Тёмный

மலையின் கடைசி வீடு எங்கே இருக்கிறது? வா! காடு செல்வோம் கண்மணியே! | FULL DOCUMENTARY | TAMIL TRIBES 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 107 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENTS | AND SUBSCRIBE | MY CHANNEL
இந்த மலையின் கடைசி வீடு எங்கே இருக்கிறது! வா! காடு செல்வோம் கண்மணியே! TRIBES OF TAMIL, TRIBES LIFE STYLE IN TAMIL, TRIBES OF INDIA, TRIBES LIFE STYLE IN INDIA,
FULL DOCUMENTARY FILM,
FULL DOCUMENTARY IN TAMIL,
FULL DOCUMENTARY,
FREE DOCUMENTARY,
DOCUMENTARY TAMIL,
KALIRADUM KADU RAJAN
M : 9025115646 ( THIS IS MY WTSUP)
episode 1
• வாழ்வென்பதை எங்கிருந்த...
go the above link and must watch and share and subscribe
மிக நீண்டதொரு
கருப்பு இரவு விடிந்தது!
அது உங்களால் நிகழ்ந்தது!
குடிசை வீட்டில்
விளக்குத் திரியில்
புகையும் அடுப்பில்
தூர்ந்த உன் கண்களில்
நீ பட்ட துயரங்கள் கற்பனையோ
வெள்ளையம்மாள் !
வெளிச்சம் அற்ற உன் உலகில்
ஒளி ஏற்றிய அமெரிக்க வாழ்
பேரன்புத் தமிழருக்கு என்
கோடான கோடி சிரம் தாழ்ந்த
நன்றிகள் !
Update will soon
மின்சார வசதிகள் அற்ற மலைவாழ் மனிதர்களின் இல்லங்களுக்கு Solar power plant LED light.
உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் :🙏❤️🙏
M : 9025115646 ( this is my wtsup )
M : rajendran.aims@gmail.com
Google pay : 9025115646.
#fulldocumentary
#tribeslifestyleintamil,
#tribesdocumentaryintamil
#freedocumentary
#freedocumentaryintamil
#fulldocumentaryintamil
#documentary
#tribesoftamil
#tribesofindia
#tribeslifestyle
#tamiltribes
#veerappanforest
#veerappan
#veerappaninterview
#veerappanhistory
#veerappandeath
#rajkumarkinap
#veerappanstory
#sathyamangalamforest
#sathyamangalamtigerreserveforest
#sathyamangalam
#bannariammantemple
#kadamburhills
#kaliradumkadurajan
KALIRADUM KADU RAJAN
M : 9025115646 ( THIS IS MY WTSUP)
M : rajendran.aims@gmail.com
₹₹
களிறாடும் காடு ராஜன்.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@rajdev6503
@rajdev6503 2 года назад
நீங்கள் ஒரு சிறப்பான தந்தை.
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏🙏
@VigneshVicky-zr6sx
@VigneshVicky-zr6sx 2 года назад
அண்ணா எனக்கு உடல்நலம் சரியில்லாத நேரத்தில் மனஅழுத்தம் இருக்கும் நேரத்தில் சோகத்தில் இருக்கும் பொழுது உங்கள் வீடியோ பார்க்கும்போழுது எனக்கு செரியாகிவிடும் மனஅழுத்தம் கூட நன்றி. 🙂🙏🏻
@களிறாடும்காடுராஜன்
,🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@rajesharumugam2629
@rajesharumugam2629 2 года назад
இது தான் முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் ௮ருமை இயற்கையோடு இனைந்த வாழ்க்கை வாழ்த்துக்கள்👌🌹
@களிறாடும்காடுராஜன்
🙏❤🙏❤🙏🙏❤❤
@bipinpaul
@bipinpaul Год назад
watching this from California USA, pure feeling , real life of our ancestor, you r true love towards your daughter, your parents...your hard work ...brings emotional memories of my thatha and paati...in our village..love to meet you once ...started with your vaathu video..got addicted. thankyou sir !
@shajishaji3216
@shajishaji3216 3 года назад
உங்கள ரொம்ப பிடிக்கும் அண்ணா சூப்பர்
@prakashlic7578
@prakashlic7578 2 года назад
மீண்டும் ஒரு முறை பார்த்தேன்
@Magesh143U
@Magesh143U 3 года назад
ஆகசிறந்த கலைஞனும்... மனிதமும்.... ரசிகனும்... கண் முன்பு... வாழ்க வளமுடன் தோழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@indialanguageslearn4951
@indialanguageslearn4951 3 года назад
Bro unga video இயற்கை சூழல் பாக்கும்போது மனசு சந்தோசமா இருக்கு
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🤝🙏🙏🙏🙏 மகிழ்ச்சி தோழர் பயணிப்போம் நன்றி🙏💕🙏💕🙏💕
@dyalangugan7118
@dyalangugan7118 Месяц назад
👌👌👌👍🎉🎉🎉🎉🎉
@arunprasath4836
@arunprasath4836 3 года назад
ஒருத்தரு கேடச்ச போது ஒட்டு ஒட்டு ஒட்டவேண்டியது அருமை அண்ணா 😁😁😁😁
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 года назад
Great help and experience
@umaptcumaptc
@umaptcumaptc 2 года назад
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் தம்பி உங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்
@களிறாடும்காடுராஜன்
🙏💜🙏💜🙏💜🙏
@j.s.8671
@j.s.8671 3 года назад
அவர் சாப்பிடும் போது தெரிகிறது உணவின் அருமை
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ₹₹ களிறாடும் காடு ராஜன்
@j.s.8671
@j.s.8671 3 года назад
@@களிறாடும்காடுராஜன் நன்றி
@guruprasadiyer442
@guruprasadiyer442 3 года назад
எளிமையான வெள்ளந்தியான மனிதர்கள், எளிமையான வாழ்க்கை 🙏🙏
@thavidhuarul7788
@thavidhuarul7788 Год назад
காந்த குரல் கொன்டகாடுராஜாஉன்பின்னனிஇசையும்அருமையாஇருக்குஅருமைஅருமை
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏💚🙏💚🙏
@sekarvignesh9937
@sekarvignesh9937 Год назад
எதார்தமான உங்கள் உரையாடல். மிகவும். அருமையாக. உல்லது. அண்ணா.... 👌👌👌👌👌👌👌
@VelanaiBro
@VelanaiBro 2 года назад
வாழ்த்துக்கள் தோழர்! மிக அருமையான பதிவு 👍🙏
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏
@manikandan-nf7ko
@manikandan-nf7ko 7 часов назад
Manasu sugamamaga unga video super ...🎉🎉🎉
@நாளையசரித்திரம்-ன1ழ
அண்ணா பாவம் அந்த சாப்பிடும் மனிதர்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏
@kanagammalchelliah2858
@kanagammalchelliah2858 2 года назад
@@களிறாடும்காடுராஜன் p
@karunasnas6321
@karunasnas6321 3 года назад
😍😍மிகவும் எளிமையான மனிதர்கள் அந்த அண்ணா வேலை செய்துகொண்டே இருக்கிறர்கள் அவர்கள் அதான் அவர்களின் பொழுதுபோக்கு 😍😍😍மிகவும் அழகா உள்ளது 😍😍
@களிறாடும்காடுராஜன்
இந்த மலையின் கடைசி வீடு எங்கே இருக்கிறது அதில் யார் வாழ்கிறார்கள்! - என்று பார்த்துவிட வேண்டும் என்பதென் தீராத காதல்! வா! காடு செல்வோம்! கண்மணியே! குடிசை வீட்டில் விளக்குத் திரியில் புகையும் அடுப்பில் தூர்ந்த உன் கண்களில் நீ பட்ட துயரங்கள் கற்பனையோ வெள்ளையம்மாள் ! வெளிச்சம் அற்ற உன் உலகில் ஒளி ஏற்றிய அமெரிக்க வாழ் பேரன்புத் தமிழருக்கு என் கோடான கோடி சிரம் தாழ்ந்த நன்றிகள் ! மின்சார வசதிகள் அற்ற மலைவாழ் மனிதர்களின் இல்லங்களுக்கு Solar power plant LED light. உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் :🙏❤️🙏 M : 9025115646 ( this is my wtsup ) M : rajendran.aims@gmail.com Google pay : 9025115646. நீண்டதொரு கருப்பு இரவு விடிந்தது! அது உங்களால் நிகழ்ந்தது! களிறாடும் காடு ராஜன்
@guruprasadiyer442
@guruprasadiyer442 3 года назад
நிச்சயம் சகோதரே🙏
@poonarselvam8725
@poonarselvam8725 3 года назад
Annan I never miss your video. Long day I wait your video. I form Malaysia Annan. I wait for next video. Good luck and take care all of there.
@களிறாடும்காடுராஜன்
@@poonarselvam8725 thank you❤ will update very soon 💕💕💕💕 dear
@poonarselvam8725
@poonarselvam8725 3 года назад
@@களிறாடும்காடுராஜன் thank you Annan. Annan can write in Tamil I can read
@களிறாடும்காடுராஜன்
ஓ மகிழ்ச்சி! நீங்கள் எந்த ஊர்
@sarojasenniappan4372
@sarojasenniappan4372 3 года назад
பாடல் வரிகள் அருமை சகோ🎶🎶
@lavanyailiyaraja4422
@lavanyailiyaraja4422 Год назад
👌👌👌
@kalpanastmarys4026
@kalpanastmarys4026 3 года назад
👍🙏👍🙏 thank you Arumaiyana pathivu Nanri I love the natural life, I would like to live like that.
@-sanbirdsfarms7834
@-sanbirdsfarms7834 3 года назад
மனதை நெகிழவைக்கும் பதிவு அண்ணா ....
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@நாளையசரித்திரம்-ன1ழ
சாப்பாட்டின் அருமை அவர் சாப்பிடும் போது தான் தெரிகிறது நாம் சாப்பாட்டை ருசிக்காவே சாப்பிடுகிறோம்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@thulasiramrajamanickam9278
@thulasiramrajamanickam9278 Год назад
உழைப்பாளிக்கு மதிப்பு கிடைக்காது
@nagarajaswin1193
@nagarajaswin1193 Год назад
குப்பனின் வாழ்க்கை விசித்திரமானது அவன் ஒரு வீரன் இருக்காதா பின்ன ஒரு மாவீரன் வாழ்ந்த கடல்லவாது
@thangasubra4198
@thangasubra4198 3 года назад
அதுதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அண்ணா
@johnsonjo8454
@johnsonjo8454 2 года назад
முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் வீடியோ மிக அருமை 👌
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏🙏💚💚💚🙏🙏🙏
@allridersfamilyarf2384
@allridersfamilyarf2384 3 года назад
அண்ணா சூப்பர்
@arunprasath4836
@arunprasath4836 3 года назад
உங்களின் குரலுக்கு நான் அடிமை
@நாளையசரித்திரம்-ன1ழ
சாப்பிடும் மனிதர் அதிக வேலை செய்கிறார் ஆனாலும் அவரை மதிப்பதே இல்லை பாவம் அவர் ரசம் கொஞ்சம் கேட்கிறார் தரவில்லை நான் எல்லா வீடியோவில் அவரை பார்ப்பேன் அவர் மதிப்பில்லாத மனிதராகவே அவர் குடும்பம் நடத்துகிறது போதும் என்று சொல்வது சாப்பாடு தான்
@களிறாடும்காடுராஜன்
காணொளி மட்டுமே பார்த்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் தோழர்! வாசலில் அவர் கோணிப்பை விரித்து உறங்கிய பிறகு! அந்த தாய்.... தண்ணீருக்காக நடந்த அவர் கால்களை தன் மடியில் கிடத்தி..... அவர் பாதங்களை விடிய விடிய வருடிக் கொண்டிருந்ததை... பல இரவுகள் கண்களில் நீர் திரள கண்டிருக்கிறேன்! இங்கே உணவு உடை இருப்பிடம் தண்ணீர் வாழ்வாதாரம் அனைத்து மே கேள்வி குறி தான் தோழர்? இருப்பதை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்! வேறு என்ன செய்வாள் அந்த வயோதிகத்தாய்!!! ₹₹ களிறாடும் காடு ராஜன்
@நாளையசரித்திரம்-ன1ழ
@@களிறாடும்காடுராஜன் 🙏🙏🙏🙏🙏👍👍👍
@windotsrini
@windotsrini 3 года назад
Super da raj nice. Innum ne neraiya payanappadu ....behindwoods award ne vanga vendum. ! Antha meadaiyel unnai parkka vendum
@vryamuthukathir8032
@vryamuthukathir8032 2 года назад
Good 👍 thanks 🙏🙏🙏🐅🐅🐅🐅
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 3 года назад
பயணிப்போம் தொடர்ந்து தோழா..இயற்க்கை விரும்பி
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏
@Aruna-up7pj
@Aruna-up7pj Месяц назад
❤❤❤Samy peedi vendam samy 🎉🎉🎉
@Sivam725
@Sivam725 2 года назад
வாழ்த்துக்கள் சகோ.. 🙏🙏
@களிறாடும்காடுராஜன்
💚🤝🙏🙏💚💚💚
@tajtaj7945
@tajtaj7945 2 года назад
மாமு Super...
@chantallumiere6108
@chantallumiere6108 3 года назад
I like so much this beautifull wonderfull peaceful vlog
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK 2 года назад
சிறப்பு சகோ🙏👍
@indumohan6558
@indumohan6558 3 года назад
I like your video, thank you so much for your effort this is exactly our ancestors life, it's made me cry while that grandpa is having food, don't know it makes me emotional .no words to explain, completely melted my heart .
@களிறாடும்காடுராஜன்
Thank you so much❤❤ 🙏🙏🙏❤❤❤dear sir... Thank you so much💕❤💕
@SivaKumar-ni5fx
@SivaKumar-ni5fx 2 года назад
@@களிறாடும்காடுராஜன் k O ok. m
@thulasiramrajamanickam9278
@thulasiramrajamanickam9278 Год назад
குப்பன் அண்ணன் மாக்கான் அல்ல குடும்பத்தை புரிஞ்சுகிட்டவர்
@VijayVijay-xb6gu
@VijayVijay-xb6gu 6 месяцев назад
🎉🎉🎉
@vanarajanm6997
@vanarajanm6997 2 года назад
Great week.. great video. Congratulations Kadurajan. 👍
@களிறாடும்காடுராஜன்
🙏🙏💚🙏🙏
@rabeekmohamed6645
@rabeekmohamed6645 3 года назад
வெள்ளந்தியான மனிதர்கள், எளிமையான வாழ்க்கை
@களிறாடும்காடுராஜன்
🙏🙏❤🙏🙏🙏
@KumarKumar-kd4vi
@KumarKumar-kd4vi 2 года назад
Nanba we always like your videos. Sorry to say that your videos are very good but improve audio.
@thulasiramrajamanickam9278
@thulasiramrajamanickam9278 Год назад
குப்பன் அண்ணனுக்கு படிப்பறிவு இருந்திருந்தால் இப்பொழுது ஐஏஎஸ்
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 2 года назад
Very Nice 👌
@நாளையசரித்திரம்-ன1ழ
அண்ணா உங்கள் பாடல் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 года назад
Good program. This people is too old to work. Now they muss relax .
@LakyaLakshmi
@LakyaLakshmi 4 месяца назад
Sirsuper
@mohammadjabir3874
@mohammadjabir3874 3 года назад
Super🙏
@ElumalaiElumalai-w5y
@ElumalaiElumalai-w5y 5 месяцев назад
Super pro❤❤❤
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 3 года назад
2part super waiting for next🥰😍
@thulasiramrajamanickam9278
@thulasiramrajamanickam9278 Год назад
அவ்வளவு மரியாதை கொடுக்கிறார்
@VijayVijay-xb6gu
@VijayVijay-xb6gu 6 месяцев назад
🎉
@s_h_a_n_t_h_i9255
@s_h_a_n_t_h_i9255 2 года назад
Super
@sabarid6944
@sabarid6944 2 года назад
சூப்பர் ஹீரோ
@dineshkumarr8871
@dineshkumarr8871 3 года назад
👍👍
@kajasarif7030
@kajasarif7030 Год назад
👌💯👃🔥👍
@VijiViji-rr9ku
@VijiViji-rr9ku Год назад
You war video super bro👌💪
@sureshsettiaapan3755
@sureshsettiaapan3755 3 года назад
Super bro. Really awesome
@venkateshm989
@venkateshm989 3 года назад
Super anna great 👌👍💖
@ramachandranrsmk1764
@ramachandranrsmk1764 3 года назад
Super tholare sevvanakkam
@audenjey7609
@audenjey7609 Год назад
thankyou sir !
@sdeepak9770
@sdeepak9770 3 года назад
Super...semma comedy naduvula...nalla sense of humor...😃
@gunatheesankuddi8921
@gunatheesankuddi8921 3 года назад
Super Mahshi
@arunprasath4836
@arunprasath4836 3 года назад
புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு
@bullet7653
@bullet7653 3 года назад
Good sense for making video super great . என் ஆயுள் முடிவுகள் நல பதிவு பார்த்த சந்தோசம். நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏.
@களிறாடும்காடுராஜன்
அக மகிழ்ச்சி தோழர் பயணிப்போம் நன்றி🙏💕🙏💕🙏💕
@sundarkallanaai2992
@sundarkallanaai2992 2 года назад
❤️❤️❤️❤️
@harshanharshanadhithi2492
@harshanharshanadhithi2492 3 года назад
Super na
@madhukshatriya9199
@madhukshatriya9199 2 года назад
Anna already you provide solar them 🙏🥺🥺 sorry i called you and ask for solar .. just i saw this video great 👍 work anna
@raseethraseeth4243
@raseethraseeth4243 2 года назад
500vathu like sako super vedeo
@களிறாடும்காடுராஜன்
🙏❤🙏❤🙏
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 Месяц назад
Fantastic🤘😝🤘
@thilakeswaran742
@thilakeswaran742 3 года назад
Super 💝 anna
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 года назад
after long time i saw your video.before i saw with your daughter and ur son .
@நாளையசரித்திரம்-ன1ழ
காத்திருப்பு கூட அழகு தான் உங்களுக்காக
@love23161
@love23161 Год назад
Kuppannnnnnnnn😌😌😌
@dineshar5242
@dineshar5242 3 года назад
அண்ணா பெரியாரிடம் விராப்பண் பற்றி கேட்கவும்
@களிறாடும்காடுராஜன்
அண்ணன் வீரப்பனாரைப் பற்றி பதிவிவிட ஓர் லட்சம் சம்பவங்கள் என்னிடமும் இந்த மலை மனிதர்களிடமும் உண்டு ! ஆனால் அதையெல்லாம் பதிவிட இங்கே பல்வேறு சிக்கல்கள் உள்ளது! அது வாழ்ந்து வீழ்ந்து முடிந்த வரலாறு! என்னைப் பொருத்தவரை யில் போனது போகட்டும்! இனி பல நூறு ஆண்டுகளாய் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அல்லல்படும் இந்த மலை மனிதர்களின் வாழ்வாதாரத்தேவைகளை பூர்த்தி செய்வதே சாலச்சிறந்தது! அதை சாவதற்குள் நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்! பயணிப்போம் நன்றி ₹₹ பேரன்புடன் என்றும் உங்கள் களிறாடும் காடு ராஜன்
@dineshar5242
@dineshar5242 3 года назад
@@களிறாடும்காடுராஜன் நன்றி
@chitraemporium1340
@chitraemporium1340 3 года назад
Good Bro 👍
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 3 года назад
❤️❤️❤️🌹
@hajasanas3753
@hajasanas3753 3 года назад
சூப்பர் சூப்பர்
@samykumar7731
@samykumar7731 4 месяца назад
Manasu kastama erukum porhu nan parkum vidio
@SivakumarSivakumar-ku7qv
@SivakumarSivakumar-ku7qv 2 года назад
Natu annaa ku good place you
@களிறாடும்காடுராஜன்
🙏❤🙏❤🙏
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 года назад
old song arumaiyaka irukirathu THAMBI. ENGALUKUM support panunko.
@chithustamilchannel7709
@chithustamilchannel7709 3 года назад
Arumai thozhar🙏
@VelMurugan-tp7eh
@VelMurugan-tp7eh Год назад
Kural m suparna
@sprint123..
@sprint123.. 3 года назад
Anna nega enga work panuringa
@rajuselvaraju9325
@rajuselvaraju9325 3 года назад
Naamm vaalum vaaikkai ennada enru unarthen 🙏🙏🙏🙏🙏
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏❤❤🙏🙏🙏
@karthiksivamani7469
@karthiksivamani7469 2 года назад
Entha area bro ithu
@CAjith-yb2ot
@CAjith-yb2ot 2 года назад
அண்ணா அவங்க ஊர் பெயர் என்ன சொல்லுங்க
@களிறாடும்காடுராஜன்
🙏🙏💚💚💚🙏🙏🙏
@thulasiramrajamanickam9278
@thulasiramrajamanickam9278 Год назад
காவடி குடம் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள் அண்ணா
@rajaponniah5023
@rajaponniah5023 3 года назад
Please, Give some food for dogs 🐕
@களிறாடும்காடுராஜன்
🙏🙏❤🙏🙏
@arumugamveltv4413
@arumugamveltv4413 2 года назад
Anna neega yanna work pannuthaga
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 3 года назад
🙏 நீங்க work செகிரிங்களோ? உங்க மக்கள் பூப்புனித நீராட்டு விழா பார்த்தேன் முதல்லே ஏன் மகனை காட்டுக்கு கூட்டி போறதில்லை? 😃
@RajeshKumar-kd2vq
@RajeshKumar-kd2vq 2 года назад
Sale village area I am there to live our style please help me
@rssakthivels
@rssakthivels 3 года назад
Antha hotel yenga irukku bro
@களிறாடும்காடுராஜன்
அது hotal அல்ல ரோட்டோர தள்ளுவண்டிக்கடை sathyamangalam tiger reserve forest.. Kadampur hills.
@ramkumara7320
@ramkumara7320 Год назад
⛰️🚶🙏💪♥️♥️🔥💪🤝🤝
@ramkumara7320
@ramkumara7320 Год назад
🧑‍🌾🧑‍🌾💯🥰🥰🥰🥰💜💜💚
@barathrbj4833
@barathrbj4833 3 года назад
Mams.
Далее
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 781 тыс.