நானும் க௫வேப்பிலை சட்னி செய்து இ௫க்கேன் இ௫ந்தாலும் நீங்கள் செய்தது போல் செய்தது இல்லை அ௫மையா செய்து காண்பித்து விட்டீர்கள் கலா நல்லா சிரித்த முகத்துடன் இப்படியே வீடியோ போடுங்க நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹💖🙏🌹💖🙏
A very good recipe Kala. My grandmother used to add a bit of asafoetida and she used to use gingelly oil for frying. You have done your best. Your effort is very much appreciated. Thank you. God bless.
ஆரோக்கியமான, அதே நேரம் அபரிதமான கறிவேப்பிலை சாதம்.!! வயிறு பொருமலாக இருந்தால் செரிமானமும் ஆகும் டா...! நான் இரவில் எளிமையாக மிளகாய்,சீரகம், கறிவேப்பிலை பொடி செய்து, தாளித்த சாதம் செய்து விடுவேன். நீங்க செய்தது கிராண்டாக , சூப்பராக இருக்கு டியர்..... செய்து பார்க்கிறேன்..!! காலை மாங்காய் சட்னி செய்தேன் டா..இட்லிக்கு சூப்பராக இருந்தது😋 பிள்ளைகளுடன் ஒரு மகிழ்ச்சி+ஆரோக்கியமான காணொளி.!!!❤💕
Super akka.. I really love the way u r cooking.. In fact I have developed interest in cooking after seeing ur style.. Continue the good work.. Hoping to see u reach million subscribers 😊😊😊😊😊