Тёмный

இப்படியொரு காட்டில் நீங்கள் வாழ்ந்ததுண்டா?அப்படி வாழாவிடில் அந்த உயிர் வெரும் மயிர்!| TAMIL TRIBES 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 28 тыс.
50% 1

WELLCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNEL
#mountainvillagelife
#kaliradumkadurajan
#tamiltribes
#sathyamangalamforest
#tribesindia
#forest
#mountainvillage
#mountainvillage
#tribesofindia
#trible
#tamil
#tamil
#rural_life_india
#rural
#ruralhealthcare
#ruraldevelopment
#ruralmedia
#village
#villagecooking
#villagecookingchannel
#villagelifestyle
#villagefood
#veerappan
#veerappanforest
#sathyamangalamforest
#dhimbam
#dhimbamghats
#dhimbamhills
#dhimbamghatroad
#dhimbamghat
#ooty
#nilagirinews
#nilagiri
KALIRADUM KADU RAJAN
M : 9025115646

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@dkdineshdinesh5007
@dkdineshdinesh5007 11 месяцев назад
குப்பன் அண்ணா வீடியோ போடுங்க ரொம்ப நாள் ஆச்சு பாத்து
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏
@chithraponnusamy5605
@chithraponnusamy5605 11 месяцев назад
கண்டிப்பா ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்க வேண்டிய இடம்.காசு பணம் சொத்து போட்டி‌ பொறாமை ஆடம்பரம் முக்கியமான பேன் எதுவும் இல்லாமல் எளிமையான வாழ்க்கை.அங்கு வாழும் மக்கள் மிகவும் புண்ணியம் ‌செய்தவர்கள்.நன்றி அண்ணா ❤❤❤
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
@krudramurthy7181
@krudramurthy7181 5 месяцев назад
அண்ணா உங்களின் ஆதங்கமும் ஆவேசமும் எனக்கும் உள்ளது. இந்த ஏழை மக்களின் பசியாற நல்ல அரிசியை இலவசமாக வழங்கினால் அவர்களின் வயிறு இவர்களை வாழ்த்துமே. கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் இந்த பொறம்போக்குகளை தேர்ந்து எடுக்கும் மக்களை தான் குறை சொல்ல வேண்டும். உங்கள் சேவை உள்ளம் கண்டு பலப்பேர் வாழ்க்கையை கண்டிப்பாக மாற்றும்
@krishamoorthi82
@krishamoorthi82 11 месяцев назад
தோழர் வீடியோ போடுங்க ப்ளீஸ் எங்களால தான் அந்த காட்டுக்கு வர முடியல நீங்க அங்கேயே இருக்கீங்க நன்றி தோழர் 🙏🏼🙏🏼🙏🏼
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚💚
@sivakumarsivakumar2260
@sivakumarsivakumar2260 11 месяцев назад
அருமையான இடம் ஆரோக்கியமான மக்கள் அமைதியான வாழ்க்கை இருப்பதை வைத்துக் கொள்ளும் நிறைவான மனம் உங்களின் காணொளிகள் என்றும் சரி படையை செய்வதில்லை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வளர்க உங்கள் பணி என்றென்றும் உங்கள் ரசிகன் நான்
@anbum_aranum
@anbum_aranum 11 месяцев назад
எந்த மொழியிலும், வெளியிலும் எடுக்காத படம்.. பாடம்.... அருமை.
@prakashlic7578
@prakashlic7578 11 месяцев назад
அழகான இயற்க்கை அதிசியங்கள்
@genes143
@genes143 11 месяцев назад
அருமை நல்ல பனிப்பேயுது தமிழ் நாட்டில் அனைவரும் நலமுடன் வாழ்க நன்றி தம்பி ❤🕉️✡️
@selvaranik5217
@selvaranik5217 7 месяцев назад
அண்ணா என் ஆதங்கத்தை அப்படியே பிரதி பாலிக்கிறார் கள்
@suryakala7499
@suryakala7499 11 месяцев назад
அத்தனையும் நிஜம் அண்ணா.இதை தட்டி கேட்க யாரும் இல்லை என்றால் எல்லாம் பணம் செய்யும் வேலை . கடவுள்தான் நம்மை காக்க வேண்டும்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@malarsangeeth9715
@malarsangeeth9715 11 месяцев назад
உங்க பதிவு பார்க்கும் போது மனது, இவ்வளவு தான் வாழ்க்கை,அதை,இருப்பதை கொண்டு ரசித்து வாழணும்,இது போதும் என்ற நினைப்பு தான் வரும், இயற்கை கூட இணைந்து வாழ பழக வேண்டும்,வாழ்த்துக்கள்💐💐💐
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚
@sabaribirds1747
@sabaribirds1747 11 месяцев назад
You old background music is good
@kanishkaruna
@kanishkaruna 11 месяцев назад
சொல்ல முடியாத வலிகளும் வாழ்வியலும் கண்டிப்பாக இந்த இடத்தில் வாழ்ந்திட வேண்டும் வலிகள் நிரைந்த வரிகள் அண்ணா💙💙💙💙💚💚💚💚💚🙏🏻🙏🏻🙏🏻
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚💚
@rsmultymedia1585
@rsmultymedia1585 11 месяцев назад
வாழ்ந்தாள் இதுபோன்ற இடத்தில் வாழவேண்டும்❤
@chinnasamychinna2227
@chinnasamychinna2227 11 месяцев назад
ரொம்ப வருத்தப்படாதீங்க உங்கள் உடல் நலம் முக்கியம் அண்ணா
@parthipanparthipan1750
@parthipanparthipan1750 11 месяцев назад
உங்கள் சேனலில் வரும் பழைய மியூசிக் எங்கே ப்ளீஸ் அதையே போடுங்க சார்
@chinnasamychinna2227
@chinnasamychinna2227 11 месяцев назад
அருமையான பதிவு அண்ணா
@sivam6782
@sivam6782 11 месяцев назад
மலைகளின் மாலை பொழுது மனதிற்க்கு இனிமை😊
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚
@godipoongodi5782
@godipoongodi5782 3 месяца назад
Super video ❤❤
@Ststalin7499
@Ststalin7499 11 месяцев назад
ஒரு நாடு...!!! சிறந்த நாடுதான்...!! உலகத்தின் "சக்கரை கிண்ணம்"
@prakashlic7578
@prakashlic7578 11 месяцев назад
உங்கள் புலம்பல் நியாயமானது தோழர்.
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚
@mahendral6311
@mahendral6311 11 месяцев назад
Video arumai thoyar❤
@SenthilKumar-cg7me
@SenthilKumar-cg7me 11 месяцев назад
Super valthugal ❤❤❤❤❤
@rameshrx5555
@rameshrx5555 11 месяцев назад
❤ உங்களுக்கு பாசம் அதிகம் அண்ணா ❤
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 10 месяцев назад
Most of your episodes are heartmelting brother Rajan...🙏🙏🙏🙏🌹🌹🌹
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gsenthil-ni5nt
@gsenthil-ni5nt 10 месяцев назад
அருமையான ஊர் 🌷🌷👍👍
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚💚
@krishamoorthi82
@krishamoorthi82 11 месяцев назад
தோழர் கறி வனக்குற வீடியோ போடுங்க ப்ளீஸ் 🙏🏼
@manoharij3408
@manoharij3408 11 месяцев назад
ஒருநாளைக்கு உங்க இடத்த பார்க்க வரனும், அந்த பாப்பாமாதிரி என்னால நடக்க முடியாது,
@wesleyduraisingham7655
@wesleyduraisingham7655 11 месяцев назад
Good to see again from London
@vidhyasv9718
@vidhyasv9718 11 месяцев назад
வீடியோ சூப்பர் ஆனா இந்த மியூசிக் மாத்துங்க ❤❤
@anbukodikarthigayan1463
@anbukodikarthigayan1463 11 месяцев назад
நன்றி.
@TamilA-n1i
@TamilA-n1i 11 месяцев назад
Super Py 01🎉
@deepuaster5959
@deepuaster5959 10 месяцев назад
Great job❤❤❤❤
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 10 месяцев назад
Super Anna unmai unmai naanum neengal solvathai anubavithavan 🎉🎉🎉🎉❤❤❤
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚
@rajakumariviswanathan7366
@rajakumariviswanathan7366 11 месяцев назад
மக்கள் மனதுமாறிஆட்சிமாற்றத்தினால்மட்டும்தான்இங்கேஎல்லாம்மாரும்கவலைபடாதேமகனே
@chayamusic8218
@chayamusic8218 11 месяцев назад
வணக்கம்
@dhevandhevandhevardeva5984
@dhevandhevandhevardeva5984 11 месяцев назад
Super brother.
@radhav3214
@radhav3214 11 месяцев назад
Anna super video super i am happy anna
@velmuruganmurugan6461
@velmuruganmurugan6461 10 месяцев назад
Ellorukkum happy diwali bro
@களிறாடும்காடுராஜன்
💚💚🙏💚💚
@Venkatesh53894
@Venkatesh53894 11 месяцев назад
U R Right Anna 👍🌞💪🚩🚩💯
@rameshs9942
@rameshs9942 11 месяцев назад
கடம்பூர் ல எந்த ஊருனா இது
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 11 месяцев назад
Super pro 🎉🎉🎉🎉❤❤❤
@களிறாடும்காடுராஜன்
💚💚
@ravisankarmanimegalai6374
@ravisankarmanimegalai6374 11 месяцев назад
தோழர் என் மணக்குமுரலை வெளிப்படுத்தியதற்கு நன்றி
@saravananm2977
@saravananm2977 11 месяцев назад
Pani...vizhum..malar ..vanam..... Ungal...video..engalukku...oru... varam...
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 10 месяцев назад
💚💚💚💚💚💚
@ValarmathiD-d3h
@ValarmathiD-d3h 11 месяцев назад
Super. Video
@களிறாடும்காடுராஜன்
💚💚💚💚💚
@nasriya_forever6511
@nasriya_forever6511 11 месяцев назад
Ena climate ya. ....😮
@UMANATHPONNUCHAME
@UMANATHPONNUCHAME 11 месяцев назад
Your feelings is correct bro
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@7hills79
@7hills79 11 месяцев назад
❤❤❤❤❤
@suryasuresh6940
@suryasuresh6940 10 месяцев назад
கவிஞரே
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 11 месяцев назад
❤❤❤❤
@ZaaraMediaOfficial
@ZaaraMediaOfficial 11 месяцев назад
என் ரொம்ப நாள் ஆசை, இந்த ரேஷன் அரிசி சோற்றை நம்ம பிரதம மந்திரியும், முதல்வரும் சாப்பிட வேண்டும். என் ஆசை நிறைவேறுமா சகோ 🙄🙄😡😡😡
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es 11 месяцев назад
நாட்டு மக்கள் முதலில் சிந்திக்க வேண்டும் தோழர்.
@kumarnandana8929
@kumarnandana8929 11 месяцев назад
True
@srinivasanr318
@srinivasanr318 11 месяцев назад
இயற்கையானவனம்
@radhav3214
@radhav3214 11 месяцев назад
yes Anna I allso
@vpmsankarsankar7530
@vpmsankarsankar7530 11 месяцев назад
😮
@kumarvenkatesh1033
@kumarvenkatesh1033 11 месяцев назад
Kuppanan video podavum
@rajavijayraja9942
@rajavijayraja9942 11 месяцев назад
Anna miss you
@vijayakumark1940
@vijayakumark1940 11 месяцев назад
Puthusa neengala onnu try panna vena Anna.....athu nalla irukkathu.....
@vijayakumark1940
@vijayakumark1940 11 месяцев назад
Background music old one is good.....athu tha intha atmosphere ku correct ah irukku
@kovai2439
@kovai2439 11 месяцев назад
Annaa❤❤❤
@vijayakumark1940
@vijayakumark1940 11 месяцев назад
Don't change your old music.....athu tha intha climate ku set agum
@thilagavathijebathilagavat8456
@thilagavathijebathilagavat8456 11 месяцев назад
Marakavay mudiyathu thalavadiyil iruntha 2mathangal kudumbathodu Irunthom
@MuthuMuthu-gh1xd
@MuthuMuthu-gh1xd 11 месяцев назад
இந்த அரிசியை ரேசன் கடைகளில் திருடுவாங்க
@prabakars8176
@prabakars8176 11 месяцев назад
Anna ethallam namba genderetionalla meetka mudiuma anna .romba thooram poi alinjitanga na
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew 3 месяца назад
உண்மை உரக்க சொல்லலாம்
@chayamusic8218
@chayamusic8218 11 месяцев назад
வணக்கம் தோழர்
@vpmsankarsankar7530
@vpmsankarsankar7530 11 месяцев назад
Hipro
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏
@splvelu6664
@splvelu6664 11 месяцев назад
ஆயாத.தாத்தாவைகாட்டுங்கள்
@களிறாடும்காடுராஜன்
Next episode குப்பன் அண்ணா🙏
@udhayakumars3045
@udhayakumars3045 11 месяцев назад
Please thala b g m
@manoharij3408
@manoharij3408 11 месяцев назад
கடைல வேலைபாக்கரவன் கூட ஆள பார்த்து செரியூட்டப்பட்ட ரேஷன் அரிசிய போடுறான்,
@sakunthalamahesan6955
@sakunthalamahesan6955 10 месяцев назад
be a honest man, please catch all the grown crabs except one male & female. then what ever crabs you caught give them to the people who live in this area because they belongs to them. you are not born & live in their area. please do not steal that mountain ribes food which nature give to them.i am asking this request behalf of and witness of the five elements + kaliradum kadu rajan's subscribers. so from now on never catch the crabs for your own food except to give these people who live in mountain please.
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sabaribirds1747
@sabaribirds1747 11 месяцев назад
I don't like your new music
@vijayakumark1940
@vijayakumark1940 11 месяцев назад
Anna puthusa neengala onnu try pannatheenga.... music set agala
@ilamaran8527
@ilamaran8527 11 месяцев назад
❤❤❤❤❤
Далее
Тренд Котик по очереди
00:10
Просмотров 301 тыс.