அருமை அருமை அம்மா உங்களின் 2 in One Technical Brain னும் குழம்பு,வாழைப்பூ பொடிமாஸ் .என் கணவருக்கு நேற்று சமைத்தது எல்லாம் பிடிக்காது.ஆதலால் நேற்று வைத்த பூண்டு குழம்பு மீந்து போனால் ரெஃபிரிஜ்ரேட் (என் கணவருக்கு தெர்யாமல்😅) செய்து இந்த மாதிரி கத்திரிக்காய் குழம்பாக அடுத்த நாள் மாற்றிவிடுவேன்.இப்ப இருக்கும் விலை ஏற்றத்திற்கு வீணாக்க முடியாதுல
கத்திரிக்காயை இப்படி கோவைக்காய் வெட்டுவது போல வட்டமாய் நறுக்கியது அருமை! கண், மூக்கு இரண்டையும் கவர்ந்தால், ருசி பார்க்கத் தூண்டும். நாவில் நீர் ஊறும் என்பது உண்மை.
Thank you madam for your two in one receipe please guide me to select punjabi whole wheat How to identify this wheat in the shop Because many varieties are there Some times sellers misguide us Madam do you know the cost of punjabi wheat please guide me Waiting for your valuable tips because you are a respectable guide in my home as we following your receipes for the past ten years I have read all your cooking books Thank you madam
Love your cooking and follow that a lot Amma. 12 -13 years before you made a chilly gravy and mocha gravy that came in Jaya tv. Mocha gravy I remember and do it often . I faintly remember the chilly gravy ( பச்ச மிளகாய் குழம்பு) Would love if you can make and share it here. Always a fan of your cooking ❤
🎉🎉🎉அருமை அசத்தல் அட்ஜஸ்ட்மென்ட் சமையல் 👏👏👏இது எல்லா இல்லத்தரசிகளும் செய்யும் சமாளிபிகேஷன், நீங்க இன்னும் அமர்க்களமாய் செய்முறை விளக்கம் கொடுத்து அசத்தறீங்க 🎊🎊🎊 பருப்பு உசிலிக்கு நாங்க வெங்காயம் சேர்ப்பது இல்லை, காய் (பீன்ஸ், கொத்தவரை, கோஸ், வாழைப்பூ, குடை மிளகாய் ) தனியாக கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்து பிறகு தேங்காய் எண்ணெய் வாணலியில் தாராளமா விட்டு தாளிப்பு போட்டு, அரைத்த பருப்பு விழுதை (தண்ணீர் நிறைய சேர்க்காமல் கெட்டியாக அரைத்து) நன்றாக வதக்கி மொறு மொறுப்பாய் வந்த உடன், முன்னமே வேக வைத்த காய்கறி சேர்த்து நன்கு ரோஸ்ட் செய்து உதிர் உதிராய் எடுத்தால் சூப்பர் பருப்பு உசிலி தயார் 👌 பருப்பு உசிலி + மோர்க்குழம்பு,+ சீரக ரசம்+ சுட்ட அப்பளம் ஒரு காம்போ பருப்பு உசிலி+அரைத்து வைத்த சாம்பார் + தக்காளி ரசம் + பொரித்த அப்பளம் இன்னொரு காம்போ 😂😂😂
Hi mam, love your videos. Living abroad, these combo videos always remind me of home and amma's cooking. The way you present and teach in these videos are just outstanding. Thanks for sharing just simple yet tasty mouth watering recipes. ❤
பூண்டு குழம்பு உருமாறி கிட்டத்தட்ட கத்தரிக்காய் குருமா வாக மாறி விட்டது. வரவு எட்டணா செலவு பத்தணா என பாடல் எழுதிய உங்கள் தந்தை மட்டும் இருந்திருந்தால் மகளின் சிக்கனம் குறித்து பாடல் எழுதியிருப்பார்.