நான் கடந்த 1986லிருந்து 37 வருடங்களாக தொடர்ந்து ஸ்ரீ ராகவேந்திரர் பக்தன். இதுவரை நான் எந்த வேண்டுதலையும் வைப்பதில்லை, அரசு உழியாராக இருந்து ஓய்வு பெற்றவன். இது வரை என் பேங்கில் பேலன்ஸ் வைத்ததே இல்லை ஆனால் எல்லா பெரிய காரியங்கள் கைகூடும், நான்கு மாதம் முன்பு 70 வயது பீமரதசாந்தி நடத்தினேன், பேங்க் லோன் ஒரு லட்சம் கேட்டு இருந்தேன் கிடைக்கவில்லை, ஸ்ரீ ராகவேந்திரர் நடத்தி வைப்பார் என்று என க்கு தெரியும், சம்மந்தி ஒரு லட்சம் கொடுத்தார், சிறப்பாக குருராஜர் நடத்தி வைத்தார், இதுபோல பல பல சம்பவங்கள்
Om sri ragavendraya Nemaha.yesterday was very stressful. Praying rayaru continuously today half of the stress gone.praying rayaru,my God to change this stressful situation into happy one.My guru pls.help me
Please do not worry. I am Dr Gururajan whom Mr Saravanan has mentioned in this video. Trust Rayaru 100%. He will take care of your mother. I have absolutely no doubt.
சார் மிக சிறப்பு.. வைராக்கிய சிந்தனை மற்றும் பக்தி... தீர்க்கமான ஆணித்தரமான கருத்துரை ஸ்ரீ குரு ராயர் கேட்டதை கொடுப்பார் எனும் தங்களின் வாதம் நிச்சியம் வாழ்வில் நல்லதை அளிக்கும்.. தொடரட்டும் தொண்டு.. ஜகத்குருவே சரணம்.
குரு ராகவேந்திரா சரணம் உங்களின் வீடியோ ரொம்பவும் அருமையாக அற்புதமாகவும் இருக்கிறது தொடர்ந்து நடத்தவும் நாங்கள் அனைவரும் உங்களுக்காக ராகவேந்திரர் ஆக இருக்கிறோம்
அற்புதம் சார். நீங்கள் பதிவிடும் நேரம் இதை கேட்க நேரமில்லை, இரவில் கேட்கலாம் என நினைத்தாலும், தலைப்பை பார்த்தாலே உடனே கேட்க தோன்றுகிறது தங்களின் ஸ்ரீ ராயரது மகிமைகள். வாழ்த்துக்கள் சார்.
I and my cousins had studied at Diamond Jubilee School, Gobichettipalayam. Dr. Kurien of Amul also studied at the same school.We prey to our Gururajaru.
Dear Saravanan Sir.. Your videos the information the stories are very very inspiring... Just listening to you will make us feel good and positive and increases the devotion we have for Shri Gururajar.. Raghavendra🙏🙏Guruve Saranam... Sadguruve Saranam🙏🙏