Тёмный

இன்றைய சுவிட்சர்லாந்து செய்திகள் (12/08/2024) - Swiss Tamil News Today  

SwissTamil TV
Подписаться 9 тыс.
Просмотров 63 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@Siva-c7v
@Siva-c7v Месяц назад
🌺💥🌺💥🌺💥தலைவர் இருக்கிறாரோ இல்லையோ இவ்வளவு காலமும் நாங்கள் உயிர் பலிகளை கொடுத்து தமிழ் ஈழ போராட்டத்தை நடத்தியது அகண்ட பாரதத்தை காப்பாற்றுவதற்காகவும் இலங்கையில் சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் காலூன்றாமல் தடுப்பதற்காகத்தான் இந்தப் போராட்டம் தமிழர்களை அறியாமலே நடந்து கொண்டு இருந்தது💥🌺💥🌺💥🌺💥🌺 இனிமேலும் இப்படியான போராட்டங்கள் ஈழத் தமிழர்களுக்கு தேவை இல்லை நாங்கள் போராடாமல் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் இலங்கை சீனா அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தங்களுக்குள்ள முட்டி மோதிக்கொண்டு இருப்பார்கள்🌺💥🌺💥🌺💥🌺💥 தமிழர்கள் எல்லாம் ஒன்று சேரும்படி இந்தியா அமெரிக்கா எல்லாம் வற்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஏனென்றால் காய்களை நகர்த்தி தாங்கள் காரியங்களை பெறுவதற்காக💥🌺💥🌺💥🌺💥🌺💥
@leviafeu7556
@leviafeu7556 2 месяца назад
துரோகிகள் புல்லுருவிகள் களையப்படவேண்டியதே,, இவர் வெளியேற்றப்பட்டமையானது இந்திய வெளிக்கள புலனாய்வுக்கு விழுந்த பெரும் அடி,,,,, சிறப்பு,,,,,,,,,, விழிப்புணர்வே நம் விடுதலையின் வழிகாட்டி,,
@SrilRajakaruna
@SrilRajakaruna 2 месяца назад
Thankaludaya kanoli karuthu seithikal arumai nanree R
@NStamilan
@NStamilan 2 месяца назад
👍👍👍👍👍👍👍
@Sivakumar-un3wg
@Sivakumar-un3wg 2 месяца назад
Supar
@AzeezMohammed-yg2iv
@AzeezMohammed-yg2iv 2 месяца назад
Talavar America village ullar
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 месяца назад
Swasiland arasagkam ivarkalai kaithu seithu srilanka arasagkathidam oppadakka vendum
@PiruthuSenu-j1z
@PiruthuSenu-j1z 2 месяца назад
முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்று களமாடியவர்களைத்தவிர மற்ற யாருக்கும் அவரைப்பற்றி கதைக்க அருகதையில்லை இவர்களுக்கு விசாவைப் பறித்து இலங்கைக்கு அனுப்பவேண்டும்
@SwissTamilTV
@SwissTamilTV 2 месяца назад
மிக்க நன்றி
@menahasiva-zi2cj
@menahasiva-zi2cj Месяц назад
உன்மை
@menahasiva-zi2cj
@menahasiva-zi2cj Месяц назад
இறுதிவரை போராடினவர்கள் எங்கே இப்ப வெளிநாட்டில் கொடி ஏற்றுபவர்கள் எங்கே
@PiruthuSenu-j1z
@PiruthuSenu-j1z Месяц назад
@@menahasiva-zi2cj ஓரிருவர் இருக்கத்தான் செய்வார்கள் களமாடி தப்பியவர்கள் அல்ல மாவீரர் ஆனவர்களுக்கே அவரைப்பற்றிக்கதைக்க தகுதி இருக்கிறது புரிகிறதா மண்ணுக்குள் விதையானவர்கள் உயிரோடு வரப்போவதில்லை . எனவே உயிருடன் இருக்கும் யாருக்கும் அவரைப்பற்றிக் கதைப்பதற்கு அருகதை கிடையாது
@VeluKala-o5y
@VeluKala-o5y 2 месяца назад
எந்த ரகு விக்டர் மைத்துனர் ரகு வா ஏன் முகத்தை கட்டுங்கள்
@balathiyaga5724
@balathiyaga5724 2 месяца назад
முகத்தை கட்டினால் மூச்சு தினறி செத்திடுவார்கள்
@dinda81176
@dinda81176 2 месяца назад
Muththal visar
@ManokaranKajanthan
@ManokaranKajanthan 2 месяца назад
சண்டை ஆஆ ஒற்றுமை வேனும்
@kumarasinghamMURUGANANTHAN
@kumarasinghamMURUGANANTHAN 2 месяца назад
பணத்தாசை யாரை விட்டது.
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 2 месяца назад
பூனைகளின் சனத்தொகையை குறைக்கவேண்டுமா...😂😂😂
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Месяц назад
என்ன ஆய்வு முடிவு?
@KamlesvaranKamal
@KamlesvaranKamal 2 месяца назад
தலைவர்ரை கேவலமான செய்தி வெளியிடுவதை தவர்கள் iam tamil தமிழன்
@menahasiva-zi2cj
@menahasiva-zi2cj Месяц назад
என்ன செய்ய வேனும் என்றாலும் இங்க கிளிநொச்சிக்கு வந்து செய்யுங்கடா என்ன சுவிஸ்லாந்தில கொடி ஏற்றுறீங்க ???????
@Sathees2024
@Sathees2024 2 месяца назад
கொடுமை தமிழர்களின் சாபக்கேடு
@Mullaipower6603
@Mullaipower6603 2 месяца назад
ரகு ரகுபதி இருவரும் கல்லாக் கட்ட மீண்டும் ஆமை இறச்சி கதை விடுகிறார்கள் சீமானோடு இருக்கணும் ஆமைகதை சருகு புலிகளால் புலம்பெயர் தமிழர்களால் படும்பாடு ஊருக்கு வந்து விளையாடுங்க
@shan-bs4iv
@shan-bs4iv 2 месяца назад
No need to give this build-up.who started against to fight srilankan government same person bring this war to end . Run alone or just run together
@AltafAltaf-w6i
@AltafAltaf-w6i 2 месяца назад
மக்களை முட்டாள் ஆக்கும் இந்த செய்தி
@ashokraj3897
@ashokraj3897 2 месяца назад
No
@alfredasebastian
@alfredasebastian 2 месяца назад
J
@SomasundaramSomasundaram-vl2ii
@SomasundaramSomasundaram-vl2ii 2 месяца назад
WELCOME 🙏 🤗 AIR IN THE WORLD 🙏 🤗 🌎 ❤️ 🙌 💙 KINGS 🤴 🙌 ❤️ ♥️ 👏 💙 PIRATAMAR PIRACEDENT 🙏 🤗 🌎 ❤️ 💖 💓 EXLAND SPESALS 🙏 🤗 🌎 ❤️ 💖 💓 REPOTTERS SUVISLAND DOPILIGERTS LTE ORICHNALS LTE WHO THIS GRECE PEOPLE'S WHY PAYIT SUVIS SRI LANKA 🇱🇰 TAMILS HAW HEYARS NO PROPLOMS PIRAPAKARAN DERTH GOVERNMENT OFFICERL CHERDIPIGERTS SOW MAKINDA KODDAPE GOVERNMENT VERY VERY GRECE FORINT COUNTRY TAMILA LITTIL THINGS SRI 👏 😀 🙄 😉 LANKA 🇱🇰 TAMILS ELECTIONS PIRACEDENT DENCHER THINGS ALTOHETERS SELECTION ONE PERSON HEYARS HUVERALS MORES YEARS TAMILS WARS NOT SETTELS NOW SITTUVETIONS HOW HAND SOLW KNOW EVERYONES THANKS
@sundaralingamkomathy9883
@sundaralingamkomathy9883 2 месяца назад
😂h
@leviafeu7556
@leviafeu7556 2 месяца назад
துரோகிகள் புல்லுருவிகள் களையப்படவேண்டியதே,, இவர் வெளியேற்றப்பட்டமையானது இந்திய வெளிக்கள புலனாய்வுக்கு விழுந்த பெரும் அடி,,,,, சிறப்பு,,,,,,,,,, விழிப்புணர்வே நம் விடுதலையின் வழிகாட்டி,,
Далее
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 1,3 млн
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 1,3 млн