Тёмный

இப்படி பேசுங்கள் உங்கள் பேச்சை அனைவரும் கேட்பார்கள் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] 

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚
Просмотров 76 тыс.
50% 1

#tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
இப்படி பேசுங்கள் உங்கள் பேச்சை அனைவரும் கேட்பார்கள் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
🔔In the Name of Allah,
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
🛑 special Best Islamic scholars
+Regular Uploads Tamil Bayan ( Every Days)
👉 Facebook
/ tamildawahmedia
👉Instagram
/ tamildawah
👉RU-vid
/ tamildawahmedia
👉Twitter
/ tamildawah
🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
Tamil bayan
Tamil bayans
Tamil Dawah
Tamil Dawah Media
Abdul Hameed Sharaee Official Tamil Bayan Tamil Dawah Media
Abdul Hameed Sharaee Tamil Bayan Latest Tamil Dawah Media
Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan Tamil Dawah Media
Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook Tamil Dawah Media
Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
Tamil Dawah Media Moulavi Abdul Hameed Sharaee 2023
Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media 2023
Moulavi Abdul Hameed Sharaee 2023 Bayan
Tamil Dawah Media Abdul Hameed
Abdul Hameed Sharaee Tamil Bayan Tamil Dawah Media
Abdul Hameed Sharaee Bayan Tamil Dawah Media
Abdul Hameed Sharaee Tamil Dawah Media Bayan
Tamil Dawah Media Tamil Bayan Abdul Hameed Sharaee
அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

Опубликовано:

 

23 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@user-nz5kb1sn3m
@user-nz5kb1sn3m 4 месяца назад
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன்
@inoonmisriya4670
@inoonmisriya4670 9 месяцев назад
அழகிய முறையில் பேசுவது ஒரு பண்பாடான பழக்கம் எவ்வளவு கோபமாக இருந்தாலும் அன்பாக அழகாக பேசினால் கோபம் தீர்ந்து விடும் அந்தளவு உணர்வு பூர்வமான தாழ்மையான பேச்சுக்கு சக்தி அதிகம்
@inoonmisriya4670
@inoonmisriya4670 9 месяцев назад
உண்மைதான் மௌலவி பேசத்தெரியாமலே பிரச்சினைகளை உறுவாக்கியவர்கள் நிறைய பேர் அவர்களுக்கு இந்த பயான் சமர்ப்பணமாகட்டும்
@Kuttyfamily_Aatheef
@Kuttyfamily_Aatheef 7 дней назад
Yes😊
@FathimaJ-xc9pe
@FathimaJ-xc9pe 9 месяцев назад
☝️அல்லாஹ்🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 🤲இன்ஷா அல்லாஹ்🤲
@Mohammedsaqib2017
@Mohammedsaqib2017 9 месяцев назад
நபி (ஸல்) வளர்ப்பு மகனுடன் நடந்த விதம் பற்றியும் வளர்த்த விதம் பற்றியும் பயான் 1 பதிவிடுக
@mohammedinamulla6489
@mohammedinamulla6489 9 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும்
@faissamara9700
@faissamara9700 9 месяцев назад
Masha Allah al hamdulillha nice 👍
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 месяцев назад
சிறுவர்கள் கூட பேசினாலும் அவர்கள் பேச்சையும் செவிமடுத்து அவர்களுக்கும் மனது குளிரும் அளவுக்கு எங்கள் பதில்களை கொடுத்து விட வேண்டும்
@busylifedoctor872
@busylifedoctor872 9 месяцев назад
Un muham allah arinjachu ine avanoda thandana vandachu ize unakku thandana 😂😂😂😂
@user-mw5qi7eb2t
@user-mw5qi7eb2t 9 месяцев назад
Masha allah
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 9 месяцев назад
Assalamu alikkum Assrath Good advice Assrath jazah Allah hier 💚
@mujibrahman8608
@mujibrahman8608 9 месяцев назад
Masaallah. Nalla. Ariurai
@abdulsalam1968
@abdulsalam1968 9 месяцев назад
JAZAKALLAH KHAIRAN.
@mohammedinamulla6489
@mohammedinamulla6489 9 месяцев назад
நல்ல பழக்கமா இதை பற்றி ஒரு பயான்😊
@mohammedinamulla6489
@mohammedinamulla6489 9 месяцев назад
Pls naan keate bayan enge
@khajarakaja4245
@khajarakaja4245 9 месяцев назад
Inshallah
@araa65.
@araa65. 9 месяцев назад
Masha Allah ❤
@FathimaRisna-dt8qs
@FathimaRisna-dt8qs 9 месяцев назад
அறிவற்றவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் அடுத்தவர்களை காயப்படுத்தி ரசிப்பதாகவே இருக்கும் அதை நினைத்து கவலைப்படக்கூடாது அவர்களின் கொள்கையை மாற்றவும் முடியாது நாங்கள் கலங்கவும் கூடாது ❤🎉
@inoonmisriya4670
@inoonmisriya4670 9 месяцев назад
சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல சிறு வார்த்தை தவறும் பட்சத்தில் பூகம்பமே ஏற்பட்டு விடும் நாட்டு வழக்கில் ஒரு பழமொழி சொல்வாங்க ஆய்ந்தோய்ந்து பார்க்கா காரியம் தான் சாக கட்டம் என்று
@shajahanismailmydeen9684
@shajahanismailmydeen9684 9 месяцев назад
Assalamu allaikkum
@nihmamukthar344
@nihmamukthar344 8 месяцев назад
Masha Allah. Good Bayan.
@AbdulHameed-kj2ql
@AbdulHameed-kj2ql 9 месяцев назад
MASHA ALLAH ..manathuku thelivu perugirathhu ... Alhumtulillah
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 месяцев назад
இந்த உலகத்தில் பிறந்த எந்த மனிதனும் தப்பு தவறு செய்யாமல் இல்லை சொல்ல வேண்டிய ரீதியில் பக்குவமாக சொல்ல வேண்டும்
@busylifedoctor872
@busylifedoctor872 9 месяцев назад
Azukku nee senjikittu poviya pombula valkaila puhundu naye
@mohammedinamulla6489
@mohammedinamulla6489 9 месяцев назад
தற்போது Fashion ஆக நடந்து வரும் சம்மந்த வீட்டாருக்கு மரவ தட்டு கொண்டு செல்வது நல்ல பழக்கம் இது பற்றி ஒரு பயான் தாங்களே
@inoonmisriya4670
@inoonmisriya4670 9 месяцев назад
பேச்சில் நிதானம் தேவை அப்படி இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 месяцев назад
பேசுகின்ற பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும் அது யாராக இருந்தாலும் பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்
@OnlyAllah.100
@OnlyAllah.100 9 месяцев назад
உண்மை சகோ 💯
@busylifedoctor872
@busylifedoctor872 9 месяцев назад
​@@OnlyAllah.100ennada game Adrian rennu id la izu theriyum 8nga ellarkum un game yarachum unaku support ku vandana illaye rikasa kuda sonna unaku mental endu😂😂the
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 8 месяцев назад
Jmp முதலாவது அல்குர்ஆன் உலகம் உருண்டை என்று சொல்லுகிறது உனக்கு தெரியாவிட்டால் அல்குர்ஆனை படித்துவிட்டு வா
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 8 месяцев назад
Jmp முதலாவது உனக்கு அறிவியலைப் பற்றி எதுவும் தெரியாது அல்குர்ஆன் எல்லாவற்றையும் அழகாக கூறுகிறது இதுவரைக்கும் விஞ்ஞானத்தோடு முரண்பட்டதாக எதுவுமே இல்லை
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 8 месяцев назад
உலகம் தட்டையன்று பைபிள்தான் சொல்கிறது பழைய ஆகமம் வேணுமென்றால் அதில் பொய் பிழை பிடி
@user-he7mw6lq6f
@user-he7mw6lq6f 9 месяцев назад
Assalmu alikkum movlavi
@user-yr1cm4ib3v
@user-yr1cm4ib3v 4 месяца назад
Ungaludaya dawah pani men mealum thadara Ellaam walla allah ugaluku udhavi seiwanaga
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 месяцев назад
நீங்கள் பக்குவத்தையும் நபிகளாரின் வாழ்க்கை வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகின்றீர்கள் இந்த பாயானை கேட்க வருகின்ற வர்கள் மற்றவர்களை திட்டித் தீர்க்கிறார்கள்
@busylifedoctor872
@busylifedoctor872 9 месяцев назад
Yooo naye unna mazikka mudiyazu unna therinja thahwa media kauri thuppum saniyan
@AbdulRahman-kn1bg
@AbdulRahman-kn1bg 9 месяцев назад
Sir ugada phone thagga
@thowfeekfahath2974
@thowfeekfahath2974 4 месяца назад
asarath polaikalai thandikum adikamal thandikum murai konjam appadi
@hfn9199
@hfn9199 4 месяца назад
Asalamu alaikum, enaku 4 sahothararhal ,enaku age12 irkumpothu attha illa, Amma ,Annan mattum than,ennoda sahothararhal ennakunnu ithuvaraikum ethum seiyave illa, ana avanga Wife pasangalukku nu naraiya seiranga, enakkaha amma ethum enmahalukku seingannu ketka mudila, enakum 17year marriage panni, ithuvaraikum 1pawan kuda enkuda piranthavanga ennakkaha tharala, intha kavalaileye ennoda amma mouthttakittaha, enaku seraveandia sotthum tharala,ipadi pattavangalukku Islam enna solluthu
@suhailm4942
@suhailm4942 9 месяцев назад
Full link
@mohamedsahidu9847
@mohamedsahidu9847 9 месяцев назад
எனக்கு அதிகமாக பொறுமையாக இருக்க தான் விரும்புகிறேன் ஆனால் யாரும் சிருது தவறு செய்தாலும் யோசிக்காமல் பொறுமையாக பேசிக்கொள்ள முடியவில்லை கோபம் அதிகம் ஏற்படுகிறது😢
@f.rraufeek1494
@f.rraufeek1494 2 месяца назад
அதே பிரச்சினை தான் எனக்கும் 😭
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 9 месяцев назад
இப்போது யார் யாருக்கு மரியாதை கொடுப்பதில்லை கண்ட மாதிரி பேசுகிறார்கள் ஒரு முஸ்லிமை பற்றி பேசுவதிலேயே அவ்வளவு அவங்களுக்கு பிடித்திருக்கிறது
@busylifedoctor872
@busylifedoctor872 9 месяцев назад
Nee epdida muslim phone la valra nayee panda ya adichuttu pombula Samantha parthutu 😂😂😂
@jazeeaakid8810
@jazeeaakid8810 9 месяцев назад
Hasrath.... sooniyam seiyap pattu iruppadha paarpadhu shirk aahh
Далее
Epic Reactions 😂
00:33
Просмотров 2,3 млн
It works! #beatbox #tiktok
00:15
Просмотров 6 млн