நன்றி பவனீசன் எனது வேண்டுகோள் ஏற்று கணவாய் கிராமத்தைபதிவிட்டமைக்கு முக்கியமான சில இடங்கள் தவறவிடப்பட்டுள்ளது குறிப்பாக நவிண்டில் கிராமம் அங்கு சாண்டா சந்தை என்னும் இடம் ஐப்பது வருடமாக இயங்கும் கேம்பிரிட்ஜ் ரியூட்டறி குளங்கரை வயல் அங்கு அமைந்திருந்த புலிகளின் படைத்தளம் அமைந்த இடம் இன்னும் படித்த அறிஞர்கள் நாடக கலைஞர்கள் சிவகாமி அம்மன் ஆலயம் வைரவர் கோயில் இன்னும் பல உள்ளன தயவு செய்து முடிந்தால் அந்த இடங்களையும் காட்சி படுத்தவும் நான் ஐம்பது வருடத்திற்கு முன் கல்வி கற்ற பொன்னம்பல வித்தியாலயம் பார்த்து மிகவும் உளம் மகிழ்ந்து போனேன் தொடர்ந்து உங்கள் சேவை புலம் பெயர்ந்த எம் உறவுகளுக்கு மகத்தான சேவை
வணக்கம் தம்பி. நிறைய புத்தகங்கள் வாசித்து நல்ல அறிவை திரட்சியாக பெற்றால் கடவுளையும் கோவிலையும் கைவிட்டு விடுவீர்கள் உண்மை நேர்மையை தேடுவீர். பொய்களையும் உண்மையையும் சீர்தூக்கி பார்பீர். மூட நம்பிக்கைக்காக பலர் காலத்தையும் நேரத்தையும் வீண் விரயம் செய்வர் விவசாயத்தையும் உற்பத்திகளையும் நேசிப்பது போல் நேசியும் . (கைலாசபதியின் நூல்களை தேடி எடுத்து தினமும் இரண்டு பக்கம் வாசியும்...... .) .