HAI FRIENDS WELCOME BACK TO AMMAVEETUSAMAYAL IN THIS VIDEO WE WILL SEE OUR TERRACE GARDEN SEEDING PROCESS SUBSCRIBEAMMASAMAYAL : / @ammasamayalrecipes FACBOOK: / ammaveetusamayal-23176... INSTAGRAM ; exploretag...
உங்களுடைய garden மிகவும் அருமையாக இருக்கிறது, மிக்க நன்றி, எனக்கு ஒரு உதவி, என் மாடித்தோட்டத்தில் எந்த விதைகள்(கீரைகள், காய்கறிகள்) போட்டாலும் இரவில் எலி நோண்டி போட்டு விட்டு போய் விட்டது, கத்தரி, மிளகாய் விதைகள் முளைந்ததும் கடித்து போடுகிறது, நான் crocin மாத்திரைகள், கட்டபூக்கயிலை, இன்னும் நிறைய முயற்சி செய்து பலன் இல்லை, இப்போ எனக்கு ஒரு நிரந்தர தீர்வு கூறவும், எலி விரட்டி சொல்லுங்கள், கொல்ல வேண்டாம், உங்கள் பதிலுக்காக காத்திருக்கேன்
I love gardening.in chennai weather 🌼🌼🌼🌼we can grow many plants in small place available.🏝🏝🏝 Its a gud feeling watching those small plants grow evry day.gud for our environment also.🌈🌈🌈🌈
Hi Amma herbs growth video ku romba nandri, ippo neenga Daniya nu sonninga athu ennathu nu vidro le paarthu Mallu nu therinjikitten... Oora ullavangaluku athu daniya( hindi baashai) nu theriyum enna maathiri neraiya perr veli naattula poranthu irukaanga so Daniya nu sonna theiyathu Alaga tamzila Malli nu sonna nallathu.. thank you , thappa sollurunths Sorry...!
அருமையான பதிவு. தக்காளி, கத்தரிக்காய், மிளகாயை மொத்தமாக விதைத்து பிடுங்கி நடவேண்டும். ஆனால் வெண்டை, பப்பாளி விதைகளை தனித்தனியாக ஊன்ற வேண்டும். பிடுங்கி நடக்கூடாது.
Meenakshi madam you are very sweet and nice. for sharing every thing with us. Your simple straightforward presentation is very nice and livable. Thank you. Where do you live madam tell us about yourself. How many children you have. What do your husband and children doing. Take care madam.. Happy Adi pathinettu and Adi pooram to your.