Тёмный

இப்படி டிரஸ் தச்சு போடுங்க/nighty ய தொடவே மாட்டிங்க/WASTE SAREE REUSE/GUTS TAILOR 

Guts Tailor
Подписаться 103 тыс.
Просмотров 1,7 млн
50% 1

PUBLISHED ON FEBRUARY 22,2022
#WASTESAREE
#BEST
#RECYCLING

Развлечения

Опубликовано:

 

21 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 505   
@rajalakshmiramakrishnan4474
@rajalakshmiramakrishnan4474 2 года назад
மிக எளிமையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் .. சகோதரி கூறுவது ஒன்றும் புரியவில்லை. வருந்துகிறேன்.
@dr.h.poornimamohan1439
@dr.h.poornimamohan1439 2 месяца назад
அவங்க சொல்வதெல்லாம் விவரமாகத் தான் சொல்றாங்க ஆனா வீடியோ எதுவும் தெரியாததால தான் எதுவுமே தலைகால் புரியவில்லை
@mlingeshashree
@mlingeshashree 2 года назад
What a beautiful creation from a sari! Lovely dress!
@lakshmichandirann1767
@lakshmichandirann1767 2 года назад
Romba arumaiya irunthadu aanal thelivaga illai oru paper la padam varaindu alavugal sonnal nanraga irukkum
@vasukiannaachinnaiyan712
@vasukiannaachinnaiyan712 2 года назад
உங்கள் செயல்முறை விளக்கம் நன்றாக இருந்தது நீங்கள் உபயோக படுத்திய துணியின் நிறம் டல்லாக தெரிந்ததால் புதியவர்களுக்கு சிரமமாக இருக்கும் என எண்ணுகிறேன்
@gutstailor
@gutstailor 2 года назад
Okay ma
@teejeyem6375
@teejeyem6375 3 месяца назад
Stitching nighty from saree, nice... gown type tops ஆகவும் உபயோகிக்கலாம்.
@saisaransaisaran9543
@saisaransaisaran9543 2 года назад
அருமையாக இருக்கு. இந்த கலர் தெளிவாக இல்லை. நல்ல திக் கலரில் வீடியோ போடுங்க ப்ளீஸ்
@shakilashakila9659
@shakilashakila9659 2 года назад
Super idea 👌naa try panna super ahh erukku Sister😍
@shanthiananthan6509
@shanthiananthan6509 2 года назад
மிகவும் நன்றாக இருக்கின்றது...!
@dhanveerirfan6145
@dhanveerirfan6145 2 года назад
அன்பு தோழியே அசத்தலான பகிர்வு.. இதுபோன்ற டிரெஸ் பார்க்கும் போது கண்டிப்பாக நைட்டி மறந்து விடுவோம் தோழியே
@littlesisters9487
@littlesisters9487 2 года назад
Ena age papaku stich paninga
@gutstailor
@gutstailor 2 года назад
15th
@kayalvizhi1248
@kayalvizhi1248 2 года назад
Cutting vedio konjam longa camera vachirukalam becase cutting fulla theriyala plz marubadium sareeya fulla kattunga. Cutting puriyala
@chandirannirmal198
@chandirannirmal198 2 года назад
உன்மையிலேயே கட்ஸ்தான் நன்றி சகோதரி
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@vijayakumark9965
@vijayakumark9965 2 года назад
Ithuvum nighty thane, but fitting ah iruku.
@thadathagairangolikolam6043
@thadathagairangolikolam6043 2 года назад
ரொம்ப சூப்பரா இருக்குங்க. நைட்டிக்கு இது பெஸ்ட்.
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@sarojini763
@sarojini763 2 года назад
நல்ல சூப்பர் ஆன பதிவு. இதுவும் நைட்டி போலத்தானேம்மா
@padmavarsni7702
@padmavarsni7702 2 года назад
Stitching talent super.
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@aalphonseaalphonse4774
@aalphonseaalphonse4774 2 года назад
Super. உங்கள் பனி தொடரட்டும்.எல்லா கலையும் எல்லோருக்கும் வராது. திறமை உள்ளவர்கள் அதில்பிரகாசிக்க வேண்டும்.
@shanthia6710
@shanthia6710 2 года назад
மிகவும் நன்றாக இருந்தது நானும் என்னுடைய பாப்பாவுக்கு தைத்து கூடுக்கிறேன்
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@kirubavarshini9835
@kirubavarshini9835 2 года назад
Dress cutting puriyala but dress nice Luk like you...🤗
@om-od1ii
@om-od1ii 2 года назад
ரொம்ப.டீசன்டா.இருக்கு. சகோதரி. 🌹நன்றி.
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@manikandanveenagamanikanda4329
நீங்க nighty ய தான் வேற மாதிரி தெச்சு இருக்கீங்க நல்லா இருக்கு
@VelMurugan-mm9eb
@VelMurugan-mm9eb 2 года назад
அருமை அருமை 👌🙏
@renugasankara7837
@renugasankara7837 2 года назад
அருமை , மிகவும் நல்ல ஐடியா .
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@shyamala9365
@shyamala9365 2 года назад
அருமை.. சூப்பர் ஐடியா சகோதரி
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@senthilgowri4012
@senthilgowri4012 Год назад
கட் பண்டுவது மடிப்பது சரியாக தெரியவில்லை. ஆனாலும் சூப்பரா இருந்தது
@sivathirumanivannan1464
@sivathirumanivannan1464 2 года назад
Soooper sister. Very nice by Mrs. Abirami 💐💐
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@karthimenaka4541
@karthimenaka4541 2 года назад
ரொம்ப அழகா இருக்கு அக்கா
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@ritanehi4223
@ritanehi4223 2 года назад
Good idea. Nice explanation. Thankyou sister... Congratulations ❤️.
@friendstime2216
@friendstime2216 2 года назад
super thank you for giving this idea
@thiruvaditv
@thiruvaditv 2 года назад
அருமை அருமை......... 👍👌
@hamsasenthil5565
@hamsasenthil5565 2 года назад
Super ha eruku sis❤✌
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 Месяц назад
Long gown தான்! அதுவே வாங்கி போட்டுக் கொள்ளலாம் ! பழைய புடவையில் தைத்தால் எத்தனை நாள் வரும் என்று தெரியல ! நல்ல யோசனை !Keep Going !
@neerajaneelu
@neerajaneelu 2 года назад
This Long umbrella kurti, I hope not comfortable housewife..but stitching nice look..
@savithriravikumar7478
@savithriravikumar7478 2 года назад
Amazing!! Please make sure you keep camera in correct position.
@gutstailor
@gutstailor 2 года назад
Okay ma ❤️
@umar3763
@umar3763 2 года назад
Very nice Best wishes
@sumisrangoli8544
@sumisrangoli8544 2 года назад
Very useful tips and nice dress 👗 👌👌👌👏👏👏👏🌺🌺🌺🌺
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@AVSPhome
@AVSPhome 2 года назад
Romba super sis semmaya irruku😍
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@devakimenon7380
@devakimenon7380 2 года назад
Wonderful Sister 👍💐
@saradhaiyer5561
@saradhaiyer5561 2 года назад
Very good job 👌 thanks
@kumarimegala9818
@kumarimegala9818 2 года назад
Very nice and useful mam.. Thanks
@nalinisekarand2643
@nalinisekarand2643 Год назад
வெட்டியது சரியாக முழுமையாக தெரியவில்லை. பேப்பரில் வரைந்து மாடல் காண் பி த் து வெட்டி இருக்கலாம். ஆனால் முடித்தவுடன் மிகவும் அழகாக இருந்தது. பேப்பர் பேட்டன் வெட்டி காட்டுங்கள் (முடிந்தால்)
@parimalakarthikeyan5827
@parimalakarthikeyan5827 2 года назад
Innum konjam kooda puriyara mathiri sollalam sis konjam kolappama iruku. But super a iruku
@meenalochaniarunachalam3970
@meenalochaniarunachalam3970 2 года назад
Mam vy nice cutting little not clear mam. Again pl put one video if possible
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 2 года назад
Nice... My mom was Striching me the dresses for me by her sarees!! Sweet memories 😍 now my mom is no more. 🙏🙏
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@vinutha8814
@vinutha8814 2 года назад
Super mam
@savarirayanp5807
@savarirayanp5807 2 года назад
@@gutstailor .
@mmmtn3
@mmmtn3 Год назад
@@savarirayanp5807 gñ mn
@jameschristie6270
@jameschristie6270 2 года назад
Very nice dress good job
@bhuvaneswarij6564
@bhuvaneswarij6564 2 года назад
👍🏻You making Very beautiful dress. Appreciate to you sister👏🏻👏🏻👏🏻
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@a.rumsiya437
@a.rumsiya437 2 года назад
Very nice sister 😍😍👌👌
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 2 года назад
Thank you
@jeyadev9787
@jeyadev9787 2 года назад
சூப்பர் மேம் .
@kalaganesan756
@kalaganesan756 2 года назад
Very nice super tips 👌👏💐
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 года назад
Creative idea
@renukabg5983
@renukabg5983 2 года назад
தெளிவாக இல்லை வீடீயோ சரியாக இல்லை தயவு செய்து தெளிவாக போடவும் சூப்பர் idea
@prakadeeswarid7331
@prakadeeswarid7331 2 года назад
Amangaa
@latham6945
@latham6945 2 года назад
Yes
@emmanuelprisillaprisilla7478
@emmanuelprisillaprisilla7478 2 года назад
Yes
@nasreennisha239
@nasreennisha239 2 года назад
Aama ga....theleeva illa
@antojude2130
@antojude2130 2 года назад
S
@sarojini763
@sarojini763 2 года назад
அழகான சாரி இதை வெட்டியத பார்க்க கஷ்டமாருக்கு. ஆனா தச்சப்பறம் அழகாருக்கு
@lakshitadhanya258
@lakshitadhanya258 2 года назад
Nalla azhaga irukku mam
@keerthimindvoice2317
@keerthimindvoice2317 2 года назад
Akka semma super akka ennakum ethu mathere தேச்சீ தாங்க plz akka
@najmunnisa6617
@najmunnisa6617 2 года назад
Creative mind ,even u can make fancy baggy tops of 5xL with sarees
@basilikaramesh312
@basilikaramesh312 2 года назад
Very nice 👍
@hemabala5659
@hemabala5659 2 года назад
எப்படி மடிக்கிறீங்கன்னு புரியவில்லை. சரியாக மறுபடி. செய்து காட்டவும்
@chitrav2494
@chitrav2494 5 месяцев назад
Very nice sister..👌👌👌
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 Год назад
It is better to avoid synthetic material for daily wear. It causes rashes in the skin and irritation. Only cotton dresses will be comfortable.
@vishalchakkaravarthy4415
@vishalchakkaravarthy4415 Год назад
Rompa alaga irrukku. But onumay puriyala.
@Simplysindhuvlogs
@Simplysindhuvlogs Год назад
Mam really nice , will try in future nd update u
@Priya-gw5ip
@Priya-gw5ip 2 года назад
Veetil nightyaga um velliyil sellum pothi saree pol dupatta vaithu vadivamaithal innum decentaga irukkum my small suggestion
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 года назад
Ketta I Anga ellam answer panna matanga eastea en kelvi kekkringa
@srinithiyadevi6965
@srinithiyadevi6965 2 года назад
👌 idea sister... Very nice..
@saiappavazhgavallargaanmeg3567
@saiappavazhgavallargaanmeg3567 2 года назад
Very very very super
@kuttymurugankuttymurugan4774
@kuttymurugankuttymurugan4774 2 года назад
Super idea madam
@sasikalavaradharajan8764
@sasikalavaradharajan8764 2 года назад
Thanks sister
@Nagaveni988
@Nagaveni988 2 года назад
Just like nighty only. But fit.
@sivagamiravi7802
@sivagamiravi7802 2 года назад
செம்ம சகோதரி அருமை
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@porkodi4090
@porkodi4090 Год назад
கேமிரா போகஷ் சரிவரல ஆனலும் ஐடியா சூப்பர்க்கா
@xyz-qw5ss
@xyz-qw5ss Год назад
Please update video on blouse cutting and stitching
@dr.ananyaagayathri6460
@dr.ananyaagayathri6460 Год назад
Superb, very nice
@rajeswaris5571
@rajeswaris5571 2 года назад
Super thankyou 👍
@victorkumar333
@victorkumar333 Год назад
Very very nice mam.
@priyasamy2568
@priyasamy2568 Год назад
ரொம்ப அழகாக உள்ளது அக்கா ஆனால் நின்று கொண்டு மடிப்பு மற்றும் அளவு இன்னொன்று காணொளியில் தெளிவாக கூறவும்
@mallikadevi1978
@mallikadevi1978 2 года назад
மிகவும் அருமையாக இருக்கிறது தோழி. மிக்க நன்றி
@aldrinjoshua8560
@aldrinjoshua8560 2 года назад
Very nice
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@sugirtharani6947
@sugirtharani6947 2 года назад
உங்களுக்கு cutting புரியுதா? எனக்கு ஒண்ணுமே விளங்க வில்லை
@krishnathilagammurali571
@krishnathilagammurali571 2 года назад
Cutting cleara solunga mam. Super dress,
@mahalakshmir4587
@mahalakshmir4587 2 года назад
Super sister
@arunamugilan2499
@arunamugilan2499 Год назад
நல்லா இருக்கு ஜி 👌👌
@rithishstudio2585
@rithishstudio2585 2 года назад
Supper akka
@shrilakshmis9525
@shrilakshmis9525 2 года назад
Semma ....nice idea
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Год назад
சூப்பர்.. 👏👏
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 2 года назад
Beautiful dress like it very much. But cross cutting chonnadu kinjam thlivaga puriavillai. Two or three timr parkiren. Puruim. Illavittall cross cutting mattum separate agga explain panna mudiym?
@karapagammani4485
@karapagammani4485 2 года назад
Thiliva solluinga super video
@kavitha.g4750
@kavitha.g4750 2 года назад
Video konjam clr ah therinja it will be better becoz sarry folding pandrathu video la capture agala
@vidhyasivakumar7286
@vidhyasivakumar7286 2 года назад
அருமை.
@dhanushkumarsr332
@dhanushkumarsr332 2 года назад
Super
@vallabikalyan9939
@vallabikalyan9939 2 года назад
In what way it is different from night dress?
@JyothiAyyanar
@JyothiAyyanar 2 месяца назад
Semma wonderful 🎉
@sethanadaniel4616
@sethanadaniel4616 2 года назад
Sooooper a irruku sis
@nagalathamagudi6359
@nagalathamagudi6359 2 года назад
Wow super really guts👍🥰
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@suganthivijay3188
@suganthivijay3188 2 года назад
Super thank you
@SRFamilysAJrockers
@SRFamilysAJrockers 2 года назад
Video clear ah illa mam but idea super👌👌👌👌
@suwathichandran6076
@suwathichandran6076 2 года назад
Looking very nice
@Yazhinivibes2021
@Yazhinivibes2021 2 года назад
Super idea
@akalyajaishankar2493
@akalyajaishankar2493 2 года назад
Super madam
@prabakaranmc2197
@prabakaranmc2197 2 года назад
Super ra irukku thozhi
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@subbulakshmim5077
@subbulakshmim5077 2 года назад
Very nice and easy work
@gutstailor
@gutstailor 2 года назад
Thank u ma ❤️
@mytrades3241
@mytrades3241 2 года назад
ஐடியா சூப்பர்...
@sasikala3976
@sasikala3976 2 года назад
Supper I liked it
@vidhyasri484
@vidhyasri484 2 года назад
அம்மா நானும் என்னுடைய 6 month pappa இந்த மாதிரி தைக்கப்போறேன் மா.நா தைக்கும் போது தையல் பிரிச்சிட்டு வருது மா ஓவர்லாக் எப்படி போடறதுனு சொல்லி ஒரு விடியோ போடுங்க மா.🙏🙏🙏
@anilavenus4834
@anilavenus4834 4 месяца назад
Please tell us the measurements, and please give clear visible video
Далее
Да блин 😀
0:19
Просмотров 4,6 млн
İnside out Balloon game
0:18
Просмотров 10 млн