத அரசு.. ரௌடிகளின் திடீர் எழுச்சிக்கு காரணம் தமிழக முதல்வரின் மூன்றாம் தர பேச்சு .. எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.. கவவர்னர் மீதான வன்முறை பேச்சு.. சட்டமன்றத்தில் கவர்னர் உரையின் போது ஆளுங்கட்சியினரின் ரௌடித்தனங்கள்...
@Vilasavathi-nh3ze
@Vilasavathi-nh3ze Месяц назад
செய்திகளைநச்சென்று.அழகாகசொல்கிர்கள்நன்றி
@KkK-sy4ie
@KkK-sy4ie Месяц назад
செய்திகளை நச் என்று அழகாகச் சொல்கிறீர்கள். ------------------------ செய்திகள்" தெளிவையும்" விழிப்புணர்வையும் உண்டாக்கும். அறம் சார்ந்த **ராவணா ஊடக** "ஏகலைவன்" அண்ணன் அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டிய ஊடகவியலாளர்" K.K.N.
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 Месяц назад
Thanks to Ekalaivan for real advice 🙏🙏🙏
@100mksamy
@100mksamy Месяц назад
அசம்பாவிதம் நடந்தால் சந்தோஷமே
@jayanthimanickam1329
@jayanthimanickam1329 Месяц назад
Sir வணக்கம் வாழ்க வளமுடன்❤❤❤
@karuppiahr9048
@karuppiahr9048 Месяц назад
வணக்கம் வாழ்த்துகள் ஐயா நாம் தமிழர்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Месяц назад
தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இருக்குதா இல்லையா என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது
@shajichinna8326
@shajichinna8326 Месяц назад
சேகர் பாபு வா
@user-yd6js7jz8q
@user-yd6js7jz8q Месяц назад
அந்த மாதிரி மிகப் பெரும் புள்ளி ஒருவன் கொல்லப்பட்டால் சந்தோஷப்படுவேன்!.
@kdhevan6922
@kdhevan6922 Месяц назад
Y a r u
@kdhevan6922
@kdhevan6922 Месяц назад
M
@ramanathanize
@ramanathanize Месяц назад
sekar Babu and Arudhara gold
@kvsvasan
@kvsvasan Месяц назад
​@@ramanathanize sekar babu ponnukku armstrong ennada pathukkapu. aemstrong savattum. pethavanga vaitheruchjal kottikitta ippadithan saavanga
@dhanaseelant6993
@dhanaseelant6993 Месяц назад
அந்த குற்றவாளி அரசியல்வாதியா .
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Arab countries pole punishment kodukkanum! Puria vendiyavarkku puriyum ! Jai hind !
@mayavanm9859
@mayavanm9859 Месяц назад
Super sir.i like your speach
@balut9281
@balut9281 Месяц назад
அருமை அருமை அருமை அய்யா
@tamilutopia690
@tamilutopia690 Месяц назад
❤❤ யோக்கியன் வந்துவிட்டான் சொம்பை எடுத்து உள்ளே வை❤
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna Месяц назад
நீச்சயம் உண்டு மலர் கொடியா இல்லை பொற் கொடியா யார் என்று
@100mksamy
@100mksamy Месяц назад
சிறை உண்மையான தண்டனையாக இல்லாததும் ஒரு காரணம் , பிரியாணி ,கஞ்சா ,தொலைபேசி, மந்திரின்னா பைனாப்பிள் கேசரி!!
@user-ub9ky3hp9m
@user-ub9ky3hp9m Месяц назад
நல்ல ஆலோசனைதான் அதே நிலையில் அந்த தனிப்படை போலீசும் ஒரு கட்டத்திற்கு மேல். கரப்ட்டடு ஆகிருவானுக
@munusamysomu3351
@munusamysomu3351 Месяц назад
வணக்கம் அய்யா
@mayakrishnan518
@mayakrishnan518 Месяц назад
க்ரைம் கதை மன்னன் திரு. இராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய நாவல் போல் உள்ளது.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Месяц назад
தங்களையும் எச்சரிக்கக் கூடும் அண்ணா.😢
@sudkann11
@sudkann11 Месяц назад
இது அத்தனை கொலை சம்பவத்திலும் ஆம்ஸ்ட்ராங் என்ற ஒரு நபருக்கு சம்பந்தம் இருக்கிறது. அதனால் அவர் ஆயிரம் நல்ல விஷயங்கள் செய்தாலும் பின்னணியில் ஒரு மோசமான நபர் என்பது தெளிவாகிறது. அவரைப் போன்றவர்கள் கொலை செய்யப்பட்டதை பெரிய தியாகி போல யாரும் காட்டக்கூடாது.
@Redpix-ov2xq
@Redpix-ov2xq Месяц назад
இது லாம் கனவிலும் நடக்காது அய்யா
@arulappumarisal166
@arulappumarisal166 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 Месяц назад
வணக்கம் ஐயா. ஈழ தமிழன் Swiss
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np Месяц назад
Exactly correct statement. Very detailed explanation and valuable suggestions to the government. Political influence are there, so truth will not come out. Egalivan sir's statement is 100% correct.
@Rowthiram23
@Rowthiram23 Месяц назад
நீங்க சொன்ன யோசனை நன்று ஆனால் எவன் செய்வான் இங்கு சுயநலவாதிகள் தான் அதிகம் நல்ல ஒரு தலைவன் இந்த நாட்டிற்கு என்று கிடைப்பானோ அன்றுதான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்
@msekar4221
@msekar4221 Месяц назад
👍👍👍👍
@Tamil-an
@Tamil-an Месяц назад
வணக்கம் ஐயா 🙏
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr Месяц назад
Sir neenga careful aaga irunga !
@user-nm5cx9os2x
@user-nm5cx9os2x Месяц назад
காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாதா அது நடக்குமா😅😅😅😅😅😅
@arunkumarkalidass5460
@arunkumarkalidass5460 Месяц назад
Hope,He is one of the best Journalist
@nizamudeen_mpt
@nizamudeen_mpt Месяц назад
அண்ணன், அரசு துறைகளிலும், அரசியல்களிலுமே குற்றச் செயல்களில் அன்றாடம் ஈடுபடுபவர்கள் ஏராளம். சட்டப்படியான நடவடிக்கை இருக்காது...எடுபடாது. நிதரசனம்.
@srinivasankrishnan3628
@srinivasankrishnan3628 Месяц назад
சூப்பர்
@Monisha_saravanan
@Monisha_saravanan Месяц назад
கடைசியில கரண்ட் பில் ஏறினது பத்தி எதுவுமே பேசலையே பா.இப்ப புரியுதா எப்படி நம்மள திசை திருப்புகிறார்கள் என்று
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 Месяц назад
🤔🤔🤔
@suganthanravindran834
@suganthanravindran834 Месяц назад
கண்டிப்பாக பழி வாங்கணும்
@rajuk946
@rajuk946 Месяц назад
Super.ayya
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo Месяц назад
Respected sir your advises to prison department of police control welcomed by all peoples and c c t v footages in prison for big safety for peoples and thanks to Ravana media vison ok go ahead
@anbazhaganm6345
@anbazhaganm6345 Месяц назад
பழி தீர்ப்பா ர்களா? Pls , do it today
@garsamy-ms1gv
@garsamy-ms1gv Месяц назад
உதாரணம் தங்கமுடி
@kumarasivana
@kumarasivana Месяц назад
நாடு. எதை நோக்கி நகர்ந்து செல்கின்றன. என்பது. புரியாத புதிராகவே உள்ளது. நாம் தமிழர்
@richardfrancis7254
@richardfrancis7254 Месяц назад
Superb explanation ayya
@ramakrishnan4182
@ramakrishnan4182 Месяц назад
கட்சிப் பாகுபாடின்றி சொன்னால் சமீப காலத்தில் அம்மா ஜெ வின் ஆட்சி எவ்வளவு உன்னதமானது என்று தெரிகிறது..
@babupatel5221
@babupatel5221 Месяц назад
Yegalaivan sir,,, Selvapperunthagaikku thaan innikku police pathukappu koduththirukku so ...!!!! ??? ,,
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 Месяц назад
போலீஸ் நிம்மதி போச்சு😢😢😢
@vijayakumariti1972
@vijayakumariti1972 Месяц назад
Anna nan thardhu ungal political pechukalai ketukun da irukiran Anna naan savuku,and philiks pondorai partthu kondu than irukiran eandru earthu oru mudiyu varum
@vittalpai9356
@vittalpai9356 Месяц назад
😂😂😂 தனிப்படை /சிறப்பு படை ஏற்படுத்த வேண்டும், அவர்கள் ஏன் டபுள் கேம் ஆட மாட்டார்கள். புதிய கோடிஸ்வரர்களை உருவாக்க தான் முடியும்.
@wellmaker150
@wellmaker150 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thangarajaswaminathan6249
@thangarajaswaminathan6249 Месяц назад
இப்ப எதுக்கு முன்னெச்சரிக்கை...😢😢😢😢
@devandevan1749
@devandevan1749 Месяц назад
🇲🇾🤝🇲🇾👌🇲🇾👍🇲🇾🙏🏼🙏🏼🙏🏼
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 Месяц назад
@karunakarant1574
@karunakarant1574 Месяц назад
Ayya be careful.unmai uraka sollugireer.
@பூங்குழலி
@பூங்குழலி Месяц назад
😮
@bhavaninatarajan9770
@bhavaninatarajan9770 Месяц назад
Police,katchi udhaviyodu Valargerargal,channai.92vilOru kuuttam Ella vattraium seidhu konderukeradhu..dhireyamaga...
@palanisekaran2539
@palanisekaran2539 Месяц назад
🏃🗝️👑⚖️
@garsamy-ms1gv
@garsamy-ms1gv Месяц назад
என்னசார் அரசே அவர்கள் போட்ட பிச்சை அவர்களை கட்டுப்படுத்த சொன்னா எப்படி
@SenthilKumar-kd4ic
@SenthilKumar-kd4ic Месяц назад
Comunity rawdies list eduthu encounter saiyanum
@user-px9ju7io8j
@user-px9ju7io8j Месяц назад
ALL CRIME GOING ON VERY WELL .BECAUSE COURT JUDGEMENT. BY A.P.K.VIJAYAN.
@divyashree3525
@divyashree3525 Месяц назад
Please 🙏🙏🙏🙏🙏🙏 kojam porungal
@sudhakar1808
@sudhakar1808 Месяц назад
இதுபோன்ற சமுதாயத்தில் நான் வாழ்வதற்கு வெட்கப்படுகிறேன்
@garsamy-ms1gv
@garsamy-ms1gv Месяц назад
ஓட்டு போட்டபின் உங்கள் முடிவு பிரயோசணம் என்ன?
@madhanvasudev7969
@madhanvasudev7969 Месяц назад
Anna video ❤crt❤
@vae2168
@vae2168 Месяц назад
ஸ்சூ ...😮 பூச்சாண்டி.. .இரத்தம் கக்கி சாகப்போறான்..😮
@udhayakumar9882
@udhayakumar9882 Месяц назад
Miga sariya sonneenga
@manjumanjunathan9948
@manjumanjunathan9948 Месяц назад
சுடாலின் சேகர் உதயநிதி திருமா நால்வருக்கும் கருப்பு பூனை ஊதா பூனை என எல்லா பாதுகாப்பும் கொடுக்க வேண்டும் 16 நாள் பழி தீர்க்க இருப்பதால் இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்லது
@Karthickbala10
@Karthickbala10 Месяц назад
அடேங்கப்பா, இவர்கள் உயிரை காப்பாற்றினால் சமூகநீதிய கழற்றி நொட்டிருவார்களா..
@bhavaninatarajan9770
@bhavaninatarajan9770 Месяц назад
Gjja vebacharam theruttu Raudi Enru Ella katchiilum evargalai serthu kolgerargal.Aracyal vadhegal Than Evargalai valarthu vidugerargal.Pinnal Evargal than MLA Aakerargal..
@RajuRaju-iz7gd
@RajuRaju-iz7gd Месяц назад
இந்த கோமாளியின் ஆட்சி கலைக்கபட வேண்டும்!!!
@varughesedaniel6202
@varughesedaniel6202 Месяц назад
Shame, Shame, Shame on TN Police force.....still haven't detected the real culprits 😮😮😮
@versatilecreation2043
@versatilecreation2043 Месяц назад
Moodevingala tamilnadu veenapoganum ithuthan unavailable thooo
@sritharank9366
@sritharank9366 Месяц назад
ஐயா முதலில் ஜாதிவாரி ரௌடிகள் கணக்கெடுப்பை எடுத்து பாருங்கள். நல்லது நடக்கும். அப்புறம் நல்ல எல்லோரையும் முன்னேற்றலாம்.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Месяц назад
Wonderful Advice.😅
@ganesh8892
@ganesh8892 Месяц назад
முதல்ல மத்தவன் சொத்த ஆடய போட லிஸ்ட் எடுங்க. பஞ்சமி நிலம் உட்பட.
@user-wn3xu5kf4i
@user-wn3xu5kf4i Месяц назад
சிறைச்சாலையில் உள்ள குற்றவாளிகளை கணக்கெடுத்து ஜாதி வாரியாக வெளியிடவும்.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Месяц назад
Census of caste wise rowdies will expose the image of all castes.😅
@user-wn3xu5kf4i
@user-wn3xu5kf4i Месяц назад
Not for all caste only few communities.
@premck3798
@premck3798 Месяц назад
Is he Dravidian or Tamilian? Some one told his root is like Karuna
@divyashree3525
@divyashree3525 Месяц назад
Veendaam vanmurai. Ennum yaar yaar enru thereya veendum. India ethan unmai thereya. Veendum
@andestan3220
@andestan3220 Месяц назад
குப்பத்துல மீன் விக்கிற மாதிரி 2 பெண்கள் கோடி ல செலவு பண்ணினாங்க ன்னு இப்ப கதை உடுறாங்களே
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Месяц назад
பெண்கள் என்று இழப்பமா என்ன வேண்டாம் உண்மையிலேயே அதுகள் சேலை உடுத்திய ரவுடிகள்தான் no doubt
@shankarm7253
@shankarm7253 Месяц назад
ஆர்ம்ஸ்ட்ராங் பௌத்தத்தை தழுவியர். இதில் 16 நாளுமில்லை 18ம் | நாளுமில்லை. நீங்கள் ஏன் வீணாக ஹைப் ஏற்றுகிறீர்கள்.
@Jayakanth-fy1fw
@Jayakanth-fy1fw Месяц назад
Old story pesathinhs
@Sampathkumar-oz5rv
@Sampathkumar-oz5rv Месяц назад
sekar . policea thikari support illama sathiyam illa nenaika thonute
@100mksamy
@100mksamy Месяц назад
நீங்க சமூக அக்கரையுடன் யோசிக்கிறீங்க தலைவா, ரவுடி இல்லன்னா அரசியல்வாதி இல்ல. அதனால எதுவும் மாறாது.
@chitraashok8085
@chitraashok8085 Месяц назад
Innal annal VIP kal yaar yaar? Annal VIP koda Armstrong close yendru sollugireergal!!! Yaar yendru sollavum
@andestan3220
@andestan3220 Месяц назад
ஐயா, இதற்குப் பணம் கொடுத்த பெரும் புள்ளி யார்.
@v.anandarajanandaraj4054
@v.anandarajanandaraj4054 Месяц назад
Mr Egalaivan (Tamil Desiyam) bjp la irunthu Neekkitanga Irundhavanga nnu sollun ga nanbare
@kumararajakumararaja8999
@kumararajakumararaja8999 Месяц назад
Irrunga sir , innum binladen , dawood , imnum international criminal ella peruum serpanga😂😂😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Месяц назад
கட்டுமர 🌳🌳🌳 குரூப் குறளி . வழக்கை ஊத்திமூட தா
@mahendran5747
@mahendran5747 Месяц назад
காவல்துறை இவரை கவனித்தால் உண்மை தெரியும்
@rajaraja-nr8sx
@rajaraja-nr8sx Месяц назад
Ne than puthu kathai solluviye
@kpsk63
@kpsk63 Месяц назад
Sir Siva ellai Sathish DMK
@selvarajkalidoss3254
@selvarajkalidoss3254 Месяц назад
If bjp followed your advice, then annamalai himself will have to go to the tea shop for tea.😂😂😂
@divyashree3525
@divyashree3525 Месяц назад
Sc st yai patri. Purendhu kolla veendum
@shivramanganesh1028
@shivramanganesh1028 Месяц назад
Ekalyava, you are spoiling by bringing in BJP
@rajaraja-nr8sx
@rajaraja-nr8sx Месяц назад
Ne sollura kathai mathire niraya peru soldranga
@salappan4192
@salappan4192 Месяц назад
ஐயா 16ஆம் நாள் கற்பனை தேவையா
Далее
🫢 #tiktok #elsarca
00:11
Просмотров 3,7 млн