Тёмный

இன்னைக்கு ஒரு புடி..! 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மட்டன் கறியுடன் நடைபெற்ற மொய் விருந்து..! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 70 тыс.
50% 1

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மொய் விருந்து... மட்டன் கறியுடன் நடைபெற்ற விருந்தில் உற்சாகமாக பங்கேற்ற உறவினர்கள்
#Pudhukottai #MoiVirunthu
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 года назад
சின்ன கவுண்டர் படத்தின் மொய் விருந்து ஞாபகம் தான் வருது.பார்க்க நல்லா தான் இருக்கு.வாழ்த்துக்கள்
@sugamsukha3746
@sugamsukha3746 2 года назад
மொய் விருந்துக்கு அவ்வளவு மவுசு தஞ்சை பேராவூரணி புதுக்கோட்டை மாவட்டங்களில் ✌😎
@user-oplyef1rst
@user-oplyef1rst 2 года назад
மொய் விருந்து என்பதே..நாம் செய்ததை திரும்ப எதிர்பார்க்கும் முறை தான்..இது இல்லாமல் விருந்து கொடுப்பதே சிறந்த விருந்து..
@dineshmurali7364
@dineshmurali7364 2 года назад
Appadiya 😯
@Vs1111-v8b
@Vs1111-v8b 2 года назад
தம்பி vhகமெண்ட்ல ஏன் சுத்துற
@Vs1111-v8b
@Vs1111-v8b 2 года назад
2k la marre pirantha isi ponnu Ava azku arevu Anubu pasam ulla ean dear ean veetla Nan solleyachu eathanai year aanalum Nan wait panni marrige pannuvean nee oode poeidu olunga 🏃🏃🏃🤣😀😁🥳😂
@ravivenki
@ravivenki 2 года назад
இதென்ன வழக்கம்? காசுக்காக சோறு போடறது வியாபாரம். அது அன்பல்ல. இந்த மாதிரி கேனத்தனமான வேலையெல்லாம் நம்ம மாநிலத்துல மட்டும்தான் நடக்கும்.
@kkarthiga1
@kkarthiga1 2 года назад
வட்டி இல்லா கடன். நல்லதுதான்.
@Inbanithi_Pee_Thinnigal
@Inbanithi_Pee_Thinnigal 2 года назад
ஓசிசோறு நாரமணியை கூப்பிடாததால் மனவிரக்தியில் உள்ளார் 😂
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
இதுவும் ஒரு புதினமான வியாபாரம் தான்
@creativei3394
@creativei3394 2 года назад
நம்ம ஊர்ல எதுக்கு சீசன் இருக்கோ இல்லையோ இதுக்கு என்னிக்கிமே இருக்கு எப்படியோ மக்கள் மகழ்ச்சியா இருந்தா சரி.. 🙏
@selvadata1027
@selvadata1027 2 года назад
Always welcome u...இன்னைக்கு ஒரு பிடி...இத எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank u for the video.
@venkadeshayyadurai8603
@venkadeshayyadurai8603 2 года назад
எப்படியோ உறவினர்கள் ஒன்று சேர்ந்தால் நன்மை தான்.. பணத்தீர்க்காக கடன் வாங்குவதை விட இப்படி விருந்தினர் மூலம் பணம் சேர்ப்பது நன்மைக்கே
@saranyaprabhu7830
@saranyaprabhu7830 2 года назад
1:40 leaf edukuranga vessels wash panranga avangala pathi sollala 😏
@ஆதிதேவதை-ச2ர
@ஆதிதேவதை-ச2ர 2 года назад
சாப்பிட்டு விட்டு நாம் மொய் வைக்க வில்லை என்றால் அவர்கள் நம் மீது கை வைத்து விடுவார்கள் 😁😁😁😁😁😁😁😁😁
@rajavela477
@rajavela477 2 года назад
Ninga ninaikira maari lam illa bro ....
@nusrathsulthana1653
@nusrathsulthana1653 2 года назад
😂😂😂😂
@foodyhome__6433
@foodyhome__6433 2 года назад
Illa inga moi poduravangala vida podadhavangadha adhiham sapduvanga yarum kekka mattanga☺️☺️
@sivaganapathi6017
@sivaganapathi6017 2 года назад
Iam pudhukottai thirumayam
@dhanusharavindh1774
@dhanusharavindh1774 2 года назад
எல்லாரும் நல்ல வயிறாரா நல்ல சாப்பிடுங்க எதுனாலும் கூச்சம் படமா கேட்டு வாங்கி சாப்பிடுங்க எதுனாலும் நம்ம பாலிமர் டிவி வேல்ராஜ் அண்ணன் பார்த்துக்குவாரு
@selviaswanth671
@selviaswanth671 2 года назад
🤣🤣🤣
@saranyaprabhu7830
@saranyaprabhu7830 2 года назад
1st time kelvi padre 22years la 🤭
@mbmmani8164
@mbmmani8164 2 года назад
என் வீடியோ பாருங்க tvs50 engine சைக்கிள் பொருத்தி இருக்கேன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@thahirasalman5569
@thahirasalman5569 2 года назад
Enga ooru pudukkottai hats off pudukkottai
@sivaganapathi6017
@sivaganapathi6017 2 года назад
Nanum
@ananth.m3730
@ananth.m3730 2 года назад
Pudukkottai mass
@sureshpappathy9949
@sureshpappathy9949 2 года назад
அருமை
@ipbap4403
@ipbap4403 2 года назад
இந்த விருந்துக்கு எதிர்பாரா விதமாக தமிழக முதல்வர் 🚲🚲🚲 வருகை தந்ததால் மக்கள் அனைவரும் மனமுடைந்து சாப்பிடாமல் வேதனையுடன் திரும்பிச் சென்றனர். இப்படிக்கு பாலிமர் செய்திகளுக்காக காய்கறி வெட்டிக் கொண்டு உங்கள் வேல்ராஜ்🥦🥕🍅🌶️🥥🙋
@sugamsukha3746
@sugamsukha3746 2 года назад
இன்னிக்கு ஒரு பிடி🥘🍲🥗🍛🍜😋😋😋😋😋
@sugamsukha3746
@sugamsukha3746 2 года назад
@High Voltage 😯😞
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 года назад
@High Voltage அப்படியில்லை ஏற்கனவே அவங்க செஞ்ச மொய் பணத்தை திரும்ப வாங்கத்தான் இந்த விருந்தே நடத்துறாங்க..
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 года назад
@High Voltage இந்த விருந்து எதுக்கு நடத்துறாங்கன்னு அந்த ஊருல உள்ளவங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் அதனால புது முகங்கள் போறதுக்கு வாய்ப்பில்லை..அதுவுமில்லாமல் இவர்கள் யார் யாரிடம் மொய் பணத்தை வசூல் பண்ண நினைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் அழைப்பிதழ்கள் கொடுப்பாங்க..
@mbmmani8164
@mbmmani8164 2 года назад
என் வீடியோவில் tvs 50 என்ஜின் சைக்கிளில் மாட்டி இருக்கேன் பாருங்க 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
@veryeasynokastam7035
@veryeasynokastam7035 2 года назад
மொய் விருந்து சிலருக்கு பொய் விருந்து... என்றாகி விட்டது...
@_Joshua__
@_Joshua__ 2 года назад
199 per saganum march target
@VijaykmVijaykm-ud7fp
@VijaykmVijaykm-ud7fp 2 года назад
Moi vachathan moi vaipangala 🤔🤔ithuku paruthimuttai godownleye irunthurkalameda Ethukuda intha vetti vela🤣🤣
@kumaran9823
@kumaran9823 2 года назад
சூப்பர் ஐடியா 😂😂😂
@jacobkowalski1835
@jacobkowalski1835 2 года назад
நம்ம பீ கமெண்ட் id தேபையன் அம்மாவை 200ரூபா டிமுக தொண்டர்கள் ஒன்று கூடி பாத்திரத்தில் 🍌தால் பல இடி
@madhavan8307
@madhavan8307 2 года назад
Epdiyum konjam thirupi vingungaaa pa
@swaminathangnanasambandam5384
@swaminathangnanasambandam5384 2 года назад
Sutham இல்லாம thayarikkeeraanga 🤔
@SR-be5sf
@SR-be5sf 2 года назад
Ungaluku copy writ problamna video ve podathingas thanthi
@justconnectmurugan3915
@justconnectmurugan3915 2 года назад
Bank. Lone illama suya poruladaram kuudt muyarchi kalathal alinthuvettathu....
@vidhyaanand4735
@vidhyaanand4735 2 года назад
Ohh 😳😳😳
@aadhi_vox3489
@aadhi_vox3489 2 года назад
Nama ooru ennaikum gethu than 😎😎😎Alangudikaran
@surya_jasmin
@surya_jasmin 2 года назад
Ithu nala iruke😅
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 года назад
எப்படி எல்லாம் பணம் வரும் என்று யோசித்து விழா எடுக்கிறார்கள்
@villagenayaganchannel927
@villagenayaganchannel927 2 года назад
நானும் அந்த ஊரு தா 😜
@tnpsctips5180
@tnpsctips5180 2 года назад
இது ரொம்ப காலமாக இருக்கு வட்டி இல்லாத கடன் அவ்ளோ தான் bank la போய் பணம் வாங்கினா வட்டி கட்ட முடியாம எவ்ளோ பேர் இருக்காங்க அதுக்கு இது எவ்ளோ மேல் பா
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:24
Просмотров 501 тыс.
Eco-hero strikes again! ♻️ DIY king 💪🏻
00:48