Тёмный

Stalin-ன் 10 நிமிட சீக்ரெட் டீல்...மனம் மாறிய Thiruma?! | Elangovan Explains 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 19 тыс.
0% 0

#stalin #udhyanithistalin #thirumavalavan #dmk
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
திமுக-வின் பவள விழாவா... இல்லை உதயநிதி பவர் காட்டும் விழாவா-ன்னு? கேட்கிறளவுக்கு, முப்பெரும் விழா நடந்து முடிந்திருக்கிறது. இதில் மாநில சுயாட்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். ஒரு பக்கம் பாஜக , மறுபக்கம் விஜய் ...இரண்டு பேரும் திமுகவிற்கான நெருக்கடியாக உள்ளார்கள். குறிப்பாக உதயநிதிக்கான நெருக்கடி. இதை சரிகட்ட சில நகர்வுகளை முன்னெடுத்துள்ளார் ஸ்டாலின்.
இன்னொரு பக்கம் விஜய்-இன் ஸ்மார்ட் மூவ், பாஜகவுக்கு பதற்றமும், திமுகவை யோசிக்கவும் வைத்துள்ளது. அவர் ஏன் 'பெரியார்' எனும் ஆயுதத்தை கையில் எடுத்தார்?
அடுத்து திருமாவோடு ஸ்டாலின் போட்ட சீக்ரெட் டீல். இதையொட்டி அட்டாக் மோடில் இருந்து லவ் மோடுக்கு திரும்பிய விசிக.
என்ன நடக்கிறது? வீடியோவில்
Chapters:
00:00 | Intro
00:59 | 'பவள விழாவா...உதயநிதி பவர் காட்டும் விழாவா?'
-ஓர் டீகோடிங் பார்வை!
06:57 | 'விஜய்-இன் ஸ்மார்ட் மூவ்...'
பதறும் பா.ஜ.க...
யோசிக்கும் தி.மு.க! 12:47 | 30 நிமிட டீல்...
லவ் மோடுக்கு திரும்பிய திருமா...
முடிவுக்கு வந்த திமுக-விசிக உரசல்!
Video Credits:
###
Reporter :
Host : ST Elangovan
Camera : Karthick N
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Lenin
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamali Kamaraj KR
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@VillageTrollBox
@VillageTrollBox День назад
அண்ணா இரவு வணக்கம்... இடையில் கொஞ்ச நாள் உங்க குரல் இல்லை..
@MsivakaminathanSivam
@MsivakaminathanSivam 23 часа назад
தெற்கு தேயாமல் வளர்பிறை நோக்கி கலைஞர் கனவு❤❤🎉🎉
@ramachandranps499
@ramachandranps499 23 часа назад
தமிழ் நாட்டில் சாமானிய தத்தி யும் முதல்வர் ஆகலாம். இது தமிழ் நாட்டின் தலை விதி.
@jayaprakashprakash5619
@jayaprakashprakash5619 23 часа назад
மதுவிற்கு எதிரான போராட்டம். மது விற்பவர்களுடன் சேர்ந்து. மொத்தத்தில் மக்கள் முட்டாள்.
@Watson7899
@Watson7899 23 часа назад
Tasmac matum dha problem. Private bars problem ilaya?
@jayapaln5555
@jayapaln5555 День назад
Thiruma and Vijay in future power party in TN❤❤
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 23 часа назад
போங்கடா நீங்களும் உங்கள் அரசியலும். சுத்த சுயநல வாத அரசியலில்
@psaritha7670
@psaritha7670 День назад
திருமா இல்லாமல் திமுக இல்லை நன்பா எங்களுக்கு திருமா வின் பங்களிப்பு மிக அவசியம்
@ragunath698
@ragunath698 День назад
அதிமுக விஜய் சேர்ந்தால் திமுக ஆட்சி இழக்கும்
@Watson7899
@Watson7899 23 часа назад
Vijay tharkuri illa. Congress kuda erukalam ilana thaniya dha
@hsebur
@hsebur 23 часа назад
Kanimozhi should takeover DMK. Talented person
@sakthinandha2061
@sakthinandha2061 22 часа назад
ஜெகத்ரட்சகன் துணை முதில்வர்...he is capable..
@arulveerappan
@arulveerappan День назад
உட்டான் பாருங்க தோள்ல ஏறி இந்த காதுல இருந்து அந்த காது வரைக்கும் 😂😂 த்தா... பெரியார் க்கு மாலை போட்டா திமுக ஓட்டு வங்கி பாதிக்குமாம்னு உருட்டி வுட்டான் பாருங்க 😂😂😂 எங்கேயாவது ஓசி மசாஜ் க்கு போகும்போது எவளாவது சொல்றதை இங்க வந்து வாந்தி எடுக்காதேடா பேப்பயலே னு இந்த தகவலை நம்மகிட்ட பகிர்ந்துகிட்டாங்கங்க கழுகாருக்கு நெருக்கமா இருக்கிறவங்க இந்த மாதிரி ஊடகவியல் பண்றதுக்கு கொஞ்சமாவது வெட்கப்படுங்கடா நாட்ல 🤦🤦
@AyyanarsweetsAyyanarsweets
@AyyanarsweetsAyyanarsweets 22 часа назад
❤❤❤❤❤❤❤ udayanithi stalin
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 22 часа назад
Hai socho continue speech ❤❤❤
@jayaprakashprakash5619
@jayaprakashprakash5619 23 часа назад
எனக்கு என்ன தோனுதுன்னா திருமாவை வைத்து விஜய்க்கு செக் வைக்கிறது திமுக. ஆனால் அதிமுக மூலம் திமுகவிற்கு ஆப்பு வைப்பார் விஜய் என்பதே உண்மை.
@srishastihasri631
@srishastihasri631 22 часа назад
Nice
@PrakasamSamsung
@PrakasamSamsung 23 часа назад
முதல்வர் & விசிக தலைவர் இடையில் சுமுகமான உறவு ஏற்பட்டதால் சே த இ முகத்தில் ஏன் அளவுக்கு அதிகமாக வருத்தம் தெரிகிறது. எதற்கும் சே த இ ஒரு நல்ல வைத்தியரை பார்ப்பது நல்லது.
@dandapanis1401
@dandapanis1401 День назад
Time pass
@jayganesh6902
@jayganesh6902 20 часов назад
தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 திராவிட கட்சிகள் 👎🏻👎🏻👎🏻 தேசிய கட்சிகள் 👎🏻👎🏻👎🏻 விசிக திராவிட திருமா👎🏻👎🏻👎🏻 தமிழனுக்கு தமிழ் நாட்டுக்கு கேடு 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
@vganesan7172
@vganesan7172 23 часа назад
Parata, parata 😀😃😄
@ramraj7890
@ramraj7890 22 часа назад
Vikatan etchai😂😂😂
@RRSENTHIL2018
@RRSENTHIL2018 21 час назад
சகோ.... நீங்க எப்போதுமே திமுகவுக்கு முட்டு தான் கொடுக்கிறீங்க
@abinrijo
@abinrijo 20 часов назад
ADMK DMK BJP PMK RIP 🙏 🪦
@kumaresansubramaniyan3728
@kumaresansubramaniyan3728 22 часа назад
Enga thalaiva poninge
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf День назад
திருமா காமெடி மாநாடு ❤❤
@geetha2676
@geetha2676 23 часа назад
திருமா மரியாதை பேச்சு ஸ்டாலின் உடன் சேர்த்தால் 5/ 6 சீட்டு கிடைக்கும்
@rubeshmuthu4660
@rubeshmuthu4660 21 час назад
S
@lakshmananvirgoimages9830
@lakshmananvirgoimages9830 23 часа назад
Why so late today bro
@anaivariloruvan
@anaivariloruvan 22 часа назад
Planats plays a big role in humans. Kalam kadal ponrathu
@muruganharish8136
@muruganharish8136 23 часа назад
சொட்ட ஊத்த வாய் உதயகுமார், இவன் இனி MLA ஆக முடியாது
@muruganharish8136
@muruganharish8136 23 часа назад
விஜக்கு பேச்சு திறமையும் இல்ல, நல்ல கொள்கையும் இல்ல, விஜய் வேஸ்ட்
@raja-ze8hq
@raja-ze8hq 23 часа назад
தூ திருமா
@rubeshmuthu4660
@rubeshmuthu4660 21 час назад
Aariya sadist elangova 😅😅😅
@newbird_official3569
@newbird_official3569 22 часа назад
திருமா திமுக வை விட்டு வெளியேறானால்...அவருடனே மதிமுக,தவாக,இடது சாரிகள், மநீம, மற்றும் மமக உள்ளிட்ட கட்சிகள் வெளியேறும்...அணியை உருவாக்குவதில் வல்லவர் திருமா....❤
@okypaya9567
@okypaya9567 23 часа назад
Oru news kuda correct ra sola matankira vikata
@shahulhameedm870
@shahulhameedm870 День назад
திருமா திடீர் பல்டி
@robertraj9349
@robertraj9349 День назад
Vijay will support Stalin and reach great heights like KAMAL
@sureshmurugan190
@sureshmurugan190 23 часа назад
மக்கள் தலைவர் தளபதி விஜய்❤ அவர்களை முதல்வர் ஆக்குவோம்
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz 21 час назад
விஜய் வருகையால் திமுக மேலும் பலமடையும். பாஜகவுக்கு எந்த சேதாரமும் இல்லை. காரணம் இந்த டம்மி கட்சி இழப்பதற்கு ஒன்றுமில்லை.
@d.paulpandipaulpandi.d5123
@d.paulpandipaulpandi.d5123 22 часа назад
உதயநிதியை பந்தாடு இளையதளபதி விஜய் திமுக மூன்றாவது இடத்துக்கு செல்லும்
@dhanapalkarthika9628
@dhanapalkarthika9628 22 часа назад
வயிற்று எரிச்சல் இளங்கோவன் இளங்கோவன்
Далее
Добрая весть 😂
00:21
Просмотров 559 тыс.