Тёмный

இன்றும் என்றும் 15 ரூபாய்க்கு உணவு தரும் அன்னதான உணவகம் | MSF 

madras street food
Подписаться 799 тыс.
Просмотров 202 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@madrasstreetfood
@madrasstreetfood 11 месяцев назад
Ari Meenakshi Tiffen Centre அரிமீனாட்சி டிஃபன் சென்டர் +91 99409 64434 No2d/2, N Perumal Maistry St, near Magna Vission, Kottur, Madurai Main, Madurai, Tamil Nadu 625001 goo.gl/maps/bGpbC1vBbgofNVA59
@kavi1190
@kavi1190 11 месяцев назад
உணவு தொழில் மனநிறைவுக்காக இன்றும் சிலர் செய்து வருகிறார்கள் அவர்களை தேடி எங்களுக்கு கண்முன் கொண்டுவரும் திரு. பிரபு அவர்களுக்கு நன்றி.
@Sathishpradyumn
@Sathishpradyumn 11 месяцев назад
இது தான் உண்மையான நேர்மையான வியாபாரம் செய்யும் முறை.... இது போன்ற மனிதர்கள் வாழும் வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை... ❤❤❤❤
@sivarajanseetha748
@sivarajanseetha748 11 месяцев назад
Thank you
@TrendingPoonai
@TrendingPoonai 10 месяцев назад
​@@sivarajanseetha748thank you so much bro 🙏 hats off to your service mind 🫡 may god bless you and your family with good health, peaceful long life and all good things in abundance ✨️ 🎊 🎉 😊 🙏
@antonyselvam7017
@antonyselvam7017 11 месяцев назад
இதுபோன்ற கடைகளை காண்பிப்பதற்கு மிகவும் நன்றி அண்ணன் .கடை உரிமையாளர் அவர்களுக்கும் மிக மிக நன்றிகள் கோடி
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p 11 месяцев назад
இன்னும் மேலும் மேலும் உயர்வு அடைய கடவுள் ஆசிர்வதிப்பார் நன்றி வளர்க வாழ்க வளமுடன்🎉🎉🎉
@balap1551
@balap1551 11 месяцев назад
அண்ணணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடைத்தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.
@vanajarajasekaran4553
@vanajarajasekaran4553 11 месяцев назад
பல ஏழை, நடுத்தர வர்க்க ஜனங்களுக்கு 15 ரூபாவில் உணவளித்து எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெற்று நீங்கள் இருவரு‌ம் செய்யும் இந்த அற்புதமான சேவைக்கு உங்களை எ‌வ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. பரலோக பிதாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு . உங்களுடைய இந்த மகத்தான சேவை மேலு‌ம் மேலு‌ம் வளர்ச்சியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன். வாழ்க வளமுடன், நலமுடன். ❤❤❤❤❤❤
@sriamman3366
@sriamman3366 10 месяцев назад
இந்த காலத்திலும் இவர்களை போன்ற நல்லவர்களை பார்ப்பது மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்த்துக்கள்🎉
@ramchidambaram2678
@ramchidambaram2678 11 месяцев назад
🙏 பலருக்கு உணவு தரும் மாமனிதன்
@nagarasan
@nagarasan 11 месяцев назад
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் தொடர்க வளர்க வாழ்க !!;❤🎉😂😊
@TrendingPoonai
@TrendingPoonai 10 месяцев назад
Serving in banana leaf with this rate is highly commendable..hats off to good hearted owner ❤🫡🙏
@Divya-hl9ds
@Divya-hl9ds 11 месяцев назад
வாழையில் பரிமாறுவது மிக அருமை.❤
@kalaichelvijayapal7896
@kalaichelvijayapal7896 10 месяцев назад
உங்களது சேவை தொடரட்டும்
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 11 месяцев назад
Keep rocking anna...you are the only one vlogger who encourages the small hotels...GOD BLESS YOU ANNA😊
@sradhachinnaputhur3461
@sradhachinnaputhur3461 11 месяцев назад
வாழ்க வளமுடன் இவர்களின் சேவை தொடர மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
@mmuralisai63
@mmuralisai63 5 месяцев назад
I am from Hyderabad and stayed in Chennai for 12 long years nowhere in entire Tamilnadu one gets for such a cheap price. How great and greed less are these people and how lucky are all people there around to enjoy food for such a low price. These people as they talk radiate fragrance of humanity and love. These people are blessed to be worthy their lives to be great humans!! I will soon i am planning to travel to join them to be helpful in terms of my manual services to help people and to earn my food (only two varieties of these dishes!) in return for a couple of my stay there. Please share the exact location.
@sundarraj681
@sundarraj681 11 месяцев назад
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் மன நிம்மதியோடு வாழ, நான் வணங்கும் இயற்கை அன்னையை வேண்டிக்கொள்கிறேன். நன்றிகள் பல......
@happygilmor1
@happygilmor1 11 месяцев назад
hats off to that.. great service to the people...
@D_eat
@D_eat 11 месяцев назад
அருமை உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@SasiKumar-cg7ob
@SasiKumar-cg7ob 11 месяцев назад
நீங்கள் தான் அண்ணதான பிரபு
@karthikad7570
@karthikad7570 11 месяцев назад
God bless you MORE AND MORE SIR.NAMASTE
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 11 месяцев назад
Good development ❤❤❤ Rs.15 unbelievable eppo la yaru endha price la tharuva Nalla pannunga Low price more people's ❤
@bennytc7190
@bennytc7190 11 месяцев назад
Hats off MSF. Again rocking with positive video. God bless you all. Waiting for next positive and encouraging video. ❤❤❤❤❤👏👏👏👏⚘🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@venkadesh5574
@venkadesh5574 11 месяцев назад
ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 10 месяцев назад
இந்த கடையில் குறைந்த விலையில்,உணவு வழங்குவதால்,இதுவும் ஒருவகையில் அன்னதானம் தான்,,,,,!இவர்கள் செயுயும் இந்த சேவையானது அவர்கள்களுக்கு,சுமார் ஐந்து. தலைமுறைக்கும் நல்ல நல்ல பலன்களை,அளிக்கும்,,,,!மனு. தர்ம சாஸ்திரம் அவ்வாறு சொல்கிறது,,,,,!கடை மேலும் மேலும்,சிறக்க வாழ்த்துக்கள்,!
@indiani1432
@indiani1432 11 месяцев назад
God bless this family 👍👍
@surendhar06
@surendhar06 11 месяцев назад
Anbu ✨🤍 humanity 🙏 podhum endra nalla manam💎
@balam9057
@balam9057 11 месяцев назад
GREAT HUMANITY NALLA MANITHARGAL
@SatishKumar-se7vl
@SatishKumar-se7vl 11 месяцев назад
Illathavangalukku saapadu podra manasu thaan kadavul... vaazthukkal !!!
@sugusugu1138
@sugusugu1138 11 месяцев назад
Very Very Happy to see this Review MSF...Thanks and GOD Bless You Brother 🙏...tq MSF
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 11 месяцев назад
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்
@Venkatesh-ry6we
@Venkatesh-ry6we 11 месяцев назад
சிவாய நம சிவாய நம வாழ்க உங்க தொண்டு வளர்க உங்கள் பிசினஸ்
@tsmaniparamu866
@tsmaniparamu866 11 месяцев назад
Vazhthukkal vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan
@sathyaabn2406
@sathyaabn2406 11 месяцев назад
Vaazhga Valamudan 🙏🙏🙏
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 11 месяцев назад
May God bless them abundantly.
@arasukkannu7256
@arasukkannu7256 10 месяцев назад
மனித உருவில் வாழும் தெய்வம் இட்லி சித்தர் ஐயா அவர்கள்.அவரின் பாதம் தொட்டு வணங்கினாலே நமக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கும்!
@sathishjegan2061
@sathishjegan2061 11 месяцев назад
I like your videos sir my best wishes for your service and support for the upcoming videos
@arunprakashk9137
@arunprakashk9137 11 месяцев назад
Congratulations🎉🎉🎉🎉
@Elu-q7p
@Elu-q7p 7 месяцев назад
உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்
@PRAVINKESAV
@PRAVINKESAV 11 месяцев назад
வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉
@marionfelicia6525
@marionfelicia6525 11 месяцев назад
God bless your business and charity bro 😊🛐🙏
@Lovely-Fishes
@Lovely-Fishes 11 месяцев назад
Eshwarayae Manushya Roobina ..Manusa Roobathila Saamy 🙏🏿🙏🏿
@kishorekumar4361
@kishorekumar4361 6 месяцев назад
Super congratulations continue the service god bless both
@ravichandran8086
@ravichandran8086 11 месяцев назад
நாமக்கல் சந்து கடை கிடா விருந்து ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤❤
@vigneshwaran4418
@vigneshwaran4418 11 месяцев назад
யோவ்... கார்த்தி கடை கார்த்தி கடை nu கெடிந்திங்க இப்ப இது வெராய
@nathansubanathan8056
@nathansubanathan8056 11 месяцев назад
May God bless You Anna.
@kailashs5355
@kailashs5355 11 месяцев назад
Good May GoD Bless U Long Life
@sudalaimanis1829
@sudalaimanis1829 11 месяцев назад
அருமை வாழ்துக்கள்
@subbaramanis.nagarajan9524
@subbaramanis.nagarajan9524 11 месяцев назад
வாழ்க வளமுடன்
@syedhussain5053
@syedhussain5053 11 месяцев назад
MSF GREAT work
@hemchander1980
@hemchander1980 11 месяцев назад
God bless you 🙏
@Vijay-jm7py
@Vijay-jm7py 11 месяцев назад
Really great poor people budget food
@nathansubanathan8056
@nathansubanathan8056 11 месяцев назад
May God bless you
@sureshsunku4641
@sureshsunku4641 11 месяцев назад
Very nice people
@parimalaravisankar7537
@parimalaravisankar7537 11 месяцев назад
நன்றி
@swaminathan6893
@swaminathan6893 7 месяцев назад
Valthukkal🎉🎉🎉
@sakthixerox8666
@sakthixerox8666 11 месяцев назад
Noble service
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 10 месяцев назад
வாழ்த்துக்கள் 💐
@mrravichahran4132
@mrravichahran4132 Месяц назад
Super sir God bless you
@ShahulShahul-g2x
@ShahulShahul-g2x 10 месяцев назад
Thank you bro.god bless you.
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 11 месяцев назад
வணக்கம் நண்பர்களே
@krishhub.3724
@krishhub.3724 11 месяцев назад
Good 👍💐
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 11 месяцев назад
God s with you
@Purple_mine
@Purple_mine 11 месяцев назад
Good shop💯✨
@balasubramanian8845
@balasubramanian8845 11 месяцев назад
good man 🦸‍♀️
@archanaraj1337
@archanaraj1337 11 месяцев назад
God bless u sir
@siva1978mdu
@siva1978mdu 11 месяцев назад
Puli satham ... very tasty
@natarajand.natarajan2435
@natarajand.natarajan2435 11 месяцев назад
Honest hotel video
@harinikannan5759
@harinikannan5759 11 месяцев назад
Neenga nalla erukunuu sir❤
@Nambkrishnan
@Nambkrishnan 11 месяцев назад
MSF❤
@deepadharshan-bf4du
@deepadharshan-bf4du 11 месяцев назад
Super akka✨🥰
@sivarajanseetha748
@sivarajanseetha748 11 месяцев назад
🙏
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 11 месяцев назад
MSF fans like poduga
@sureshbabuk7471
@sureshbabuk7471 11 месяцев назад
THEY ARE ANNA POORANI
@Zarinarasul
@Zarinarasul 11 месяцев назад
Super sir
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 11 месяцев назад
Super
@siva1978mdu
@siva1978mdu 11 месяцев назад
Nanum saptu iruken ... Best ❤
@sathishkumarg773
@sathishkumarg773 11 месяцев назад
Eating here regularly
@ArunsriramRajkumar
@ArunsriramRajkumar 11 месяцев назад
@ansansflo
@ansansflo 11 месяцев назад
👍👌
@பரம்பொருள்ஸ்நாக்ஸ்
ஒரு முழு சாப்பாடு 50 ரூபாய்க்கு மூணு கூட்டு ஆனா இவங்க ஒரு கப்பு 15 ரூபாய்னு ஒரு கப் இன்னும் 6 கப்பு தின்னா வயிறு நிறைய
@natarajand.natarajan2435
@natarajand.natarajan2435 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gtha630
@gtha630 11 месяцев назад
Needoozhi vazhga. Sevai thodarattum
@diwanolithasirkhan8281
@diwanolithasirkhan8281 11 месяцев назад
👍
@kathiravel.10azkarunakaran7
@kathiravel.10azkarunakaran7 10 месяцев назад
Iyya ne nedudi vazhga, ne sonna paru 60,70 vayudhu iyyakkallukum,Ammakalukum Suma unava kodukirapar angadhan ne nikira.ne Dheivam iyya....
@sakthivels2596
@sakthivels2596 11 месяцев назад
🙌
@tskalpanasubramanian6794
@tskalpanasubramanian6794 11 месяцев назад
👌👌👏👏👏👏👏👏👏
@Nova-hh9ou
@Nova-hh9ou 11 месяцев назад
இந்த மாதிரி நள்ள கடைய போடுங்க இந்த தோச மாமா மாதிரி திமிரு புடிச்சவ வீடியோ போடுடாதிங்க
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 11 месяцев назад
👍👌👌👍👍
@s.dinesh8202
@s.dinesh8202 11 месяцев назад
அந்த ஸ்லங்கு வவுறு 😂
@sitihotifah5119
@sitihotifah5119 11 месяцев назад
😋😋😋
@rajaappurajaappu7386
@rajaappurajaappu7386 9 месяцев назад
😂nandri sir
@ramalingame7845
@ramalingame7845 11 месяцев назад
புண்ணியம் செய்கிறார்கள்.
@shaikmohideen7018
@shaikmohideen7018 11 месяцев назад
Price ok but food normal
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,7 млн
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Просмотров 3,9 млн