Тёмный
No video :(

இன்றும் பார்ப்பனர்கள் வர்ணாஸ்ரமத்தை நியாயப்படுத்துவது ஏன்? | சுப. வீரபாண்டியன் | Suba Veerapandian 

KULUKKAI
Подписаться 266 тыс.
Просмотров 22 тыс.
50% 1

திராவிட இயக்கத் தமிழர் பேரவை (சென்னை மாவட்டம்)
நடத்திய 8 வது அரசியல் பயிலரங்கில் ஹிட்லர் என்ற தலைப்பில் பேராச்சிரியர் சுப. வீரபாண்டியன் உரை ( • ஹிட்லர் வரலாறு | சுப வ... )நிகழ்த்தியதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு அளித்த பதில்.
#Hitler #subavee #subaveerapandian #modi #seeman #Nazism #brahmanism #hinduism #ntk #varnasrama #sanatandharma #periyar #rss #history #bjp #hindutva #அரசியல்பயிலரங்கம் #சுபவீரபாண்டியன் #ArasiyalPayilarangam #EvaBraun

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
150 வருட திராவிட இயக்க வரலாற்றில் முதல் TOP 25 திராவிட இயக்க தலைவர்களில் ஓருவர் சுப.வீரபாண்டியன் திராவிட முத்துகளில் ஓருவர் GREAT தமிழ்தேசியவாதி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
தமிழ்நாட்டில் இப்போதும் மக்கள் எதை அறிய வேண்டும் என்பதை தீர்மானிக்ககூடிய பத்திரிக்கைகள் All are 3 % கூட்டத்திடம் இருக்கிறது
@jayabalansp2754
@jayabalansp2754 11 месяцев назад
உண்மைதான் ஐயா. இந்த நிலை எப்பொழுது மாறும்??????
@sivaramakrishnan8738
@sivaramakrishnan8738 10 месяцев назад
@@jayabalansp2754 m.
@IlakkiyaMaalai
@IlakkiyaMaalai 9 месяцев назад
நன்றி ஐயா. சிறந்த விளக்கம். ஒரு விடயம் மட்டும் சொல்லுகிறேன். Mein kampf என்னும் ஹிட்லருடைய புத்தகம் என்னுடைய போர் என்னும் கருத்தில் இருக்கிறது. அதனை ஜெர்மன் மொழியில் மெய்ன் என்று சொல்வதில்லை மைய்ன் என்றுதான் சொல்வார்கள். நன்றி
@rajaam620
@rajaam620 11 месяцев назад
அருமையான கலந்துரையாடல். நன்றி ஐயா! நன்றி! நன்றி!
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 4 месяца назад
இனவெறி உள்ள ஒருத்தன்‌ நிறவெறியை கைவிட்ட ஒரு நாட்டை பாராட்டினான்.😂😂 ஏன்டா ஒரு உயிர் பிறந்தா அதை பார்பனன் FC காஸ்ட் ன்னு சொல்லி கல்வியில் சம உரிமை இல்லை, வேலையில் சம உரிமை இல்லை. இங்க பிறந்தாலும் அவன் ஆரியன். கைபர் கணவாய். மனிதாபிமானம் இல்லாம சும்மா இருக்குறவனை சிண்ட அறுப்பிங்க, பூனுலை அறுப்பீங்க, கேட்டா யாகம் வளத்து தானமா அரிசி பருப்பு வாங்கிட்டான். டாஸ்மாக் ஆலை வைத்து போதை‌பொருள் கடத்தி சம்பாதித்து, ஏழை உயிரை பறிக்கிறது பகுத்தறிவு 👌😂😂😂
@elamvaluthis7268
@elamvaluthis7268 11 месяцев назад
கருத்தியல் அலை பிற்போக்கு அலை கடவுள் கொள்கை அலை சொர்க்கத்தில் பதவி ஆசை அலை இவற்றை கலந்த அலையை உருவாக்கி பரப்பி விட்டால் ஒரு நாட்டின் மக்கள் அறிவழிந்து வீழ்ச்சி அடைவார்கள்.இது மூன்று விழுக்காடு வெற்றி.
@elamvaluthis7268
@elamvaluthis7268 11 месяцев назад
நடந்தவைகளை நன்றாகச் சொல்ல முயற்சித்து வெற்றி கண்டூள்ளீர்கள்.
@RogerManuel-uf8yg
@RogerManuel-uf8yg 10 месяцев назад
Very nice, great ideology
@Good-po6pm
@Good-po6pm 10 месяцев назад
இலங்கை தமிழ் நீதிபதி உயிருக்கு உத்தரவாதமில்லை வெளிநாடொன்றுக்கு பாதுகாப்பு வேண்டி பயணித்துள்ளார்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை. தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.
@govindan470
@govindan470 11 месяцев назад
Rain தூக்கிப்பார்த்தாயா?
@shivakumarnagarajan5731
@shivakumarnagarajan5731 7 месяцев назад
நல்லதுதானே நண்பரே!
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 6 месяцев назад
Avarum paarpana aathikkathai ozhithu vittom yenru sollavillai.
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 4 месяца назад
இனவெறி உள்ள ஒருத்தன்‌ நிறவெறியை கைவிட்ட ஒரு நாட்டை பாராட்டினான்.😂😂 ஏன்டா ஒரு உயிர் பிறந்தா அதை பார்பனன் FC காஸ்ட் ன்னு சொல்லி கல்வியில் சம உரிமை இல்லை, வேலையில் சம உரிமை இல்லை. இங்க பிறந்தாலும் அவன் ஆரியன். கைபர் கணவாய். மனிதாபிமானம் இல்லாம சும்மா இருக்குறவனை சிண்ட அறுப்பிங்க, பூனுலை அறுப்பீங்க, கேட்டா யாகம் வளத்து தானமா அரிசி பருப்பு வாங்கிட்டான். டாஸ்மாக் ஆலை வைத்து போதை‌பொருள் கடத்தி சம்பாதித்து, ஏழை உயிரை பறிக்கிறது பகுத்தறிவு 👌😂😂😂
@muthian1
@muthian1 11 месяцев назад
great insightful session by SubaVee aiyya❤️❤️❤️
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 4 месяца назад
இனவெறி உள்ள ஒருத்தன்‌ நிறவெறியை கைவிட்ட ஒரு நாட்டை பாராட்டினான்.😂😂 ஏன்டா ஒரு உயிர் பிறந்தா அதை பார்பனன் FC காஸ்ட் ன்னு சொல்லி கல்வியில் சம உரிமை இல்லை, வேலையில் சம உரிமை இல்லை. இங்க பிறந்தாலும் அவன் ஆரியன். கைபர் கணவாய். மனிதாபிமானம் இல்லாம சும்மா இருக்குறவனை சிண்ட அறுப்பிங்க, பூனுலை அறுப்பீங்க, கேட்டா யாகம் வளத்து தானமா அரிசி பருப்பு வாங்கிட்டான். டாஸ்மாக் ஆலை வைத்து போதை‌பொருள் கடத்தி சம்பாதித்து, ஏழை உயிரை பறிக்கிறது பகுத்தறிவு 👌😂😂😂
@ssaraimpex4415
@ssaraimpex4415 10 месяцев назад
Great suba vee
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் கூறியது போல் அவர்கள் நம்மவர்களும் இல்லை ந-------- இல்லை.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
INDIAN UNION IS A MIRACLE UNION Very Rare Vocational குறிஞ்சி பூ Union.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
சுயம்பு தலைவர்கள் இருக்கலாம் இருந்தாலும் பெரும்பான்மையாக எல்லா தலைவர்களும் Updated Version தான்
@abdulkhaleel3955
@abdulkhaleel3955 11 месяцев назад
அருமை!
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுகளிலேயே என்னால் மறக்க முடியாத பேச்சு 2018 முதல்பாதியில் அவர் பேசிய பேச்சு.
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 4 месяца назад
இனவெறி உள்ள ஒருத்தன்‌ நிறவெறியை கைவிட்ட ஒரு நாட்டை பாராட்டினான்.😂😂 ஏன்டா ஒரு உயிர் பிறந்தா அதை பார்பனன் FC காஸ்ட் ன்னு சொல்லி கல்வியில் சம உரிமை இல்லை, வேலையில் சம உரிமை இல்லை. இங்க பிறந்தாலும் அவன் ஆரியன். கைபர் கணவாய். மனிதாபிமானம் இல்லாம சும்மா இருக்குறவனை சிண்ட அறுப்பிங்க, பூனுலை அறுப்பீங்க, கேட்டா யாகம் வளத்து தானமா அரிசி பருப்பு வாங்கிட்டான். டாஸ்மாக் ஆலை வைத்து போதை‌பொருள் கடத்தி சம்பாதித்து, ஏழை உயிரை பறிக்கிறது பகுத்தறிவு 👌😂😂😂
@jayabalansp2754
@jayabalansp2754 11 месяцев назад
சிறப்பானதொரு கலந்துரையாடல்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
தமிழ்தேசியம் என்பது தனது தரப்பு பூமராங்.
@user-mn4cm9jj9m
@user-mn4cm9jj9m 11 месяцев назад
👍
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
இன்றைய இஸ்ரேல் Country Every Where Rich Totally Rich Highly Rich பிரமாண்டமான அதி நவின வசதி கொண்ட நாடாக இருப்பதை காண நேர்கிறது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
தமிழ் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ அதே அளவுக்கு வித்தியாசம் ஜெர்மானிய மொழிக்கும் ஹீப்ரு மொழிக்கும் இருக்கிறது
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 11 месяцев назад
நாங்கள் சென்னை யில் பார்ப்பனர்கள் அதிகம் உள்ள ஏரியாவில் வச்சிக்கிறோம்..கிட்ட தட்ட.. பாலாஜி நகர் என்று 7 தெரு மேலும் ஸ்ரீ பாலாஜி நகர் என்று 7 தெரு உள்ளது.. விநாயர்கர் இங்கு யாருமே வழி படவில்லை.. பிளாட்டுக்களை சுற்றி..பின்புரம் உள்ள... மேட்டுகுப்பம்.. சரஸ்வதி நகர்... வேலன் நகர்.... குயில் தோப்பு..போன்ற இடங்களில் கடந்த ஒரு வரமாக.. ஜே.. ஜே.. என்று அன்னதானம்.. கொலபோட்டி.. என்று தெரு முழுக்க ரேடியோ வைத்து பர பரப்பாக உள்ளனர்... ஆனால் ஐயர்களும் ஐயங்கார்லும் அதிகம் உள்ள பகுதி.... அமைதியா இருக்கு... ஐயா 100 %சொல்வதும் சரி தான்..
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
வடஇந்திய ஏகாதிபத்தியம் கொடியதிலும் கொடியது 🐺
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
தமிழ்தேசியம் என்பது NATURE தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் உரிமை குரல் தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் குரல் இதே போல் இதே விதத்தில் பேசுவதற்கும் எண்ணுவதற்க்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள் NON STOP ஆக Here
@user-pl5ni4mc4k
@user-pl5ni4mc4k 11 месяцев назад
ஐயா அவர்கள் எப்பொதும் சிறப்பு 🎉🎉
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
வியன்னாவும் முனிச்"சும் கிட்டதட்ட ஒரே பகுதிகள் தான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
தமிழ்நாட்டிற்கும் ஜெர்மனிக்கும் இடையே நிலவும் சூழ்நிலை பொருத்தங்கள் அதிகம் Almost Equal
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
சமஸ்கிருதஸ்தான் என்கிற COUNTRY WANTED
@muthusamyvee185
@muthusamyvee185 11 месяцев назад
The caste புத்தகத்தை எழுதியவர் இசபெல் வில்கிர்சன் என்ற அம்மையார்.இவர் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர்
@balava1933
@balava1933 10 месяцев назад
ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரேகுடும்பம்ஆண்டுட்டுவந்தா அதுக்குபெயரநீங்களே சொல்றீங்க, அப்பநீங்கதாமோசம்.
@swaminathank2727
@swaminathank2727 11 месяцев назад
The questin regarding language was corect. But answer is death of Anna has resulted in not preparing our neighbours malayalam,telugu,kannada to oppose hindi along with us. Still our leaders must interact with non hindi people and we all must united ly oppose hindi.
@rajaam620
@rajaam620 11 месяцев назад
You're right bro. but already Malayalam, Kannadam & Telugu have fallen into the Hindi trap.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
தமிழ்தேசியம் என்றால் அறம்
@emmanueljohn3881
@emmanueljohn3881 10 месяцев назад
Sir, you have to study the history of the Isralites. King David was ruling the country called Israel and subsequently it was ruled by his son King Solomon. Are you disagreeing with this historical fact?
@subramaniams1793
@subramaniams1793 10 месяцев назад
Dear Sri Subavee Sir, Please read as " Subavee" instead of the wrongly typed spelling as " Subaveesi" oversightedly. Thank You.
@subramaniams1793
@subramaniams1793 10 месяцев назад
Dear Sri Subaveesi Sir, I am always surprised to hear, the word " vantheri" to abuse the brahmins as if they have come over here from outside of India. But nobody knew from where they came. Thus all the theories of Aryan Invasion and migration simply seems to be an Ambiguous Vain Guess -Work without any clear-cut inscriptional and literary evidences from anywhere in India or outside of India. Thus, these theories seems to be so conflicting that nobody can stand firm to prove the event ofAryan Invasion and migration from outside of India. Then ,why do somebody repeatedly bluff and prattle the "Unproved Theory". Please think it over calmly and dispassionately. Thank You.
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 6 месяцев назад
It is proved by DNA papers submitted group scientists & historians during the year 2017. If you say Aryan INVASION THEORY is a myth. It's ok, but my perception is not based scientific proof! But across the country bhramins behave differently the practice untouchability, they chat Sanskrit mantras,they claim that we are above all, we are the only intellectuals in India ect., ect., they isolate themselves with their behavior that's enough reason to believe that they are outsiders.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
ருபாய் நோட்டுகளில் கை தடி இருந்து இருக்க வேண்டும் ஆனால் நாம் சிக்கியதால் ருபாய் நோட்டுகளில் வட்ட வடிவ கண்ணாடி இருக்கிறது
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
தமிழ்தேசியத்தின் ஏதிரியாக ஓரு மான் வலம் வந்து கொண்டு இருக்கிறது தமிழ்தேசிய நாட்டில் மான்கறி உண்டு
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 4 месяца назад
இனவெறி உள்ள ஒருத்தன்‌ நிறவெறியை கைவிட்ட ஒரு நாட்டை பாராட்டினான்.😂😂 ஏன்டா ஒரு உயிர் பிறந்தா அதை பார்பனன் FC காஸ்ட் ன்னு சொல்லி கல்வியில் சம உரிமை இல்லை, வேலையில் சம உரிமை இல்லை. இங்க பிறந்தாலும் அவன் ஆரியன். கைபர் கணவாய். மனிதாபிமானம் இல்லாம சும்மா இருக்குறவனை சிண்ட அறுப்பிங்க, பூனுலை அறுப்பீங்க, கேட்டா யாகம் வளத்து தானமா அரிசி பருப்பு வாங்கிட்டான். டாஸ்மாக் ஆலை வைத்து போதை‌பொருள் கடத்தி சம்பாதித்து, ஏழை உயிரை பறிக்கிறது பகுத்தறிவு 👌😂😂😂
@subramaniams1793
@subramaniams1793 10 месяцев назад
Dear Sri Subavee Sir, please see, you said, Thandai Periyar has carefully coined the words in the inscription under the statue of Thandai Periyar everywhere, but it seems to be somewhat confusing. He has said at last " forget God , think of man" if so , did he accept God but said to forget Him?. Secondly , he said, think of man. Now the question is, " Think of what of man? Is it his body or mind or something neither than two?. Why was not he clear in his idea when telling something to the mass of people? Is he an Atheist or Agnostic or something neither of the two? Would you please clear the doubt? Please think it over calmly and dispassionately. Thank You.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 10 месяцев назад
Hitler தரப்பு நியாயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் Only எதிர் வினை மட்டுமே Only A பூமராங் மட்டுமே Matt Damonன் THE LAST DUEL FLIMல் வருவது போல் பல தரப்பு நியாங்களையும் கேட்க வேண்டும்
@subramaniams1793
@subramaniams1793 10 месяцев назад
Dear Sri Subavee Sir, You are good orator with clear tone with excellent pronunciation with clear stress, so far so good, but your ideas sometimes seem to be vague. Once you were with an idea of Aryan and Dravidian as race , now in the post, you have changed your idea as Aryan Idealogy and Dravidian Idealogy. Your Aryan Idealogy seems to be deficient, because, they do not advocate mere. Graded society but they advocate unity in diversity in Graded Society based on the authority of the Vedas. But on what authority of Scriptures , the Dravidian Idealogy is based. The word Dravidam seems to be explained based on geographical location comprising many regions with different languages. Then how is it possible to be called as Dravidian Idealogy? Thus what do you mean by the Dravidian Idealogy and on what authority of the common Scriptures? Would you clear the above doubt? Please think it over calmly and dispassionately. Thank You.
@subramaniams1793
@subramaniams1793 10 месяцев назад
Dear Sri Subaveesi Sir, you seem to be good in conversation and oration but you seem to be somewhat prejudiced and biased against Brahmin community not giving a balanced opinion. Where not some bad people in every caste. You can not deny the fact, yet you seem to be partial in your opinion. Is it possible for you to win your goal of caste abolition by partial approach? I think, you will remain successful definitely in the dream world. Please think it over calmly and dispassionately. Thank You.
@foster6818
@foster6818 11 месяцев назад
கரி பல்ட்டி தான் ஹிட்லர் & முசோலினி க்கு தலைவர்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
தமிழ் தாயகம் இருந்து இருந்தால்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
ஹிட்லர் WE ONLY ARYANS என்கிற பதத்தை அவர் Use செய்தது Blondesயை குறிக்க மேலும் அவர் Againts யூத ஆரியர்கள் மேல்
@subramaniams1793
@subramaniams1793 10 месяцев назад
Dear Sri Subavee Sir, you seem to be a liberal rationalist in discussion and debate, but finally you put your opinion blently at last. Here in the last part of your speach you seem to put your idea bluntly " to achieve the social equality, the abolition of the system of division into different Varnas, the graded social organisation is the only solution." But at the same time, you failed to explain the method of how to abolish the system of division into different Varnas. Is it your Dream Idealogy or practical idealogy? When will it come into practice? Has anyone won in the past as an evidence in the history of India? Please think it over calmly and dispassionately. Thank You.
@subramaniams1793
@subramaniams1793 10 месяцев назад
Dear Sri Subavee Sir, please read the word as bluntly instead of blently. Thank you
@pico4307
@pico4307 2 месяца назад
He was Edison not Einstein...
@rajagopalr3584
@rajagopalr3584 11 месяцев назад
Vatti kanthu vatti gumbalai sernthavan
@unpredictableninja1719
@unpredictableninja1719 10 месяцев назад
Adhu Einstein and Tesla illa Tesla and Edison, Edison dha avaru sonna ellam panadhu bro Einstein ayum Edison ayum confuse panikitaru
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
ஜெர்மனியில் ALL GERMANS AND ஹிட்லர் பேசியது ஜெர்மானிய தேசியம் என்கிற வார்த்தையை ஜெர்மானிய தேசியம் ஜெர்மானிய தேசியம் ஜெர்மானிய தேசியம்
@venkatisking
@venkatisking 7 месяцев назад
Not Einstein, that is edision find dc and done experiment against tesla
@thinkingmonkey3290
@thinkingmonkey3290 10 месяцев назад
Not Einstein. It's Tesla vs Edison. 😅
@VEERANVELAN
@VEERANVELAN Месяц назад
பெண் புரோக்கர் மாமா விற்கு ஜெர்மனி உலக படத்தில் எங்குள்ளது என்று தெரியுமா???😂😂😂
@Ywalter108
@Ywalter108 10 месяцев назад
Einstein Physicist da Electrician illa..
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 месяцев назад
நேதாஜி Photo's & அதன் சின்னஞ்சிறிய படைபிரிவில் இருக்கும் செயற்கைதனம் + Xerox + Copy எல்லாமே நகைப்புக்குரியது
@subramaniams1793
@subramaniams1793 10 месяцев назад
Dear Sri Subavee Sir, I see, you are a professor well known in a small particular circle, not seem to be beyond that. Your pack of audiance seem to be very small in comparison with other Theistic patti mandram. However, you seem to be firm in your Atheistic Idealogy. It's one way good to know what is right and wrong for future course correction. Now I come to the topic as under. You are not believing in the system of division of caste. You want the abolition of castes and want to see a casteless society. Now suppose, if one asks , what is your caste ? What will be your reply. I think, You will answer, as I am " Avarnan" as per your original leading predecessor Sri Ayodhi Daasar. But, I think, he seems to have made the mistake. As per Vedas, the word is given to the God , the One only without a second, without name and form and colour. Thus we can not see " It" in our relative world of " Sense-perception. If it is so , how can you and your predecessor can claim both of yourselves as " Avarnan". Thus it seems to be meaningless. Then what is the way out to solve the problem. I think, as per Vedas there seems to be Three Types of Division of castes. 1) Mixed Caste ( Misra Varnam) 2) Graded Caste ( Krama Varnam) 3) Beyond Caste ( Athi Varnam) Now I ask , what will be your answer? I think, in the first place , you will not accept the Graded Division of Caste system. Good. In the second place, as per the Division of Athi Varnam One should be " Equal" without any partiality irrespective of caste differences of Brahmins and Non-Brahmins. Thus, the person of partiality can not be the Athi Varnam. In the third place, it is Misra Varnam belonging to those of Inter-Caste marriage. Even if one is not falling in anyone of the Varnas calling oneself as man , yet one can not avoid one's own character , occupation, and birth which are the basis of the system of Division of Varnas. Then how can one deny the system of division of different Varnas whether one be Theists or Atheists? Please think it over calmly and dispassionately.Thank You.
@Pacco3002
@Pacco3002 11 месяцев назад
அனார்ச்சிஸ்ட்?
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 11 месяцев назад
LP Record😅
@narayanancs8674
@narayanancs8674 11 месяцев назад
Parpana paraabari suba vee pongikal
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 10 месяцев назад
How long you are talking about brahmins. Very bore sir
@venkatsubramani2022
@venkatsubramani2022 10 месяцев назад
Ottuthinnaiyiloc choru
@Mgk830
@Mgk830 10 месяцев назад
Pappanarkal moothram kudiyungada...puthi varum...
@srirangarajk6122
@srirangarajk6122 4 месяца назад
Evanellam seruppal adikkanum.
@user-rl4jq5ix5q
@user-rl4jq5ix5q 11 месяцев назад
திராவிடர் ஆரியர் என்று பிரிக்கும் போது மட்டும் இணிக்குதோ.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 11 месяцев назад
அடிச்சவனும் அடி வாங்கினவனும் மனுசன்தானேனு கேட்குற மாதிரி இருக்கு. இரண்டும் ஒன்றா என்ன ? அடிமைத்தனத்தை ஆதரிக்குறவன் நீ சமத்துவத்தை ஆதரிக்குறவன் நான். ஒரே சொல்லில் சொல்ல பயன்படுத்துற சொல் ஆரியர்-திராவிடர் (ஆனா இதுல ஒரு சொல் பல பொருள்-ல வரும். வரலாறையே சுருக்கமா 2 வார்த்தைகள்ல சொல்லக்கூடிய வார்த்தைகள்)
@srinivasananantha5519
@srinivasananantha5519 11 месяцев назад
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.!
@Ywalter108
@Ywalter108 10 месяцев назад
அது ஐன்ஸ்டீன் இல்ல டா மயிரே எடிசன்.
@sugavanamn8992
@sugavanamn8992 11 месяцев назад
This fellow is a lier and he may be given ascar award for speeding lies.
Далее
Курск - врата Рая / Новости / Шпак
1:14:35